நம்பிக்கை நட்சத்திரம் இயேசு || Jesus Redeems Kids song ||

Поділитися
Вставка
  • Опубліковано 2 вер 2021
  • ஒ ஒ ஒஒ ஒஒ......
    ஒ ஒ ஒஒ ஒஒ......
    Twinkle twinkle shining star
    Jesus எங்கள் super star
    நம்பிக்கை நட்சத்திரம் இயேசு
    எங்கள் நம்பிக்கை நட்சத்திரம் இயேசு
    கவலை வந்தாலும் பயங்கள் வந்தாலும்
    தோல்வி வந்தாலும் வியாதி வந்தாலும்
    நம்பிக்கை நட்சத்திரம் இயேசு
    எங்கள் நம்பிக்கை நட்சத்திரம் இயேசு
    ஒ ஒ ஒஒ ஒஒ......
    ஒ ஒ ஒஒ ஒஒ......
    நண்பனானீரே நன்மை செய்தீரே
    பாதை காட்டியே பாதுகாத்தீரே
    நம்பிக்கை நட்சத்திரம் இயேசு
    எங்கள் நம்பிக்கை நட்சத்திரம் இயேசு

КОМЕНТАРІ •