Islamic Cartoon அல்லாஹ் நம்மை குறித்து எப்பொழுது திருப்தியடைவான் ! என நபி (ஸல்)கூறியது கார்ட்டூனாக
Вставка
- Опубліковано 17 січ 2025
- கதை
நபி (ஸல் ) அவர்கள் கூறினார்கள் :-
அல்லாஹ் நமக்கு வழங்கிய செல்வத்தில் இருந்து இல்லாதோர்க்கும், ஏழைகளுக்கும் வழங்கினால் ; அல்லாஹ் நம்மை குறித்து திருப்தி அடைவான் என வலியுறுத்தினார்கள். இதை எளிதாக சிறுவர்களும் புரிந்துகொள்ளும் வகையில் உருவான கார்ட்டூன் படம்.
Islamic cartoon - What We Want to do inorder to make Allah pleased? This cartoon helps you to know about it.
Story :
Mohammed Nabi(Sal)told:if we help poor by giving them our money, Allah will get pleased on it.this cartoon makes children understand easily.