How I Change My Work Smart and Healthy/புளியோதரை-Stored Upto One Month/Night to Morning Routine Vlog

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024
  • #vlog #diml #tamil #tamilvlog #tamilhousewiferoutinevlog
    _________________________________________________
    Assalamu alaikum sisters...
    Work from opportunities thedura neraya womens, house wife, college students, ku ipo na suggest pana pora opportunity is very safe and government registered platform...
    Indha platform la 1lakh mela students enroll pani.. Earn panit irikanga...
    Indha platform la digital skills also kathukalam... 2k - 15k weekly payouts edukalam....
    Ungaloda free time la 2-3hrs work panuna podhum
    Indha work from home job opportunitty pani inum neraiya Details therinjuka pls contact wp number
    8668068970
    Insta id👉 @affiliate_arifa
    _________________________________________________
    புளியோதரை பொடி👇
    மல்லி - 1 டீஸ்பூன்
    மிளகு - 1/2 டீஸ்பூன்
    சீரகம் - 1/2 டீஸ்பூன்
    வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
    கடுகு - 1/2 டீஸ்பூன்
    உளுந்து - 1 டீஸ்பூன்
    கடலைப்பருப்பு - 1டீஸ்பூன்
    கறிவேப்பிலை
    வரமிளகாய் - 2
    ☝️ இவை அனைத்தும் நன்றாக வறுத்து விட்டு அடுப்பை ஆஃப் பண்ணிட்டு 1 டீஸ்பூன் கருப்பு எள் சேர்த்து வறுத்து விட்டு பெருங்காயம் சேர்த்து பொடி பண்ணி வைத்துக் கொள்ளலாம்
    3 மாதம் வரை வைத்துக் கொள்ளலாம்
    _________________________________________________
    #diml
    #vlog
    #tamil
    #tamilvlog
    #diml
    #tips
    #howto
    #kitchen_tips
    #tamilhousewiferoutinevlog

КОМЕНТАРІ • 159