ஓவியப்பயிற்சி | drawing practice

Поділитися
Вставка
  • Опубліковано 23 січ 2023
  • ஓவிய நுண்கலைப்பயிற்சி
    பாடம்-1

КОМЕНТАРІ • 21

  • @kasthuriaditya6607
    @kasthuriaditya6607 Рік тому +1

    ஆசிரியர் சொல்லி க்கொடுத்து ஒரு கலை கற்கும் விதமே சிறப்பு தான். தங்களது பொருமை யான
    பாடவிளக்கம் அருமை.

  • @kuttiesoviyam
    @kuttiesoviyam 10 місяців тому +2

    ஹாய் அக்கா... இனிக்குத்தான் 1st உங்க வீடியோ பாக்குறேன்... எனக்கும் ஓவியம் ரொம்ப புடிக்கும்... நன்றி அக்கா...ஒரு ஒரு வீடியோ ah உங்களோட வீடியோ பாக்குறேன்...

    • @artbyraji1172
      @artbyraji1172  10 місяців тому +1

      ரொம்ப நன்றி பா

  • @madhavanl7441
    @madhavanl7441 Рік тому +2

    கிறுக்கலில் கூட ஓவியத்தை வரைய பயிற்சி பெறலாம் என்பதை தங்கள் பாடம் மூலம் அறிந்தேன்..! 👍👍. வீட்டில் இருக்கும் பொருட்களை சுலபமாக வரைவதை அறிந்து கொண்டேன்.! பாகங்கள் பிரிக்க வரையப்படும் கோடுகளுக்கு இடைப்பட்ட உயரத்தை எவ்வாறு அளந்து கொள்ள வேண்டும் என்பதை விளக்கினால் நலம்..! 👍👍

    • @artbyraji1172
      @artbyraji1172  Рік тому

      அது பொருட்களின் உயரத்தை(தோராயமாக) பொருத்தது.

  • @krishnakumar2390
    @krishnakumar2390 10 місяців тому +1

    Thanks mam I am ur new subscriber.

  • @sujathamahesh6036
    @sujathamahesh6036 11 місяців тому +1

    I drew a vilakku with your instructions and it came out good thank you so much

  • @santhoshkumar-vd9kc
    @santhoshkumar-vd9kc Рік тому +1

    ❤❤❤❤super

  • @Anithaani-ch7df
    @Anithaani-ch7df Рік тому +1

    Hi mam

  • @subalayaarts1669
    @subalayaarts1669 8 місяців тому +1

    வணக்கம் அக்கா சாமி படங்கள் கொஞ்சம் தெரிவிக்க வேண்டும் கடலூரில் இருந்து தே ம சுந்தரமூர்த்தி

    • @artbyraji1172
      @artbyraji1172  8 місяців тому

      வணக்கம் சகோ🙏🏼கட்டாயம் போடுகிறேன்.

  • @bujjibabu842
    @bujjibabu842 Рік тому

    Nice tutorial & thank U. We won't more tutorials from U.

  • @athmalakshmi522
    @athmalakshmi522 Рік тому

    How to divide plate in three parts

    • @artbyraji1172
      @artbyraji1172  Рік тому

      Only two lines is enough for plate drawing.