சோலார் மின்வேலி கம்பி வேலியை விட குறைந்த விலையில் | 25 வருடம் உழைக்கும் | Low cost Solar fence

Поділитися
Вставка
  • Опубліковано 9 січ 2025

КОМЕНТАРІ • 38

  • @arunagiridrlakshmipathi6393
    @arunagiridrlakshmipathi6393 2 роки тому +2

    Good one
    If it's work as u said

  • @karunanithimanickam4263
    @karunanithimanickam4263 2 роки тому +6

    கடைசிவரையும் ஒரு ஏக்கருக்கு எவ்வளவு செலவாகும் என்று கூறவே இல்லையே மொத்த செலவு எவ்வளவு ஆகும் அதை கூறவும்

  • @moorthyp6125
    @moorthyp6125 2 роки тому

    பயனுள்ள தகவல்

  • @jaganathandoraisamy3022
    @jaganathandoraisamy3022 2 роки тому +3

    Please approx quote solar fencing for 2 acres plot.
    To protect from monkeys,wild boars n snakes entry.

  • @covaibatteries7364
    @covaibatteries7364 2 роки тому +4

    Fitting charge and transport charge?
    Service details?

  • @igreen8933
    @igreen8933 2 роки тому +3

    பென்சிங் அடிகள் கலை செடியை எப்படி கட்டுப்படுத்துவது.. இதை பராமரிக்க அதிக செலவாகிறது..

  • @rrrsss2634
    @rrrsss2634 Рік тому

    Super bro ❤

  • @jaishankar3375
    @jaishankar3375 2 роки тому +2

    Sir Raneipet District Arcot five acres total fenching How much cost

  • @senthilkumar-lq8es
    @senthilkumar-lq8es 2 роки тому +4

    சார் என்னிடம் கல்லுக்கால் (stone) ஊண்டி டைமன்ட் வேலி 10 ஏக்கரில் போட்டுள்ளேன் தென்னந்தோப்பு இதில் குரங்கு கொல்லை அதிகமாக உள்ளது fence மேல் ஏறி தோட்டத்திற்கு உள்ளே வருகிறது. இதற்கு எந்த முறையில் அமைக்கலாம்...சற்று விளக்கவும்

    • @rameshs9942
      @rameshs9942 2 роки тому +1

      24 மணி நேரமும் மிண்சாரம் சப்ளை பன்னுங்க.நான் சொல்றது பேட்ரி கரண்ட் தான் அந்த கல்லு மேல ஏறி போகும் அந்த கல்லுக்கு மேல தலவுல கட்டு கம்பி சுத்தி அதிலும் மிண்சாரம் சப்ளையாகிற மாறி லைன் குடுங்க குரங்கு வராது

  • @N.NishanthanN
    @N.NishanthanN Місяць тому

    Sri Lanka

  • @arumugamdsp
    @arumugamdsp 2 роки тому +3

    On 8 th August purchased two LIVEON 12 volts chargeable bulbs from this Shop.Each cost 325rupees
    They said the power back up is nearly 4 hours. but in reality it doesn't last even for 20 minutes. Asked for clarification on the poor quality but no.reply.
    Actually I was planning to buy solar fencing from them but dropped the idea . How to rely on them?

    • @deivanaiganesan626
      @deivanaiganesan626 2 роки тому

      We are expecting reply from shree solar for Mr.Arumugam comments

    • @raghukumar5101
      @raghukumar5101 2 роки тому

      Arumugam sir did u get a reply ?

    • @arumugamdsp
      @arumugamdsp 2 роки тому

      Thank You for your response.
      No reply has been received from shree solar. so far.
      Request the issue may be dropped
      Thank You

  • @risamrisam8678
    @risamrisam8678 2 роки тому

    Sri Lanka order sonna kondu taruvangala

  • @tkrtech6373
    @tkrtech6373 2 роки тому +1

    200 meter length total prise awalavu aagum total material

  • @RajKumar-zf3uf
    @RajKumar-zf3uf 2 роки тому +2

    Evanga shop ku pona sariyana response pannave mataga ..

  • @anikrishyakrishnan1184
    @anikrishyakrishnan1184 2 роки тому +1

    மலைக்காலத்தில் இது Function ஆகுமா?
    அந்த காலத்துல Sunlight இல்ல அதனால தான் இந்த
    சந்தேகம் சார்

  • @mohameddhaha3596
    @mohameddhaha3596 2 роки тому +2

    I am from ramanathapuram District.. What will be the cost to cover 8 acres of land

  • @cannathurai2007
    @cannathurai2007 2 роки тому +4

    ஒரு ஏக்கர் போட எவ்வளவு என்று கடைசி வரை சொல்ல வில்லை கம்பி பேனல் பேட்டரி அனைத்தும் சேர்த்து கேட்டு மறு வீடியோ போடும் போது கேட்டு சொல்லுங்கள்

  • @rethvi3533
    @rethvi3533 2 роки тому

    1acre lanku evalo cost varum bro

  • @covaibatteries7364
    @covaibatteries7364 2 роки тому

    Sir OEM pricze?

  • @essaki100
    @essaki100 2 роки тому +3

    சோலார் பென்ஸ் போடனும் என்றால் யாரிடம் அனுமதி வாங்க வேண்டி உள்ளதா ?

    • @tamizhanagri
      @tamizhanagri  2 роки тому +2

      No rules for solar fence

    • @raghukumar5101
      @raghukumar5101 2 роки тому

      @@tamizhanagri why the interviewer or the vendor not replying to numerous queries regarding price . even during the interview and also in the comments

    • @tamizhanagri
      @tamizhanagri  2 роки тому

      @@raghukumar5101 it's all because there are huge competition between solar fencing company if they got the price here other company will quote low and one more thing price will change for every product peoples some of the people don't understand so no one willing to tell price during video shooting.

  • @இயற்கைவிதைகள்

    It's good but Monkeys ulla varuthu ithala innum konjam space kammi panna nalla irukkum..

  • @mahendran.r8805
    @mahendran.r8805 2 роки тому

    2 acra cost send me..

  • @rasanrasan1554
    @rasanrasan1554 Рік тому

    2ஏக்கர்350மிட்டர் எவ்வளவு பணம்

  • @tkrtech6373
    @tkrtech6373 2 роки тому +3

    சகோ ஆடு தொந்தரவு உள்ளது இப்போ ஆடு இடையில் மாட்டிகொண்டால் உயிர் என்னாவும்

    • @tamizhanagri
      @tamizhanagri  2 роки тому +1

      Light touch ahna vae bayanthu porirum bro..

  • @RaviChandran-xw4jw
    @RaviChandran-xw4jw 2 роки тому +1

    பறவைகள் வராதா ப்ரோ

  • @januk7394
    @januk7394 6 місяців тому

    😂😂😂