இந்த மினி குபோட்டா டிராக்டர் விவசாயிகளுக்கு வரப்பிரசாதம்

Поділитися
Вставка
  • Опубліковано 15 вер 2024
  • இந்த வீடியோவில் மினி டிராக்டர் குபோட்டா சிறப்பம்சங்கள் என்ன உள்ளது மற்றும் இந்த மினி டிராக்டர் எந்த பயிருக்கெல்லாம் எப்படி உபயோக படுத்தலாம்,இதை 5 ஏக்கர் முதல் 100 ஏக்கர் வைத்திருப்பவர் வரை உபயோகிக்கலாம் மற்றும் இதில் 5 year வராட்டி புதிய அம்சம் ஒன்று உள்ளது அதை பற்றியும் தெளிவாக சொல்கிறார்
    இவர்களின் தொலைபேசி எண்கள் மற்றும்
    விவசாயிகளின் தொலைபேசி எண்கள்
    விவசாய தொழில்நுட்பங்கள் மற்றும் விவசாய நிகழ்ச்சிகள், வாங்க மற்றும் விற்பனை போன்றவை உடனுக்குடன் தெரிய
    நீங்கள் பசுமை விவசாயம் ஆப் டவுன்லோடு செய்ய கீழே உள்ள லின்கை கிளிக் செய்யவும்
    play.google.co...

КОМЕНТАРІ • 230

  • @mohammedjaya7162
    @mohammedjaya7162 4 роки тому +6

    குபோட்டா, ஜப்பான் ஒஸாக்காவில் அமங்கசாக்கியில் இதன் தலைமை தொழிற்சாலை தலைமை காரியாலயம் அமைந்துள்ளது. அதன் அருகில் தான் வசிக்கின்றேன்

    • @SenthilKumar-xo6jk
      @SenthilKumar-xo6jk 3 роки тому

      So free ya kodupangala or 50% discount panuvangala boss?

  • @Thangamari_
    @Thangamari_ 4 роки тому +8

    Nice explanation .....clearly said everything except price ..... I think price should be high ....athaan neenga price pathi sollavey ila.....

  • @shivamfa8414
    @shivamfa8414 4 роки тому +3

    Wow clear review sir I like very much this mini tractor 24.💐👌👏👏👏👍👍

    • @mtriloc
      @mtriloc 4 роки тому

      Thanks you friend

  • @arusubash5559
    @arusubash5559 4 роки тому +2

    Radiator க்கு முன்னாடி பேட்டரி குறுக்கால வச்சிறுக்கிறியே cooling effect எப்படி நல்லா இருக்கும்

  • @shanmugavelmohandoss6078
    @shanmugavelmohandoss6078 4 роки тому +51

    இவ்வளவு சொன்ன உங்களுக்கு விலைய சொல்ல தெரியலயே😀

    • @iyyappan426
      @iyyappan426 3 роки тому +1

      Online la 5.15L india price pottu irukkanga

    • @maniperumal8824
      @maniperumal8824 3 роки тому +2

      @@iyyappan426 88♥️🤣🤣88889😂😂😄😄😄😄❤🥰

    • @ayilaibalah
      @ayilaibalah 3 роки тому +1

      Culprit fuckers not respond about price

    • @thaneeshmithish9382
      @thaneeshmithish9382 2 роки тому

      😉❤️❤️❤️❤️❤️😘😘😁💞

    • @user-tz4hm5yn2o
      @user-tz4hm5yn2o 2 роки тому

      அட போங்க ப்ரோ யாரும் விலைய சொல்ல மாட்டேங்கறீங்க வாங்க பேசிக்கலாம் வாங்க பேசிக்கலாம் இதுதான் சொல்றீங்களே எனக்கு ஒரு ட்ராக்டர் வேணும் 45 எச்பி இருக்கணும் வண்டி ரொட்டேட்டர் பிரியா வேணும் அப்புறம் சட்டி கலப்பை பார் கலப்பை உழவு கலப்பை பல்லு கலப்பை மொத்தமா எவ்வளவு வரும் விலைய சொல்லுங்க அதே மாதிரியே மினி டிராக்டர் செட்டும் மேல உள்ள கலப்பைகள் எல்லாமே எவ்ளோ அமௌன்ட் வரும்னு சொல்லுங்க

  • @MR-ki9nq
    @MR-ki9nq 4 роки тому +41

    இந்திய நிறுவன வாகனங்களை ஆதரிக்கவும்

  • @ramasamykk1851
    @ramasamykk1851 3 роки тому +2

    Anna Kubota 45hp (2,4wd),55hp(2wd),21hp and 27hp paathi solluga. எல்லா மாடல் டிராக்டர் விலை சொல்லுங்க

  • @thangamaniveeranan6837
    @thangamaniveeranan6837 4 роки тому +7

    மதுரைப்பக்கம் டீலர்ஸ் இருந்தா சொல்லுங்க

  • @rajendranchellasamy
    @rajendranchellasamy 4 роки тому +4

    Compare to mahindra mini four wheel drive, which one suitable for farmers?

  • @vijayakumarrajasekar1075
    @vijayakumarrajasekar1075 4 роки тому +12

    First rate ennanu sollunga...thevaiyillatha vishayam pesavendam..makkalkitta evlo panam irukko athukku ethamari vangikuvanga..first rate sollungada

  • @dhanasekar-nl2qg
    @dhanasekar-nl2qg 4 роки тому +24

    இந்த மினி டிராக்டரின் விலை என்ன அரசு மானியம் உண்டா பதில் கூறுங்கள் ஐயா

    • @sudhakarsudhakar5299
      @sudhakarsudhakar5299 4 роки тому +2

      குபோப்பட.எண்ண.விலை.

    • @nandha.supergopal7617
      @nandha.supergopal7617 4 роки тому +2

      @@sudhakarsudhakar5299 இதன் விலை எவ்வளவு, பவர் டில்லர் உள்ளதா அதன் விலை எவ்வளவு தெரிவிக்கவும் நன்றி

    • @gopisiva9012
      @gopisiva9012 4 роки тому

      R.கோபி

  • @smtgreenearth8794
    @smtgreenearth8794 4 роки тому +27

    மானியம் உண்டா?

  • @venkatesankamalakannan2316
    @venkatesankamalakannan2316 4 роки тому

    வணக்கம் ஜய்யா இந்த இயந்திரத்தின் விளை மற்றும் மானியம் கிடைக்குமா? பதில் ககுறுங்கள் நன்றி

  • @mahamanthralayambirdspark2181
    @mahamanthralayambirdspark2181 3 роки тому

    SUPER

  • @dpakk8988
    @dpakk8988 4 роки тому +5

    Price sollama enna video. 🤔

  • @novay7126
    @novay7126 4 роки тому +10

    இதன் விலை என்ன

  • @samsudeen5259
    @samsudeen5259 4 роки тому

    Good job,
    Also review MF6028. It would be much more nice.

  • @krishnamoorthyc.s326
    @krishnamoorthyc.s326 4 роки тому

    What is the price what about service on site spares government subsidy available is there any mini harvestor for both wet and dry fields

  • @SanthoshSanthosh-ho3sg
    @SanthoshSanthosh-ho3sg 4 роки тому +4

    அண்ணா கம்பரசர் பிட் பண்ண முடியுமா

  • @DhaYaaSKitchen
    @DhaYaaSKitchen 4 роки тому

    Features super,, please update the price details

  • @hmibrahim81
    @hmibrahim81 4 роки тому +1

    In spite of lot of comments about price, this guy not opening his mouth about this tractor price.

  • @mountoliveministriesliving3847
    @mountoliveministriesliving3847 4 роки тому

    Sir can I use this for hill station landscape that is hill and valley....

  • @Robo_Rithul
    @Robo_Rithul 4 роки тому

    Coconut form suitable??

  • @Robo_Rithul
    @Robo_Rithul 4 роки тому

    How about spare parts availability and warranty ?

  • @user-ic3vx9dl1u
    @user-ic3vx9dl1u 4 роки тому +1

    இந்த டிராக்டர்க்கு பெட்டி கிடைக்குமா மற்றும் விலை மானியம் பெற செல்லுங்க

  • @dhanapalpoosari5037
    @dhanapalpoosari5037 4 роки тому

    Demo not in the factory, in the agricultural field. Practicaly.Kuboto Dupkur Demos.

  • @mathiyarasu4367
    @mathiyarasu4367 3 роки тому

    When it is in gear it does not start means how to start when battery is down

  • @adhimoolamprabakaran8757
    @adhimoolamprabakaran8757 2 роки тому

    Sir Kubota A 21 HP mini tractor explained

  • @vivekmech3209
    @vivekmech3209 4 роки тому +6

    இது பொன்னேரி, கிருஷ்ணாவரம் டிராக்டர் சோரூம்...
    This is Ponneri, krishnawaram tractor show room...

  • @mullai5198
    @mullai5198 4 роки тому +2

    Tell about Kubota L4508

  • @suryanarayanan1412
    @suryanarayanan1412 4 роки тому

    Super...

  • @s.srinivas3115
    @s.srinivas3115 4 роки тому

    Sirappu Aarumaiya irruku

  • @varadha1985
    @varadha1985 4 роки тому

    Ayya tractor..ey venam. Nilatha siralachi vivasayi konnathu pothatha?

  • @BENIAPR1959
    @BENIAPR1959 4 роки тому

    இறுதிவரை இதன் விலை என்ன என்று யாரும் சொல்லவில்லையே.

  • @balakumar9200
    @balakumar9200 4 роки тому

    Sir, you are discussing like vehicle engineer but you are not discussing about the attachements, how it operates, what is the limitation, cost these are all missing and important matters.

  • @vaideeswaran4645
    @vaideeswaran4645 3 роки тому

    இந்த மினி டேக்டரின் விலை எவ்வளவு என்று கூறுங்கள்.

  • @PAKavinkumar
    @PAKavinkumar 4 роки тому +1

    Sari yanakum onnu vanu college student in erode

  • @pradeepbabut7811
    @pradeepbabut7811 4 роки тому

    Mani Sir Super 👍🏻👏🏻

  • @sugumar.k5134
    @sugumar.k5134 4 роки тому +3

    முதல்ல விலை எவ்வலவு

  • @karthiravi7123
    @karthiravi7123 4 роки тому +3

    Intha tractor subsidiary iruka evlo subsidiary kudupnga

  • @abiAkash-mf4id
    @abiAkash-mf4id Рік тому

    21hp 4wheel grip Tanya Rate RS.

  • @solarVARMAagri2023
    @solarVARMAagri2023 4 роки тому +1

    Amont எவ்ளோ னு சொல்லுங்க g

  • @siwakumar7554
    @siwakumar7554 4 роки тому

    மினி குபோட்டா விலை என்ன மானியம் வழங்கப்படுகிறது

  • @elayakumar6200
    @elayakumar6200 4 роки тому

    For all agriculture work ku use panlama

  • @jeganathve
    @jeganathve 4 роки тому +1

    Vilai ennanu solla villai ...video potta vilaiyodu podunga

  • @subukarthik4893
    @subukarthik4893 4 роки тому

    Super

  • @ayilaibalah
    @ayilaibalah 3 роки тому

    Do you any field demo video have? Rotovator operation? one more thing why you are not response by mobile also not in use, what -----------------------------

  • @Jeyapallathur2020
    @Jeyapallathur2020 3 роки тому

    Maniyam poga which cost per tracter

  • @rppugazhenthi4581
    @rppugazhenthi4581 4 роки тому

    தோட்டக்கலை மட்டும் தான் யூஸ் பண்ண முடியுமா சார் எங்களுக்கு விவசாயம் பண்ணனும் நெற்கதிர் நெல்லு விதைக்க இதை கே ஜி சக்கரம் மாட்டி வயலில் ஓட்டலாமா இதன் விலை என்ன சார் எதன் மானிய விலையில் எங்களுக்கு கிடைக்குமா இதற்கு தேவையான ஆவணங்கள் என்ன இதை சொந்தமாக நாங்கள் வாங்கி ஊட்டுவதாக இருக்கும் ஐயா தயவு செய்து உதவி பண்ணுங்கள்

  • @subramaniana7761
    @subramaniana7761 4 роки тому

    Good

  • @rahuls7570
    @rahuls7570 4 роки тому

    How much this tractor
    It is used for rice

  • @Godparticle86
    @Godparticle86 4 роки тому +4

    Tractor use panurathu than pasumai vivashayama??? Pavam ayya..

    • @sknodedata
      @sknodedata 4 роки тому

      திரும்பவும் கற்கால style LA விவசாயம் பண்ணலாமா

    • @Godparticle86
      @Godparticle86 4 роки тому

      @@sknodedata போகலாம்.. முனைவர் சுவாமிநாதன் , அப்போதைய பிரதமர் நேரு உடன் கூறியதை சற்று வாசிக்கவும்.. i quote " if you allow tractor in agriculture, I am sure we will lose our agri productions and will be looking for imports"
      இன்றைய அந்நிய உணவு இறக்குமதி எவலோ தெரியுமா???

    • @sknodedata
      @sknodedata 4 роки тому

      @@Godparticle86 கூலி ஆட்கள் கிடைப்பதில்லை ன்னு விவசாயம் பன்றவன் கதறரத கொஞ்சம் நோட் பண்ணுங்க. Also by removing tractors and harvestors you are advocating for a method where the grain will be insanely costlier to feed 120 crore ppl . already enga are ala organic mapillai samba costs more than 110 per kilo . your idea is going to reinstate pannaiyar zamindar system. Not going to benefit masses .

  • @manivannanmurugan422
    @manivannanmurugan422 4 роки тому

    Please inform price data.

  • @pazhanivelkuppusamy6919
    @pazhanivelkuppusamy6919 4 роки тому +1

    Nice vedio

  • @Kavintractors
    @Kavintractors 4 роки тому +1

    Kubota mu 4501 4wd tamil full details solunga pls

    • @prakashagri1990
      @prakashagri1990 4 роки тому

      Hi sir send your contact number Dafang agro help you

  • @chansekar6811
    @chansekar6811 4 роки тому +1

    விலை என்ன?

  • @govindarajuraju6395
    @govindarajuraju6395 4 роки тому +4

    இந்தியா வில் இந்த மாதிரி டெக்டர் செஞ்சா என்ன

  • @Mr.Black-yk5xl
    @Mr.Black-yk5xl 3 роки тому

    Kubota A211N explain

  • @Ananth4444
    @Ananth4444 4 роки тому

    Kubota2wd review pannuga rate also

  • @USP0406
    @USP0406 3 роки тому

    Could you pls share the price

  • @agrikingyoutubechannel5334
    @agrikingyoutubechannel5334 4 роки тому +1

    Kuboto 4501 2wd review podunga sir

  • @RamKumar-rz1nr
    @RamKumar-rz1nr 4 роки тому

    Sir i want. Mini harvesting machine.. do you have that??

  • @Jeyapallathur2020
    @Jeyapallathur2020 3 роки тому

    One day errani hecter pluging pannalam

  • @al-mohamedfarmsmaduraial-m7326
    @al-mohamedfarmsmaduraial-m7326 4 роки тому +1

    Amount how much

  • @bharathiraja3243
    @bharathiraja3243 4 роки тому

    Sir, intha mini tractor ku maaniyam erukka

  • @siwakumar7554
    @siwakumar7554 4 роки тому

    மினி டிராக்டர் விலை சொல்லுங்கள் விலை

  • @arunjetli6035
    @arunjetli6035 4 роки тому

    அருள் கூர்ந்து கேட்டுக்கொள்கிறேன் தயவுசெய்து கம்மியா விளம்பரம் போடுங்க

  • @maniyarasanrajendranlivein4279
    @maniyarasanrajendranlivein4279 4 роки тому +12

    ஜப்பான்ல தயாரித்தது நீங்க போய் நேராவே பாத்தீங்களா தாய்லாந்து நாட்டில் தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள்

    • @mtriloc
      @mtriloc 4 роки тому

      Parthu irruken

    • @rajanthamizh1969
      @rajanthamizh1969 4 роки тому

      Theriyama pesa kudathu, japan tha...

    • @rajanthamizh1969
      @rajanthamizh1969 4 роки тому

      129years in japan,
      Ithula 7like vera...

    • @periyasamyperumal3169
      @periyasamyperumal3169 4 роки тому

      ஐ அறிவாளி சரி நீ தாய்லாந்தில் தயாரிப்பதை பார்த்தாயா?

    • @newtechz5800
      @newtechz5800 4 роки тому +2

      I'm from Tamil Nadu live in Thailand cal me 8291614456

  • @PhiliprajaPhilipraja
    @PhiliprajaPhilipraja 3 роки тому

    Admin please update price

  • @srinidhi3854
    @srinidhi3854 3 роки тому

    Dealer in Cuddalore district

  • @SanthoshSanthosh-ho3sg
    @SanthoshSanthosh-ho3sg 4 роки тому +1

    குப் போட்டோ வண்டியில கம்பர்சர் பிட் பண்ணா எப்படி இருக்கும்

    • @mtriloc
      @mtriloc 4 роки тому

      Best performance with mileage

  • @news7153
    @news7153 4 роки тому

    It costs 80thousand only...
    I've bought it recently

    • @vasudevan4220
      @vasudevan4220 3 роки тому

      ரொம்ப குறைவாக இருக்கு

  • @kavikavi3881
    @kavikavi3881 4 роки тому +1

    Mahindra 225 25 HP old tacter Rotovator 42 belate operating are you ready compatition

    • @mtriloc
      @mtriloc 4 роки тому

      Kavi bring your vehicle to our place I am ready

  • @munivendran7197
    @munivendran7197 3 роки тому

    How much price of mini tractor

  • @rmahes7804
    @rmahes7804 4 роки тому +2

    விலை எவ்வளவு ஆகும் சார் மானியம் கிடைக்குமா

  • @arunrock1174
    @arunrock1174 Рік тому

    Enna price

  • @deepikas2213
    @deepikas2213 2 роки тому

    விலை என்ன

  • @veerdhanveer802
    @veerdhanveer802 4 роки тому +2

    சேத்து உழவு அடிக்க முடியுமா

    • @rockyeee9266
      @rockyeee9266 4 роки тому +5

      நான் நானும் குபோட்டா வண்டி தான் வச்சிருக்கேன் சேர்த்து உலவு எல்லாம் இந்த வண்டி வேற லெவல்

    • @varshinikumar3367
      @varshinikumar3367 4 роки тому

      Bro, இதுல எனக்கு எக்ஸ்பீரியன்ஸ் இல்ல. first time இந்த tractor வாங்க பிரியபடுறேன். நமக்கு நெல் அருவடைதான். இங்க களிமண் சார்ந்த மண். இங்க சேற்று உழவுதான் இந்த டிராக்டர் எந்த அளவுக்கு helpfullaa இருக்கும்

  • @gamsanthosh
    @gamsanthosh 4 роки тому

    KUBOTA really good ...but you didn’t explain good features

  • @manojanthayyil8729
    @manojanthayyil8729 4 роки тому

    Please tell price

  • @manogarmanogardme4746
    @manogarmanogardme4746 4 роки тому

    Kubato combine 68g harvester price

  • @soundharnewsandgovernmentjob
    @soundharnewsandgovernmentjob 3 роки тому

    onroad price evlo

  • @RAMRUBINI
    @RAMRUBINI 4 роки тому

    Intersted in available trichy area

  • @BirdsUpdateVersion
    @BirdsUpdateVersion 4 роки тому +1

    😍😍😍

  • @siwakumar7554
    @siwakumar7554 4 роки тому

    மதுரை மாவட்டம் சிவகங்கை டீலர் இருக்கிறார்களா மொபைல் நம்பர் சொல்லவும்

  • @SakthiVel-hl2po
    @SakthiVel-hl2po 4 роки тому

    Subsidiary details???

  • @sathishkumarkumar1906
    @sathishkumarkumar1906 4 роки тому

    What is the price of it

  • @muthulingam0
    @muthulingam0 3 роки тому

    what is the rate?

  • @ashrafvp7687
    @ashrafvp7687 3 роки тому

    How mech prise

  • @siwakumar7554
    @siwakumar7554 4 роки тому

    சிவகங்கை மாவட்டம்

  • @kumarvelu6692
    @kumarvelu6692 4 роки тому

    HOW MUCH IS PRICE,

  • @jaganathannathan9246
    @jaganathannathan9246 3 роки тому

    விலை ஏன் சொல்ல வில்லை

  • @prabakardurai5382
    @prabakardurai5382 4 роки тому +1

    Nel ulavukku payanpaduthalama

    • @mtriloc
      @mtriloc 4 роки тому +1

      No sir you can use in field where maximum 1 feet depth

  • @suparamany8689
    @suparamany8689 4 роки тому

    மினி டிராக்ட்டர் விலை எவ்வளவு

  • @srinidhi3854
    @srinidhi3854 3 роки тому

    Rate

  • @arthurmathias158
    @arthurmathias158 4 роки тому

    Hand brush centre

  • @kirubakiruba8898
    @kirubakiruba8898 4 роки тому

    Which price sir

  • @agokulgokul2663
    @agokulgokul2663 4 роки тому

    What rate sir

  • @kmpsamy553
    @kmpsamy553 4 роки тому

    வட்ட பாத்தி கட்ட உதவுமா

  • @jothijothi1530
    @jothijothi1530 4 роки тому

    Tappa vest☠️☠️☠️☠️☠️☠️👎👎👎👎🌵🌵🌵🌵🐲🐉🐉🌶️🌶️🌶️🌶️🚽🚽🚽🚽❎❎❎❎❎❎✖️✖️✖️✖️ West vest Delayed