ஹிஷாம் நீங்கள் எடுத்துக்கொண்ட தலைப்பு எதுவாக இருந்தாலும் தலைப்பை அப்படியே உள்வாங்கி அள்ள அள்ள குறையாமல் பேசும் விதம் அருமை மேலும் மெருகூட்ட கூடியவகையில் உங்கள் உச்சரிப்பு உடலசைவு சிரித்த முகம் அனைத்துமே அருமை மேலும் எந்த சூழ்நிலையிலும் சிரித்த முகத்தோடு வாழ இந்தப் பதிவு சிறந்த வழிகாட்டியாக அமைந்த விதம் அருமையிலும் அருமை நூறு ஆண்டுகள் ஆனாலும் உங்கள் இனிய பதிவை பதிவேற்றம் செய்ய வாழ்த்துகிறேன் தொடரட்டும் உங்கள் இனிதே பயணம்
Super bro ungaloda motivation video s parthale manam happy a irukkum enakku oru friend kuda illai sad a irukkum pothu ungaloda videos parpen mind relax agirum tq so much,,,,
வணக்கம் சகோதரரே IKIGAI என்ற புத்தகம் நான் இப்போதுதான் படித்து கொண்டிருக்கேன் நீங்கள் கூறுவது உண்மை தான் இந்த புத்தகம் படிக்க ஆரம்பித்ததில் இருந்தே நிறைய மாற்றங்கள் உண்டு IKIGAI படிப்பதற்கு மிக ஏற்ற புத்தகம் எனக்கு புத்தகங்கள் படிக்க மிகவும் பிடிக்கும்
Thank you so much anna... Ella motivation speeches leyum romba pudichadhu unga speech than anna, ungal azhagiya Tamil manadhai kollaiyadikkiradhu.......

Marvelous.....
Super explanation....
tags hisam
நீங்கள் கூறும் விசயம் 1400வருடம் முன்பே இறைதூதர் சொல்லி இருக்கிறார் நன்றி நண்பரே
உங்களுடைய பேச்சு கேட்பதற்கு மிகவும் நன்றாக உள்ளது.... 👌👌👌
Super bro ungaloda motivation video s parthale manam happy a irukkum enakku oru friend kuda illai sad a irukkum pothu ungaloda videos parpen mind relax agirum tq so much,,,,
Motivation speech கேட்கும் போது நன்றாக உள்ளது.... பிறகு மறந்து விடுகின்றது.... மறக்காமல் உற்சாகமாக இருக்க vedio போடுங்கள் சகோதரரே....
Vaalga vazhamudan bro, unga video parkum poluthu, manam Enjoy agavum, amaithiyagavum erukirathu. Thank you bro.
Bro நம்ம ஊர்ல யார் யாரை கெடுக்கலாம்னுதான் பார்க்குறாங்க மனசாட்சி இல்லாதவங்க
வணக்கம் சகோதரரே IKIGAI என்ற புத்தகம் நான் இப்போதுதான் படித்து கொண்டிருக்கேன் நீங்கள் கூறுவது உண்மை தான் இந்த புத்தகம் படிக்க ஆரம்பித்ததில் இருந்தே நிறைய மாற்றங்கள் உண்டு IKIGAI படிப்பதற்கு மிக ஏற்ற புத்தகம் எனக்கு புத்தகங்கள் படிக்க மிகவும் பிடிக்கும்
WWQ2ww2w
தமிழில் இந்த புத்தகம் உள்ளதா? விலை என்ன?
Tamil or english?
@@thilakavathis4537 ss price 265
@@abimanyu_here5639 நீங்கள் எந்த பதிப்பகம் வெளியிட்ட புத்தகத்தை வாங்கி படிக்கிறீர்கள்?
இரகசியம் புத்தக விஷயங்கள் போடுங்கள் அண்ணா உங்கள் குரலில் கேட்க வேண்டும்
வாழ்வதற்க்கு தேவையான சிறப்பான க௫த்தக்கள் அடங்கிய பயனுள்ள பதிவு. நல்ல பதிவிற்கு நன்றிகள்.
1400 வருடங்களுக்கு முன் சொன்னார்கள் இப்போது சொல்ல யார் இருக்கிறார் நண்பர் ரே
ரொம்ப இனிமையாக அழகாக உள்ளது உங்கள் பேச்சு
உங்களின் தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமை வாழ்த்துக்கள்
நீங்கள் கூறும் தகவல்கள் நிச்சயமாக பலரது வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது. நன்றி
நன்றி ❤
நன்றி ❤
நன்றி ❤
Tq brother. Ennoda strees over depression but entha video oru life tharum
மிக்க நன்றி
உங்கள் பேச்சு மிகவும் அருமை. தொடர்ந்திட வாழ்த்துக்கள்
வணக்கம் சகோதரே, உங்கள் அழகிய தமிழால் இந்த பதிவின் மைய கருத்து தெளிவாக புரிகிறது. வாழ்க வளமுடன், வளர்க தமிழ் நன்றிகள்...
வணக்கம் Uma! மிக்க நன்றி!
@@hishamm supper
நன்றி நன்றி நன்றி அண்ணா
Evlo tension aaga irunthalum, unga videos parthale mind relax aagidum bro, thank you.....
Thank you Hisham
Wonderful
நன்றி
நல்ல தகவல். நன்றி
True information...well explanation
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரா நீங்கள் பேசும் தமிழ் ரொம்ப அருமை அருமை கேட்டு கொண்டே இருக்கலா 😍👍
மிக்க நன்றி நண்பரே!
வ அலைக்கும் ஸலாம் வரஹ்மதுல்லாஹி தஆலா வபரகாத்துஹூ.
@@hishamm ஸலாம் சொன்னால் பதில் சொல்வது கடமையாகும்.
அருமையான பதிவு
Thank you so much anna... Ella motivation speeches leyum romba pudichadhu unga speech than anna, ungal azhagiya Tamil manadhai kollaiyadikkiradhu.......
Pechal mayakkuvadu idhu thaan
அருமை
Thank you sir always awesome 🙏😎😎
Very nice & informative.
Very thx❤️🌺
Thank you so much sir
God bless you bro thanks for giving this motivation ak videos we expect more videos... 🙏👍
Nanri
Correct bro.i follow your videos.
Telivana padivvu thambi....God bless you....like the way U summarise at the end....
Thanks for the video bro..... You are doing great job👏👏👏... Appreciate that..
Thanking you!
Hi Hisham nice video...🤝🙏
Thanks again👏
Fantastic videos 🙏ketkum pothu nalla thaan eruku aana seiyum pothu thaan kastagama erukkuthu 🙏
Super 👌
Bro ur speech z awesome. And finally u ended with our prophet sal words
Thanks bro. Welldone😊
sirappu. arumaiyana tamil
Confident speech thanks bro...
Your viedeos always very useful the way you are explaining is cyrastal clear
Thank you so much
Bro neenga konjam speed aa pesana nalla irukkum because bore adikuthu voice sound delivery ok but speed very low
Super 5 points..
Long Live Brother and continue your service.Thanks963.
Good summary
Thank you brether.Good motivation and clearly speak
God bless your life
Super brother thanks
Excellent
Super bro
Very good explanation with proper expressions. I appreciate your dedicated efforts
Arumai
Super anna😊
Super bro 😍😍😍😍
Speech super thambi
அண்ணா background கொஞ்சம் மாற்றினால் நன்றாக இருக்கும். இயற்கையான இடமாக இருந்தால் நல்லது.
⁰
Compassion Amen
Super speech UA-cam Thala
Super
*வி்ஸ்யம்* என்பதை *விடயம்* என்று மாற்றிக்கொள்ளுங்கள்..
Nice bro 👌👍🙏
👍
Nice 👍 Anna
👍🏼
🙏🙏🙏
Unga Tamil voice super
Thank you very much
Really YOU are a icecream melted boy
Waiting every day for your vidios.
Thank you so much!
தோழரே இந்த புத்தகம் தமிழில் இருக்கிறதா?
Good morning 🌄
Good morning!
We are sicky guys . Wanna follow ikigai
super
Nanyri
💐💐💐💐💐
Hara hara mahadevaki.. 80'/, stomach filled
Neenha entah ooru bro
Neenga BA Tamil padichurikinga la thalaiva
இல்லை நண்பரே
Superooooo super
This is amazing 👏 bro... keep it up
How are you friend 😊🌷🌹
Aur se Yad kutte ke dande Ne Achcha Adina
Super 👌👌
Super😊