ரொம்ப கஷ்டப்பட்டு சபையை கட்டுறோம்..!!
Вставка
- Опубліковано 30 вер 2024
- Thanks for watching the Video. Please Share and don't forget to Subscribe. Click the bell 🔔 for future notification.
Tamil Christian News | TCN Media
Tamil Christian | Tamil Christian Network
*****************************************************
24 x 7 Christian News : www.tcnmedia.in/
Join Telegram: t.me/tcn_media
Join to Membership & Get More benefits: / @tamilchristiannetwork
Subscribe and hit the bell to see new videos:
/ tamilchristiannetwork
Check out our Help Center:
www.tcnmedia.i...
24 x 7 Christian News : www.tcnmedia.in/
*****************************************************
Copyright Disclaimer - The following image/audio/video material is strictly meant for News Reporting purpose. All credits go to the owner of the material. If you are the owner or if you have any problem in the material being reported, please directly message us, or email us at channeltcn@gmail.com with the video or post link. We will respond immediately.
Disclaimer: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel. The information, content and material made available on this channel is intended strictly for informational purposes and is provided on an "as-is" & "as available" basis. While, we take reasonable steps to verify the accuracy of the information and data presented on our channel, we don't make any representations and warranties regarding the accuracy, completeness, fitness of such information.
Copyright Disclaimer: "Copyright Disclaimer under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting , teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing."
*******************
#TCNMedia #TamilChristianNews #TCNNews
நான் ஒரு இந்து, மதுபானம், சிகரெட், ஹான்ஸ் மற்றும் வெளியில் சொல்ல முடியாத பாவ வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்த பொழுது வியாதிப்பட்டேன் , மருத்துவம் கைவிட்டது, பணம் தேவை என்ற போது, நண்பர்களும் , உறவுகளும் விலகியது.ஆனால் யாருன்னே தெரியாத சபை மக்கள் என்க்காக கதறி கர்த்தரிடத்தில் ப்ரார்த்தனை செய்தார்கள். இன்று எனக்கு 43 வயது , கர்த்தர் என்னை பெரிய சாட்சியாக நிறுத்தியிர்க்கிறார்.மகிழ்ச்சியாக இருக்கிறேன்.ஆமென்
ஆமென் அல்லேலூயா
டேய் நீ முட்டாள இரு அடுத்தவர்களிடம் அப்படி இருக்க சொல்லாதே நீ சொல்லும் அனைத்தும் பாதிரி கற்பழிப்புல பொறந்த பாவாடை பரதேசி கண்டுபிடித்து பரப்பினதே
Amen
Amen amen amen allelujah
❤amen 🙏
15 வருடம் நான் போகாத கோயில் இல்ல. ஆனால் இப்போ என் அப்பா ஏசு தான் எல்லாமே. நிமாமதியா இருக்கேன்
அது என்ன மூதேவி நிமா மதி?
ஆமென் உலகத்திலேயே பரிசுத்தமாக ஒரே மெய்யான தெய்வம் என் இயேசாப்ப மட்டுமே ✝️✝️✝️✝️✝️✝️✝️
ஒரே வழி, ஒரே சத்தியம், ஒரே ஜீவன், ஆண்டவர் இயேசு மட்டுமே....❤
நான் ஒரு இந்துப்பெண் யாரும் என்னை மதமாற்றவில்லை நான் 11வயதில் உயிருகுகுப் போராடும் போது எல்லா டாக்டர்களும் செத்துபோய்விடுவேன் என்றுசொன்னார்கள் ஆனால் கிறிஸ்தவ சபைமக்கள்( நெய்யூர் , குமரிமாவட்டம்) அனைவரும் எனக்காக ஜெபித்து என் உயிரை இயேசு திரும்ப தந்தார் இன்று 45 வயது ஜீவனுள்ள தேவன் இன்றுவரை உயிரோடு வைத்திருக்கிறார்.
அல்லேலூயா....... இன்று என் குடும்பமாக இயேசுவை ஆராதிக்கிறோம்
❤❤❤❤❤❤
தேவனுக்கே மகிமை உண்டாவதாக 🙌
God bless you sister good👍
Great great great great great Amazing wonderfull touching message. True true true, good Brother, God bless you🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Praise the lord.
இயேசுவே நீரே மெய்யான தெய்வம்.இந்த உலகத்தின் சகல ஜனங்களின் பாவத்திற்காக தன் உயிரையும் கொடுத்த ஒரேயொரு தெய்வம் இயேசு கிறிஸ்துவே.அவரே உண்மையான தெய்வம்...
Amen..
இப்போது கிறித்தவர்கள் கிறித்துவின் போதனைப் படி வாழ்வதில்லை .இந்தப் பாவங்களை தீர்க்க இயேசு மறுபடி பிறந்து துன்பம் பட வேண்டும்.கிறித்துவின் மீது அன்புள்ள ஓர் அவரது போதனைப் படி நடப்பர்.
Amen
நானும் ஒரு சாட்சி தான்,2014 ஆண்டு எனக்கு ஒரு விபத்து ஏற்பட்டது அப்போ மண்டையில அடி பட்டு இரத்தம் நிறைய வெளியேறிய நிலையில் கோமா நிலைக்கு போயிருந்தேன்,என்னை கர்த்தராகிய இயேசுகிறிஸ்து தொட்டு சுகப்படுத்தினாங்க;அப்பொழுது மருத்துவமனையில் டாக்டர்கள் என்னை 6 மாசத்துல இறந்து போயிடவ என்று சொன்னாங்க ஆனா கர்த்தருடைய கிருபை இந்நாள் மட்டும் உயிரோடு இருக்கிறேன்.கர்த்தருக்கு மகிமை உண்டாகுவதாக.🙏🙏🙏🙏🙏
பிரதர் மனம் கலங்காதீங்க..அவர்கள் சபை என்கிற கட்டிடத்தை மட்டும் தான் இடிக்க முடியும்..ஆனால் திருச்சபைக்கு இயேசு தலையாக இருந்து நாமெல்லோரும் அவருடைய அவயங்களாக இணைந்து இருக்கிறோம்..கிறிஸ்துவின் சரீரமாகிய திருச்சபையை யாராலும் இடிக்க முடியாது பிரதர்..வாழ்த்துக்கள் பிரதர்..ஆமேன்
Amen
பரிபூரண நிஜம்
எல்லாவற்றையும் படைத்து ஆளும் ஒரே ஒருவர் 2024 வருடங்களுக்கு முன் நம்முடன் வந்து தங்கி வாழ்ந்து நேரடியாக எல்லாம் செய்து சொல்லி எல்லோரையும் தம்மை போலவே உருவாக்க தமது ரத்தம் சிந்தி உயிரையே கொடுத்து உயிரோடு எழும்பி எல்லோரும் பார்க்க 40 நாள் இருந்து எல்லோரும் பார்க்க வானங்களுக்கு சென்றவர்
யார் அழைத்தாலும் உள் வருகிறார்
இப்படிதான் 70 வருடங்களுக்கு
முன் எனக்குள்ளே வந்தார்
இருள் சூழ்ந்து இருந்தேன் ஒளி உள் வந்தார்
இன்றுவரை இவரே எல்லாம் சொல்லிக் kodukகிறார்
என் பெற்றோர் உடன் பிறந்தார் உறவுகள் பலரும் தம்மிடம் கவர்கிறார்
இதை இவரே செய்கிறார்
இதை புரிய விரும்பினால் நீங்களும் இவரை உள்ளே வர அழையுங்க
நீங்களே anubavippeenga
-
பரசு பட்டாB & பலர் ( மெட்ராஸ் & சிங்கப்பூர்)
@@pattabhiparasuraman8078 👍
இயேசுவே ஆண்டவர்..... தவறு செய்பவர்களையும் மனம் மாறினால் நேசிக்கும் அன்பு தெய்வம் என் இயேசு.....எனக்காக உயிரை ஈந்தவர் என் தெய்வம் ❤❤😭😭😭😭😭😭 love you Jesus ❤❤
I am Hindu women yevlo proplems la irundhu Jesus dhan kapparinar nan avarai nampukireyean love my god jesus❤🙏❤
கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வாதிப்பாராக ❤ ஆமென் ✝️🙏🏻 நானும் ஹிந்து தான்😊 இயேசுவின் தொடுதலின் மூலம் நான் இரட்சிக்க பட்டேன் ❤
நீங்கள் பேசுவது உண்மை அண்ணா.... இயேசு கிறிஸ்து பிதாவின் சித்தத்தை நிறைவேற்ற இந்த உலகிற்கு வந்தார் ✝️ 🙏நாம நம்முடைய நற்கிரியைகளை மாத்திரம் வெளிப்படுத்துவோம் 👍 நம்ம பிதா ரொம்ப ரொம்ப அன்பான தெய்வம் அண்ணா.... மன்னிப்போம் மறப்போம் அவர்களுக்காக ஜெபிப்போம் எல்லாரும் நல்லாயிருப்போம் 😊😊 ஒரு நாள் நிச்சயம் புரிந்துக் கொள்வார்கள் விசுவாசிப்போம் ✨✨🌠
மெய்யான ஒரே தெய்வம் இயேசு கிறிஸ்து என்று அவர் விடியோவில் சொல்கிறார் அப்படி என்றால் நீங்கள் சொல்லும் இந்த பிதா என்பது யார்?
@@yusufyusu7308 பிதாவின் வெளிப்பாடு தான் இயேசு கிறிஸ்து ❤தேவன் மாம்சமத்தில் வெளிப்பட்டார் என்று வேதம் சொல்கிறது...jesus is revelation of invisible god 🙏🏻✝️🙂 amen ❤ God bless you ☺️
@@yusufyusu7308p both are same
ஆமென் அல்லேலுயா நானும் அப்படித்தான் மதுபானத்துக்கு அடிமையாக இருந்தேன் நான் ஓரு இந்துவாக இருந்தேன் ஆனால் இன்று என் இயேசுவையும் அவருடைய வார்த்தைகளையும் கேட்டு நடக்கிறவானாக என் தேவனாகிய கர்த்தர் மாற்றியுள்ளார்
முட்டா பயலே
கிறிஸ்தவர்கள் ஒருவரும் குடிப்பதில்லையா.
அப்படியா அப்ப ஐரோப்பாவில மது குடிக்கும் கிறிஸ்தவர்களை ஏன் திருத்தலை ஏசு ?
@@veluppillaikumarakuru3665 இல்லை. நீச்சல் தானே அடிப்பார்கள் மூதேவிகள்
பேர் மாத்துங்க டா
நான் ஒரு இந்து தீவிரவாதியாயய் இருந்தேன் பில்லிசூனியத்திலிருந்து விடுதலை செய்து நான் செய்த பாவங்களை சுட்டிகா என்னை சுத்திகரித்து கொண்டிருக்கிறார் என்னை வேறு எந்த சதெய்வமும் எனக்கு போதிக்கவில்லை என் இயேசு என்னை நல்வழியில் நடத்துகிறார்🎉
God bless you brother
200 rs
Amen appa thank you jesus
Amen
Jesus Christ loves you
மெய்யான தேவ ஊழியர்களின் குமுறல் 😭😭😭😭😭😭 (கலாத்தியர் 4:19)
😭😭😭😭😭😭😭😭
வல்லமை உள்ளவர் இரக்கமுள்ளவர்
அன்பு நிறைந்தவர்,
மன்னிப்பதில் நம்பர் ஒன் நல்ல வழியில் அழைத்துச் செல்லுபவர்,
ஆசிர்வதிக்கிறவர்,
அவர்தான் அவர்தான் இயேசு இயேசு இயேசு இயேசு இயேசு இயேசு 🙏🙏🙏🙏🙏🙏🙏
குசுகுசுகுசு.
இயேசு மட்டுமே உண்மையான கடவுள்இயேசு சக்தி வாய்ந்த இயேசு
சரி அப்புறம் ஏண்டா மானங்கெட்ட நாயே 8 மாதங்கள் முன்பு நாகர்கோவிலில் சர்ச் பலான பாதிரி பொலிகாளை ஃபெனடிக்ட் ஆன்டோ தேவடியாபயல் 80 பெண்களுக்கு பாவமன்னிப்பு பரவசம் கொடுத்து ஜெயிலுக்கு போகும் வரை தண்டிக்கவில்லை சக்தி வாய்ந்த கடவுள்?
இயேசுவுக்கே மகிமை உண்டாவதாகா இயேசுவுக்கே ஸ்தோத்திரம் ஆமென் நன்றி அப்பா ஆமென்
நான் ஒரு மோசமான தவறான வழியில் வாழ்ந்தேன்.இன்று நான் திருந்தி வாழ இயேசுவின் அன்பு என்னை திருத்தியது.அவரே உண்மையான தெய்வம்.
basterd, you are spreading misinformation about my religion. stop doing this. if you want to speak good about Jesus, do so without denigrating other religion.
ONLY AND ONLY MURUGAN IS LORD 🪷🪷🙏🌺✨🌟💫 OM NAMAH SHIVAYA OM SHANTI OM SHANTI OM NAMAH SHIVAY
@@amithamith4632 Sivan not a god . meaning of his name is Destruction . Siva rathiri means the night of disturction
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் சகோதரரே தங்களது வேதனை மாறும், குமுறல் நீங்கும்,
எப்படி 8 மாதங்கள் முன்பு நாகர்கோவிலில் சர்ச் பலான பாதிரி பொலிகாளை ஃபெனடிக்ட் ஆன்டோ தேவடியாபயல் 80 பெண்களுக்கு பாவமன்னிப்பு பரவசம் கொடுத்து ஜெயிலுக்கு போனானே அது மாதிரியாடா?
இயேசு ஒருவரே மெய்யான தெய்வம்...
saying Jesus is god is love and saying only Jesus is God is hate towards other religions. stop being hateful cult. become human first.
poi...😂😂
Amen
Amen
இயேசு✝ கிறிஸ்துவாலே ஒரு மனிதனின் இருதயத்தை மாற்றி நல்ல மனுஷனாக மாறப்பண்ணுகிற தெய்வம். நம் இயேசு கிறிஸ்தவே தெய்வம்.
உண்மையாக தான், Jesus கடவுள்
இயேசுவையே ஆராதிப்போம்
ஆமென் அல்லேலூயா ❤❤❤
நாம் நமது குடும்பம் ஹிந்து பரம்பரை குடும்பத்திலிருந்து கடவுளை ஏற்றுக் கொண்ட ஒரு குடும்பம். எனது சகோதரி சம்பவத்தின் போது மரித்துவிட்டதாக வைத்தியர்கள் உறுதிப்படுத்தி பினவறைக்கு எடுத்துச் செல்ல முற்பட்டபோது. எனது தாயார் இயேசுவே என அந்த இடத்தில் கத்திய போது. எனது சகோதரி உயிர் பெற்றார். இன்று எனது சகோதரிக்கு ஐந்து பிள்ளைகள் சந்தோசமாக எமது குடும்பம் எல்லாரும் கடவுளை ஏற்றுக் கொண்டோம். ஒவ்வொரு கிறிஸ்தவனும் பாடுகளை அனுபவித்தவனாக இருக்கின்றார்கள். சபை சபை போதவர்கள். சமூகத்தில் இப்படி துரோகச் செயல்கள் ஈடுபடுகிறவர்கள். விரைவில் கடவுளுடைய அன்பை அறிந்து கொள்வார்கள். 🙏❤️
கதை நல்லா இருக்கு முண்டமே
பிராடு கூ..தி😂
@@murugesanthirumalaisamy5613ஒரு நாள் இயேசு உங்களையும் சந்திப்பார் என் அன்பு சகோதரரே.
❤இயோசு.அப்பா.அவர்.உண்மைள்ளார்.தேவன்.ஆமென்❤
எனக்கும் அற்புதம் செய்தார் இயேசு நானும் உயி௫டன் இ௫ப்பது இயேசுகிறிஸ்து மட்டும்தான் ஆமென் அல்லேலூயா
அப்ப நூற்றுக்கணக்கான கோடி ஹிந்துக்கள் இயேசு கிறிஸ்து அருள் இல்லாமல் நல்லா தானே இருக்காங்க 😭😭😭
ஆமேன். ஏசுவே மெய்யான தேவன் நல்ல முழு உணர்வோடு அட்வகேட் ஐயா அவர்களை வழி நடத்தும் தேவனுக்கே மகிமை உண்டாவதாக
Jesus bless you dear brother ❤
Amen
Amen praise the lord 🙏🏼
Amen jesappa
அல்லேலூயா..... நான் இந்து மதத்தை சேர்ந்தவன்....கிரிஸ்டன்
மதத்தில் திருமணம் செய்துள்ளேன்.... நான் மிகப்பெரிய
குடிப்பழக்கம் உள்ளவனாக இருந்தேன்..... ஒரு சகோதரர் எனக்காக அப்பா இயேசுவிடம் மற்றாடி பிரார்த்தனை செய்தார்.....
அன்று முதல் இன்று வரை 4 வருடங்களுக்கு அதிகமாகி விட்டது.... குடிப்பழக்கம் என்ற எண்ணம் எனக்கு ஒருநாளும் வந்ததில்லை....... ஆண்டவரின் கிருபையால் நான் தினந்தோறும் பிரார்த்தனையால் ஆண்டவரை பின் தொடர்ந்து செல்கிறேன்....
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா.... இன்று என் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கிறது.... நான் துபாயில் வேலைசெய்கிறேன்.... அல்லேலூயா ஆமென்.....என்னை
யாரும் மதம் மாற்ற வில்லை....
ஸ்டாலின்..... நாகப்பட்டினம் மாவட்டம்.... வாரக்குடி
அல்லேலூயா
True. 100%. Praise the Lord. May Lord God bless you and your family.
Powerful spich God bless you brother 🎉
இறைவன் வல்லவர். நமக்கு நன்மை செய்வார்.
இந்தச் செய்தியை கேட்கிறவர்கள் உடனடியாக மனம் திரும்புவார்கள் என்று நான் விசுவாசிக்கிறேன் ஐயா
😢😂😂 மதம் திருந்தி சொந்த மதத்துக்கே ஓடி விடுவார்கள் 😭😭😭
@@murugesanthirumalaisamy5613👍👌
எல்லா தெய்வங்களும் கைவிடும் போது இயேசு கைவிட மாட்டார்.
அருமையான பேச்சு அண்ணன் வாழ்த்துக்கள்
உண்மைங்க நம்புங்கள் இயேசு ஆமென்
அப்ப இதுவரை சொன்னது பொய்யா கோப்பால் 😂😂😂
மிக்க நன்றி சகோதரரே மிக அழகாக சென்னீர் God bless Jesus.
Yesappa bless you ..brother🙏🙏🙏🙏🙏💚💚🙏
Amen hellaluyah
Praise the Lord
GOD Bless you Anna
வலிப்பு வந்து மரணபயத்தில் வாழ்ந்த எனக்கு
15ந்து நிமிட ஜெபத்தில் சுகந்தந்தார் இயேசு
அவருக்காக வாழ்ந்து கொண்டிருக்கிறேன் சகோதரர்களே
ஆமா இப்படித் தான் 8 மாதங்கள் முன்பு நாகர்கோவிலில் சர்ச் பலான பாதிரி பொலிகாளை ஃபெனடிக்ட் ஆன்டோ தேவடியாபயல் 80 பெண்களுக்கு பாவமன்னிப்பு சுகம் தந்து ஜெயிலுக்கு போனானே மூதேவி . இதில் ஹைலைட் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அம்மா மகள் மருமகள் மூன்று பேரிடமும் அப்பா அம்மா விளையாட்டு விளையாடினானாமே தேவடியாபயல் பாதிரி
So hospital not require
Hospital po unkita alla panthaium pdunkikitu angalala mutiyala unga thaivatha vandikovanga
அண்ணா இயேசு உங்களுக்கு நல்ல வழி பேச்சு திறமை ஞானம் எல்லாதையும் கொடுத்திருக்கிறார் நீங்க இயேவுகாக பேசுங்க எல்லாரையும் மாற்றுவார் பரிசுத்தமாக்குவார் ஆமேன் அல்லேலூயா🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
DEVANUKE MAGIMAI 🌺🌺🌺🌺
இந்து மதத்தில் இருந்து மதம் மாறி போய் என்ன பேசற.
இந்து மதத்தில் ஒழுக்கம் இல்லையா?
@@ganesank6893இல்லை
Amen 🙏🙌👏🙏. Thank you 😊Jesus. We love you 😍😢😊
ஏக இறைவன் கற்றுத் தந்த வாழ்க்கை வழிமுறை தான் இஸ்லாம்
❤நன்றி பாஸ்டர்🙏💕
உண்மை தேவ சக்தி முன்
ஐயோ பாவம் மனித சக்தி
உலகத்தில் உள்ள அத்தனை பலான website நடத்துறவனெல்லாமே கிறிஸ்தவன்தான்😂😂
Amen❤
I'm a Hindu but I love Jesus. Bcos he only God
ஸ்தோத்திரம் சகோதரரே
ஏன் சபை கண்ட கண்ட இடமெல்லாம் கட்டுறீங்க.இங்கே தானே ஏராளம் கோவில்கள் இருக்கின்றன.
Amen appa 😭😭😭😭😭😭
உன் கடவுளை உயர்ந்தது எனச் சொல்ல பிற மத கடவுளை குறைவாகப் பேசாதே.அதை உன் கடவுளே ஏற்றுக்கொள்ள மாட்டார் .
AMEN.
1 யோவான் 4:4
பிள்ளைகளே, நீங்கள் தேவனால் உண்டாயிருந்து, அவர்களை ஜெயித்தீர்கள்; ஏனெனில் உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர்.
முழுவதும் உண்மை
இயேசு கிறிஸ்து ஆண்டவர்
பரிசுத்தம் பரிசுத்தம் பரிசுத்தம்
Amen..God bless you Bro💐💐💐
கஸ்டப்பட்டு சபைகட்டும்படி தெய்வம் யாரிடமும் சொல்லவில்லை பணம் சம்பாதிக்கவே இதையெல்லாம் செய்கிறீர்கள்
Amen Amen Amen great great great great👍👍👍👍 Amazing wonderfull touching message good, 100% true true true true true true true God bless you🙏🙏🙏🙏🙏🙏🙏 Advacte sir.
போடா. இயேசு உண்மையான கடவுள் நா ஏண்டா இப்படி எல்லாம் குமுறுறே
Amen.praise.tha.lord
ஏசுவின் ராஜ பவனி
+++++++++++++++++
1.அழகானதொரு கழுதைக் குட்டி- பொதி
பழகாததப் புதிய குட்டி
கட்டிக் கிடந்த இடத்தைச் சுட்டி- வேண்டிக்
கேட்டாரே தேவ ஆட்டுக் குட்டி
தேடிக் கட்டு தொட்டு அவிழ்த்து விட்டு
மீட்டு வந்தாரே சீடர் கிட்டி
இறைவன் பெயரில்
வருபவர்
என்றும் ஆசிர் பெற்றவர்
தலை ஈற்றினை
உரிமை கோரியே
தூய்மை செய்ய வருகிறார்
2. பூப் போன்றதோர் ஆடை போர்த்தி- மேலே
பொன்னேசுவை அமர ஏற்றி
சாலை வழியிலே ஊர் வலந்தான்- பசும்
ஓலை துலங்குது வீதியெங்கும்
செக்கரியா காட்சி உண்மையாச்சு
போற்றிப் பாடினர் மக்கள் வெள்ளம்
எளிமையில் நம்மிடம்
வந்தவர்
கழுதையில் பவனி
வருகிறார்
அகிலம் ஆளும் இறையவர்
ஜெருசலேம் நோக்கி
விரைகிறார்
3. கேடானதொரு தீயன் நானே- யாரும்
நாடாததொரு வீணன் தானே
கட்டிக் கிடந்தேனே அங்கு மிங்கும்- என்னை
மீட்டாரே யூத ராஜ சிங்கம்
பாவக் கட்டு தொட்டு அவிழ்த்து விட்டார்
கூவிச் சொல்வேன் இதை ஊரிலெங்கும்
கழுதையைக் குறிப்பாய்ச்
சொன்னவர்
குதிரையை விரும்பிட
வில்லையே
இடர்களைக் களைந்திட
நினைப்பவர்
இவரிடம் வருவது
மேன்மையே.
@@@@@@@
❤
Amen praise the lord
நான் ஒரு இந்து குடும்பத்தை சேர்ந்த பெண் நான் இன்று சமதானதோடு வாழ்கிறேன்
ஆமென்
20 தேவனிடத்தில் அன்புகூருகிறேனென்று ஒருவன் சொல்லியும், தன் சகோதரனைப் பகைத்தால், அவன் பொய்யன். தான் கண்ட சகோதரனிடத்தில் அன்புகூராமலிருக்கிறவன், தான் காணாத தேவனிடத்தில் எப்படி அன்புகூருவான்?
1 யோவான் 4:20
21 தேவனிடத்தில் அன்புகூருகிறவன் தன் சகோதரனிடத்திலும் அன்புகூரவேண்டுமென்கிற இந்தக் கற்பனையை அவராலே பெற்றிருக்கிறோம்.
1 யோவான் 4:21
ஆமென் 🙏🏽🙏🏽
Amen 🙏🙏🙏🙏😭😭
Praise the LORD JESUS, mulu India vum KRISTHAVATHAI pinpatra oru udhaaranam Orissa la hindu theeviravadhihal Australian missionary yum 2 pillaihalum uyiroda erakkapattabodhum avarhalai mannithu India makkalukkaha thodarndhum ooliyam seidha andha Thaai poadhum.😢😢😢
Amen jesuvaipol veru theivam illai ulakaththil enakku jivanthanthar naan uirodu iruppathu avar kirubai ❤🎉
Amen praise the Lord Jesus ❤❤❤❤🎉🎉🎉🙏🙏🙏🙏🙏💯💯💯💯💯👍👍👍
விஜய் சேதுபதி ஆ இது மொட்டை போட்டு இருக்கார் போல 😂😂😂
Praise the Lord
Na இந்து Kidupathil piranthaval. Na pogatha koil illa. But ennaku samathanam illa. Na yen valaunu nenacha. But Jesus En life la vanthar en life he maridichi. ❤❤Ippo en jesa illaana na இல்லை. I love jesus. I love jesus.
Amen praise God 🙏🙏🙏
இன்னைக்கு நான் உயிரோட இருக்கனா அது என் தேவன்னாலதான் நன்றி தகப்பனே❤😢😢😢
True anna itha entha hidusmee purinchikkirathu illa matham mathuringanu churkulla pukuthu ellatiyu adichii norukkurangaa enna soltrathunee teriyala
நான் இந்துக் குடும்பத்தில் எனக்கு மரணம் வேதனை பயம் வலி என்னை மீட்டர் என் ஜீவன் இருக்கும் நாள் எல்லாம் என் தகப்பன் இயேசுவே❤❤❤❤❤
Amen 🙌🙌🙌🙌🙌
Dear brother, why do you ask those unbelievers asking them to allow you all to live. ?
When God is with us, who can be against us.
Jesus asked us to destroy the temples of church, where only He dwells in us. Our body is the temple of God.
Physical places he never resided in new covenant anymore.
Even when we witness near the tree, or some, Public places , or parks, anywhere , Jesus is in our Midst.
Jesus said , when two or three gathered in my name, I am in the midst.
He is not concerned about the quantity of believers, but the quality of a disciple who gives his heart to our Lord and takes His cross daily and follow Him. This is the narrow gate.
Jesus never resides in physical Church.
Kindly read Acts 17:24
When churches was closed during pandemic, let us be wise to understand that, without Jesus knowledge it cannot be done. He is the one who asked to shut all the Physical Churches in the world.
All first century Christians were having house Church ( place of worshipping) only and no apostles taught to have physical Church.
This message is given by Holy Spirit. Glory to Jesus alone.
Those who have ears , let them hear what the Holy Spirit says.
Amen
Amen amen amen 🙏🙏🙏🙏
எல்லா மதங்களும் பரிசுத்த மாக வாழ்க்கை வாழதான் சொல்லுது மூதேவி
Amen 😊😊
Nee tha pa sabai, GOD LORD JESES CHRIST BLESS YOU ARE ALL FAMILLES AMEN BROTHER 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😢🎉🎉
Amen hallelujah 🎉❤🎉❤
மதத்தைக் கற்றுக் கொடுக்கலைனு சொல்லிக் கொண்டே பிற மதத்தை மறைமுகமாக திட்டுகிறாயே...
Praise God❤
எம் பெருமான் முருகனைவிட ஒறுதெய்வம் இல்லை
மதம் இல்லை மாற்கம்
Amen Glory to God ❤
போதும் சாமி நீங்க செஞ்சது எங்களுக்குத் தெரியும்
Amen appaa
I was thief, drunkard, Hindu, lived undesciplinary life, now am accepted JESUS CHRIST ONLY TRUE LIVING LOVING GOD of whole universe now became good Man 😂
Amen Yesappa 🙏🙏❤
நல்ல உருட்டுங்கடா . இது ரொம்ப நாள் நீடிக்காது
Amen 🙏
Thank you Lord Jesus Halleluja Amen 🤲✝️🛐🙏
Amen yesa appa ❤❤
இந்தியாவுக்கு எப்படா வந்தார் இயேசு