அடைக்கலாபுரம். அதிசய ஆரோக்கிய அன்னை ஆலயம். Adaikalapuram. Athisaya Arockia annai church Full history

Поділитися
Вставка
  • Опубліковано 6 лют 2025
  • இரு விழித்திறந்து நல்வழி காட்டிய அதிசய ஆரோக்கிய அன்னை திருத்தலம் அடைக்கலாபுரத்திற்கு நேரடியாக சென்ற காட்சி...
    Google Map Location :
    maps.app.goo.g...
    Channel no:
    7200607225
    Gpay: 7200607225
    எங்கள் வாட்சப் குழுவில் சேர..
    chat.whatsapp....
    #Adaikalapuram
    #ArockiaMathaChurch
    #shrinebasilicavelankanni

КОМЕНТАРІ • 97

  • @CatholicChristianTV
    @CatholicChristianTV  5 місяців тому

    நம்ம சேனலில் வரும் வீடியோ பற்றிய அப்டேட்டுகளைப் பெற இந்த வாட்ஸப் குழுவில் இணைக
    chat.whatsapp.com/KOOW40spN391PQCROFoirK

  • @johnmartin7171
    @johnmartin7171 6 місяців тому +3

    அன்னைமரியேவாழ்க எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஆமென்

  • @ragemano
    @ragemano 6 місяців тому +3

    It's a wonderful church. So divine and peaceful

  • @SelvamaniSelvam-hy6wi
    @SelvamaniSelvam-hy6wi 6 місяців тому +2

    🌹❤️பாடல். மிகவும் அருமை 🙏🙏🙏🙏

  • @vimalvoice9096
    @vimalvoice9096 6 місяців тому +3

    நேரில் பார்த்தவர்கள் கூட இப்படி உணர்ந்து இருக்க மாட்டார்கள் அப்படி ஒரு அர்த்தம் தெளிவு மிக மிக அருமை நண்பா உன் குடும்பத்தை அன்னை தன் மகனிடம் வேண்டி காப்பாராக

    • @CatholicChristianTV
      @CatholicChristianTV  6 місяців тому

      மிக்க நன்றி நண்பா 🙏🙏🙏🥰

  • @amalamery9122
    @amalamery9122 6 місяців тому +1

    Spb sirகுரலில் பாடல் மிகவும் அருமை இனிமை வாழ்த்துக்கள்

  • @TamilRoadsAndVillages
    @TamilRoadsAndVillages 7 місяців тому +7

    அடைக்கலாபுரம் அதிசய ஆரோக்கிய அன்னையை குறித்து முழுமையாக தெரிந்து கொண்டேன்...
    அருமையான பதிவு...
    மிக்க நன்றி...
    👌👌👌👌👌👌👌👌🎉🎉🎉

  • @pabilars3871
    @pabilars3871 7 місяців тому +14

    அடைக்கலாபுரம் ஆரோக்கிய மாதாவே! எனக்காகவும் என் குடும்பத்திலுள்ள ஒவ்வொருவருக்காகவும் உம் அன்பு மகனிடம் பரிந்து பேசுங்கம்மா!

  • @PenmenpenmenPenmenpenmen
    @PenmenpenmenPenmenpenmen 5 місяців тому +2

    ஆகச் சிறப்பு

  • @peternadar1724
    @peternadar1724 5 місяців тому +2

    விழிதிறந்து வழிகாட்டிய ஆரோக்கிய அன்னையே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

  • @sevarimuthubary5891
    @sevarimuthubary5891 7 місяців тому +7

    அடைக்கலாபுரம் ஆரோக்கிய அன்னையே எங்களுக்காக வேண்டி கொள்ளும் ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dhobiaskeyman229
    @dhobiaskeyman229 6 місяців тому +2

    அடைக்லாபுரம் புனித ஆரேக்கியமாதவே எங்களுக்காகவும் எம் நாட்டு மக்களுக்காகவும் உம் மகனும் எங்கள் ஆண்டவருமான யேசு கிறிஸ்து இடம் வேண்டிக்கெள்ளும் ஆமென்

  • @annamary3726
    @annamary3726 6 місяців тому +1

    புனித ஆரோக்கிய அன்னையே என் குடும்பத்தில் அனைவருக்கும் கிடைக்க நல்ல சுகம் கிடைக்கும் படியாக

  • @alexandarswamy8893
    @alexandarswamy8893 4 місяці тому +2

    அம்மா... எனது படம் 'ஆசை' 'விரைவில் ரிலீஸ் ஆகி வெற்றி பெற வேண்டும் தாயே....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Yshwu2kw8
    @Yshwu2kw8 7 місяців тому +11

    மாதாவே நல்உடல்சுகத்தை தரும் அம்மா நன்றி

  • @jesirvjesirv6546
    @jesirvjesirv6546 7 місяців тому +6

    அம்மா தாயே எங்கள் சகோதரர்கள் சகோதரிகள் ஒற்றுமை யுடனும்சமாதனத்துடன்இருக்கவேண்டும்தாயே அனைவரும் ஆரோக்யமாஇருக்கவேண்டும்தாயேமரியேவாழ்க

  • @erusappanarulappan8067
    @erusappanarulappan8067 7 місяців тому +6

    அன்னை மரியே இறைவனின் தாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 🌹🌹🌹🏵️🏵️🏵️🌸🌸🌸🌺🌺🌺🌻🌻🌻🛐

  • @antonysahayam6908
    @antonysahayam6908 6 місяців тому +1

    AmenAmen yesappa Amen yesappa Amen Amen 🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏

  • @deorenil74
    @deorenil74 6 місяців тому +1

    அடைக்கலாபுர ஆரோக்கிய அன்னையே எங்கள் பாவங்களை மன்னித்து எங்களுக்கு மன நிம்மதியை தந்தருள்வாயாக ஆமென்

  • @stdeva57
    @stdeva57 6 місяців тому +2

    புனித ஆரோக்கியதாயே எங்கள் குடும்பத்திலுள்ள எனக்கும் என் மனைவி பிள்ளைகளுக்கும் பேத்தி ஜெபின்ஸிக்கும் நல்ல உடல் உள்ள சுகம் தந்து ஆசீர்வதியும் தாயே. எங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றும் தாயே

  • @daisyr4337
    @daisyr4337 7 місяців тому +8

    அடைக்கலாபுரம் மாதாவே என் மகனுக்கு வேலை கொடுங்கள் அம்மா 🙏
    அம்மா மரியே நீர் வாழ்க 🙏🙏

  • @RaphealMary-w4p
    @RaphealMary-w4p 7 місяців тому +1

    ஆரோக்கிய அன்னையே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். ஆமென்

  • @antostella
    @antostella 6 місяців тому +1

    அம்மா மரியே வாழ்க தாயே எனது குடும்பத்தை உம் பாதம் தருகிறேன் அருள் வளமும் பொருள் வளமும் தந்து வழி நடத்தும் நன்றி தாயே

  • @francissusai
    @francissusai 6 місяців тому +2

    இயேசுவுக்கு புகழ் மரியே வாழ்க!!

  • @harshahistory343
    @harshahistory343 7 місяців тому +4

    எங்கள் குடும்பத்தில் சமாதானம் இல்லை, ஒற்றுமை இல்லை, எங்களை ஒற்றுமை படுத்துங்க அம்மா.

  • @iruthayajegatheeson8807
    @iruthayajegatheeson8807 7 місяців тому +5

    அருமையான பதிவு 🙏🙏🙏🙏🙏 மரியே வாழ்க

  • @thegoldencity4986
    @thegoldencity4986 7 місяців тому +3

    அன்னை அடைக்கல மாதாவின் அற்புதங்கள் பற்றி அறிந்துக்கொண்டோம் வாழ்த்துக்கள் நன்றி.

  • @xavierbrutus7764
    @xavierbrutus7764 7 місяців тому +4

    அருமையான பதிவு❤ மரியே வாழ்க🙏

  • @justindiraviam1473
    @justindiraviam1473 6 місяців тому +2

    அடைக்கலாபும் தாயே என் கடன் பிரச்சனை தீனும்😊

    • @vimalvoice9096
      @vimalvoice9096 6 місяців тому +2

      தினமும் கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள் 1/2 மணிநேரம் தற்போது இருக்கும் அனைத்திற்கும் பின் அன்னையின் பரிந்துரை செய்யுங்கள் கண்டிப்பாக நடக்கும் நண்பரே பாவசங்கீற்தனம் எடுக்கனும்

  • @JayasudhaSudha-pb6lh
    @JayasudhaSudha-pb6lh 6 місяців тому +1

    ஆமென்அலேலுயா

  • @ElbinRajesh
    @ElbinRajesh 7 місяців тому +6

    Amen 🙏

  • @dorathyruban1599
    @dorathyruban1599 7 місяців тому +1

    அடைக்கலாபுரம் அன்னையே அம்மா பாவியாகிய எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 🎉

  • @tamilselvi3702
    @tamilselvi3702 6 місяців тому +2

    அம்மா என் மகனுக்கு நல்ல முறையில் திருமணம் உம் திருமகனிடம் பரிந்து பேசும் அன்னையே

  • @yesufrancis5535
    @yesufrancis5535 7 місяців тому +7

    மரியே வாழ்க
    ஆமென்

  • @raphaeljohnson3999
    @raphaeljohnson3999 7 місяців тому +6

    மரியே வாழ்க

  • @baskarajes3348
    @baskarajes3348 6 місяців тому +1

    We have a lot of thanks for getting your bless. At the same time Seeing this video.

  • @nesamania1022
    @nesamania1022 6 місяців тому +1

    Amen price the Lord

  • @perumaalgnanam5901
    @perumaalgnanam5901 7 місяців тому +3

    மரியே வாழ்க ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @camiliapaul5296
    @camiliapaul5296 6 місяців тому +1

    Adaikala madhave bless my son spirit filled and give him good job soon

  • @joycemarshal5530
    @joycemarshal5530 6 місяців тому +1

    Ave Maria. Great miracles

  • @SelvaKumar-nt1co
    @SelvaKumar-nt1co 7 місяців тому +2

    அம்மா மரியே வாழ்க 🎉🎉🎉

  • @sjerald7495
    @sjerald7495 6 місяців тому +1

    அம்மாவாழ்க.. மரியேவாழ்க!!!
    8:50

  • @johnbosco7937
    @johnbosco7937 6 місяців тому +1

    மாதாவே துணை

  • @user-vu9yr7qv8p
    @user-vu9yr7qv8p 6 місяців тому +1

    அம்மா மரியே தாயே வாழ்க வாழ்க வாழ்க

  • @RameshRaja-j9x
    @RameshRaja-j9x 7 місяців тому +2

    Praise the lord Ave maria amen 🙏🙏🙏

  • @anselmwilliam3146
    @anselmwilliam3146 7 місяців тому +5

    மரியாயே எனக்கு இரவில் நல்ல தூக்கத்தை தந்தருள வேண்டிக் கேட்டுக்கொள்கின்றேன். ஆமேன்.😢😢😢.

  • @castroanbu8481
    @castroanbu8481 5 місяців тому +1

    Ave Mariya

  • @mariehelene3860
    @mariehelene3860 7 місяців тому +6

    Ave Maria

  • @rajathuraiy315
    @rajathuraiy315 7 місяців тому +2

    your voice is very neat and good speech
    .

  • @annerosearokiadass2939
    @annerosearokiadass2939 7 місяців тому +2

    Ave Ave Maria 🙏

  • @MichaelJerald-t2k
    @MichaelJerald-t2k 7 місяців тому +3

    அம்மா மரியோ. அடைகல அன்னைமரியேவாழ்க மரியோ வாழ்க மரியோ வாழ்க அம்மா மரியோ என் அரசியேஎன்ஆண்டவளேஎன்தாயேமரியே. என் பிள்ளைகள் உங்கள் பிள்ளை கள் அம்மா பிள்ளைகளுக்கு வேலைவாய்ப்பு தாங்க்அம்மா

    • @HelenMary-u2g
      @HelenMary-u2g 6 місяців тому +1

      Court case quickly solve, pray for us Amma

  • @sagayarajd1679
    @sagayarajd1679 6 місяців тому +1

    Ave Maria, Amma bless all your devotees Amen🙏🙏🙏🙏🙏

  • @premaalphonse2378
    @premaalphonse2378 6 місяців тому +1

    Yesuke pugall Mariye Vaalgaye. Thank u.God

  • @WijayaWijaya-ld3bw
    @WijayaWijaya-ld3bw 6 місяців тому +3

    தாயே அடக்கல மாதாவே என் மகன் விஜயப்பல்லவனை எல்லா தீங்கில் இருந்தும் விலக்கி காப்பாற்றும் தாயே மகனை என் வீட்டுக்கு அழைத்து வாருங்கள் தாயே கை விடாதீர்கள் அம்மா 🙏🙏🙏

  • @sagayamarychristina.s6570
    @sagayamarychristina.s6570 7 місяців тому +3

    Ave Maria Amma Amen 🙏

  • @AnneVincent64
    @AnneVincent64 6 місяців тому +1

    We love you mother Mary

  • @ponselvichurchil6978
    @ponselvichurchil6978 6 місяців тому +2

    குழந்தை தொட்டு சுகம் தாங்க இயேசப்பா

  • @daisyr4337
    @daisyr4337 7 місяців тому +3

    Ave Maria 🙏🙏🙏

  • @cleararegina1164
    @cleararegina1164 7 місяців тому +4

    அடைக்கலாபுர ஆரோக்கிய மாதாவே எனக்கு நல்ல உடல் நலத்தை தரும் தாயே ஆமென் ஆமென் ஆமென் 😂😂😂

  • @RaviRavi-cl2qh
    @RaviRavi-cl2qh 7 місяців тому +2

    ❤Amen❤

  • @antonydavid4343
    @antonydavid4343 7 місяців тому +3

    Adaikalapuram Annai Marie
    Engal kudumpattukkaga Iraivanidam mandradum
    Marie vazgha

  • @FanZz-u2c
    @FanZz-u2c 6 місяців тому +1

    Amma yanaku visa varanum 🙏🙏🙏

  • @Micheal-f6m
    @Micheal-f6m 7 місяців тому +3

    அம்மா எனக்கு குழந்தை வரம் தந்து என் மனக்கவலையை நீக்கி நாங்கள் திருக்குடும்பமாக வாழ அருள் புரியுங்கள் 🙏😭🙇🤲

  • @delasaldariwn580
    @delasaldariwn580 4 місяці тому +1

    request you to share live prayers from Adaikalapuram church festival

  • @celinemary9383
    @celinemary9383 6 місяців тому +1

    Amma Adaikala Annaiae please intercede for us to your Son and ourLord Jesus Christ to establish peace in my daughter Joan's family. I ask this blessing in the Mighty of our Redeemer Jesus. Our Jesus Amen

  • @GeethaM-jt1dk
    @GeethaM-jt1dk 7 місяців тому +3

    அம்மா என் மகனுக்கு நல்ல முறையில் திருமணம் நடக்க உம் திருமகனிடம் பரிந்து பேசுங்க அம்மா

  • @fathimajoseph7255
    @fathimajoseph7255 7 місяців тому +2

    மரியே வாழ் க

  • @rajathuraiy315
    @rajathuraiy315 7 місяців тому +1

    Amma Bless my son-in-law to avoid bad habits.

  • @Sheeba-o8b
    @Sheeba-o8b 7 місяців тому +2

    Pray for my family and my enger son autism child alwin jeanish

  • @getsieanne8053
    @getsieanne8053 6 місяців тому +1

    Holy mother bless my family and help me to sell my property for a reasonable price and buy new property cure all my pain in my legs amen

  • @thanishambika1697
    @thanishambika1697 7 місяців тому +3

    My mother Arockia Annai pray for us

  • @annamary3726
    @annamary3726 6 місяців тому +1

    உமது திருக்குமாரன் இடத்தில் மன்றாடும்

  • @alexanderlazer6039
    @alexanderlazer6039 6 місяців тому +1

    Mary Matha, please save me

  • @jimcaji
    @jimcaji 6 місяців тому +1

    Mother Mary pray for us

  • @shalini.a2831
    @shalini.a2831 7 місяців тому +2

    Athisaiya arokiya annaiya yangalukka vendikkolum amma

  • @Ave_Maria471
    @Ave_Maria471 6 місяців тому +3

    Hi uncle this church is miracle church that miracle is pall pongevedeangea miracle you some sunday or saturday please🙏 come to that's church this church located in combutre salva puram teluge palleam

    • @JayasudhaSudha-pb6lh
      @JayasudhaSudha-pb6lh 6 місяців тому +1

      Amma enaku nalla life amayanum.. En idam nalla vilaiku virkanum. En idam yemathinavan en idam vittu poganum yenaku niyayam kidaikanum.. Sonthama veedu vaanganum. En thyroid katti kunam aakanum. En. Hotella. Nalla வியாபாரம் ஆகணும். நல்ல வருமானம் வரணும்... En பசங்க படிப்பில் முதலிடம் வரணும் சொல் பேச்சு கேட்கணும்... நல்ல முறை யில். இருக்கனும்

  • @Davidratnam2011
    @Davidratnam2011 7 місяців тому +2

    Please all dear ones believe accept true God Jesus Yesu yesappa Yeshua going to come very soon God forgive save bless all

  • @g.gurusamyg.guruaamy3482
    @g.gurusamyg.guruaamy3482 7 місяців тому +2

    My son marriage promplam money help matha Marya Amen my business development amen my own house Aman Aman my son jop Aman Aman

  • @ananthibaskar8214
    @ananthibaskar8214 7 місяців тому +1

    தாய் மரியே வாழ்க

  • @christyflora6511
    @christyflora6511 6 місяців тому +2

    மரியே வாழ்க

  • @RSRTamilChristianSongs
    @RSRTamilChristianSongs 7 місяців тому +2

    மரியே வாழ்க. அருமையான பதிவு

  • @AnneVincent64
    @AnneVincent64 6 місяців тому +1

    We love you mother Mary

  • @dolink8901
    @dolink8901 4 місяці тому +1

    Ave maria 🙏