Це відео не доступне.
Перепрошуємо.

LA 4440 STEREO AMPLIFIER BEST BOARD

Поділитися
Вставка
  • Опубліковано 28 кві 2020
  • la4440 stereo amplifier board
    with bass treble attached full board
    mano audios & mano tv service watching
    friends
    www.google.com

КОМЕНТАРІ • 215

  • @pintomohanraj6398
    @pintomohanraj6398 4 роки тому +8

    அண்ணா👌 உங்களுடைய அடுத்த பதிவு வரும்வரை காத்திருக்கின்றேன் மிக்க நன்றி

  • @methukutti3448
    @methukutti3448 4 роки тому +3

    4440 க்கு உயிர் கொடுத்ததற்கு மிக்க நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் ஐயா.

  • @Rajagiri-2017
    @Rajagiri-2017 4 роки тому +2

    Heat sink எங்கு வாங்கலாம், Select எப்படி பண்ணுவது அது சம்பந்தமாக ஒரு காணொலி. அருமை அண்ணா காணொலி

  • @RSEKAR-dp2cn
    @RSEKAR-dp2cn 4 роки тому +1

    நான் இன்னும் 4440 ic செட் தான் வைத்து இருக்கிறான் அருமையான ஆடியோ சூப்பரா இருக்கிறது..👌👌👌

    • @ManoAudios
      @ManoAudios  4 роки тому +1

      அப்படி ங்களா சார்.நன்றி

  • @Ranjithkumar-pb2xl
    @Ranjithkumar-pb2xl 4 роки тому +1

    Hi bro Iam tried HD 12- 0 -12 5 ams transfermar result is too good Iam not expect this result...

  • @ArunKumar-iu5wv
    @ArunKumar-iu5wv 4 роки тому +1

    நல்ல ஓரு அருமையாண தகவல் போர்டு வியு சூப்பர்

  • @jamburandy3228
    @jamburandy3228 4 роки тому

    Na oru Sterio 4440 ic board LA first 25 volt 4700uf poota Unga video VA patta apparam 25 volt 2200 uf use panduna other nice varala very useful video thank you bro

  • @sahulsahul5211
    @sahulsahul5211 4 роки тому +1

    Sir super board audio super raa irukum next video Ku waiting

  • @King-du9qo
    @King-du9qo 4 роки тому +1

    அண்ணா...அருமையான விளக்கம் ...

  • @svvmtamilvideosstatus1048
    @svvmtamilvideosstatus1048 4 роки тому

    Super next video iam waiting

  • @SampathKumar-vr6wz
    @SampathKumar-vr6wz 4 роки тому +3

    1230ic jappan Brod eruga anna atha paththi video podunga...

  • @periyasamysamy4056
    @periyasamysamy4056 4 роки тому

    LA4440ic board explain video super Anna 👍

  • @muthukumars3899
    @muthukumars3899 4 роки тому +2

    அருமை அண்ணா

  • @user-nq1ih6xn9d
    @user-nq1ih6xn9d 4 роки тому +1

    அருமை அண்ணா நன்றி

  • @tamilselvan1354
    @tamilselvan1354 4 роки тому

    Super anna 4440 waiting next full video

  • @nagappank3991
    @nagappank3991 4 роки тому +1

    நான் யூஸ் பண்ணி இருக்கேன் ரொம்ப அருமையா இருக்கும் அண்ணா

  • @kumarlibero9039
    @kumarlibero9039 4 роки тому

    அருமையான விளக்கம் அண்ணா நன்றிங்க. நான் செஞ்ச 4440 ic செட்டுல ஹம்மிங் வந்துச்சு நா 4700 தான் போட்டு இருக்கே அதைய மாத்தி பாக்குறேன் நன்றிங்க அண்ணா. சரௌண்ட் விடீயோவிற்காக வெயிட் பன்றோம் அண்ணா.....

  • @muthuraj3108
    @muthuraj3108 4 роки тому +1

    Super anna

  • @kingfaisal6414
    @kingfaisal6414 4 роки тому

    அண்ணா நான் ஒரு 4440 போர்டு வாங்கி இருக்கேன் ஆனால் 2.1 சேனல் அந்த போர்டு எப்படி வயரிங் பண்றது நான் இப்ப தான் பலகுறேன் அண்னா உங்க வீடியோ அனைத்தும் பார்ப்பேன் உங்க கருத்து ரொம்பவே விரும்பி கேப்பேன் உங்க பேச்சாலே தான் இப்போ இந்த வேலை பார்க்க முயற்சித்தேன்

  • @krishnans5299
    @krishnans5299 4 роки тому +1

    anna i want more chillness in 4440ic please post video bro please

  • @suriyaparthiban3496
    @suriyaparthiban3496 4 роки тому +1

    Anna super board

  • @malligaravi2647
    @malligaravi2647 4 роки тому +1

    வணக்கம் அண்ணா.என்றும் அன்புடன் வேடியப்பன்.நீங்கள் ஒரு வீடியோவில் பேஸ் டிரிபிள் கன்ரோலர் இல்லாமல் ஒரிஜினல் ஆடியோ இன்புட் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னீர்கள்.அது போல நானும் LA 4440 icக்கு ஆடியோ இன்புட் கொடுத்தேன். அதில் வரும் பேஸ் மற்றும் டிரிபிள் நன்றாகவும் கேட்க இனிமையாவும் இருக்கிறது.நன்றி குருவே.

    • @ManoAudios
      @ManoAudios  4 роки тому

      மிகவும் மகிழ்ச்சி அண்ணா

  • @SelvaSelvam1490
    @SelvaSelvam1490 4 роки тому +1

    மிகவும் அருமையாக உள்ளது அண்ணா 🌹🌹🌹🌹

  • @saravanansaran4829
    @saravanansaran4829 4 роки тому +1

    Simple ana powerful board anna

  • @muraliraja1905
    @muraliraja1905 4 роки тому +1

    Hi Anna super

  • @ponnukuttan8117
    @ponnukuttan8117 4 роки тому +1

    Sr good bord....

  • @techzone9209
    @techzone9209 4 роки тому +1

    First like

  • @Veera529
    @Veera529 4 роки тому +1

    அருமை அண்ண.

  • @VijayaKumar-cp6dm
    @VijayaKumar-cp6dm 4 роки тому +1

    super explain thanks sir...

  • @karthik9055
    @karthik9055 4 роки тому +1

    Super bro

  • @vinothdigitalaudios434
    @vinothdigitalaudios434 4 роки тому +1

    Supper

  • @sivamayamaudio7432
    @sivamayamaudio7432 4 роки тому +3

    இந்த amplifier circuit board very good.and no haming and best 12vdc stereo system iam used very good.
    Any need this borde please contact me.

  • @devavijay4960
    @devavijay4960 4 роки тому +1

    4440 super board anna

  • @sarulful
    @sarulful 4 роки тому

    நல்ல தகவல்கள் ஆசானே... நன்றிங்க...

    • @ManoAudios
      @ManoAudios  4 роки тому

      அண்ணா நீங்கள் நம் சேனலில்
      மெம்பர் ஆக சேர்ந்த உங்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்🙏🙏🙏🙏

    • @sarulful
      @sarulful 4 роки тому

      உங்களை ரொம்ப பிடிக்குங்க, உங்களை என்றும் பின் தொடர்வேன்...

  • @SrinivasanElumalai
    @SrinivasanElumalai 4 роки тому

    அருமை அண்ணா சூப்பர்

  • @s4ktech496
    @s4ktech496 4 роки тому +5

    🙏🏾🙏🏾🙏🏾

  • @rafeekrm9219
    @rafeekrm9219 4 роки тому

    Mano anna super thanks anna

  • @chandrang4821
    @chandrang4821 4 роки тому

    Anna supper 👌👌👌👌👌👍👍🌷

  • @abdurrazik4684
    @abdurrazik4684 4 роки тому +2

    Sir .இந்த ic 1985 , 1986. நான் டேப் கேஸட் .Car stereo ன்னு சொல்லி அதிக பாப்புலர் 12 v, எளிமினேட்டர் கொண்டு use பன்னிருக்கிறேன் சார் இன்புட் கொடுக்கச்சொன்ன இடத்தில் டேப் ரெக்கார்ட் ஹெட் வரும் அந்த நேரத்தில் இது பிரபலம் இந்த போர்டு பார்க்கும் போது எனக்கு பழைய நினைப்பு வருகிறது மனோ சார் நான் உங்களுக்கு போன் செய்து பேசியிருக்கிறேன்
    காயல்பட்டினம் இஞ்சினியர். ஞாபகம் இருக்கிறதா.நன்றி.

  • @navas.tnavas.t669
    @navas.tnavas.t669 2 роки тому

    Thanks❤🌹👌

  • @EsankarReena
    @EsankarReena 4 роки тому +1

    I am waiting Anna

  • @user-jo7ug4wp6y
    @user-jo7ug4wp6y 4 роки тому +2

    Make video on mini amplifier for small use like mobile connect with only 2 speakers

  • @t.sindhu6497
    @t.sindhu6497 4 роки тому

    Super sir👌👌👌👌

  • @muthukaruppasamy.v8342
    @muthukaruppasamy.v8342 4 роки тому +1

    Thank you anna.

  • @munibharanimunibharani1020
    @munibharanimunibharani1020 4 роки тому +1

    Anna vamakkam Anna muthal parvai Anna super vilakkam Anna nantri Anna sollikutukkurathu enakku puriUthu Anna audio and video repair pakkurathu eppatinu solli kutungaanna 🙏🙏🙏

  • @sskelectronics4092
    @sskelectronics4092 4 роки тому +1

    Nice

    • @ManoAudios
      @ManoAudios  4 роки тому

      🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gopalclm9514
    @gopalclm9514 4 роки тому

    Super na

  • @MkAudios1
    @MkAudios1 4 роки тому

    Thanks for information ji

  • @Nature-lover-36
    @Nature-lover-36 4 роки тому

    👍 அண்ணா super..
    எங்க வீட்டில் SHAN 4440 amp யூஷ் செய்கிறோம்.... 🌟

  • @sundarakrishnans3611
    @sundarakrishnans3611 4 роки тому

    Hi anna. Indha board use panniruken. Surrounding ku arumaya irukum. Indha oru board veche 4 speaker system pannalam. 2 front stereo and 2 rear surrounding.

  • @manikandan1566
    @manikandan1566 4 роки тому +2

    அண்ணா 1230ic board பத்தி சொல்லுங்கள்

  • @rajhdtamilremestredmp399
    @rajhdtamilremestredmp399 4 роки тому

    Arumai ayya...

  • @navamani304
    @navamani304 4 роки тому

    சூப்பர் அண்ணா

  • @gopi5064
    @gopi5064 3 роки тому

    Super anna 💖👍 4440 amplifier best stero sound nanun amp fitting panirukaen result best

  • @nesaselvam571
    @nesaselvam571 4 роки тому

    Supper anna

  • @subashsubash5495
    @subashsubash5495 4 роки тому

    iam waiting your next video anna

  • @s.sabaris.sabari4018
    @s.sabaris.sabari4018 4 роки тому

    Anna super 4440 ic board la epdi speaker line audio in therinjikalam

  • @aajithkumar4671
    @aajithkumar4671 4 роки тому +1

    Sourrounding board connect video waiting bro...

  • @ajmalkhan-zu4xg
    @ajmalkhan-zu4xg 2 роки тому

    அண்ணா 2030. 2050. 4440. Ic மூன்றுக்கும் வேற்றுமை என்ன எது நல்ல இருக்கும்

  • @girinadhanb5931
    @girinadhanb5931 3 роки тому

    Surowond video podunga anna

  • @ytaudio3631
    @ytaudio3631 4 роки тому +1

    அண்ணா 👌👌👌👌

  • @paulraj3701
    @paulraj3701 4 роки тому

    Hello sir naan ithu varai LA4440 ic than use panren 5.1 set. 12 volt 5Amps transformer potruken DTH audio connection. 5 channel kum 2 ic 4440 for left right surya board, Surround L&R Udaya board 2 mono board for center and sub board (Own modification) Super ah ve irukku. Speaker sub Dainty 8 inch tube type , others are 3 inch woofer. Home ku opt ah irukku.....Sir.

  • @jamburandy3228
    @jamburandy3228 4 роки тому

    Vera ic(tda,stk Mosfet ic) use panduna yenna value capacitor power supply ku use Pandonum solluga anna

  • @nrajeshkumar750
    @nrajeshkumar750 2 роки тому

    ic fault னு ic change பண்னேண்
    testing செய்யும் போது transformer heat ஆகி புகை வந்திடுச்சி என்ன fault sir

  • @manikantas3383
    @manikantas3383 4 роки тому +1

    Bro 4440 ic le speaker + - connection video podunga bro

  • @thivakarrajan2821
    @thivakarrajan2821 4 роки тому +1

    12 v audio board la best 4440

  • @baluk4650
    @baluk4650 4 роки тому

    Supper guru

  • @sguna9964
    @sguna9964 4 роки тому

    Ok surround வீடியோ waiting Anna,

  • @sivaelectricalsworks8417
    @sivaelectricalsworks8417 4 роки тому

    நன்றி அண்ணா

  • @tamila2zmuthu628
    @tamila2zmuthu628 4 роки тому

    Sir na 4440 2.1 LA right channel subwoofer Left channel Mona va use panda sub board shan 12v sub enna inches vikalam

  • @Satk88
    @Satk88 3 роки тому

    Sir Intha board Ku Yean 12v 3amp transformer use pannanum athigamana amp transformer use panninal ennagum plz reply..,

  • @rajeshkumar-ob4fr
    @rajeshkumar-ob4fr 3 роки тому

    Nalla bass sir 4440 ic double

  • @ranjithranjith3314
    @ranjithranjith3314 4 роки тому

    ப்ரோ ஸ்பீக்கர் ப்ரோடக்ஷன் பத்தி ஒரு வீடியோ போடுங்க எந்த பிராண்ட் நல்லா இருக்கும் சொல்லுங்க

  • @pramodthaivalappil1861
    @pramodthaivalappil1861 4 роки тому

    In house use best sound qwality ic ethu ,low power

  • @kalyanasundaram9763
    @kalyanasundaram9763 3 роки тому

    Anna la 4440 stereo amplifier la
    sub add பண்ணுவதற்கு எந்த ic match ஆகும்..

  • @sasthaelectronicsaudiosyst3196
    @sasthaelectronicsaudiosyst3196 4 роки тому +1

    Sema salcon tani name undu anna

  • @lithishahari9937
    @lithishahari9937 4 роки тому

    Tanks anna

  • @k.navaneethakannan9612
    @k.navaneethakannan9612 4 роки тому +1

    All ready use perpect board

  • @vigneshelectronicsaudios6450
    @vigneshelectronicsaudios6450 4 роки тому +1

    Super Anna 👌👌 how much price
    La 4440....

  • @srinivasan3421
    @srinivasan3421 4 роки тому +1

    how to get more treble high chillness in 4440ic double stero board

  • @murali4890
    @murali4890 3 роки тому

    Sir 5.1Center speakerku 4440 IC mono podalama

  • @pkarthick5992
    @pkarthick5992 4 роки тому +1

    La 4440 IC channel Ku evloo watts output varum solluga bro

  • @arunr4415
    @arunr4415 4 роки тому +1

    Sir,
    Naan Salem thaanga.
    Genuine accessories Salem la entha shop la கிடைக்கும்...
    Like genuine keltron caps, elcon volume controls...

    • @ManoAudios
      @ManoAudios  4 роки тому

      செந்தில் எலக்ட்ரானிக்ஸ்

    • @MANIKANDAN-mk8ri
      @MANIKANDAN-mk8ri 4 роки тому

      @@ManoAudios brother new bus standla irukara senthil shopa brother

  • @ruthrameshdriver
    @ruthrameshdriver 4 роки тому +1

    🚑Clear description clear upload clear understanding👍👍👍👍👍👍👍👍👍♥️👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @srinivas6243
    @srinivas6243 3 роки тому

    La4440 ic subwoofer connection pannalama anna

  • @raysmedia3413
    @raysmedia3413 4 роки тому +1

    நண்பா 4440 HRC கம்பனி போர்ட் இப்போது வருவது உண்டா. 2000 ஆண்டு அசம்பில் செய்து இருக்கிறேன்

  • @chellamuthupalanichamy794
    @chellamuthupalanichamy794 4 роки тому

    Bro different between ld and hd tranfomer pathi konjam sollunga

  • @krishnans5299
    @krishnans5299 4 роки тому

    Anna more chillness i want 444o ic please

  • @novajrofficial
    @novajrofficial 4 роки тому

    bro 4440 ic la surrounding epdi edukkuradhunu video podunga

  • @moneyisalwaysultimate9377
    @moneyisalwaysultimate9377 4 роки тому

    நான் first time இந்த 4440 LA IC தான் youse பன்னென் 8 இன்ஞ் ஸ்பீக்கர் க்கு செம்மயா இருக்கும் இதன் rms power output 7 +7 PMPO WATS 40+40 12V 3/5 AMS power supply work ஆகும்

  • @vetrivelvetri6475
    @vetrivelvetri6475 4 роки тому +1

    👌👌👍👍

  • @j.alexchandran4739
    @j.alexchandran4739 4 роки тому

    Bro speaker wire +and - touch aahitu bro eppo speaker work aahala bro
    Yantha board problem bro. Ic board ah illa power supply board ah illa transform ah bro
    Please bro reply pannuninkka

  • @d.ramesh9541
    @d.ramesh9541 4 роки тому

    Crystal prologic board busted they give a value of 0.216B what should i do?

  • @electrotech7609
    @electrotech7609 4 роки тому +1

    Bro na TDA 4440 board use pannura bro athukku entha transform use pnnalam bro pls. Reply

  • @tamilarasansudhakar4155
    @tamilarasansudhakar4155 3 роки тому

    Bro enntha ic ya mono va matha mudiyuma

  • @vinayan632
    @vinayan632 3 роки тому

    I want this board..

  • @RamKumar-tz4tj
    @RamKumar-tz4tj 3 роки тому

    சார் நான் உங்களின் புதிய விசிறி எனக்கு ஒரு உதவி வேண்டும் la4440 சரவ்ண்டு ஒயரிங் பத்தி விளக்கம் வேண்டும்

  • @gopi5064
    @gopi5064 4 роки тому

    Next video waitng

  • @amazingelectricals8555
    @amazingelectricals8555 4 роки тому

    Anna amplifier la voice Kammiya kekka enna seiyanum nu video podunga please...

  • @viswaraj9023
    @viswaraj9023 4 роки тому

    Which ic is best Upc 1230 or lA4440