ஹோட்டல் மாதிரியே இல்ல டைட்டானிக் கப்பல் படத்துல பார்த்த மாதிரி இருக்கு புதுமையான விஷயங்கள் (ராமநாதபுரத்துக்கு என்ன வந்தாலும் எங்களை வந்து சேர்வதற்கு ஒரு வருஷம் ஆகும் ஆனா உங்க புண்ணியத்துல உடனுக்கு உடனே புது விஷயங்கள் எல்லாம் என்னவருது என்கிறதை தெரிஞ்சுக்க முடியுது) ரொம்ப ரொம்ப நன்றி தம்பி வாழ்க வளமுடன் 🙏
ஏதோ அரேபியன் ஹலம் னு வாங்கினேன்,சேமியா மாதிரி அரை வயிறு நிரம்புற அளவு ஒரு வெள்ளை சோறு,மீல் மேக்கர் அளவுல நாலு மட்டன் பீஸ்(சம்பந்தமில்லாத இனிப்பு சுவைல) ரெண்டு சின்ன டப்பால தக்காளி சட்னி,வெங்காய தொக்கு, விலை 425,அளவும் குறைவு,சுவையும் சுமார் தான்,இந்த அருணாச்சலம் படத்துல ரஜினி யை 30 நாள்ல 30 கோடி செலவழிக்க சொல்லி ஒரு டாஸ்க் கொடுப்பாங்களே, அப்புறம் கமல் படத்துல 500 ரூ தாள்ல கப்பல் செஞ்சு விடுவாங்களே, அந்த மாதிரி ஆட்கள் போகலாம் ஒரு தகவலுக்கு:பாரதி நகர் ஸ்டாப்ல ஒரு பாய் தள்ளு வண்டில 140 ரூ க்கு சிக்கன் பிரியாணி தர்றாப்ள,கடை பேரு 'சென்னை பிரியாணி' வொர்த்து...
Food quality is superb..😊 service good .. aprriciate Captain Purna Chandra🎉
மாஷா அல்லாஹ் வியாபாரம் சிறக்க வல்ல இறைவன் நாடுவான் வாழ்த்துக்கள்
பட்ஜெட் wedding கேட்டரிங் செய்தால் ராம்நாட் மிக அவசியம் ❤❤❤❤
நம்ம raamnad இப்ப வெற லெவல் ப்ரோ super வாழ்த்துக்கள்🙏🙏
மிக்க நன்றி ஜி🎉
Interior vera level 👌👌
Thank you ji😊
Masha Allah
Masha allah. Super bro
Thank you bro😊
Superb machan 💞
Thank you!! 🎉 Mapla
❤ beautiful interiors
Glad you like them!
மிக்க மிக்க நன்றி தங்களின் ஆசிகளுக்கும் கனிவான நன்றி!!
Marina Associates company than intha building kattunanga!!
Super
So nice
Mashallah
வாழ்த்துகள்
மிக்க நன்றி ஜி!!
🎉Nal vazhthukal
High Quality Food and Good Quantity Food
Thank you
வசதிக்கேற்ப ஒருமுறை சென்று சாப்பிடலாம்
🎉👏🏼👍
Thank you
Grate
Thank you
நான் சென்னை போனால் buhari restaurant கு அடுத்து zaithoon அ தான் choose பண்ணுவேன். My favourite. இனிமேல் நம்ம ramnad ல அடிக்கடி போவன்
சூப்பர் சூப்பர் காக்கா
❤❤❤❤❤
Near old busstand
Thank you
எந்த இடத்தில் உள்ளது.
❤❤❤❤❤❤❤❤❤❤
Zaitoon முதலாலி வெலி மாநிலத்தவரா
Masha Allah
Namma ramnad pola varathu
அருமை அண்ணா!!♥
எல்லாம் சரி விலைகள் எப்படி சொல்லவும்...
Too much cost...nethi orru butter chicken vangiom...400rs potanga
Rates ellam smuggling pandra wanga sappidra rates.
Please intimate correct location in Ramnad
@@kamartheen8685 Mentioned in description Anna please check
Ramnadla yentha idam sollunga
Railway station kitta fly over erama left la poneengana front la irukkum bro
பழைய பஸ்டாண்ட் பாலத்துல ஏரையில லெப்ட் சைடு 😂
ஹோட்டல் மாதிரியே இல்ல டைட்டானிக் கப்பல் படத்துல பார்த்த மாதிரி இருக்கு புதுமையான விஷயங்கள்
(ராமநாதபுரத்துக்கு என்ன வந்தாலும் எங்களை வந்து சேர்வதற்கு ஒரு வருஷம் ஆகும் ஆனா உங்க புண்ணியத்துல உடனுக்கு உடனே புது விஷயங்கள் எல்லாம் என்னவருது என்கிறதை தெரிஞ்சுக்க முடியுது)
ரொம்ப ரொம்ப நன்றி தம்பி வாழ்க வளமுடன் 🙏
madurai la irruku🎉
Yes yes
Subuhana Allah
@@alya14_faiz அல்ஹம்துலில்லாஹ்
எல்லா புகழும் இறைவனுக்கே!!
காசுக்கு எங்கே போவது.
@@vadivelpalaniappagounder1509 நல்ல கேள்வி அண்ணா!!
இறைவனிடம் கேளுங்கள் நிச்சயமாக தருவார்!!
குடிக்காம செம்ம டேஸ்ட்டா குடுக்குறாங்கன்னு சொல்றீங்க.
காணொளி எடுக்கும் முன்பே குடித்து ருசி பார்த்துவிட்டேன் அண்ணா!!
Vip. ka.sappaadu poduinga 😮😮
முதல் நாள் திறப்புவிழாவின் காரணமாக!!!
Ellam kasu panam thutu vetu
இடத்தைச் சொல்லுப்பா. அதை விட்டு ஊர்க்கதையை பேசிக்கிட்டு இருக்கிறே.
Ramnad Railway bus stop
Map available
Old bus stop
Bridge ku keela eruku
Search Google
Don't go this resturant, too much expensive.
எங்க சேது சீமையின் இளைய மன்னர் நாகேந்திர சேதுபதி
வாழ்க வாழ்க!!
ராம்நாடுல எங்க?
நம்ம புதிய பாலம் அருகில்
Raja😂😂😂😂😂😂😂😂😂😂
ஏதோ அரேபியன் ஹலம் னு வாங்கினேன்,சேமியா மாதிரி அரை வயிறு நிரம்புற அளவு ஒரு வெள்ளை சோறு,மீல் மேக்கர் அளவுல நாலு மட்டன் பீஸ்(சம்பந்தமில்லாத இனிப்பு சுவைல) ரெண்டு சின்ன டப்பால தக்காளி சட்னி,வெங்காய தொக்கு, விலை 425,அளவும் குறைவு,சுவையும் சுமார் தான்,இந்த அருணாச்சலம் படத்துல ரஜினி யை 30 நாள்ல 30 கோடி செலவழிக்க சொல்லி ஒரு டாஸ்க் கொடுப்பாங்களே, அப்புறம் கமல் படத்துல 500 ரூ தாள்ல கப்பல் செஞ்சு விடுவாங்களே, அந்த மாதிரி ஆட்கள் போகலாம்
ஒரு தகவலுக்கு:பாரதி நகர் ஸ்டாப்ல ஒரு பாய் தள்ளு வண்டில 140 ரூ க்கு சிக்கன் பிரியாணி தர்றாப்ள,கடை பேரு 'சென்னை பிரியாணி' வொர்த்து...