what a Pleasant,Beutiful,soulful n Great Nadhaswaram katcheri By பாலமுருகன் n co.samagana lolaney ..சதாசிவன் அருள் paripoornamai கிடைக்க வாழ்த்துகிறேன்.❤
Absolute treat for 47 minutes 1st ragam and then alapana and then keerthanai last swaram really no words to prize both nadaswaram and thavil artists pranams to all
அருமை அருமை என்ன வாசிப்பு தேவலோகத்தில் இருந்து தேவகானம் நாதஸ்வர வாசிப்பில் நிதானம் அதி வேகம் தாளக் கட்டுப்பாடு சுரம் தெளிவாகக் கேட்க்கின்றது சாரங்கனின் வாசிப்பு அபாரமாக இருந்தது. ஒலி அமைப்பு நல்லாக இருந்தது. தவில் வாசிப்பு. சொல்ல வார்த்தைகள் இல்லை. எல்லோருக்கும் கடவுளின் அருள் கிடைக்க பிரார்த்தனை செய்கின்றேன். நல்ல ஒரு கச்சேரி நன்றி..
என்ன ஒரு அருமையான ஹிந்தோள ராக ஆலாபனை பாலமுருகன் அவர்களே! என்ன கம்பீரம்! மிக அற்புதமான வாசிப்பு... துல்லியம்.. . கலைஞர்களுக்கு பணிவான நன்றிகள், மனமார்ந்த வணக்கங்கள் 🙏🙏
Nadaswaram srilanka Balamurukan and his son Sarankan. Thavil Ps senthil and uthayasankar@@shantielangovan3802 all artists came from srilanka yaalpaanam.
The twelve day temple festival comes between November 15th and December 15 every year i. e. Malayalam calendar Vrischhikam month. It is a twelve day festival. Famous artistes from South India are invited to stage their programmes on these three days. The above program was performed on the 11th day in the morning before the deity placed on the tusker during the KAZHCHA SRIBALI.

அருமை! அருமை பாலமுருகன்!
யாழ்ப்பாணத்திற்கு பெருமை ஐயா!
Excellent Balamurugan!
மஹா தேவர் சத்தியமா அங்கே இருந்திருப்பார் இந்த இசைக் கேட்டு மகிழ்ந்திருப்பார் ஆசுதோஷி
Absolute treat for 47 minutes 1st ragam and then alapana and then keerthanai last swaram really no words to prize both nadaswaram and thavil artists pranams to all
அருமை அருமை என்ன வாசிப்பு தேவலோகத்தில் இருந்து தேவகானம் நாதஸ்வர வாசிப்பில் நிதானம் அதி வேகம் தாளக் கட்டுப்பாடு சுரம் தெளிவாகக் கேட்க்கின்றது சாரங்கனின் வாசிப்பு அபாரமாக இருந்தது. ஒலி அமைப்பு நல்லாக இருந்தது. தவில் வாசிப்பு. சொல்ல வார்த்தைகள் இல்லை. எல்லோருக்கும் கடவுளின் அருள் கிடைக்க பிரார்த்தனை செய்கின்றேன். நல்ல ஒரு கச்சேரி நன்றி..
So, beautiful Nadhaswaram concert.
Salutations to all the Maestros'
God Bless.
Thanks
Excellent. Excellent. Hindolam at its peak. 🙏🙏
அருமை அருமை! யாழ்ப்பாணத்தின் பெருமை! வழி வழியாக இன்னும் உயிர்ப்புடன் கலையை வளர்க்கிறார்கள்.
P
என்ன ஒரு அருமையான ஹிந்தோள ராக ஆலாபனை பாலமுருகன் அவர்களே! என்ன கம்பீரம்! மிக அற்புதமான வாசிப்பு... துல்லியம்.. . கலைஞர்களுக்கு பணிவான நன்றிகள், மனமார்ந்த வணக்கங்கள் 🙏🙏
Superb performance.Unforgettable
Excellent music. Mangala vaathiyam at its best.
ரொம்ப அருமையான கம்பீரமான ஹிந்தோளம் அண்ணா.
നാദസ്വര ചക്രവർത്തി
Super Nadaswara
Really soothering dedicated and devotinal labour pours like falls
വൈക്കത്തപ്പൻ്റെ അനുഗ്രഹം ആവോളം ലഭിച്ച നാദസ്വര മാന്ത്രികൻ
Awesome vibrations. Thanks for sharing
The accompanying Thavil artists also an added advantage to the concert
மிகவும் இனிமையான வாசிப்பு feel like listening more
ഹിന്തോളം ഇതിലും ഭംഗിയായി ആര് വായിക്കും ബാലമുരുഗൻ അല്ലാതെ. Excelent.
Super anna 👌👌👌
Superb!!
nice audio quality .good video
Namasthi sir super
Awesome
അന്നദാനപ്രഭുവേ ശരണം
🙏🙏🙏
அருமை
Thanku for the vedio......
thank you
🙏🙏🙏🙏🙏
ahhhh arumy
What is the event name. Why they playing in front of elephants
This is traditional festival
Number kittumo evaruday
Deva gaanam.who are these vidwans
@Kangatharan Lavasuthan நன்றி
Nadaswaram srilanka Balamurukan and his son Sarankan. Thavil Ps senthil and uthayasankar@@shantielangovan3802 all artists came from srilanka yaalpaanam.
ഈ പരിപാടി എല്ലാവർഷവും എപ്പോഴാണ് നടക്കുന്നത്?
The twelve day temple festival comes between November 15th and December 15 every year i. e. Malayalam calendar Vrischhikam month. It is a twelve day festival. Famous artistes from South India are invited to stage their programmes on these three days. The above program was performed on the 11th day in the morning before the deity placed on the tusker during the KAZHCHA SRIBALI.
For your Information, Thank you Very much Sashi Nair🙏🙏
valathekkoott aana etha?
Paramekkavu Padmanabhan
pmkv aano
No one can Play Like this@@SreehariV7186
🙏🙏🙏