வாடகை வீட்டில் வசிக்கிறீர்களா? புதிய இறுக்கமான சட்டம் வருகிறது 😳 EU நோக்கி பிரித்தானியா|TAMIL ADIYAN

Поділитися
Вставка
  • Опубліковано 17 жов 2024

КОМЕНТАРІ • 84

  • @TAMILADIYANUK
    @TAMILADIYANUK  3 місяці тому +22

    குறிப்பு : இரு பிரித்தானியர்கள் பற்றிய செய்தியில், சுவீடன் தலைநகர் Copenhagen என தவறுதலாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. “டென்மார்க்கின் தலைநகரம்” என்பதே சரியானது. தவறுக்கு வருந்துகிறேன். நன்றி.

    • @Kevinagamer_pro
      @Kevinagamer_pro 3 місяці тому +1

      நீங்கள் எங்களுக்கு உடனுக்குடன் செய்தி தருவது பெரிய விஷயம் உங்கள போல நல்ல மனசு யாருக்கும் வராது நாங்கள் செய்திகளை தெரிந்து கொள்வதற்கு நிறைய விஷயம் சொல்லிக் கொடுக்கிறீர்கள் அப்படி இருக்கும் போது சிறு தவறு கூட அது பெரிய தவறு இல்லை நன்றி 🌹🌹

    • @kanagaesther
      @kanagaesther 3 місяці тому

      Thanks for sharing all news . please Friday news give us Saturday ❤

    • @FathimaZanil
      @FathimaZanil 3 місяці тому

      no section 21 landlord can’t kick the tenants out they needs to apply for court order because i know this i have experience eviction but still we didn’t leave the property section 21 is just basic notice

    • @BeenaBasker
      @BeenaBasker 2 місяці тому

      My sister in uk .want your help .send email please

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 2 місяці тому

    தங்களது திறமையான செய்தித்திரட்டை தினமும் ஆர்வத்துடன் கேட்டும் பார்த்தும் மகிழ்கிறோம். சேவை தொடர நல்லாசிகள். Uk தமிழ் மக்களுக்கு மிகவும் தேவையான விடயங்களைத்தேர்ந்தெடுத்து தருவதற்கு மிக்க நன்றி.

  • @sagayawathyvijayarajah6707
    @sagayawathyvijayarajah6707 3 місяці тому +3

    இது ஒரு தரமான தமிழ் சேவை தமிழ அடியான் அவர்களிற்கு சிறப்பான வாழ்த்துகள்

  • @KalaSiva-yf1fj
    @KalaSiva-yf1fj 3 місяці тому

    Nalla karuththu tharukinrerkal nanry Anna ❤

  • @Sharmini-mn1ip
    @Sharmini-mn1ip 3 місяці тому +2

    தங்களது திறமையான செய்தித்திரட்டை தினமும் ஆர்வத்துடன் கேட்டும் பார்த்தும் மகிழ்கிறோம். சேவை தொடர நல்லாசிகள். Uk தமிழ் மக்களுக்கு மிகவும் தேவையான விடயங்களைத்தேர்ந்தெடுத்து தருவதற்கு மிக்க நன்றி. 🙏🙏

  • @ரதிசன்
    @ரதிசன் 3 місяці тому

    நல்ல செய்தி ❤️

  • @appukathu5124
    @appukathu5124 3 місяці тому +2

    நல்ல செய்திகள் தருகிறீர்கள். நன்றி தம்பி.

  • @kskandaraaj4643
    @kskandaraaj4643 3 місяці тому

    Mikka Nandri. Great Update.

  • @saravananannamalai4385
    @saravananannamalai4385 2 місяці тому

    Hai very super Sir thank You Long Live from Periyar Nagar Bangalore 560005 God Bless You

  • @dhuvaragann3034
    @dhuvaragann3034 3 місяці тому +9

    நாளை லீவா..? சரி ஒரு நாள் தானே... லீவு தருகிறோம். எடுத்துக்கொள்ளுங்கள் ❤❤🎉🎉

  • @thavarajahsathiya3202
    @thavarajahsathiya3202 3 місяці тому +2

    பிரயோசனமான செய்திகள் . நன்றி

  • @suriyanirmala4051
    @suriyanirmala4051 3 місяці тому

    Thank you my brother God bless you 🙏 ❤️ 🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏

  • @suthang93
    @suthang93 3 місяці тому

    Thanks 🙏

  • @subashinisivanathan9323
    @subashinisivanathan9323 3 місяці тому +1

    Congratulations to Mrs.Uma Kumaran

  • @ChristyRajeswaran-mb8tl
    @ChristyRajeswaran-mb8tl 3 місяці тому

    Nanri mahane.

  • @Siva0558
    @Siva0558 3 місяці тому

    செய்தி சுப்பர்

  • @sus1069ee
    @sus1069ee 3 місяці тому +1

    அது என்ன நாளைக்கு Special 😊 எங்களுக்கு சொல்லலாந்தானே( joke)
    Good news today.
    Thanks for the news and blessings

  • @GTTamil27
    @GTTamil27 3 місяці тому

    Good information 👍 thank you

  • @regi1811
    @regi1811 3 місяці тому

    மகிழ்ச்சி
    பகிர்வுக்கு நன்றிகள்❤
    எல்லா செய்திகளும் பிரயோசனமானவையே தம்பி

  • @LONDON_MATHEESAN
    @LONDON_MATHEESAN 3 місяці тому +2

    சரி! எல்லாத்தையும் வித்துப்போட்டு ,வாடகை வீடு ஒண்டுபாப்பம் 🙄🙄🙄

  • @nathangowri9927
    @nathangowri9927 3 місяці тому

    நன்றி தம்பி

  • @kamalarajangam4615
    @kamalarajangam4615 3 місяці тому +1

    Vow today evening news super ❤❤❤

  • @sivajirajraj8
    @sivajirajraj8 3 місяці тому

    ⭐️⭐️⭐️⭐️⭐️

  • @Bro.Ragupathy
    @Bro.Ragupathy 3 місяці тому

    வயது கூடியவர்கள் வேண்டிக்கொடுத்தால் என்ன செய்யல்லாம் ,

  • @vinothinisivanesan2608
    @vinothinisivanesan2608 3 місяці тому

    Congratulations 🎉

  • @preminim2903
    @preminim2903 3 місяці тому

    ❤❤❤👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏

  • @sutharsansutharshan2543
    @sutharsansutharshan2543 3 місяці тому

    Super ❤❤

  • @nimalrajsajintha1154
    @nimalrajsajintha1154 3 місяці тому

    மகிழ்ச்சியான செய்தி அண்ணா......

  • @sathananthuk8449
    @sathananthuk8449 3 місяці тому

    Thanks your

  • @NS-lb2gc
    @NS-lb2gc 3 місяці тому

    Super 👌 ❤❤

  • @rajmohan3830
    @rajmohan3830 3 місяці тому

    Good information bro 👍 👌 👏 🙏

  • @balasivam1690
    @balasivam1690 3 місяці тому

    நல்லது❤

  • @naayenaaye
    @naayenaaye 2 місяці тому

    Copenhagen is in Denmark.
    Malmo is the border city in Sweden. Only a 4 miles bridge connects these two cities. They travelled from Denmark to Sweden.

  • @DinejinySuntharlingam
    @DinejinySuntharlingam 3 місяці тому

    உங்களுடைய பதிவுக்கு வாழ்த்துக்கள் அண்ணா ❤️❤️

  • @sarojinisritharan8535
    @sarojinisritharan8535 3 місяці тому

    Good news

  • @dhuvaragann3034
    @dhuvaragann3034 3 місяці тому +3

    Tamil Adiyan UK Fans Assembled❤❤

  • @benedictamarathasan5353
    @benedictamarathasan5353 3 місяці тому

    Umakumaran🙏

  • @thiyagarasasri7022
    @thiyagarasasri7022 3 місяці тому +1

    ❤❤❤

  • @mathikandhi2613
    @mathikandhi2613 3 місяці тому

    ❤❤❤❤❤❤❤❤👍

  • @ravinila791
    @ravinila791 3 місяці тому

    ❤❤❤❤❤❤

  • @kamalarajangam4615
    @kamalarajangam4615 3 місяці тому

    I am waiting Everyday Evening

  • @சென்
    @சென் 3 місяці тому

    ஆற்றல் பானம் - Energy Drinks - யாரும் குடிக்க கூடாது அது சிறுநீரகத்தை பாதிக்கும்.
    ஆனால் அதற்கு பாரிய அளவில் விளம்பரம் செய்து வித்து வருவது வேதனை.

  • @indrasivarasa1027
    @indrasivarasa1027 2 місяці тому

    Contagion Uma Makesvaran

  • @SaravanasivaSelvy
    @SaravanasivaSelvy 3 місяці тому

    🙏❤

  • @shanthinys3661
    @shanthinys3661 3 місяці тому +1

    றக்ஸ் நிப்பாட்ட வேணும்,

  • @dhuvaragann3034
    @dhuvaragann3034 3 місяці тому +5

    பதவியேற்றுள்ள உமா குமரனுக்கு எங்களது வாழ்த்துக்கள் ❤❤🎉🎉

  • @thamilselvanthurairatnam33
    @thamilselvanthurairatnam33 3 місяці тому

    Good 👍

  • @thangarasajeyanthan5335
    @thangarasajeyanthan5335 3 місяці тому

    அண்ணா இந்த வீட்டு வாடகை சம்பந்தமாக எப்போது அமுழுக்கு வரும்

  • @betsybasker1184
    @betsybasker1184 2 місяці тому

    UK la laws ellam Asians ku mattum thaan pola, as the hard core British does not follow anything correctly, tell lots of lies, abuse all Laws and still well protected by the government - me and my disabled daughter are experiencing their wicked abuse now - happening for the past four months. Energy drinks laws eppadi follow pannuraangannu paarpom. Vaping ku oru laws illaiyaa? My lungs is damaged due to our previous flat being mouldy and the landlord ignored my repetitive reports and UK laws is protecting him and abused us for reporting...
    Best wishes to uma kumaran. Hope she will be treated right there.

  • @deborahjames5389
    @deborahjames5389 3 місяці тому

    Good news congratulations New MP uma kumaran

  • @indrasivarasa1027
    @indrasivarasa1027 2 місяці тому

    Hi , my tendency is pay less rend I can increase my house rent

  • @SaththirakumarSaththirakumar
    @SaththirakumarSaththirakumar 2 місяці тому

    Anna.enakku veedu onrum illa.vadaikkuthan irukkiram.enakku 2 pen kulanthi irukku😢😢😢.ennakum uathavi seiyunkal.anna😮

  • @kandasamysubramaniam2026
    @kandasamysubramaniam2026 3 місяці тому

    Super bro🩵🩵🩵

  • @AllimAllim-ms3jr
    @AllimAllim-ms3jr 3 місяці тому

    Please modify your background to reduce the brightness, as the current white background makes it difficult to view your videos properly.

  • @luxshyluxshy1446
    @luxshyluxshy1446 3 місяці тому

    Hi anna intha spouse visaku 38600£ change pannuvankala or 29k£ oda irukkuma itha pati yeathum therincha please sollunko anna thanks

  • @சென்
    @சென் 3 місяці тому

    நாளைக்கு செய்தி போட முடியாது என்று சொன்னால் நமக்கு ஏற்கனவே ஒரு கிழமை முதல் அறிவிக்க வேண்டும் ஆனால் செய்ய இல்லையே அடியான்?
    😂😂😂

  • @sivapillaisuntharampillai7407
    @sivapillaisuntharampillai7407 3 місяці тому

    Sweden capital Stockholm அண்ணா

  • @tamilnanbanuk2448
    @tamilnanbanuk2448 3 місяці тому +1

    அண்ணா உங்களுடன் பேச வேண்டும் எப்படி தொடர்பு கொள்வது

  • @kumuthinipragash7474
    @kumuthinipragash7474 3 місяці тому

    அண்ணா தனியார் வாடகைக்கும் Council ளால் நிர்ணயிக்கப்பட்ட வாடகைக்கும் இடையில் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறதல்லவா. இது தொடர்பான விடயங்களை பற்றி தகவல்களை பகிர முடியுமா? இது தொடர்பாக சந்தேகத்தை யாரிடம் முறையிடலாம். இரண்டு அறைகளை கொண்ட வீடுகளுக்கான வாடகை இரண்டுக்கும் இடையில் 600-700 ரூபாய்கள் வித்தியாசமாக உள்ளதல்லவா. இதனை கண்காணித்து கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டியது Council களின் கடமைகளில் இல்லையா? அல்லது சொத்துகளின் பெறுமதியை அதிகரிக்க கையாளும் யுத்தியா? அல்லது வட்டி வீதங்களில் ஏற்படும் மாற்றமா?. பொருளாதாரம் தொடர்பான ஏதாவது யுத்திகளா? நீண்ட நாட்களாக உள்ள கேள்விகள்.

  • @sutharshanratnam2174
    @sutharshanratnam2174 2 місяці тому

    Swedens capital Stockholm no

  • @ketheeswarankanageswary5126
    @ketheeswarankanageswary5126 3 місяці тому

    😅

  • @kulanthaivadivelthayaparan7776
    @kulanthaivadivelthayaparan7776 3 місяці тому

    Swedish capital is Stockholm

  • @dhuvaragann3034
    @dhuvaragann3034 3 місяці тому +3

    வாடகைக்கு குடியிருப்பவர்களுக்கு நன்மை தருமால் போல் இருக்கிறது இந்த சட்டத்திருத்தம். ❤❤❤ சிறப்பு..!
    இனிமேல் கேட்டுக்கேள்வி இல்லாமல் 'வீட்டை விட்டு வெளியேற்ற' முடியாது என்பது நல்ல விடயம்..

  • @KaviLovesChoc
    @KaviLovesChoc 3 місяці тому

    முகியமான தகவல்கள் . நன்றி . உமா குமரனுக்கு வாழ்துகள்🎉

  • @SumiRajah-zi4ny
    @SumiRajah-zi4ny 3 місяці тому

    Copenhagen Denmark capital

  • @judekamales7595
    @judekamales7595 3 місяці тому

    Too many ad brother

  • @senathimurukan9011
    @senathimurukan9011 3 місяці тому

    Sweden capital is Stockholm. Hpoenhage is wrong information.

  • @saamparachcharu
    @saamparachcharu 3 місяці тому

    UK IL ANIYAYAM RENT Edukira KOOTTAM INDIYA PKISTAN SRILANKA PONTRAVANUKALTHAN

  • @sinnathambymahenthiran9517
    @sinnathambymahenthiran9517 3 місяці тому +2

    உங்கள் அறிமுக உரையில் சுருக்கமான செய்திகளை சொல்லிவிட்டு வாருங்கள் video வுக்குள் போவோம் என்று சொல்கிறீர்கள்.
    Video வுக்கு பதிலாக காணொளி என்று பதிவிட்டால் உங்களுடைய காணொளிகளை காணும் இளையவர்க்கு நன்றாக இருக்கும்.
    குற்றம் சொல்லவில்லை. மாற்றினால் அதுவும் தமிழ்த் தொண்டு தான்.
    உங்களுக்கு எனது நன்றிகளும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.

  • @user-yachu
    @user-yachu 3 місяці тому

    Why anna tomorrow leave????

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 2 місяці тому

  • @KaanthanKirijan
    @KaanthanKirijan 3 місяці тому +2

    Uk வதிவிட உரிமம் கிடைக்காதவர்கள் நிரந்தரமாக uk விட்டு சொந்த நாட்டுக்கு திரும்பும் வளி முறை வீடியோ ஒன்று போடுங்கள் ப்ளீஸ் 👌👌👌👌👌

    • @nimalrajsajintha1154
      @nimalrajsajintha1154 3 місяці тому +1

      அண்ணா இது சம்பந்தமாக உங்களுக்கு தகவல் தெரிந்தால் வெளியிடுங்கள். ❤

  • @ananthaparanamanandarooban5930
    @ananthaparanamanandarooban5930 3 місяці тому

    ❤❤❤

  • @srimurugannagaratnam2334
    @srimurugannagaratnam2334 3 місяці тому

    ❤❤❤❤❤