60 தாய்கோழிகள் மூலம் மாதம் 15 ஆயிரம் வருமானம்!

Поділитися
Вставка
  • Опубліковано 28 гру 2024

КОМЕНТАРІ • 44

  • @meharamanpaulraj4475
    @meharamanpaulraj4475 Рік тому +17

    அருமையான கானொலி ராஜா அண்னா இது போன்ற சிறுபன்னையும் தோட்டத்தை வெற்றி யை பார்க்கும்போது மற்ற புதிய பன்னை யாளர் களுக்கு உத்ேவகம் தரும் நன்றி🌷🌷🌼🌼🌼

  • @AnbudanVeera
    @AnbudanVeera Рік тому +6

    அருமை...காணக் கண் கொள்ளாக் காட்சி இது...அருமை...அருமை. முட்டைகள் எல்லாம்
    குஞ்சுகளாகி, குஞ்சுகள் கோடிகளாக மாற எங்கள் இனிய இதைய வாழ்த்துக்கள். நலமுடன், வளமுடன் வாழிய நீடு!

  • @gnanakumartheerthamalai8755
    @gnanakumartheerthamalai8755 Рік тому +10

    மென்மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ண வாழ்க வளமுடன் 💐💐💐 வாழ்க பல்லாண்டு 💐💐💐.......

    • @muthuvel2062
      @muthuvel2062 Рік тому

      🙏🙏👌👌🤩🤩🤩💜💜💜🌍💐

  • @moorthys8643
    @moorthys8643 Рік тому +2

    அழகான பயணுள்ள பதிவு நண்பரே

  • @fowmiyamohamed2427
    @fowmiyamohamed2427 Рік тому +2

    Super anna koligalllam arumaiya irukku

  • @s.saranraj8984
    @s.saranraj8984 Рік тому +2

    Arumaiyana padhivu, thinam oru video podunga ..

  • @baskar6017
    @baskar6017 Рік тому +1

    Valthugal nanba menmelum valarga 👍👍👍👍 Kalyana murgai eppadi kudupeiga nu vilakama sonnigana.payanullatha irrukum

  • @chithrachithu3213
    @chithrachithu3213 Рік тому +2

    Super thambi menmeilum valara vaithuzkai thambi 🐔🐔🐔💘💝🪅👍👍👍🙏🙏🙏💐💐💐💐💐

  • @amirtharajanrajan335
    @amirtharajanrajan335 Рік тому +2

    Best wishes to the farm owner and Mr.Raja....

  • @kishorekumar9845
    @kishorekumar9845 Рік тому +1

    மேலும் வளர வாழ்த்துகள்

  • @kiramathuvazlkaii7250
    @kiramathuvazlkaii7250 Рік тому +1

    வாழ்த்துக்கள்🎉....❤

  • @priyapriyadharshini547
    @priyapriyadharshini547 Рік тому +1

    வாழ்த்துகள் தம்பி

  • @moorthidhatshana6814
    @moorthidhatshana6814 Рік тому +1

    வாழ்த்துக்கள் மச்சான் 😍❤️‍🔥

  • @mayilvahanan192
    @mayilvahanan192 Рік тому +2

    வாழ்த்துக்கள் நண்பா

  • @vigneshjhonvicky7296
    @vigneshjhonvicky7296 Рік тому +1

    வாழ்த்துக்கள் சகோ...

  • @INDIAN_ARMY_03
    @INDIAN_ARMY_03 Рік тому +2

    அருமை சகோ

  • @senthilkumar2228
    @senthilkumar2228 Рік тому +2

    Valthukal mache 💫🍻🥂🍾

  • @Vicky-ej2rr
    @Vicky-ej2rr Рік тому +1

    Unga videos la super Raja bro

  • @tnpsaravanan737
    @tnpsaravanan737 Рік тому +1

    Congratulations aravind

  • @SureshSuresh-pz5kp
    @SureshSuresh-pz5kp Рік тому

    கோழி லட்டு மாதிரி இருக்கு...சூப்பர்.

  • @tamilpharmachemistry3218
    @tamilpharmachemistry3218 Рік тому +1

    Super u r great

  • @SureshKumar-dc2pi
    @SureshKumar-dc2pi Рік тому

    Super brother 💕

  • @VELUFARM
    @VELUFARM Рік тому +1

    Useful video 🙂

  • @3pfarm
    @3pfarm Рік тому +1

    Supper Anna

  • @maheshsaravanan2620
    @maheshsaravanan2620 Рік тому +3

    First view bro please say video

  • @chinnaadhianchinnaadhian248

    Super.bro

  • @natarajkumar4936
    @natarajkumar4936 Рік тому

    Hi nanum unga kanoliya parthu kozhi valarkka aramamithu vitten ok thank you

  • @RajaRaja-gi9ei
    @RajaRaja-gi9ei Рік тому

    நான் தஞ்சாவூர் மாவட்டம் 2 மாத கோழிகுஞ்சுகள் தேவை எப்பொழுது தொடர்பு கொள்ளலாம்

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 Рік тому +1

    👍👍👌👏🤝

  • @xxx9501
    @xxx9501 Рік тому

    Hi Raja neenga utubera illa naattu kozhi pannai yalara???unga farm updation na kaattunga

  • @david_son-369.
    @david_son-369. 8 місяців тому

    கர்த்தர் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து,பெருகவே பெறுகப் பண்ணுவார்

  • @Naveen-vg8wq
    @Naveen-vg8wq Рік тому

    one months chik rate bro

  • @vickyvp1486
    @vickyvp1486 Рік тому

    Bro sale ku iruka

  • @AravindKumar-kt2br
    @AravindKumar-kt2br Рік тому

    Anna enakku mottai kaluthu Koli venum anna enakku thuthookudi dt anna

  • @jerwinraja8965
    @jerwinraja8965 Рік тому +1

    One day chick rate bro

  • @udhaithanjai4116
    @udhaithanjai4116 Рік тому +1

    Arogiyamana koligal

  • @chandiranchandiran9516
    @chandiranchandiran9516 Рік тому +1

    நான் தருமபுரி மாவட்டம் 25 சென்டில் நாட்டுக்கோழி வளர்க்கலாம் என்று நினைக்கிறேன் சாத்தியமா பெருவிடை சிறு விடை எது வளர்க்கலாம் ஒரு மாத கோழி குஞ்சுகளாக விற்கலாம் என்று நினைக்கிறேன் சாத்தியமா