3 கி.மீ. சுற்றியுள்ள பகுதிகளில் மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு மேல் கட்டிடம் கட்ட கூடாது என்ற கட்டுப்பாடு இன்றைக்கும் தமிழகத்தின் 3ம் பெரிய மாநகரம் மதுரையில் உள்ளது...
பெரும். பாலும். கோபுரத்தை விட உயரமாக வீடு கட்ட க். கூடாது. அக்ரஹாரத்தில். அப்படித்தான். வீடெல்லாம் இருந்து அவர்களவீட்டைவிற்றவுடன். வாங்கியவர்கள் மாடி கட்டி உயரமாக்கிவிட்டனர். அது. படுத்தத்தான் செய்யும். எங்கள் ஊரில் ஒருவருக்கு கிட்னி போயி இறந்து விட்டார் செட்டியார் வீட்டில் கட்டி இடித்து அம்மனுக்கு திருமாங்கல்யம். படிகள் முழுவதும் பித்தளை போட்டனர் நல்லபடியாக பையன் பிழைத்தார் அய்யர் வீட்டிலே வரிசையாக ஆறுபேர் இறந்தனர் மூன்று பையன் அம்மா அப்பா அக்காவின் கணவர். பிறகு வீட்டை இடித்து மாடிப்பகுதி இரண்டு வருடம் தங்கி பிறகு விற்று விட்டனர் எல்லாரும் பிரிந்து தனித்தனியாக. சென்று விட்டனர் சிலபேர் இதையெல்லாம் புரிந்து கொள்வதில்லை
இது போன்ற அரிய தகவல்கள் சேகரித்து மிக வித்தியாசமாக உள்ள ஊர்கள், அதை சார்ந்த மக்கள் என வீடியோ எடுத்து உங்கள் சேனலில் போடுவது எனக்கு எப்போதும் வியப்பாக இருக்கிறது.. வாழ்த்துக்கள் stranger...
Anna... Madurai dt ,Thirumangalam A.thottiyapatti village ku ponga anna. Anga irukura Ella men um military service la irukanga. Whole village eh military village. Veetuku oruthar army la irupanga. Andha village la video pannunga anna
நண்பா நான் இந்த ஊரு கார்ன் தான் இந்த ஊருல மக்கள் தொகை குறைவு பொருளாதாரமும் குறைவு இருந்தாலும் மாடி வீடு தேவைப்படுவது இல்லை அதனால் யாரும் கட்ட வில்லை அது போக இங்கு மாடி வீடு தேவையும் இல்லை சூழல் அப்படி ஊருக்கு முன்பு கண்மாய் வயல் வெளிகள் ஊரின் பின்பு விவசாய நிலங்கள் எனவே மாடி வீட்டு மோகம் யாருக்கும் தேவையும் இல்லை அங்கு
நத்தம் செல்லும் சாலையில் அந்தமான் என்கின்ற கிராமம் உள்ளது. அந்த கிராமத்தில் பொதுமக்கள் யாரும் செருப்பு அணிய மாட்டார்கள். கிராமத்திலிருந்து வெளியே வரும் வரை செருப்புகளை கையிலே கொண்டு வருவார்கள். ஊர் எல்லை தாண்டியுடன் செருப்பை கால்களில் மாட்டிக்கொள்வார்கள். தகவலுக்காக,வாழ்த்துக்கள்?
Deepak, looks unique practice, some can see superstitious belief, but some incidents might happens in such a way people decided to follow this practice in the name of God. Well captured👍
அந்த ஊரில் அனைவரும் சமமாக இருக்க வேண்டும் என்ற ஒரே காரணத்தினால் பணக்காரரானாலும் ஒரே மாடி எடுத்தால் அனைவரும் சமமாக இருக்கலாம் என்று எண்ணத்தில் கூட இதைச் சொல்லி இருக்கலாம்
An interesting video and your comparation of Kyosaki concept of a house as a liability with tradition in thos village is inspiring and enlightening. Greeting from Yogyakarta, Indonesia.
எங்கள் ஊரில் வீடு கட்டுவதே மிகப்பெரிய கணவு இதில் எப்படி மாடி வீடு கட்ட முடியும் எங்க ஊரு சூழலுக்கு மாடி வீடு தேவைப்பட்டது இல்லை ஆடு மாடு விவசாயம் என இயற்கையோடு இணைந்து வாழ்பவர்கள்
எங்கள் ஊரிலும் இப்படித்தான் மேல்வீடு கட்டியவர்கள் வாழ்ந்ததில்லை. ஒரே ஒரு வீடு மட்டும் கோயில் திருப்பணிகள் செய்யக்கூடிய மருத்துவர் ஒருவருடைய குடும்பம் பல தலைமுறைகளாக வாழ்ந்தனர் பின் இலங்கையில் நடந்த போர் இடப்பெயர்பு நடைபெற்று வீட்டை விற்றனர்.
All the best brother...nenga peasuna aparam tha antha chennai central people house issue ipo neraya channel cover pandranganga..maybe government action eduka chance iruku...#விதை நீங்க போட்டது.
Bro I was followed ur channel already very nice bro. Am also madurai. Engaluke theriyatha informative kudukuringa. U came once in andamanpatti. That's near by my village.
அண்ணா... மதுரை வர வந்துட்டீங்க அப்படியே தூத்துக்குடி பக்கம் வந்தா நல்லாருக்கு ம் Inga oru abandoned village iruku anna... Oru தாத்தா மட்டும் தான் வாழ்றாரு... முடிஞ்சா விசிட் பண்ணுங்க village name meenakshi puram அண்ணா...
Quite an amusing video. As we see the rich getting richer and poor getting poorer some equilibrium is maintained by villages like thiis . By following a simple practice these people have proved that We are all equal , bound by an universal truth.. keep going Deepak..
Bro podhuva ve maduraila meenakshi anman therku kopuram ku mela( I mean hight )entha building um irukka koodathunu solluvanga ... Apudi than rompa nal irunthuchu nu sollluvanga... Bt ellam mariduchu... But innum um temple suthi ulla chithirai vithi, veli vithi, masi vithi la ellam building ellam gopuratha vida hight a irukathu.... Bro...
Madurai Meenakshi Amman koil height ah vida athigama madurai la apts oh veedo irukathu bro .. I'm also Madurai and .. Ithu total madurai neenga solrathu set avvum.. Maybe there are buildings and complex but no Living apts in Madurai.
Madurai district surakudi s. Kovil patti la maadi veedu katta maattanga bro..... Seguttayanar apdinu oru kovil iruku anga sedi kovil.... Antha kovil keela irukathunala maadi katta maattanga..... Antha kovil ku bilding illa sedi kulla than irukum
Actually it is not only for this village but around India, one should not built anything above the temple Kreedham. Even when building the top of the temple, one should fold the eyes and tower the temple, it applies even for maintenance.
Novvvvvvv, do you have any idea about the work which your doing!!! It's suchaaaaaaaaaa Superbbbb thing. Because of you, we get to meet many new people and new places. We travel along with you through your videos 🔥 We explore and experience many things through your videos... keep rocking. I wish and hope you'll gain more followers and upgrade your gadgets and makes us all travel with you through your videos
இதே போல் ஒரு கிராமம் நாமக்கல் மாவட்டத்தில் உள்ளது. நாமக்கல் டு திருச்சி ரோடு மைக்கல் நாயக்கன்பட்டி என்ற ஊருக்கு கொஞ்சம் முன்பாக உள்ளே வாழவந்தி என்ற ஊர். இந்த ஊரில் அது போல தான் யாரும் மேலே மாடி கட்டிடம் கட்ட மாட்டார்கள் 😮
என் ஊரில் இந்த வழக்கம் உண்டு கோவில் கோபுரத்தை விட வீதியில் உயிரும் கம்மியாக இருக்க வேண்டும் அது எதுக்காக என்று எனக்கு தெரியவில்லை ஆனால் நான் என்ன நினைக்கிறேன் என்றால் கோயில் கோபுரத்தை விட உயரம் கம்மியாக இருக்கும் பொழுது இடி விழுகும் போது கோயில் கோபுரத்தில் தான் விழுகும் ஏன்னா அது உயரமாக இருப்பதால் உயிரும் கம்மியாக வீடுகள் விழுகும் விகிதம் கம்மியாக இருக்கும்
Anna yenga area la Ipdi oru ooru irukkuna kovil kopuram vida uyarama katta kudathunu function appo vedi la poda mattanga Thirunelveli (dt) kayatharu (po) sokkanachiyapuram nu ooru na
மதுரை சுற்றியுள்ள கிராமங்களில் ஒரு வழக்கம் உண்டு ஊர் மந்தையில் உள்ள கோவில் கோபுர உயரத்திற்கு மேல் நாம் குடியிருக்கும் வீடு அமையக்கூடாது எப்படி அமைந்தால் அது குடும்பத்திற்கு நல்லது அல்ல
Enga side la um kula deivam kovil veedu maadi veedu iruku adhunala max andha samy ku serntha avanga yarum ull oorula aprm veliyur la maadi veedu kata matanga oodu veedu dhan katuvanga
Hi bro , My native village vellalankulam ( near MS University) in tirunelveli district . In my village 2 different men living now .... His name Arumugam..... As u wish come and take the video ......
இந்த ஊருக்கு மிக தொலைவில் எங்கள் ஊர் உள்ளது.... எங்கள் ஊரின் பெயர் செம்பரணி... இந்த வழக்கம் எங்கள் ஊரிலும் உள்ளது... எங்கள் அப்பாவின் பாட்டன் காலத்தில் இருந்து கடைபிடித்து வருகிறார்கள்.... மாடி வீடு இன்றும் எங்கள் ஊரில் கட்டுவதில்லை...
Bro புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே மெய்வழிசாலை என்று ஒரு ஊர் இருக்கிறது.அங்கு குடிசையை தவிர வேற எதுவும் கட்ட முடியாது.அவர்கள் இன்று வரை குடிசையில் தான் வாழ்கிறார்கள். அந்த ஊர் எல்லை வரை குடிசை மட்டும் தான் கட்ட முடியும். வெளியே வேண்டுமென்றால் கட்டட வீடு கட்டிகொள்ளலாம் .
நண்பா மதுரையில் இருந்து திருமங்கலம் just 20km only not 40km ur information is wrong,i am from tirumangalam town,ponnampattiyil mattum ippadi oru valakam undu.
3 கி.மீ. சுற்றியுள்ள பகுதிகளில் மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு மேல் கட்டிடம் கட்ட கூடாது என்ற கட்டுப்பாடு இன்றைக்கும் தமிழகத்தின் 3ம் பெரிய மாநகரம் மதுரையில் உள்ளது...
ஆனால் அது பின்பற்றவில்லை என்பது தான் வேதனை அளிக்கிறது
@@srivishwakarma8701 endha building adha vida height ah iruku?
@@Secret_star_21 bro ipo ella buildings u height a thana iruku
பெரும். பாலும். கோபுரத்தை விட உயரமாக வீடு கட்ட க். கூடாது. அக்ரஹாரத்தில். அப்படித்தான். வீடெல்லாம் இருந்து அவர்களவீட்டைவிற்றவுடன். வாங்கியவர்கள் மாடி கட்டி உயரமாக்கிவிட்டனர். அது. படுத்தத்தான் செய்யும். எங்கள் ஊரில் ஒருவருக்கு கிட்னி போயி இறந்து விட்டார் செட்டியார் வீட்டில் கட்டி இடித்து அம்மனுக்கு திருமாங்கல்யம். படிகள் முழுவதும் பித்தளை போட்டனர் நல்லபடியாக பையன் பிழைத்தார் அய்யர் வீட்டிலே வரிசையாக ஆறுபேர் இறந்தனர் மூன்று பையன் அம்மா அப்பா அக்காவின் கணவர். பிறகு வீட்டை இடித்து மாடிப்பகுதி இரண்டு வருடம் தங்கி பிறகு விற்று விட்டனர் எல்லாரும் பிரிந்து தனித்தனியாக. சென்று விட்டனர் சிலபேர் இதையெல்லாம் புரிந்து கொள்வதில்லை
தமிழ் மக்களின் கடவுள் மேல் வைத்திருக்கும் பக்தி நம்பிக்கை, பயமும்...🌹🌹🌹
இது போன்ற அரிய தகவல்கள் சேகரித்து மிக வித்தியாசமாக உள்ள ஊர்கள், அதை சார்ந்த மக்கள் என வீடியோ எடுத்து உங்கள் சேனலில் போடுவது எனக்கு எப்போதும் வியப்பாக இருக்கிறது..
வாழ்த்துக்கள் stranger...
நன்றி 🙏
Anna... Madurai dt ,Thirumangalam A.thottiyapatti village ku ponga anna. Anga irukura Ella men um military service la irukanga. Whole village eh military village. Veetuku oruthar army la irupanga. Andha village la video pannunga anna
Sure try panren
Amazing. What great people, better than this village, mooda nambikai people.
Mooda nampikai ila ithuleelama true entha oorulayuma koviluku pakkathula ulla veedu ellama koviluku mela poka kodathu apdi katuna avankaluku problem ithu Ella nadanthuiruku ithu antha kalathula irunthu namma panpattula irukum unma
Enga oru
Nanum madurai thirumanagalam than 🔥🥳
நண்பா நான் இந்த ஊரு கார்ன் தான் இந்த ஊருல மக்கள் தொகை குறைவு பொருளாதாரமும் குறைவு இருந்தாலும் மாடி வீடு தேவைப்படுவது இல்லை அதனால் யாரும் கட்ட வில்லை அது போக இங்கு மாடி வீடு தேவையும் இல்லை சூழல் அப்படி ஊருக்கு முன்பு கண்மாய் வயல் வெளிகள் ஊரின் பின்பு விவசாய நிலங்கள் எனவே மாடி வீட்டு மோகம் யாருக்கும் தேவையும் இல்லை அங்கு
அண்ணா இதை மாதிரி விருதுநகர் மாவட்டம் பூலாங்கால் அருகில் உள்ள புரசலூரில் இதுவரை மாடி வீடு கட்டமாட்டாங்க
வினோதமனா கிராமம் இந்த வீடியோ பதிவு....நல்ல தேடல்
தம்பி அங்கே பக்கத்தில் கோட்டைப் பட்டி ன்னு ஒரு ஊர் இருக்கிறது... அழகாக இருக்கும். காளியம்மன் கோவில் மிகவும் சிறப்பு...
மதுரை = அன்பு எல்லார்ட்டையும் அதை பார்க்க முடியும் அண்ணே🤝
கோபமும் அதிகம் கொண்ட மக்கள் . எளிதில் விட்டு கொடுக்க மாட்டார்கள்
@@alagappansockalingam8699 😍
We learned so many historic informations from your chanel. Your biggest fan from madurai. 👌👍
Thank you sooo much 🙂🙂🙏🙏❤❤
அந்த கருப்பசாமி கோவிலா ஒரு முறை காண்பித்து இருக்கலாம்
நத்தம் செல்லும் சாலையில் அந்தமான் என்கின்ற கிராமம் உள்ளது. அந்த கிராமத்தில் பொதுமக்கள் யாரும் செருப்பு அணிய மாட்டார்கள். கிராமத்திலிருந்து வெளியே வரும் வரை செருப்புகளை கையிலே கொண்டு வருவார்கள். ஊர் எல்லை தாண்டியுடன் செருப்பை கால்களில் மாட்டிக்கொள்வார்கள். தகவலுக்காக,வாழ்த்துக்கள்?
ஏற்கனவே அதை பற்றி video எடுத்து போட்டாச்சு... பார்த்து உங்களின் கருத்து தெரிவியுங்கள். நன்றி.
Deepak, looks unique practice, some can see superstitious belief, but some incidents might happens in such a way people decided to follow this practice in the name of God. Well captured👍
Thanks da Anand....❤🙂
Ending la soneengalae bro elarum equal ah irukanu!❤️ Mooda nambikkai adhala thavirthu indha matter irukae 😩❤️ semma la bro
சூப்பர் கிராமம்
இது தான் தெய்வ நம்பிக்கை யின் கூடிய சமத்துவம்.
தேவைக்கு மேல் எதுவும் தேவையில்லை என்ற தத்துவம்.
இதே பழக்கம் எங்கள் ஊரிலும் உண்டு.. ஆனால் ஒரே ஒரு தெருவில் மட்டும். இவர்கள் சொன்ன காரணங்களுக்கு இணையானது தான்...
அந்த ஊரில் அனைவரும் சமமாக இருக்க வேண்டும் என்ற ஒரே காரணத்தினால் பணக்காரரானாலும் ஒரே மாடி எடுத்தால் அனைவரும் சமமாக இருக்கலாம் என்று எண்ணத்தில் கூட இதைச் சொல்லி இருக்கலாம்
🙃✨உங்கள் சிந்தனைகள் வியப்பில் ஆழ்த்துகிறது,🙃✨ நம் தமிழினத்தின் அருமையை உணர்த்துகிறது⭐🙏✨
நன்றி 🙏
Even the same habit is followed in few villages , I know one near sivagangai .. No one will build above the height of the temple.. It's their belief..
நிலமகள் இங்கே பாதுகாக்கப்படுகிறாள்
Well said 👏 👌 👍
Super video. Good hearted people.
Happiness never discriminates rich or poor.happiness is a friend to everyone if you invite it🙂
Your channel is really unique. We have lived in திருமங்கலம். But I am not aware of this.thank you so much.
Oh ok...thanks for the appreciation...🙂🙏❤
Mostly we are not aware of our neighbors
Hi bro 2 days than unga videos pathen super 👍👍👍👍👍🏻👍🏻👍🏻🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 keep rocking.bro.
Thank you so much 🙏🙂🙂❤
Nanum madurai tan bro super in tirumangalam
An interesting video and your comparation of Kyosaki concept of a house as a liability with tradition in thos village is inspiring and enlightening. Greeting from Yogyakarta, Indonesia.
Thank you so much 🙏🙏
எங்கள் ஊரில் வீடு கட்டுவதே மிகப்பெரிய கணவு இதில் எப்படி மாடி வீடு கட்ட முடியும் எங்க ஊரு சூழலுக்கு மாடி வீடு தேவைப்பட்டது இல்லை ஆடு மாடு விவசாயம் என இயற்கையோடு இணைந்து வாழ்பவர்கள்
Same tradition follow also madurai karadipatti village❤
இதென்ன புதுசா இருக்கு 🤯🤯🤯
எங்கள் ஊரிலும் இப்படித்தான் மேல்வீடு கட்டியவர்கள் வாழ்ந்ததில்லை. ஒரே ஒரு வீடு மட்டும் கோயில் திருப்பணிகள் செய்யக்கூடிய மருத்துவர் ஒருவருடைய குடும்பம் பல தலைமுறைகளாக வாழ்ந்தனர் பின் இலங்கையில் நடந்த போர் இடப்பெயர்பு நடைபெற்று வீட்டை விற்றனர்.
10:00 minute message Sema 🔥❤️
All the best brother...nenga peasuna aparam tha antha chennai central people house issue ipo neraya channel cover pandranganga..maybe government action eduka chance iruku...#விதை நீங்க போட்டது.
நன்றி 🙏 🙏 எல்லாம் இறைவன் செயல்
Very Very super information Deepak thanks brother
அண்ணா இதேபோல் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பிராமணன் பட்டி என்ற ஊரிலும் ஒரு வழக்கம் உள்ளது. அங்கேயும் கருப்பசாமி உள்ளது அது என் குலதெய்வம் நான் தஞ்சாவூர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டம் திருக்கோஷ்டியூர் என்ற ஊரின் அருகில் உள்ளதுபிராமணன் பெட்டி உங்கள் பெயர் என்ன நண்பா
நண்பா நானும் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டம் கே வலையபட்டி தான் @@diamondmedia5482
Splendid video👏all the video in this channel just amazing 😍.Hats off team for such unique content.
Thank you Sruthi 🙂🙏❤
Enga ooru ya idhu 😢 😢 oora vitu vandhu 17 varusham aachu … paakave kann kalangudhu nanba … unga channelku romba nandri ya
Bro I was followed ur channel already very nice bro. Am also madurai. Engaluke theriyatha informative kudukuringa. U came once in andamanpatti. That's near by my village.
Oh great...thank you so much...nice to know u..🙂
அண்ணா... மதுரை வர வந்துட்டீங்க அப்படியே தூத்துக்குடி பக்கம் வந்தா நல்லாருக்கு ம்
Inga oru abandoned village iruku anna... Oru தாத்தா மட்டும் தான் வாழ்றாரு...
முடிஞ்சா விசிட் பண்ணுங்க village name meenakshi puram அண்ணா...
🧐
Enna 🤯🙄
பழனி அருகில் கொழுமம் பக்கம் ஆண்டிபட்டியிலும் இதேமாதிரிதான்
Bro madurai layum madurai meenakshi amma kopurathuku mela entha building um irukathu ..... Ella buildings um kopurathuku keela thaan irukkum 🔥🔥🔥
Yes correct fact
Wonderful message at the end!
Thanks 🙂
Quite an amusing video. As we see the rich getting richer and poor getting poorer some equilibrium is maintained by villages like thiis . By following a simple practice these people have proved that We are all equal , bound by an universal truth.. keep going Deepak..
Yes exactly... thank you so much...🙂🙏🙏
I like 2 series of equality: 1.death amount,2 .this series❤️ supr na keep rocking
Thank you Nithya 😊
Bro podhuva ve maduraila meenakshi anman therku kopuram ku mela( I mean hight )entha building um irukka koodathunu solluvanga ... Apudi than rompa nal irunthuchu nu sollluvanga... Bt ellam mariduchu... But innum um temple suthi ulla chithirai vithi, veli vithi, masi vithi la ellam building ellam gopuratha vida hight a irukathu.... Bro...
Bro sivagangai district la irukku ilayangudi taluk Vaani village irukku bro antha oorulayam appadiye tha ingayum veetu katta mudiyathu Vaani karumalayan Samy temple
Madurai Meenakshi Amman koil height ah vida athigama madurai la apts oh veedo irukathu bro .. I'm also Madurai and .. Ithu total madurai neenga solrathu set avvum.. Maybe there are buildings and complex but no Living apts in Madurai.
Super brother.. keep exploring. Am getting to learn something new day by day. Thank you.
Madurai district surakudi s. Kovil patti la maadi veedu katta maattanga bro..... Seguttayanar apdinu oru kovil iruku anga sedi kovil.... Antha kovil keela irukathunala maadi katta maattanga..... Antha kovil ku bilding illa sedi kulla than irukum
Thnk u for the showing us real nature and good people 🥰🥰🥰😘😉😉
i love ur content. keep going
எங்க ஊர்லையும் சில அதிசயங்கள் நடக்கும் பெயர் மாணிக்கம் பட்டி அலங்காநல்லூர் ஊராட்சி
Actually it is not only for this village but around India, one should not built anything above the temple Kreedham.
Even when building the top of the temple, one should fold the eyes and tower the temple, it applies even for maintenance.
Novvvvvvv, do you have any idea about the work which your doing!!! It's suchaaaaaaaaaa Superbbbb thing. Because of you, we get to meet many new people and new places. We travel along with you through your videos 🔥
We explore and experience many things through your videos... keep rocking. I wish and hope you'll gain more followers and upgrade your gadgets and makes us all travel with you through your videos
Thank you so much Stephen Raj. You made my day really..very very happy to read this ❤❤🙏🙏..
Madurai koodakovil near thirumangalam... Visit pannunga... No concrete roofs poda matanga.. Only cement sheet
Apdi ilaya concrete roof potrankanga
மதுரை ல இருந்து திருமங்களம் 22 gm than
இதே போல் ஒரு கிராமம் நாமக்கல் மாவட்டத்தில் உள்ளது. நாமக்கல் டு திருச்சி ரோடு மைக்கல் நாயக்கன்பட்டி என்ற ஊருக்கு கொஞ்சம் முன்பாக உள்ளே வாழவந்தி என்ற ஊர். இந்த ஊரில் அது போல தான் யாரும் மேலே மாடி கட்டிடம் கட்ட மாட்டார்கள் 😮
Bro sivagangai district thirupathur taluk soorakudi also same bro idhe mathiri than
So simple they are 🙏🏻
Yes 👍
It's following near my Village in Athimarathur,Modamangalam.
என் ஊரில் இந்த வழக்கம் உண்டு கோவில் கோபுரத்தை விட வீதியில் உயிரும் கம்மியாக இருக்க வேண்டும் அது எதுக்காக என்று எனக்கு தெரியவில்லை ஆனால் நான் என்ன நினைக்கிறேன் என்றால் கோயில் கோபுரத்தை விட உயரம் கம்மியாக இருக்கும் பொழுது இடி விழுகும் போது கோயில் கோபுரத்தில் தான் விழுகும் ஏன்னா அது உயரமாக இருப்பதால் உயிரும் கம்மியாக வீடுகள் விழுகும் விகிதம் கம்மியாக இருக்கும்
மதுரை மக்கள் அன்பே தனி
I like all your videos. Lot of new info something useful.Thanks
Thank you so much 🙏 so happy to read this🙂❤
Channel with unique content 👏👏👍👍
Thank you 🙂🙏❤
My fwrt chnnl always 🥳🥳🥳🥳🥰
Plz reduce content length. Little boring brother. But I appreciate your hard work.
Anna 👍👍I always like your content
Thank you so much 🙂
@@meetastranger Spirit
Congratulations sir your video's all super
மதுரை என்றாலே தனித்துவம் தான்
M.surakudi (kovilpatti) ...sivagangai district.....intha oorulayum yaarum maadi veedu katta mattanga .....kovilpattila irukka saami ku intha vazhakkam
Nilgiris vanga neraya different tribe culture irukku
Its good that you didn't take a drone shot, otherwise karuppasamy will take it down. Interesting belief.
அருமை 🤝
Saamy ketutu Kovil la hight ta kattitu aprm vidu katta vendiyathu thana nanba
Anna, madurai dt,melur tk, la irukka alangampatti village la kuda intha village mathiri tha irukku,angaiyum maadi la room katta mattom,
Anna yenga area la Ipdi oru ooru irukkuna kovil kopuram vida uyarama katta kudathunu function appo vedi la poda mattanga
Thirunelveli (dt) kayatharu (po) sokkanachiyapuram nu ooru na
Super bro 💯🖖
மதுரை சுற்றியுள்ள கிராமங்களில் ஒரு வழக்கம் உண்டு ஊர் மந்தையில் உள்ள கோவில் கோபுர உயரத்திற்கு மேல் நாம் குடியிருக்கும் வீடு அமையக்கூடாது எப்படி அமைந்தால் அது குடும்பத்திற்கு நல்லது அல்ல
Enga side la um kula deivam kovil veedu maadi veedu iruku adhunala max andha samy ku serntha avanga yarum ull oorula aprm veliyur la maadi veedu kata matanga oodu veedu dhan katuvanga
Big Building இந்தியாவோட பெரிய தேவை
Nanpa enga ooru perampalur pakkathula அடைக்கம்பட்டி... Same ithey than bro visit vanthu parunga
Sure brother...👍
மதுரை முதல் திருமங்கலம் 20 கி.மீ
Bro PUDUKKOTTAI laium iruku bro..mei Vali salai vlog pannunga
Enna da nimathiye ilainu utkandhu yosika kovil kattunangalam....ottam kuranju nidhanama edhu thevai ilaiyo Atha kuraikanumnra gnanam vara..
Aana kovil uttpada ellame viyabaaram aaka pattatha unarkira nerathula..
Ungalin Payanam athil pirakindra varthaigal ....engalin yosanaigalai ulupukirathu....
Deepak anna..
Ungalin velai ungaluku kodukinra thookam migam aazhamaga ullathai unarkigren anna...
Azhaga ezhudhiringa...romba nanri 🙏🙏🙂🙂❤❤
Hi bro , My native village vellalankulam ( near MS University) in tirunelveli district . In my village 2 different men living now .... His name Arumugam..... As u wish come and take the video ......
Oh...ok ..different men na epdi solringa..pls send me details.. deepak90eie@gmail.com or instagral la anupunga...link in video description
Good One
Your last vedio was a eye opener.. It's viral and India glitz cover it now 👍🏾
Yes brother pathen....👍medias should bring the issue to limelight.. let's hope for the best...
Link bro
Meet a stranger rokz..... 👍👌😊
Thanks 😊
@@meetastranger 👍
இந்த ஊருக்கு மிக தொலைவில் எங்கள் ஊர் உள்ளது.... எங்கள் ஊரின் பெயர் செம்பரணி... இந்த வழக்கம் எங்கள் ஊரிலும் உள்ளது... எங்கள் அப்பாவின் பாட்டன் காலத்தில் இருந்து கடைபிடித்து வருகிறார்கள்.... மாடி வீடு இன்றும் எங்கள் ஊரில் கட்டுவதில்லை...
தகவலுக்கு நன்றி 🙏
@@meetastranger 🙏🙏
Honest words.
Arumai
இந்த களிகாலத்திலும் மக்கள் நம்புறாங்க கிராமம் என்பதால் சாத்திய படுது....
அந்த ஏரியாவில் கம்பெனிகள் வந்தால் நிலைமை....???
Very Very super song thanks brother
Same news in kalkurichi, manamadurai, sivagangai dt.
Keep rocking
👏👏👏👏👏👏👏👏
Bro புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே மெய்வழிசாலை என்று ஒரு ஊர் இருக்கிறது.அங்கு குடிசையை தவிர வேற எதுவும் கட்ட முடியாது.அவர்கள் இன்று வரை குடிசையில் தான் வாழ்கிறார்கள். அந்த ஊர் எல்லை வரை குடிசை மட்டும் தான் கட்ட முடியும். வெளியே வேண்டுமென்றால் கட்டட வீடு கட்டிகொள்ளலாம் .
👍👍தகவலுக்கு நன்றி 🙏
Madurai airport pakkathila periya koodakovil lum ippadi than bro
Bro whole madurai city apditha.. Meenakshi amman kovil kopuram height ku mela yarum building katta matanga
Really bro
mdu to tmnglam ditance only 23 kms?bro!
Madurai 👍👍
நண்பா மதுரையில் இருந்து திருமங்கலம் just 20km only not 40km ur information is wrong,i am from tirumangalam town,ponnampattiyil mattum ippadi oru valakam undu.
I don't know y but my native village also same rules in madurai