பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை | BBC Tamil TV News 26/07/2024

Поділитися
Вставка
  • Опубліковано 7 вер 2024
  • கமலா ஹாரிஸை ஆதரிப்பதாக தெரிவித்த முன்னாள் அதிபர் ஒபாமா - போர்நிறுத்த ஒப்பந்தத்தை இறுதி செய்ய நெதன்யாகுவை வலியுறுத்தும் அதிபர் ஜோ பைடன் - பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை
    இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
    #USElections #ParisOlympics #Netanyahu
    To Join our Whatsapp channel - whatsapp.com/c...
    Visit our site - www.bbc.com/tamil

КОМЕНТАРІ • 67

  • @Rajasakthi.D
    @Rajasakthi.D Місяць тому +8

    News Are very Good.Thanks...

  • @anandkanaga4378
    @anandkanaga4378 Місяць тому +5

    வணக்கம்!!
    செய்திகளுக்கு நன்றிகள்!!
    மலைசரிவினால் உயிழந்தவர்கள் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்!!
    கடவுள் கருணை!!!

  • @narutolegameuroff6818
    @narutolegameuroff6818 Місяць тому +4

    வணக்கம் நான் பாரிசிலிருந்துதான்இந்த தகவலை சொல்கின்றேன் ஒலிம்பிக் போட்டிகள் மிக பிரமாண்டமாக நடக்கின்றது எந்த இடையூறுகளும் நடைபெறவில்லை பாரிஸ் ஒரு இரும்பு கோட்டை யாரும் ஒன்றும் செய்து விட முடியாது

  • @kandasamyKandhasamy
    @kandasamyKandhasamy Місяць тому +4

    இதயம்❤மனசு❤பேசுகிறது❤🎉🎉🎉🎉🎉🎉

  • @maslj.
    @maslj. Місяць тому +2

    Thank u BBC 🎉

  • @RajanVanitha-dk8vx
    @RajanVanitha-dk8vx Місяць тому +1

    ❤ welcome India🎉

  • @Tanviya123
    @Tanviya123 Місяць тому +4

    சரண்யா நாகராஜன் அக்காவிற்கு இரவு வணக்கம் 🙏

  • @kandasamyKandhasamy
    @kandasamyKandhasamy Місяць тому +3

    தமிழ் வானெலி செய்தி❤🎉

  • @kollywoodstv
    @kollywoodstv Місяць тому +3

    Bbc reporter கள் அடுத்த 20 மாதங்களில் வேலை இழப்பு ஏற்பட்டு வீட்டில் உக்காந்து இருப்பது போன்று கனவு கண்டேன் 😢

  • @starwin8378
    @starwin8378 Місяць тому +2

    Good night sweet dreams

  • @ahmedshiraj3921
    @ahmedshiraj3921 Місяць тому +2

    பரிஸ், ஹரிஸ்

  • @veerasamynatarajan694
    @veerasamynatarajan694 Місяць тому +3

    பாரிஸ் நகரில் ஒருநாள் தங்கியிருந்தேன். ரயில் நிலையத்தில் போகும் இடம் எது என்று தேடினேன். தற்செயலாக யாழ்ப்பாண தமிழரை சந்தித்து பேசினேன்.
    தற்போது ஒலிம்பிக் விளையாட்டுக்கள் மிக பிசியாக இருக்கிறார் அப்பு. 😊

  • @user-ht5mq8yt3m
    @user-ht5mq8yt3m Місяць тому +2

    தமிழ் கடவுள் முருகன் பெயரில் இதுவும்ஒன்று பாரீஸ்

  • @thanabalantamilosai4880
    @thanabalantamilosai4880 Місяць тому

    இது பெரிய கவலைக்கு உரிய விடயம் அதே போல் கேரளாவில் நடந்ததும் பெரிய சோகம் கேரளா தனி நாடாக இல்லாததால் உலகிற்கு தெரிவதில்லை.

  • @venkateswaran6823
    @venkateswaran6823 Місяць тому

    Atho Piya world 🌎🌎 help you 😭😭😭😭😭😭

  • @nanthagopalkandasamy6123
    @nanthagopalkandasamy6123 Місяць тому

    Deepest condolences to the families of the victims 😢😢😢😢😢 RIP

  • @RajanVanitha-dk8vx
    @RajanVanitha-dk8vx Місяць тому +1

    Ethiopia😮😢

  • @appavi3959
    @appavi3959 Місяць тому

    If Team US fulfils the expectations, it will be the eighth consecutive time it has placed at the top of the Summer Games table. China is predicted to finish second again, with 87 medals, two less than it did at Tokyo 2020.

  • @user-ls4po8ip1r
    @user-ls4po8ip1r Місяць тому +10

    பிறகு யாரா இருக்கும் அமைதி மார்க்கம் தான் 😂😂😂

    • @peermohamed2029
      @peermohamed2029 Місяць тому +4

      நீங்க ரொம்ப நல்லவங்க

    • @user-ls4po8ip1r
      @user-ls4po8ip1r Місяць тому +7

      @@peermohamed2029 புனித போர் நீங்கள் போன நாடு எங்கடா நல்லா இருந்திருக்கு

    • @nagarajahravi
      @nagarajahravi Місяць тому +3

      அது முற்றிலும் உண்மை

    • @peermohamed2029
      @peermohamed2029 Місяць тому +2

      நேட்டோ உக்ரைன் ல நீங்க அமைதி நிலை நாட்டுவது தெரியாதா

    • @peermohamed2029
      @peermohamed2029 Місяць тому +3

      ​@@user-ls4po8ip1rusa என்ன பண்ணுசு ஆப்கானிஸ்தான், ஈராக் சிரியா, ஈரான் ல பண்ணாத அட்டுளியமா மற்றும் kaazala அப்பாவி மக்களை கொன்று குவிக்கும் இவர்களை என்ன சொல்லுவது

  • @starwin8378
    @starwin8378 Місяць тому +1

    Hi

  • @prabukandarajah
    @prabukandarajah Місяць тому

    Best men MR PRESIDENT BIDEN

  • @rajapparajappa7941
    @rajapparajappa7941 Місяць тому

    ஊரே தீ பத்தி எரியும் போது ராஜா புள்ளாகுழல் வாசித்த போல உள்ளது ஒலிம்பிக் கோவிந்தா.

  • @fireworxz
    @fireworxz Місяць тому +3

    Israel Vaazhga

  • @arsathkaja7863
    @arsathkaja7863 Місяць тому

    😊😊😊😊😊😊😊😊😊😅😊😊😊😊😅😊😅😊😊

  • @peermohamed2029
    @peermohamed2029 Місяць тому +1

    பிரான்ஸ் ,உலகில் போர் நடக்க ஆயுதம் விற்பதில் 5 வது இடம்ஆனா நீங்க நல்லவாதிகள்,

    • @nagarajahravi
      @nagarajahravi Місяць тому

      ஏன் ஆயுதம் வா௩்க வேண்டும்.

    • @JEYAKUMAR-crp
      @JEYAKUMAR-crp Місяць тому

      @@nagarajahravi
      ஆம்
      சரியான பதில்

  • @user-qs4is3ju1v
    @user-qs4is3ju1v Місяць тому

    கமலா ஹாரிஸ் பிண்ணனியில் தமிழின வரலாற்றை உலகம் படிக்க ஒரு வாய்ப்பிருக்கிறது !

  • @user-ph7yl6op5m
    @user-ph7yl6op5m Місяць тому +7

    மனித இனமே அமைதி மார்க்கத்தால் தான் அழியும் 😂😂😂😂

  • @SauakathAli
    @SauakathAli Місяць тому +1

    THANKS KAMLA HARIS🎉🎉🎉🎉🎉

  • @user-rl9zq2tr3y
    @user-rl9zq2tr3y Місяць тому

    lol ! The bravest legend king Mr Nethanyu won’t give damn . 😂❤

  • @SauakathAli
    @SauakathAli Місяць тому +1

    TAMIL NADU SUPPORT PALASTEN 🇮🇳🇮🇳🇮🇳🇵🇸🇵🇸🇵🇸🇵🇸🇵🇸🇵🇸

  • @mickjacky
    @mickjacky Місяць тому

    டேய் hack செய்ய படவில்லை, sabotage செய்யப்பட்டது