பிள்ளையார் சுழி, Pillayar suzhi | ஓம்காரம் பிரணவ | Omkara Pranava மகாபெரியவா | Dr.Sudha Seshayyan

Поділитися
Вставка
  • Опубліковано 23 сер 2024
  • Description of Omkara Pranava Mantra | Blessings of Maha Ganapathi - Pillayar suzhi - Pranava Swaroopam - ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர - பிள்ளையார் சுழி அர்த்தம் | ஓம்காரம் பிரணவத்தின் விளக்கம் | மஹாபெரியவா | Dr Sudha Seshayyan
    #ஓம்காரம் #omkara #om #aum #pranava #mahaswamigal #காஞ்சி மகான் #mahaperiyava #deivathinkural #kanchideivam #nadamaadumdeivam #kanchimuni #kanchikamatchi #மகாபெரியவாமகிமை #மகாபெரியவ #தெய்வத்தின்குரல் #காஞ்சிதெய்வம் #சந்திரசேகசரசுவதி #காஞ்சிமுனிவர் #kanchimahan #kanchimunivar #kanchiparamachariya #chandrasekaraswamigal #sageofkanchi #kanchikamakotipeetam #kanchiachaarya #nadamadumdeivam #jagadguru #sudhaseshayyan #மகாபெரியவா #காஞ்சிமகான் #காஞ்சிபரமாச்சாரியார் #காஞ்சிகாமாட்சி #காஞ்சிகாமகோடிபீடம் #நடமாடும்தெய்வம் #ஜகத்குரு #சுதாசேஷய்யன்
    #mgrmedicaluniversity #vicechancellor #பிள்ளையார்சுழி #pillayarsuzhi #ஓம்காரம் #gvijayan

КОМЕНТАРІ • 31

  • @mahadevanps2459
    @mahadevanps2459 Рік тому +1

    மஹா பெரியவா மஹா பெரியவா தான்.மஹா பெரியவா திருவடிகளே சரணம்.
    திருமதி. சுதா சேஷய்யன் அவர்கள் பல்துறை விற்பன்னர். தான் பெற்ற ஞானத்தை சமுதாயத்தின் நலன் எண்ணியே நாளும் செயல்படுவது போற்றத்தக்கது.

  • @shantibala3634
    @shantibala3634 5 років тому +10

    Dr.Sudha is such a great speaker. Her simplicity and clarity in speech have totally mesmerised me.

  • @paramesnataraj
    @paramesnataraj 3 роки тому +1

    பிள்ளையார்சுழி குறித்த மகா பெரியவா சொன்ன கருத்துக்கு மிக அருமையான, எல்லோருக்கும் புரியும்படியான விளக்கம் கொடுத்தீர்கள் மேடம். தங்களின் சொற்பொழிவுகளைத் தொடர்ந்து கேட்டுக் கொண்டு இருக்கிறேன் - சிவபுராணம், கோளறு பதிப்பகம் போன்ற தலைப்புகளில் தொடர்ந்து தங்களறு உரையைக் கேட்டுக் கொண்டு இருக்கிறேன். தங்களின் பேச்சைத் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருக்கத் தோன்றுகிறது மேடம்...நன்றிகள் பல...

  • @guruvenkatesanauditor6199
    @guruvenkatesanauditor6199 11 місяців тому +1

    Arintha aluthu ariyatha pramanda velakkam porpatham thotu vanakkam

  • @mannumannu8426
    @mannumannu8426 Рік тому +1

    En நல்வாழ்த்துக்கள். Jaya Jaya Sankara Hara Hara Sankara OM Sri Mahaperiyava Saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajeshsoundarrajan9462
    @rajeshsoundarrajan9462 5 років тому +5

    Sri gurubyonamaha --- கண்கண்ட தெய்வம் குறித்து பண்புமிகு சகோதரியின் நேர்த்தியான உரை அதி அற்புதம்--- குரு அருளால் இது தியானப் பயிற்சி --- குரு மூர்த்தே த்வாம் நமாமி காமாட்சி

  • @vvishwanathaniyer170
    @vvishwanathaniyer170 5 років тому +2

    Very useful speech on our Satguru Shri Maha Periyava

  • @kandasamyarumugam2738
    @kandasamyarumugam2738 5 років тому +4

    சுமார் 35 வருடங்களுக்கு திரு சுப்புடு மாமாவிடம் உதவியாளராகச் சேர்ந்த போது விமர்சனத்தை இரவு 11மணிக்கு அவர் சொல்லச்சொல்ல எழுதுவேன் தமிழிழ். ஆங்கிலத்தை டைப்ரைட்டரில் டைப் செய்வேன். எழுதுவதற்கு முன்னால் பேபப்பரில் 'உ " போட வேண்டும் தவறினால் அவருக்கு அவ்வளவு கோபம் வரும். எதிர்த்துபேசமாட்டேன். இப்போதுததான் "உ "அருமை தெரிகிறது. அவருடன் வாழ்ந்த வாழ்க்கை முன் ஜென்மத்து புன்னியம் ரெம்ப நன்றி அம்மா.

  • @harineemosur6530
    @harineemosur6530 6 років тому +4

    Amazing point on v and w. Indians always mix v and w and I was corrected in US by my colleagues on same. But you have explained the difference so clearly for all.

  • @parvathysriram7861
    @parvathysriram7861 4 роки тому +1

    Periyava Sharanam🙏thankyou for posting such a divine speech🙏

  • @krishanmurtyvenkataraman1607
    @krishanmurtyvenkataraman1607 4 роки тому

    Excellent and wonderful... thirukkodikkaval.k.venkataraman.

  • @padmachari4472
    @padmachari4472 6 років тому +2

    Jaya Jaya Sankara Hara Hara Sankara !

  • @sarojaramasubramanian4111
    @sarojaramasubramanian4111 6 років тому +2

    Jaya Jaya Sankara Hara Hara Sankara

  • @velvenkatadoss6353
    @velvenkatadoss6353 4 роки тому

    அம்மா பிள்ளையார் சுழி பற்றி விளக்கம் தெரிந்து கொண்டேன் மிக்க நன்றி

  • @ramakrishnan188
    @ramakrishnan188 4 роки тому +1

    Pilliyar sulin villakathai periyava solliyathu miga arumai .Eswaran than.

  • @meenakshisivaraman8949
    @meenakshisivaraman8949 3 роки тому

    Jaya Jaya Sankara hara hara sankara

  • @radhiramadorai4030
    @radhiramadorai4030 3 роки тому

    Arumai.

  • @meenakashishankar9292
    @meenakashishankar9292 4 роки тому

    Jaya Jaya Shankara Hara Hara Shankara Kanchi Shankara kamakoti Shankara 🙏🙏🙏 maha periyava thiruvadi Saranam Saranam Saranam 🙏🙏🙏

  • @anitharaman9225
    @anitharaman9225 3 роки тому

    Arumai

  • @jayaramakrishna6638
    @jayaramakrishna6638 4 роки тому

    Jaya Jaya shankara hara hara Shankara

  • @nramadurainarasihman7324
    @nramadurainarasihman7324 6 років тому +3

    G.vijayan sir.....video is realy realy super.thanks sir.

  • @TheGIRIJA64
    @TheGIRIJA64 5 років тому +1

    🙏🙏

  • @mahadevannarayanan199
    @mahadevannarayanan199 2 роки тому

    🙏🙏🙏🙏🙏

  • @sudharangasamy6005
    @sudharangasamy6005 6 років тому

    Madam speech super sowndarya lakari Tamil la translate seithu kudungo madam please

    • @kalyanaram4787
      @kalyanaram4787 5 років тому +2

      Mudiyaathu. Athu Samaskrithathile padichal than antha manthira valam irukum. Ellathukum Tamil Tamil nu alaiyathe. Samskritam terinjikitta Tamil ku enna koreyippozh

    • @radhaananthanarayanan4607
      @radhaananthanarayanan4607 3 роки тому

      Fantastic and Bhakti soaked pravachanam.super.very slow,clear and emphatic

  • @dhans4198
    @dhans4198 3 роки тому

    🙏