மிகவும் அருமையான பதிவு விருச்சிக லக்னம் நீங்கள் கூறியது மிகவும் சரி பெயரே சிரஞ்சீவி என்று இயற்கையாகவே அமைந்து விட்டது 6l சுக்ரன் கேது தற்போது இன்னும் 4 மாதம் கேது தசை எவ்வாறு இருக்கும் ஐயா
அருமை அருமை என்னை போல் பல விருச்சிக லக்னகாரர்களுக்கு நல்ல பயனுள்ள பதிவை சொன்னீர்கள் புதன் பற்றி சொன்னதுதான் சற்று பயமாக இருக்கிறது எனக்கு புதன் எட்டில் இருந்து திசை நடக்கிறது சரி எல்லாம் அவன் செயல் என்ன செய்ய
DEAR BALASUBRAMANYAM HEARDABUT VIRUCHIKAKaLagnaPalan. VeryHappySomanytypeof Prediction heard but your Subject differ and Correct.PRAYHARIVAYU GuruBless. TS.Ragothaman Age 75. Thanks.
Sir kanni rasi. Viruchigam lagnam. Lagnathil ragu(ucham).3ril sani (vakram). 7ril kethu.10ril sukran.11ril budhan,sevvai,suryan,chandran,guru,enna palangal sir. Plz reply. Im from Malaysia.
இங்கு தந்துள்ளது பொதுவான லக்கின பலன்கள் என்பதை ஞாபக படுத்தி கொள்ளுங்கள்... உங்கள் ஜாதகத்தை உங்கள் ஊரில் உள்ள ஒரு நல்ல ஜோதிடரிடம் காண்பித்து உடனடியாக தகுந்த ஆலோசனை பெற்று கொள்ளவும்.
Sir, virichaga lagnathil sani erupathu, 6th place la guru, 7 th place la chandran , 10 th place la suriyan, chevvai, 11th place la sukran, pudhan& ketu erupathan palangal sollungal sir....
அஷ்டமாதிபதி புதன் மிக அதிக பலம் பெற்று உள்ளதால், அவரது தசையில் இந்த லக்கின காரர்களுக்கு புதனின் காரக விஷயங்களில் ஏதோ ஒரு குறை வைத்து விடுவார். உஷாராக கவனித்து பொறுமையுடன் நடப்பது மிக அவசியம்.
Sir enaku oru doubt utcham ana graham nallathu seiyumnu soldranga apdina nenga soldra mathiri rahu kethu enga utcham. Nan viruchaga lagnam.. Lagnathula rahu ஆனா rahu dasa enaku nallatha vida kettathu than senchathu.. Etha pathi nenga enna soldrenga
@@astrobalavellore3035 sir ennoda doubt rahu kethu utcham nu soldrenga... Utchamana Graham nalathu seiyumnu soldranga... Athu unmaya ethuku yethuku sir thani patta jathagam
Still not clear ,you are taking about verchika rasi or leglam Because legnam is wher moon stands on birth I am thulam rasi , but leglam is verchigam So you say sometimes rasi, some times legnam Accorind to rasi verchigam desa strats budan, kedu, sukran, surian, moon ,chuva like
மிகவும் அருமையான பதிவு விருச்சிக லக்னம் நீங்கள் கூறியது மிகவும் சரி பெயரே சிரஞ்சீவி என்று இயற்கையாகவே அமைந்து விட்டது 6l சுக்ரன் கேது தற்போது இன்னும் 4 மாதம் கேது தசை எவ்வாறு இருக்கும் ஐயா
மிகவும் அருமையான பதிவு விருச்சிக லக்னம் நீங்கள் கூறியது மிகவும் சரி பெயரே சிரஞ்சீவி என்று இயற்கையாகவே அமைந்து விட்டது 6l சுக்ரன் கேது தற்போது இன்னும் 4 மாதம் கேது தசை எவ்வாறு இருக்கும் ஐயா
Super explanation Sir. Migavum அருமை yaga sonnenga. Naan num viruchiga lagnam viruchiga rasi, Anusham
thanks for your feedback,
நன்றி சார் அண்ணாதுரை திருப்பூர் அருமையிலும் அருமை 🙏
மிக்க மகிழ்ச்சி சார்
Very very good explanations given about virishaka lagnam 👍
அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்
Very good explanation sir God bless you
thanks சார்.
Nantri iya 100 unmai
தங்கள் கருத்துக்கு நன்றி
மிகவும் அருமையான பதிவு விருச்சிக லக்னம் நீங்கள் கூறியது மிகவும் சரி பெயரே சிரஞ்சீவி என்று இயற்கையாகவே அமைந்து விட்டது 6l சுக்ரன் கேது தற்போது இன்னும் 4 மாதம் கேது தசை எவ்வாறு இருக்கும் ஐயா
no problem sir
Ayya, Nan viruchiga lagnam ,Rohini star,Rishabha rasi..Nan viruchiga rasi or Rishabha rasi ethu paarkanum.. please inform 🙏
நல்ல பதிவு நன்றி ஐயா 👍👍
Sir, shani thasa, puthan thasha parigaram sollungal please.
ஜாதகத்தில் தான் தெரியும்
super speech Guruji. kindly tell the worship god for this lagna to defeat Mercury Activities, Thanks ji
developing of lagnathipathi can automatically improves the individuality.. however regular Durga puja can overcome your above said hurdles.
அருமை அருமை என்னை போல் பல விருச்சிக லக்னகாரர்களுக்கு
நல்ல பயனுள்ள பதிவை சொன்னீர்கள் புதன் பற்றி சொன்னதுதான் சற்று பயமாக இருக்கிறது எனக்கு புதன் எட்டில் இருந்து திசை நடக்கிறது
சரி எல்லாம் அவன் செயல் என்ன செய்ய
8ல் புதன் நல்லது.
veirchakam raci na 100 100 % unmai- 👌
அருமை அருமை
Thank you very much Sir🙏
So nice of you
நன்றி
Great explanation sir thank you
thanks lot sir
@@astrobalavellore3035 sir rishbam rasi viruchigam laknam thuku pothuva Mrg life epadi irukum
DEAR BALASUBRAMANYAM HEARDABUT VIRUCHIKAKaLagnaPalan. VeryHappySomanytypeof Prediction heard but your Subject differ and Correct.PRAYHARIVAYU GuruBless. TS.Ragothaman Age 75. Thanks.
thanks for your feedback sir
Super ji
Nan viruchiga laknam kanni rasi gurudasaiyil romba sumaragathan ulladhu. Predictions sollungal sir
For getting Personal horoscope analysis, sent message to my whatsapp No.9443540743 as “HOW TO SEE MY HOROSCOPE”
ஐயா என்னுடைய லக்னம் விருச்சிகம் 1இல் ராகு 4இல் சனி வக்ரம் 7இல் கேது 9இல் சந்திரன் தேய்பிறை, சுகிறன் 10இல் சூரியன்,11இல் புதன், குரு, செவ்வாய் உள்ளது
மகிழ்ச்சி. நன்றி🙏
@@astrobalavellore3035 நன்றி 🙏🙏🙏
correct sir.. please post more videos..
Viruchuga laknam sanithisai eppadi erukum ? Sani kannil eruku sani guru chandran serkai eruku .sani astham natchathiram.please tell me sir
உங்க லக்கினத்திற்கு சனி யோகம் செய்யும் சுக ஸ்தானாதிபதி என்றாலும், சில பாதகங்களையும் சேர்த்து தருவதற்கும் வாய்ப்பு உண்டு. ஈஸ்வர த்யானம் சிறப்பு தரும்.
Sir... Mithuna rasi mirugachirisam viruchaga laknam.... Puthan pagai ya endru koorungal...
ஆமாம் சார், புதன் பகை தான்
@@astrobalavellore3035 Nandri ayya...
5/10/2016 9:51 am Chennai viruchiga lagnam viruchiga rasi how about his education
GOOD. THANK YOU.
Kadaga rasi poosam natchathiram,viruchika lagnam marriage fix aguma?
Arumai...excellent explanation...your great sir...say detailed about 12th house for viruchika lagnam...
Thanks for your best compliments Sir
wonderful
simmam raci
viruchaga laknam
guru dasa
puthan puthi
Palan please
விருச்சிக லக்கினத்திற்கு குரு தசை சிறப்பு, ஆனால் நடக்கும் புதன் புக்தி அஷ்டமாதிபதி என்பதால் அதிக கவனம் தேவை.
Sir kanni rasi. Viruchigam lagnam. Lagnathil ragu(ucham).3ril sani (vakram). 7ril kethu.10ril sukran.11ril budhan,sevvai,suryan,chandran,guru,enna palangal sir. Plz reply. Im from Malaysia.
For personal details, message me on whatsapp 9443540743
When I get Govt jobs sir my life always troubles and problems. Next time male child iruka sir. Plz reply sir
Viruchikam laknam,10il Pudhan ragu..10aam athipathi and 11aam athipathi parivarthani..Pudhan thasai ill palam epti irukum sir..
கடவுளே எல்லாம் உண்மை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Very true Sir 👌
நன்றி ஐயா
மகிழ்ச்சி. நன்றி சார்.
Aanal vazhkai yil romba kashtangal mattumae varugirathey.. Intha lagnathil pirandhu vazhkai ye pudikala.. nijam ah solren... Enaku velai ilaa, kalyanam agala 27 vayasu achu... Mela Padikalam na adhukum seat kedaikaila.. Ponga sir.. Mosamana lagnam idhu..
இங்கு தந்துள்ளது பொதுவான லக்கின பலன்கள் என்பதை ஞாபக படுத்தி கொள்ளுங்கள்... உங்கள் ஜாதகத்தை உங்கள் ஊரில் உள்ள ஒரு நல்ல ஜோதிடரிடம் காண்பித்து உடனடியாக தகுந்த ஆலோசனை பெற்று கொள்ளவும்.
sir eannoda magan jathagatthil aayul balam sollavum ples sir viruchaga lakkanam lakkanathil raagu irukkirar eattam edathil sevvai mithuna rasiyil irukkirar guru mesha rasiyil irukku sani kanniyil irukku kethu rishabathil irukku suriyan puthan simmathil irukku eannoda magan rasi thanusu raasi moolam natchathiram 6.9.2011.mathiyam 12 .59.piranthaan lakkannathil raagu irukku eattil sevvai ean magan aayulai balam illaiyoo eanru aazhuthu koondirrukkiroom thayavu seithu ean magan aayul balathai soolavum aayya
உடனடியாக அருகில் உள்ள ஜோதிடரிடம் உங்கள் ஜாதத்தை கொண்டு போய் காட்டவும்.
dear sir, . vichika lagnam, suriyan, budhan ullarkal, chevvai- midhunathil vakram. 8 ill ullar. guru 5 ill vakram- meenathill. sani 9pathil. vakram. kadakathil ullar. sukran neecham in kanni. raghu thulathil 12aam veedu. ketu meshanthil 6ill ullar. chandran simmamthil. ennodiya question. 12 adhipathi sukran neecham. anal raghu dashaill sukarn udaiya character neecha palanai tharuvaraa.
உங்களுக்கு சுக்ரன் நின்ற வீட்டின் அதிபதி சந்திரகேந்திரத்தில் இருப்பதால், சுக்ரன் நீச்சபங்கம் ஆகிவிட்டதால், கவலை இல்லை. இந்த கேள்விக்கு வேலை இல்லை.
எனக்கு கும்பராசி பூரட்டாதி நட்சத்திரம் விருச்சிக லக்னம் புதன் திசை நடக்கிறது எப்படி இருக்கும்
moonril guru sevai enna palan sir
வீராதி வீரன்.
Thank you sir
Sir, virichaga lagnathil sani erupathu, 6th place la guru, 7 th place la chandran , 10 th place la suriyan, chevvai, 11th place la sukran, pudhan& ketu erupathan palangal sollungal sir....
தனிப்பட்ட ஜாதக பலன் அறிய 9443540743 வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் அனுப்பவும்
@@astrobalavellore3035 Sir, fees evalavu vankuringa....
@@saravanankumar7192
Contact thro my whatsapp sir
Very good
thanks
My daughter is vrichiga lagnam. But shani is in lagnam.
இந்த லக்கினத்திற்கு சனி தீயவர் தான், இருந்தாலும் சுகாதிபதி என்று மனதை சற்று தேற்றி கொள்ளலாம்.
Sir ..iam viruchiga lagnam guru in 3rd house neecha vargothamam. .how the dasa palan. ..sir reply me..thanks..
குரு நீச்சமாக இருந்தாலும், யோகாதிபதி என்பதால் அவரது தசா காலம் பிரச்சனை இல்லாமல் கழியும்.
Ok sir ..thanks for reply..guru is in magaram house.due to vargottama. ..that neecham will cancelled or not...thanks sir..
விருட்சகம் லக்னத்தில்சனி
கும்பத்தில் புதன் வக்காரம்
ராகு சாரத்தில் குரு ராகு மினத்தில்
ராகு .புதன் சாராத்தில்
ஓம் நம சிவாயா
ஓம் நமசிவாயா
Super 🤗
புனர்பூச நட்சத்திரம் மிதுன ராசி .விருச்சிக லக்கினம் புதன் தசா 11ல் புதன் கன்னியில் உச்சம்.பலன் எப்படி இருக்கும்
அஷ்டமாதிபதி புதன் மிக அதிக பலம் பெற்று உள்ளதால், அவரது தசையில் இந்த லக்கின காரர்களுக்கு புதனின் காரக விஷயங்களில் ஏதோ ஒரு குறை வைத்து விடுவார். உஷாராக கவனித்து பொறுமையுடன் நடப்பது மிக அவசியம்.
எப்படி பட்ட குறையாக இருக்கும்.தொழில்,பணவரவு வழியாகவா இல்லை வேறு வழியிலா?
Virichika Langham
Kadaga rasi
Sukara Desai
Sukara puthi
Eppadi Irrukum ayya
உங்கள் லக்கினத்திற்கு விரயாதிபதி மற்றும் களத்திர ஸ்தானாதிபதி தசை. பாதி நன்மை மற்றும் பாதி தீமையும் சேர்ந்து வரும். பொதுவாக நல்லதே.
Sir enaku oru doubt utcham ana graham nallathu seiyumnu soldranga apdina nenga soldra mathiri rahu kethu enga utcham. Nan viruchaga lagnam.. Lagnathula rahu ஆனா rahu dasa enaku nallatha vida kettathu than senchathu.. Etha pathi nenga enna soldrenga
தனிப்பட்ட ஜாதக பலன் அறிய 9443540743 வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் அனுப்பவும்
@@astrobalavellore3035 sir ennoda doubt rahu kethu utcham nu soldrenga... Utchamana Graham nalathu seiyumnu soldranga... Athu unmaya ethuku yethuku sir thani patta jathagam
Viruchaga lugnam girls pathi solunga
நறுக்கென்று பேசினாலும் நகைச்சுவையில் நம்பர் ஒன்னு நீங்க தான்.
👌👌👌👌👌👌👌👌👌👌🌷
சொல்வது எல்லாம் உண்மைதான்
மிக்க மகிழ்ச்சி
Super sir. ...☺🎉🎉🎉🎉
thanks sir
Super sir 👏👏👏
welcome, sir
Super sir but background noise are disturbing....🙏🙏🙏
Oh I see.. will check in future, thanks for your comments sir
@@astrobalavellore3035 girls ku kidayathu sir
DEAR SIR.,
HOW TO PREDICT MERCURY RELATED PERSON PL
pre-planning of all activities, especially in accounts and calculations..
Super Sir
thanks sir
Raghu kedhu ivargal patri matrum motcha nilai patri thangal karuthu idhu varaikum yarum solladha miga sariyana vilakkam guruve
ரொம்ப நன்றி.
5ல் குரு பெண் குழந்தைகள் அதிகம் பிறக்குமா
அப்படியெல்லாம் இல்லை.
Voice not clear
Ayya. Clear points kidaikavillai
அப்படியா... எது எது கிடைக்கவில்லை என கூறுங்கள் சார்... அதை குறித்து அடுத்த பதிவில் தருகிறேன்.
Konjam unmai
எரும மாடு விருச்சிக ராசி இல்லை விருச்சிக லக்னம்
So disturbence.
Still not clear ,you are taking about verchika rasi or leglam
Because legnam is wher moon stands on birth
I am thulam rasi , but leglam is verchigam
So you say sometimes rasi, some times legnam
Accorind to rasi verchigam desa strats budan, kedu, sukran, surian, moon ,chuva like
all 12 signs are called as rasi .
in this video lagnam seated rasi .
for your case , you take lagna
நீங்கள் பொம்பள கல்ல