LA4440 STEREO FULL AUDIO BOARD 🎼 BASS TREBLE ALTERATION செய்வது எப்படி?

Поділитися
Вставка
  • Опубліковано 26 жов 2024
  • LA4440 STEREO FULL AUDIO BOARD 🎼 BASS TREBLE ALTERATION செய்வது
    பற்றிய விளக்கம்
    272pf=4
    473pf=2
    5k6 resistance =4
    Bass =47k control
    Treble =100k control

КОМЕНТАРІ • 97

  • @ravishanker1941
    @ravishanker1941 3 місяці тому +3

    நீங்க சொன்ன மாதிரி ஒரு செட்ல இருக்கிறது லைட்டா சவுண்ட் வைச்சா பேஸ் அதிரிதிருது ஆசானே மிகவும் அருமையாக இருக்கிறது ❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @sivaram8573
    @sivaram8573 3 роки тому +5

    அட்டகாசமான நம் தமிழில் பதிவிறக்கிய உங்களுக்கு எங்களின் உள்ளன்புடன் பாராட்டுக்கள் அண்ணா 🙏🙏🙏🙏👌👌👌👌👌 வீடியோ பதிவு

  • @manialex7382
    @manialex7382 3 роки тому +5

    அருமையான பயனுள்ள பதிவு.. வாழ்த்துக்கள் அண்ணா

  • @koilmani3641
    @koilmani3641 3 роки тому +1

    நல்ல சுரு சுருப்புடன் புரியும்படி செய்துகாட்டியிருக்கிறிர்கள். வாழ்துகள்

  • @thirumugam3735
    @thirumugam3735 3 роки тому +3

    Good technique Anna thank you

  • @karthikeyankarthikeyan5886
    @karthikeyankarthikeyan5886 Рік тому

    வணக்கம் புரோ நல்ல பயனுள்ள தகவல்கள இது எந்த கம்பனி போர்டு புரோ

  • @EzhumalaiJrtcem
    @EzhumalaiJrtcem 3 роки тому +1

    Super super I like it thanks 👌👍

  • @balasubramanianmv3692
    @balasubramanianmv3692 3 роки тому +3

    Please change Bc548 with Bc547 Bass and Treble will be excellent

  • @kannanperusu6757
    @kannanperusu6757 3 роки тому +2

    அருமை அண்ணே

  • @mahesh29044
    @mahesh29044 3 роки тому +1

    Super anna 👌🙏👍🙏❤️❤️❤️

  • @shankarshankar2014
    @shankarshankar2014 6 днів тому +1

    Thanks!

  • @gsurya9228
    @gsurya9228 Рік тому

    OK na intha board LA 8" speaker 2 ottalama. Next na subwoofer 10" thaniya mono board set panna athukku 12 v 3a transformer yous pannalama

  • @elayarajamohan9152
    @elayarajamohan9152 2 роки тому

    அண்ணா அருமையான விளக்கம் என்ன திட்ட ஒரு ஆம்புக்கு ரெடி பண்ணி தர முடியுமா உங்க போன் நம்பர் என்ன

  • @sivakumarsarala4581
    @sivakumarsarala4581 2 роки тому

    பயனுள்ள பதிவு bro. பழைய கார் set புதிய eletro bord பயன்படுத்தி use பண்ண முடியுமா

  • @tn43vinsugee22
    @tn43vinsugee22 3 роки тому +1

    Super. Anna👌👌

  • @muruganosho5783
    @muruganosho5783 3 роки тому +1

    நன்றி அண்ணா

  • @navas.tnavas.t669
    @navas.tnavas.t669 2 роки тому

    Super 💯👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍super

  • @dannanaraminaidu7853
    @dannanaraminaidu7853 3 роки тому

    Nice video tips 🌷🌷🌷🌷🌷bro I need vibrated bass any tips

  • @yogigamingtamil1652
    @yogigamingtamil1652 3 роки тому +1

    Usefull video bro

  • @srinandhuelectronics9326
    @srinandhuelectronics9326 3 роки тому +1

    Super 👍👍👍👍👍👍👍👍👍

  • @esakkimuthu6751
    @esakkimuthu6751 Рік тому

    Bro 4440 ic transformers uses heating isuse

  • @PremKumar-os2up
    @PremKumar-os2up 2 роки тому

    Super sir thanks

  • @RAJARAJA-ev3lc
    @RAJARAJA-ev3lc Рік тому

    Oru side mattum bass effect varala bro bass treble board tha faul entha component poirukum BC548 mathita

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  Рік тому +1

      Stereo la one side bass athigam irukkum, one side treble athigam irukkum

  • @Arunkumar-qp6hr
    @Arunkumar-qp6hr Рік тому

    Bro 2n3055 amp bass treble alteration podunka

  • @jopsephroy9374
    @jopsephroy9374 3 роки тому +1

    Nice 👍👍❤️

  • @KANISHKARR-c1y
    @KANISHKARR-c1y Рік тому

    Anna intha boad la irukura bass trabel use panama separate ahh BT boad use panalama

  • @ksugumar6407
    @ksugumar6407 2 роки тому

    Bc 547 பெஸ் ஓல்ட் Rissiter 150k 180k 220k 1m என்ன வேல்யூ போடலாம் 4440 ic voice லோவா வர மாதிரி எந்த Rissiter செட் ஆகும் அண்ணா

  • @SankarSankar-yi1ti
    @SankarSankar-yi1ti 3 роки тому

    Anna sri company bt board 24 v 0 24 treebl alltreasen sollunka anna vidio poodungka anna

  • @sreeguru3946
    @sreeguru3946 2 роки тому

    Sound Irachala iruku fm vacha athuku solution solunga bro 4440 ic

  • @tamilselven67
    @tamilselven67 Рік тому

    அண்ணா இதேமாதிரி போர்டுல ஒரு IC ku treble அதிகமா இருக்கு , ஒரு IC ku கம்மியா இருக்கு... எப்படி சரி செய்வது

  • @RameshRamesh-rq1fo
    @RameshRamesh-rq1fo 4 місяці тому

    ❤❤

  • @stselvan
    @stselvan 3 роки тому +1

    Super 👌👌

  • @ranjith9216
    @ranjith9216 Рік тому

    Anna 4440ic one side pass alterations pannalaama

  • @mohamatumohamatu8518
    @mohamatumohamatu8518 3 роки тому +1

    அண்ணா நான் 32இஞ்சி சாம்சங் சுமார்ட் டீவி வச்சிருக்கேன் அதுல 1080 வீடியோ பாடல்கள் மூவி ஆடியோ சப்போட் பன்னமாட்டேங்குது விளக்கம் சொல்லுங்கள்

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  3 роки тому +1

      Android tv?

    • @mohamatumohamatu8518
      @mohamatumohamatu8518 3 роки тому +1

      அண்ணா Samsung smart tv

    • @erpoovannan
      @erpoovannan 2 роки тому

      @@mohamatumohamatu8518 smart tv என்றாலே அது Android தானே.

  • @sadhasivam8630
    @sadhasivam8630 3 роки тому

    mxq pro boxla.dts,ac3 song kodi player la play panna sudena close aguthu. vlc la play panna. song play aguthu ana vittu vitu play aguthu yenna seyyalam. ungalodathu yeppadi perfecta play aguthu konjam help pannungu anna

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  3 роки тому

      One time Wifi on seythu network connect panni kodi player use pannunga

  • @nepoleany2366
    @nepoleany2366 3 роки тому

    Dvd SMPS power supply use panni ,la4440 full board use pannalama sir.dvd SMPS amps evala irugum.

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  3 роки тому +1

      No dvd smps amps 4440 ic board க்கு பத்தாது. Class d amplifier board வேண்டுமானால் use பண்ணலாம்.

  • @MahenthiranSS-jd3kb
    @MahenthiranSS-jd3kb Рік тому

    Anna Our side base wala triple sharp

  • @manavalanperiyasamy9290
    @manavalanperiyasamy9290 10 місяців тому

    நண்பர் அவர்களுக்கு என்னுடைய 3773 ட்ரான்ஸிட்டர் பேஸ் சரியாக வரவில்லை அதற்கு ஏதாவது தீர்வு சொல்லுங்கள்

  • @kannanperusu6757
    @kannanperusu6757 3 роки тому

    7265 ic mono to stereo எப்படி மாத்துரதுனு ஒரு வீடியோ போடுங்க please..........

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  3 роки тому

      7265ஆடியோ board இங்கு கிடைக்கவில்லை. கிடைத்தால் வீடியோ போடுறேன்.

    • @kannanperusu6757
      @kannanperusu6757 3 роки тому

      OK அண்ணே

  • @MARUTHU__SABARI_6374
    @MARUTHU__SABARI_6374 3 роки тому +1

    Board rete enna bro

  • @karuppukaruppaiya9878
    @karuppukaruppaiya9878 2 роки тому

    intha ic la balance control epadi conection pandrathu bro

  • @k.alagumalaik.alagumalai6916
    @k.alagumalaik.alagumalai6916 3 роки тому

    Board la irunthu pre output line yeppadu Anna yeduppathu nan already oru video vil kettan reply anna

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  3 роки тому

      Reply சொல்லிட்டேன் brother

  • @edisonaudios3688
    @edisonaudios3688 3 роки тому

    Bass treble la center la vara resistor value sollunga

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  3 роки тому

      Treble center resistance 4k7,bass center resistance 56k

    • @edisonaudios3688
      @edisonaudios3688 3 роки тому

      நன்றி அண்ணா

  • @spartankinga2659
    @spartankinga2659 2 роки тому

    Bro SDK ic besta da 4440 ic besta

  • @karupputamil9097
    @karupputamil9097 Рік тому

    Sob upar eppadi kanaid pannuvathu

  • @SenthilKumar-uk9uf
    @SenthilKumar-uk9uf 3 роки тому

    Brother 4440 full board la gain kami panna ena pananum

    • @sivaprakash9279
      @sivaprakash9279 Рік тому

      Ic audio input la 470 disc pf group pannitu signal kodukumbothu 10k resistor use panna soud clarity better a irukum

    • @SenthilKumar-uk9uf
      @SenthilKumar-uk9uf Рік тому

      @@sivaprakash9279 thanks brother

  • @veerakkumar4676
    @veerakkumar4676 3 роки тому +1

    உங்கள் வீடியோவை அனைத்தும் நான் விடாமல் பார்ப்பேன்

  • @K_K_MASS
    @K_K_MASS 3 роки тому

    4440 stereo Full board la bass treable not working how to solve bro

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  3 роки тому +1

      Bass treble control wire, bc548 transistor, input, output connection Seckup pannunga.

    • @K_K_MASS
      @K_K_MASS 3 роки тому

      Check pantren bro

  • @somanadhana1490
    @somanadhana1490 8 місяців тому

    403 40k pf 473 47k pf

    • @idiot24
      @idiot24 6 місяців тому

      same doubt bro.... 222 pf na 20k va bro

  • @logeshwaran2893
    @logeshwaran2893 7 місяців тому

    + - எப்படி pro

  • @ravishanker1941
    @ravishanker1941 2 роки тому

    இது கிடைக்க வில்லை இதற்கு பதிலாக வேர என்ன Pf என்ன போடலாம் அண்ணா நன்றி

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  2 роки тому +1

      எந்த pf கிடைக்கல brother?272pf?

    • @ravishanker1941
      @ravishanker1941 3 місяці тому

      ஆமா ஆசனே ❤​@@UNITECHTAMIL

  • @spartankinga2659
    @spartankinga2659 2 роки тому

    56 k resistance போடுனுமா இல்லை.5 k 6 resistance போடனுமா. இரண்டுமே ஒரே resistance தானே.

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  2 роки тому

      56k vera 5k6 value vara 56k என்பது 56000 ஓம்ஸ் 5k6(5.6k)என்பது 5600 ஓம்ஸ்

    • @spartankinga2659
      @spartankinga2659 2 роки тому

      @@UNITECHTAMIL நன்றி

  • @ganeshan1399
    @ganeshan1399 2 роки тому

    Bro antha resistors 5k6 nu solringa but athu 56k resistor

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  2 роки тому +1

      No நல்லா பாருங்க பச்சை, புளு, சிகப்பு 5k6 resistance

    • @ganeshan1399
      @ganeshan1399 2 роки тому

      @@UNITECHTAMIL bro athu orange mathiri iruku atha doubt

  • @dj_gana_rimix7813
    @dj_gana_rimix7813 2 роки тому

    Bro எனக்கும் 4440 ic full போடுல one ic left right speaker layan
    innoru ic speaker layan sub woofer connecting panna mudiuma pls 🙏 Ripley 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  2 роки тому

      Mudiyum

    • @dj_gana_rimix7813
      @dj_gana_rimix7813 2 роки тому

      நான் டிரைய் பன்னி பாத்தேன் Bro (12-வால்ட் subwoofer board use பன்னி பாத்தேன் Bro Sub volume control கூட்டுனா ம்ம்ம்...............னு சவுன்ட் மட்டும்தான்Bro வருது subwoofer ல பாட்டு படிக்கல bro

    • @dj_gana_rimix7813
      @dj_gana_rimix7813 2 роки тому

      @@UNITECHTAMIL Ripley pls🙏🙏🙏 Anna

  • @sathasivamsathasivammuthiy7545
    @sathasivamsathasivammuthiy7545 3 місяці тому

    Sellno pls

  • @vikeevke2650
    @vikeevke2650 2 роки тому

    272pF full name ena anna

  • @selvaganesh2663
    @selvaganesh2663 2 роки тому

    M

  • @Makumar-kj7cs
    @Makumar-kj7cs Рік тому

    272 pf enna volt podalam

  • @sakthinavin3992
    @sakthinavin3992 2 роки тому

    4440 lc bord la one side வால்யும் கம்மியாக வருகிறது என்ன செய்ய வேண்டும் நண்பா

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  2 роки тому

      One side resistors value Seck panni parunga brother. Video poturuken

  • @gsurya9228
    @gsurya9228 Рік тому

    Unga numper sollunga