வாழ்வை வெல்லும் சூட்சமம்! | மலேசியா ஸ்ரீ முனியாண்டி கே சுப்பையா

Поділитися
Вставка
  • Опубліковано 9 вер 2024
  • எளிய முறை செயல்பாடுகள் மூலம் வாழ்வை செம்மை படுத்தி சிந்தனையை நிலை நிறுத்தி நிரந்தர நிம்மதிக்கு நாம் சொந்தக்காரர்களாக நிச்சயம் முடியும். #sriraghavendra
    #rayaru
    #mantralaya
    #guru
    #bakthi

КОМЕНТАРІ • 68

  • @jayanthiloganathan500
    @jayanthiloganathan500 Місяць тому +7

    இதே உணர்வு தான் எனக்கும் எப்போதும் எப்போதும் ஏற்படும். என் குருராஜரை பற்றி நான் பேச ஆரம்பித்தாலே என் கண்களில் இருந்து என்னையறியாமல் சுரக்கும் நீரை என்னால் கட்டுப்படுத்த முடியாது... என் மாதா பிதா குரு தெய்வம்.. என் உற்ற தோழன் என் சகோதரர் எல்லாம் எல்லாமே என் ஐயன் மட்டுமே.. குருவே சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏

  • @arasibasker5225
    @arasibasker5225 Місяць тому +2

    ஆவலுடன் எதிர்பார்த்த அம்மாவின் அன்பான கருணை உள்ளம் கொண்ட பதிவு கண்களில் நீர் வருகிறது ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பதற்கிணங்க இருக்கிறது உங்கள் தொண்டு IDARC கில் நாங்களும் இருக்கிறோம் என்பது மாபெரும் பாக்கியம். 🪷🪷🪷 கமலபொற்பாதம் பணிகிறோம் குரு ராஜா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-kw9dr4pv2l
    @user-kw9dr4pv2l Місяць тому +2

    அற்புதம் ஐயா. தொடரட்டும் தங்கள் அருட்பணி. குருவே சரணம் 🌟🙏

  • @user-fc7jj2nb2w
    @user-fc7jj2nb2w Місяць тому +4

    என்றும் எப்பொழுதும் என் ராகவேந்திரர் மட்டுமே எனக்கு துணை. அவரின் அனுகிரகம் எப்போதும் வழி நடத்தும். ஓம் ஶ்ரீ ராகவேந்திராய நமஹ.

  • @user-zu7kj6qo7q
    @user-zu7kj6qo7q Місяць тому

    அப்பா என் மகனைய் காப்பாற்றுங்கள்

  • @umanarasimhamoorthy6258
    @umanarasimhamoorthy6258 Місяць тому +1

    குரு ராவேந்திர என் மூத்த மகன் பிரசாந்த் அவனுக்கு வெகு விரைவில் சந்தான பாககியம் தர வேண்டும் என்று மிக பணிவுடன் கேட்டுக் கொண்டு நமஸ்கரித்து வணங் கி வேண்டுகிறேன்

  • @narayanank809
    @narayanank809 Місяць тому +2

    ஓம் ஸ்ரீ ஸ்ரீ குரு ராகவேந்திராய ஜகத்குருவே சரணம் 🤲 என் வாழ்க்கை எதுவாயினும் நீயே குரு ராஜா 🙏🙏🙏🌺🌼🌸🌼🌸🌼🌸🌼🌸🌼🌸🌼🌸🌼

  • @ramaraorenganathan8508
    @ramaraorenganathan8508 Місяць тому +3

    திரு. அண்ணன் அவர்களே, தங்களது ஆத்மார்ந்த அம்மா பக்தியை வர்ணிக்க வார்த்தையில்லை.
    அந்த தகுதியும்
    எனக்கில்லை.. தங்களது ஒவ்வொரு வரியும், ஸ்ரீ குரு ராயரை எங்கள் கண் முன்னே தரிசனம் தருகிறது. தினமும் ஸ்ரீ குருவை வணங்கி விட்டுத்தான், தொழில் எனும் தாரக மந்திரம்.
    உங்கள் வழியில் நாங்கள். IDARC வளர்ச்சிக்கு என்றும் துணையிருப்போம்.
    ஓங்கி சொல்வோம் ஓம் ஸ்ரீ குரு ராகவேந்திராய
    நமஹ.. ஜகத் குருவே சரணம்.. காணொளி தந்த விஜயம் தளத்திற்கு
    நன்றியும், வணக்கமும்.

  • @MalarMalar-uq5br
    @MalarMalar-uq5br Місяць тому +2

    ஜகத் குருவே சரணம் குரு ராஜா போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி

  • @lakshmidevarajan9575
    @lakshmidevarajan9575 Місяць тому

    Om Sri Ragavendraya Namagha

  • @user-os8yi7um6u
    @user-os8yi7um6u 23 дні тому

    Sri ராகவேந்திரா guru ராகவேந் திரா 🙏😢😢😢🙏 சரணம்.... குரு ராஜா....குரு ராஜா...குரு ராஜா பதிவை கேட்பதர்க்கே குடுத்து வைத்து உள்ளேன்

  • @user-to4ue8wh8k
    @user-to4ue8wh8k Місяць тому

    Om Sri Raghavendraya namaha 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @valarmathisubramaniam369
    @valarmathisubramaniam369 28 днів тому

    Guruve saranam..

  • @srinivasanps5315
    @srinivasanps5315 Місяць тому

    Om Sri Guru Raghavendrya Namo Namaha! Om Sri Guru Raghavendraya Namo Namaha! Om Sri Guru Raghavendrya Namo Namah! Om Sri Guru Raghavendrya Namo Namaha! Om Sri Guru Raghavendrya Namo Namaha!

  • @prabakaran5885
    @prabakaran5885 Місяць тому +1

    ஓம் ஸ்ரீ ராகவேந்திராய நமஹ ஜெகத் குருவே சரணம் வாழ்வே தவம் என்றும் குருராயர் துணை 🙏🙏🙏

  • @GnanasoundariC-md2oh
    @GnanasoundariC-md2oh Місяць тому

    Guruve saranam

  • @user-yf5uj8fz2b
    @user-yf5uj8fz2b Місяць тому +1

    Om Sri Guru Raghavendraya Namaha ❤ Guru Rajah please bless us all Guru Rajah. Please Bless Deivanai Lots Guru Raghavendra Swamy ❤

  • @Aavaiyambal
    @Aavaiyambal Місяць тому +1

    ஸீராகவேந்திராய நமஹ மிக மிகக் அருமையான பதிவு நன்றி சரவணன் சார் ஐ டாக்ட ர் எனறா சொன்னார் எனக்கு ப்ராப்த்தம் இருந்தால் அவர் அறிமுகம் கிடைக்க மகான் அருளட்டும்

  • @ReshKhan
    @ReshKhan Місяць тому

    Superb Devotion. Love from Dheera Boom ❤

  • @Anitha-qo2fo
    @Anitha-qo2fo Місяць тому

    Sri Ragavendraya namaha

  • @maheswariletchumanan5694
    @maheswariletchumanan5694 Місяць тому

    அருமை அற்புதம்

  • @rukmanideviyuvaraj2150
    @rukmanideviyuvaraj2150 Місяць тому +2

    My father Guru rayar ❤❤❤❤❤

  • @Elabala
    @Elabala Місяць тому

    ஓம் ஸ்ரீ குரு ராகவேந்திராய நமோ நமக 🌺 ஜகத் குருவே சரணம் 🎉🎤

  • @RamadassRamadass-yf4lf
    @RamadassRamadass-yf4lf Місяць тому

    இந்த உலகத்தில் நான் பிறந்து சாதிக்க நினைப்பது என் குரு ராஜா ராயரை கடல் கடந்து சென்று ராயரை பார்ப்பது, குருவே சரணம் சரணம் சரணம்

  • @letchumikaliappan2225
    @letchumikaliappan2225 Місяць тому

    குருவே சரணம் 🙏🙏🙏

  • @raginidragini7110
    @raginidragini7110 Місяць тому

    Thank You for Sharing your Divine experience with Our GURU Mr MKS. Amazing! Stay BLESSED 🙌
    JagathGuruve Sharanam
    🕉 Shri Raghavendraya Namaha ❤❤❤❤❤❤

  • @JayakumarV-xy1tg
    @JayakumarV-xy1tg Місяць тому

    குருவே துணை

  • @rajeshvaratharajan1900
    @rajeshvaratharajan1900 Місяць тому

    🙏🙏🙏🙏

  • @jai18k
    @jai18k Місяць тому +1

    Dear saravanan sir, humble request, kindly add the link of Enna Varam Tharu Vai song, in next Video.

  • @arumughamparamasivambuilde9943
    @arumughamparamasivambuilde9943 Місяць тому

    Om Sri Raghavendraya Namaha 🌺🙏

  • @user-hk4ko4ix6s
    @user-hk4ko4ix6s Місяць тому

    முனியாண்டி ஐயா அவர்கள் பேச்சைக் கேட்டு ராயர் மேல் மேலும் மேலும் பக்திதான் அதிகரித்து வருகிறது..மகானை வழிப்பட்டால் கஷ்டம் வருவதாக என்கிட்ட சொல்லுவாங்க... அப்போது நானே ராயர் திருவுருவம் படத்தை கொடுத்து வழிப்படச் சொல்லுவேன்.. மனிதன் கஷ்டத்தை யாராலும் தீர்க்க முடியாது கடவுள் ஒருவரே தவிர... குரு ராகவேந்திர ஸ்லோகம், படங்கள் என்று அவரோடது எது இருக்கிறதோ அதை கொடுத்து விடுவேன்...அது தவிர எனக்கு ரொம்ப வீட்டில் கஷ்டம் என்று சொன்னால் கூட என் பூஜை அறையில் நான் வைத்து வழிபட்ட ராயர் படத்தை கூட கொடுத்து இருக்கேன்.. ஆனால் வாங்கிப் போனவர்கள் பிரச்சினை தீர்ந்து விடும்.. ஆனால் அதை கூட சொல்ல மாட்டார்கள்.. அதோடு என்கூட பேசுவதையும் நிறுத்தி விடுவார்கள்..
    இது குருராயருக்கு நன்றாக தெரியும்.அவரோட விருப்பம்... கஷ்டத்திற்கு இது என வழி காட்ட வேண்டும் என்பது மட்டுமே எனக்கு தெரியும்.. அவங்க பேசாவிட்டால் கூட ராயருக்கு தெரியும் என நினைத்து கொள்வேன்.. முதலில் பேசாமல் இருப்பதை நினைத்து ரொம்ப வருத்தப்பட்டு என் உடல் நலத்தை கூட கெடுத்து கொண்டேன்... தற்போது குரு ராயர் எனக்கு புரிய வைத்து விட்டதால் எல்லாம் அவர் பார்த்து கொள்வார் என விட்டு விட்டு நிம்மதியாக மன மகிழ்ச்சியுடன் இருக்கேன்...
    அதனால் கஷ்டம் என்று வந்தவர்களுக்கு இது வழி என்று சொல்லியதற்கே அவர்களை நல்லா வைத்து இருக்கிறார் என்றால் அவர் மேல் தீராத பக்தி சரணாகதி அடைந்துவர்களை ஒரு நாளும் கைவிட மாட்டார்..
    குருவே சரணம் ஜெகத் குருவே சரணம் ஜெகத் குருவே சரணம் ஜெகத் குருவே சரணம் ஜெகத் குருவே சரணம்

  • @vadivu7709
    @vadivu7709 Місяць тому

    🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉

  • @sonakrish1
    @sonakrish1 Місяць тому

    Super sir Every word which ls emerged from Ayya's heart which is fully filled with Sri Rayar's arul. Ellam Sri Rayare, Saranam. (@12, 13.40,15.30,18,46,20.12,22,24.47, 26,27.40,29,52,,etc...)🙏🙏🙏🙏 Ohm Sri Raghvendrya Namaha🙏🙏🙏🙏

  • @murugesankalidhas6081
    @murugesankalidhas6081 Місяць тому

    Om Sri raghavendraya namaha

  • @paari3
    @paari3 Місяць тому

    நல்வாழ்த்துகள்

  • @user-qd7bd3cn2l
    @user-qd7bd3cn2l 27 днів тому

    100 percent true🎉🎉

  • @sudharamesh1400
    @sudharamesh1400 Місяць тому

    Divine feeling 🙏🙏🙏🙏

  • @hemahemamalini
    @hemahemamalini Місяць тому

    Om Sri Raghavendraya namaha 🙏🙏

  • @sudhavenkatraman65
    @sudhavenkatraman65 Місяць тому

    🙏 Sri Gururajo Vijayathey Namaha🙏

  • @psendrayaperumal
    @psendrayaperumal Місяць тому

    குருவே சரணம்

  • @premsrmist
    @premsrmist Місяць тому

    Jagathguruvae Saranam 🙏

  • @srinivasank5261
    @srinivasank5261 Місяць тому

    Wonderful devara mane 🎉🎉🎉🎉

  • @sweetyboy4451
    @sweetyboy4451 Місяць тому

    Om sadguru ve sharanam ❤❤❤

  • @SugunaSuguna-xu2lo
    @SugunaSuguna-xu2lo Місяць тому

    Guruve sharanam ❤❤❤❤

  • @RAMHANUMAN4444
    @RAMHANUMAN4444 Місяць тому

    Guruve saranam❤❤❤❤

  • @sampathraj6149
    @sampathraj6149 Місяць тому +1

    ராயர் என்றால் தியானம்....
    தியான நிலையே ராயர் நிலை...
    ராயர் உணர்வே தியான உணர்வு....
    இந்த உடல் எனும் மந்திராலயத்தில்
    ராயரின் நினவுடன் தியானம் செய்து வரவேண்டும்.
    நம் மனமென்னும் பிருந்தாவனத்தில் ராயர் உயிர்ப்புடன் இருப்பார்.
    தியானம்...தியானம்...தியானம்.....
    நடமாடும் மந்திராலயமே நாம்...‌
    இன்றும் என்றும் நம் மனதில் ராயர் தவம் செய்யும் இடமாக இருக்க ராயரின் சிந்தனையுடன் இருப்பதற்கு ராயருக்கு நன்றி சொல்வோம்...
    நன்றி ராயரே...
    நன்றி ராயரே...
    நன்றி ராயரே...

  • @gandhimathipillai5871
    @gandhimathipillai5871 Місяць тому

    Sri surgurva saranam

  • @sathiyagokul5760
    @sathiyagokul5760 Місяць тому

    Om.sri.ragavendraya.namahaa..aaappaaa

  • @user-un2it1my7n
    @user-un2it1my7n Місяць тому

    ❤❤❤Om Sri ragavendraya namaha

  • @YethapurAjith
    @YethapurAjith Місяць тому

    🌺🌺🌹🌺🌺🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🕉️🕉️🕉️🕉️

  • @surenthiersurenthier7254
    @surenthiersurenthier7254 Місяць тому

    மலேஷியா வில் எங்கே உள்ளது இந்த கோவில்❤

  • @mtamilsai1138
    @mtamilsai1138 Місяць тому

    My mama kumaresan stock 😢😢😢😢😢😢😢 recovery please prayar 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🙏🙏🙏

  • @ganesansai6651
    @ganesansai6651 28 днів тому

    Sri ragavanra swamy can't protect country from evils😢

  • @SivaKumar-nj3ti
    @SivaKumar-nj3ti Місяць тому

    Sìr vanakkam ellarukum nadakudu enaku enda arpudam cameraman endrutha mudiu

  • @srinivasank5261
    @srinivasank5261 Місяць тому

    Pona jenmathil neengal seda punniyam ayya veru enna solvadhu guru rajo vijayathe hare Krishna

  • @ragavannaga5366
    @ragavannaga5366 Місяць тому

    Enka oru kelvi raghavendra ethuku pondati vitu ethuku ponna thappa illaya

    • @sriraghavendravijayam
      @sriraghavendravijayam  Місяць тому

      இந்தக் கேள்வியை பல பதிவுகளில் பலமுறை நீங்கள் கேட்டிருக்கிறீர்கள்.
      நிச்சயம் நாம் சொல்லக்கூடிய எந்த பதிலும் உங்களுக்கு ஏற்புடையதாக இருக்குமா என்பது சந்தேகம் தான். ஒரு வரியில் சொல்லக்கூடிய பதிலும் அது கிடையாது. பல ஆசிரியர்களால் எழுதப்பட்ட பல பல புத்தகங்கள் ராகவேந்திர ஸ்வாமிகளின் சத்சரித புத்தகங்கள் புத்தகக் கடைகளில் கிடைக்கிறது அதனை வாங்கி நன்கு ஆழ்ந்து படியுங்கள். அப்படியும் புரியவில்லை எனில் ஒரு வியாழன் துவங்கி அடுத்த வியாழனுக்குள் ஒரு லட்சத்து எட்டு முறை "ஓம் ஸ்ரீ ராகவேந்திராய நமஹ ' என்கின்ற மந்திரத்தை எழுதி முடித்து குருராஜரின் பொற்பாத கமலங்களில் சமர்ப்பியுங்கள். அதற்குண்டான பதிலை அவர் நிச்சயம் உங்களுக்கு உணர்த்துவார் முயற்சி செய்யுங்கள் உங்கள் கேள்விக்கு மிக்க நன்றி
      குறிப்பு: உங்களுக்கு கிடைத்த பதிலை தவறாமல் நீங்கள் பதிவிடவும் நன்றி.
      ஜகத் குருவே சரணம்!

  • @vsgautham7579
    @vsgautham7579 Місяць тому

    I would like to take this opportunity to thank JaggathGuru SRI SRI RAGHAVENDRA SWAMYKUH mikka nandri swamy gelkuh for this program which will save Billions of people from blind faith🎇🇮🇳🎇👍💖👍🪷🧎‍♂️🪷🐄🦚🐄🙏🌺🙏🪷🌍🪷🌍🪷🙌💖🙌💖🙌

  • @sriraghavendraswamysevasam4600
    @sriraghavendraswamysevasam4600 Місяць тому

    Hare krishna 🙏🏻Guru Rajo Vijayathe 🙏🏻 Great sir

  • @lalithavenkatramanan5348
    @lalithavenkatramanan5348 Місяць тому

    Sri Guru Raghavendraya Namaha 🙏

  • @malathir6265
    @malathir6265 Місяць тому

    🙏🙏🙏🙏🙏

  • @sudarsanr1085
    @sudarsanr1085 Місяць тому

    குருவே சரணம்

  • @shanthibalasubramanian1646
    @shanthibalasubramanian1646 Місяць тому

    Om shri Raghavendraya namaha.

  • @MuthukrishnanKrishnan-fl9sh
    @MuthukrishnanKrishnan-fl9sh Місяць тому

    Sri Guru raja Saranam

  • @nararaman1522
    @nararaman1522 Місяць тому

    Om Sri Guru Ragavendraya Namaha

  • @raghavendra2324
    @raghavendra2324 Місяць тому

    🙏🙏🙏🙏