1 லட்சம் வாக்குகள் இல்லையா ? தோல்வியை ஒப்புக்கொள்ளும் அண்ணாமலை! Journalist mani interview

Поділитися
Вставка
  • Опубліковано 19 кві 2024
  • மாற்றத்திற்கான வாக்குகளா 70% ? #aramnaadu #journalistmani #mkstalin #eps #annamalai #seeman
    Subscribe Our New Channel: / @aramnaaduultra
    Subscribe AramNaadu for more Interviews on Politics, Tamil news, Tamil Cinema Updates, Science, Technology, Etc
    AramNaadu UA-cam Link: / @aramnaadu
    Follow Us On Social Media:
    Facebook: rb.gy/1orgz
    Instagram: rb.gy/x1ghh

КОМЕНТАРІ • 646

  • @svjk546
    @svjk546 Місяць тому +262

    ஊடகங்கள் தரங்கெட்டு போனதற்கு மணியும் காராணம் தான்.

    • @krishnaview
      @krishnaview Місяць тому +6

      Super

    • @lathav3528
      @lathav3528 Місяць тому +12

      மாத்தி மாத்தி பேசறான்

    • @arunsolo1984
      @arunsolo1984 Місяць тому +7

      BJP thaan kaaranam

    • @RajaR-fu4ne
      @RajaR-fu4ne Місяць тому +7

      Echa BJP motha Mediayavaiyum godi mediavaa maathunadhudhaan...

    • @datacarecbe
      @datacarecbe Місяць тому +1

      correct

  • @vskesavan1004
    @vskesavan1004 Місяць тому +164

    நீங்கள் எந்த அளவு உண்மை பேசுவீர்கள் என்று எங்களுக்கு தெரியும்.

    • @giri7337
      @giri7337 Місяць тому

      Punda modi நல்லவனா அண்ணாமலை joker

    • @user-ke4xx5iq7d
      @user-ke4xx5iq7d Місяць тому +3

      Sir 200 u

    • @RajaR-fu4ne
      @RajaR-fu4ne Місяць тому +8

      Modi sudura vadaya vida kammidhaan..

    • @sureshn2700
      @sureshn2700 Місяць тому +2

      மயறுதாஸ் வீடியோ பாருங க பிரதர் இல்லை என்றால் பேண்டேவின் சாணக கியா பாருங்கள் தினமலம் பாருங்கள் இவனுக தான் யோக்கியனுக 😂

    • @velp5168
      @velp5168 Місяць тому

      தேர்தல் முடிவு வரட்டும் என்ன கூவு கூவுனானுங்க மணிய என்ன என்ன கெட்ட வார்த்தைகளால் மரியாதை இல்லாமல் அண்ணாமல மாதிரி பேசுனானுக

  • @OmSakthiJothidar444
    @OmSakthiJothidar444 Місяць тому +45

    மணி நீ உன்மை பேசு

    • @gurusamy1983
      @gurusamy1983 Місяць тому

      ஜெய்ஹிந்த் ❤❤❤

  • @Nareen23234
    @Nareen23234 Місяць тому +83

    வேங்கை வயல் மக்கள் தேர்தலை புறக்கணித்தது திராவிட மாடலுக்கு வீழ்ந்த அடி!!!! இதைப்பற்றி ஏன் மணி பேசவில்லை??????????

    • @satheshk9248
      @satheshk9248 Місяць тому +3

      ௭ன் இனம் நீங்கள்

    • @praveenkumar-uh1ec
      @praveenkumar-uh1ec Місяць тому +2

      ஜூன் 4 ஆம் வரைக்கும் அவனுடைய பொலப்பு ஓட வேண்டாமா😂😂

    • @Anuradha-gq7cd
      @Anuradha-gq7cd Місяць тому

      dmk sombu

    • @asokanasokan7825
      @asokanasokan7825 Місяць тому +1

      Ivan pesamaataan

    • @natarajanbalasubramanian62
      @natarajanbalasubramanian62 Місяць тому +1

      பேசினா 200 ரூபிஸும் பிரியாணி பாக்கெட் கிடைக்காதே

  • @MurugarajGovardhanan
    @MurugarajGovardhanan Місяць тому +134

    ❤ நீயும் உன்னமாதிரி உள்ள ஊடக காரனுங்களும் நடுநிலையா நடக்காமல உட்கார்ந்து திராவிட கும்பலுக்கு சொம்படிச்சா இளைஞர்கள் இப்படிதான் ஆவார்கள்❤

    • @Antidummy
      @Antidummy Місяць тому +9

      Madha kalavaram pandra neenga solra pecha keta nasama povanunga😂😂😂

    • @user-qi9lh7kl4p
      @user-qi9lh7kl4p Місяць тому

      Apo yaruku sombu adikkanum

    • @sanaafifa9549
      @sanaafifa9549 Місяць тому

      10 வருட ஆட்சியில் மக்களை நிம்மதியாக வாழ விடாமல் இந்து முஸ்லிம் கிறிஸ்டின் பிரிவினை அரசியல் வருடத்திற்கு இரண்டு கோடி பேருக்கு வேலை தருவேன் என்று சொன்னார் அதுவும் இல்லை எல்லா பொதுத்துறை நிறுவனங்களை எல்லாம் விற்று விட்டார் ஏர்போர்ட் வித்துட்டாரு பிளைட் வித்துட்டாரு தேர்தல் பத்திரம் மூலியமாக கொள்ளையும் அடிச்சிட்டாரு மக்கள் மேல் அதிக விலைக்கு அவர்களை அவர்களின் பொருட்களை விற்க ஆரம்பித்து விட்டார்கள் இதுல ஜிஎஸ்டி சாதாரண மெடிசனுக்கும் ஜிஎஸ்டி உயிர்க்காக்கும் மருந்துக்கும் ஜிஎஸ்டி ஆப்ரேஷன் பண்ணாலும் ஜிஎஸ்டி இப்போ பெட்ரோல் டீசல் விலை கேஸ் விலை எல்லாம் ராக்கெட் வேகத்தில் உயர்த்திட்டாங்க எவ்வளவு கொள்ளை கொள்ளையடித்தார்கள் மக்களிடம் ஆன்ட்டி இந்தியன்

    • @periyasamyperumal3169
      @periyasamyperumal3169 Місяць тому

      மாமியை கூட்டிக்கொடுத்தும் தட்சனை வாங்கியும் மட்டுமே பிராமணர் அல்லாத mbc bc sc இந்துக்களை ஏமாற்றி 2000 வருடமாக வாழும் பார்ப்பனர்கள் தமிழ்நாட்டில் கதறுகிறார்கள்
      நம் பிராமணரல்லாத மக்களுக்கு நல்ல கல்வியை கொடுத்த அதிமுக திமுகவிற்கு நன்றிகள் பல

    • @veeramani8945
      @veeramani8945 Місяць тому

      என்னமே... சங்பரிவாரத்தின் மூலமா... இன்ப வாழ்வு வாழ்ந்தவன் மாதிரி... நீ எழுதுற...ஆனால்... நீ உண்மையான தமிழனா இருந்த... உன்வரலாற்றை படித்து தெரிந்துகொள்... கண்ணக்கட்டிக்கொண்டு... பாசிச பாஜக சொம்பு... அடிக்கிற வேலைய செய்யாதே

  • @thirumoorthi8484
    @thirumoorthi8484 Місяць тому +45

    ஸ்வீட் பாக்ஸ் வந்திருச்சு
    எவ்ளோ வெகுளிய பேசறாரு மணி 😂😂😂😂

  • @muthukaruppankuwait816
    @muthukaruppankuwait816 Місяць тому +31

    அது எப்படி திமிங்கிலம் பாஜக கடுமையான போட்டி உள்ள இடங்களில் ஓட்டு லிஸ்ட் காணவில்லை

    • @gnanamuthu5738
      @gnanamuthu5738 Місяць тому +3

      அத மோடி கிட்ட தான் கேக்கணும் அவர் கண்ட்ரோல் தான் ECI இருக்கு 🤣

    • @balajisvtube9833
      @balajisvtube9833 Місяць тому +1

      அவனுக்கு நோட்டா தான் போட்டியே

  • @sureshn2700
    @sureshn2700 Місяць тому +10

    சட்ம் ஒழுங கு தமிழகத்தில் சீர்கெட்டு போச்சு என்று கூவுகிறார்கள் ஆனால் 39 தொகுதிகளுக்கும் ஒரே நாளில் தேர்தல் வைக கிறார்கள் சட்ம் ஒழுங்கு அதி அற்புதமாக உள்ள உத்திரபிரதேசத்தில் 7 கட்ட தேர்தல் 11,11 தொகுதியாக தேர்ணல் வைக்கிறார்கள்

    • @prabhakara
      @prabhakara Місяць тому

      TN is a peaceful state. Law and order is perfect...BJP and this Sangis are only creating issues here. Single phase election is clear indication that this state is too good...TN is far better than any state in India...Lets be a proud தமிழன்!

  • @ramakrishnanm3640
    @ramakrishnanm3640 Місяць тому +4

    பொட்டிக்குள் இருக்கும் ஒட்டி பற்றி யாரும் இப்ப சொல்ல முடியாது
    மணி ஐயா இந்த வெயில்ல மக்கள் வெளியே போகமாட்டார்கள்

  • @rajav3472
    @rajav3472 Місяць тому +4

    முதல் தலைமுறை வாக்காளர்கள் ஓட்டு போடாததற்கு மணியும் ஒரு காரணம் ஓட்டு போடுவது எப்படி அவர்கள் உரிமையையும் அதுபோல் ஓட்டு போடாமல் இருப்பதும் அவர்களுடைய உரிமை என்று ஊடகத்தில் பேசி உள்ளார்

  • @amalagopi9529
    @amalagopi9529 Місяць тому +50

    உங்கள மாதிரி பேசறதுனால் யாரும் அரசியல் வரமாட்றாங்க புது நபர்கள் வரட்டும் ஏன் இவங்க இரன்டு கட்சியும் ஆட்சி செய்யனுமா

    • @nainamohamed2766
      @nainamohamed2766 Місяць тому

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @balamuraliellapan5608
    @balamuraliellapan5608 Місяць тому +2

    I voted for my country to become the third largest economy... And I am a proud citizen..

  • @ramaniramani2508
    @ramaniramani2508 Місяць тому +4

    உன்னை மாதிரி ஒரு கேப்மாரி உலகத்துலயே இல்லை மணி
    ஜூன்4 ம் தேதி உன் முகத்தை பார்க்க ஆவலாக இருக்கிறேன்

  • @user-xm7fe7mu5m
    @user-xm7fe7mu5m Місяць тому +12

    அண்ணாமலை சொல்வதெல்லாம் பொய் இப்பவே தோல்வியை ஒப்புக்கொண்டார் அண்ணாமலை அண்ணே மணி அண்ணே உன்னுடைய வருத்தம் எனக்கு இருக்குன்னு இந்த அரசு குண்டர் சட்டத்தில் அடித்ததை விட அந்த குண்டர் சட்டத்தை நீக்கி எடுத்துட்டு வர்றதுக்கு எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பாங்கன்னு

  • @WFHin
    @WFHin Місяць тому +7

    8:26 மக்களை இந்த ஆள் புரிந்துகொள்ளவில்லை , எங்க தென்காசி தொகுதியில் ஜாதியினால் மற்றும் தனிப்பட்ட நபரின் வெறுப்பினாலும் ஓட்டு சிதறுகிறது. இது தான் களம் எதார்த்தம் 8:38

    • @personalsecrets6905
      @personalsecrets6905 Місяць тому +1

      அவர் அறிவுஜீவி எதார்த்த களம் தெரியாது

  • @sricena
    @sricena Місяць тому +1

    Mani mani mama 🎉😂🎉😂 kadharal's 😂🎉

  • @antonymurali1433
    @antonymurali1433 Місяць тому +2

    மணிசார் நீங்க சொன்ன மாதிரி தான் இருக்கு. .

  • @Rajanrajan-lt7xf
    @Rajanrajan-lt7xf Місяць тому +32

    Admk Eps ✌️ 💪 ✌️ 💪 🌱🌱🔥🔥❤️💯🎊🎉👌👍♥️

  • @sandhanasamyselvaraj5273
    @sandhanasamyselvaraj5273 Місяць тому +2

    ஐயா மணி ஐயா நான் உங்க பயணம் பேசுவது நான் எப்படி உங்களிடம் பேசுவது தான் எனக்கு இல்லை தெரியவில்லை

  • @greenstar8497
    @greenstar8497 Місяць тому +19

    மணி யின் நரி த்தந்திர பேச்சு

  • @mohankrishnan9192
    @mohankrishnan9192 Місяць тому +44

    மணி சார். கடைசி ஒரு மாசம எப்படி எப்படியெல்லாம் உருட்ட முடியுமோ. அப்படியெல்லாம் உருட்டு. ஜூன் மாதம் வேற மாதிரி உருட்டனும்.get ready mr. உருட்டு

  • @arivazhagansubramaniam1225
    @arivazhagansubramaniam1225 Місяць тому +3

    Sweet box MANI

  • @kamarajm1388
    @kamarajm1388 Місяць тому +3

    அண்ணாமலை உண்மையை பேசமாட்டார் ஆனா இந்த ஜுன்னி உண்மையை தவிர வேற எதுவும் போசமாட்டார்

  • @veeraraghavanathipattunara5714
    @veeraraghavanathipattunara5714 Місяць тому +7

    See the no of people who came to polling booth and returned without voting. This mani is pro dmk and anti bjp. He is not a neutral journalist

  • @shunmugamuthupandi5652
    @shunmugamuthupandi5652 Місяць тому

    முதல் தலைமுறை வாக்காளர் பெற்றோருடன் வசிக்கும் பொழுது ஒரே இருப்பிட முகவரியாக இருந்தும் பகுதி தொடர்பில்லாத வாக்கு சாவடி குழப்படியாக வழங்கபட்டது மற்றும் வாக்காளர் அடையாள அட்டை புதிய தலைமுறை வாக்காளர்களை வந்து சேராததது அதனால வாக்காளர் அட்டை எண் பதிவு அறியாததால் 1950 எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பி வாக்குசாவடி அறிய முடியாத நிலை ஆகியன தேர்தலுக்காக வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்த்த பதிந்த ஒரு சாரரை செயல்பட்ட மாவட்ட நிர்வாக வருவாய்துறை ஒருசில நிர்வாகிகளின் திட்டமிட்ட சதிகளாகும்.

  • @sathiamoorthyrajagopalan8227
    @sathiamoorthyrajagopalan8227 Місяць тому +17

    20 லட்சம் புத்தகங்கள், 10 லட்சம் கேஸ்... அதுமாதிரி தான் 1 லட்சம்.

    • @gurumurthym1003
      @gurumurthym1003 Місяць тому

      சத்தியமூர்த்தி - சத்தியத்துடன் பேசுங்கள்.!!!
      அவர் சொன்னது இருபதாயிரம் புத்தகங்கள் தான்.- நீங்கள் சொல்வது போல இருபது
      லட்சம் அல்ல.!!!

    • @prabhakaranmuthu3530
      @prabhakaranmuthu3530 Місяць тому

      Name Sathyamoorthy, but your statement says you are fraud

    • @Jumbalaka876
      @Jumbalaka876 Місяць тому

      Mutta sangingala 20000 book oruthan padichanu solraan athukuda nmburingaleda tho💦😂​@@gurumurthym1003

  • @sivaprakash6495
    @sivaprakash6495 Місяць тому +43

    பாஜக காற்றில் கோட்டை கட்டிக் கொண்டுள்ளது

  • @sampathmurugan6547
    @sampathmurugan6547 Місяць тому

    முன்னாடிலாம் அந்தந்த மாவட்டங்களில் அருகருகே வேலை பார்த்தார்கள். இப்போது பெரிய நகரங்களில் வேலை என்பதும், IT யில் வேறு மாநிலங்களில் வேலை எனும்போது புதிய வாக்காளர்கள், இளைஞர்கள் ஓட்டளிப்பதற்காக வருவது மிகவும் சிரமம். ரம்ஜான் விடுமுறை, தமிழ் வருடப்பிறப்பை இணைத்து சொந்த ஊருக்கு வந்துவிட்டு சென்ற பின் மீண்டும் 3000-5000 செலவு செய்து வருவது மிகவும் சிரமம். இதுதான் புதிய வாக்காளர்கள் வாக்களிக்க வராமல் போனதற்கான காரணிகளில் ஒன்று...

  • @user-pg7is3cn9w
    @user-pg7is3cn9w Місяць тому +2

    3 மணிக்கு மேல குத்தி தள்ளிட்டாங்கய்யா தள்ளிட்டாங்க.

  • @lakshmanKumar-ky2tj
    @lakshmanKumar-ky2tj Місяць тому

    Thanks!

  • @rlingsm15482
    @rlingsm15482 Місяць тому +1

    தேர்தல் முடிந்த பிறகு ஸ்கூல் தேர்வு நடப்பது தவறு ஸ்கூல் தேர்வு தேர்தல் முன்னாடி முடிந்து இருக்க வேண்டும் அதுவும் ஒரு காரணம்

  • @jeyarambalasubramanian2929
    @jeyarambalasubramanian2929 Місяць тому +17

    Massive defeat of dmk is highly expected. Bjp admk ntk may be the gainer

  • @arunkumar.s1365
    @arunkumar.s1365 Місяць тому

    Im working in hyderabad. ,if I come to vote in tamilnadu I have to spend 5000 rupees.,for a middle class boy its very difficult even I have a political awareness..

  • @gnanamuthu5738
    @gnanamuthu5738 Місяць тому +28

    கரெக்டா சொல்றயா 2014 நான் முதல் வாக்கு அப்போல்லாம் மோடி பிம்பம் முகநூல்ல அதிகமா இருஞ்சு 😂😂நான் அதிமுக வ தப்பான கட்சி நினச்சு நோட்டா போட்டான் பாஜக போடலைனு அப்போல்லாம் கவலை பட்டேன் 🤣அப்புறம் தான் தெரிஞ்சது பிஜேபி எவ்ளோ கேவலமான கட்சினு 🤣அதிமுக தமிழகத்துக்கு எவ்ளோ தேவையான கட்சினு 😍❤️🌱

  • @arunjayaseelan6923
    @arunjayaseelan6923 Місяць тому +2

    திரு மணி அவர்களிடம் மிகவும் பிடித்து அவர்கள் பயன்படுத்தும் Basic model போன் மற்றும் எப்போதுமே Silent ல் phone இருக்காது

  • @TechFenixTamil
    @TechFenixTamil Місяць тому +1

    19/04/2024 8 மணிக்கு ஓட்டு போட்டுட்டேன்
    🎙🎙🎙🎙 வெற்றி தொகுதியில் என் கணக்கு 7 🎉🎉🎉🎉€£&¥₩

  • @janajana-sg8rk
    @janajana-sg8rk Місяць тому +2

    சமூக ஊடகத்தில் மட்டும்தான் எழுதுவதற்கு மட்டும்தான் பிஜேபி கும்பல் அவர்களுடைய வாக்கு மொத்தம் ஒரு தொகுதிக்கு ஆயிரம் ஓட்டு தான் இருக்கும் மத்த பிஜேபிக்கு

  • @narayanansankaran1957
    @narayanansankaran1957 Місяць тому +13

    Mani sir beg

  • @a.krishanaprasath6607
    @a.krishanaprasath6607 Місяць тому +41

    ஜீன் 4ஆம் தேதி இது போல் பேசுவாரா மணி

  • @teaem8872
    @teaem8872 Місяць тому

    ஏன் மணிசார் எண்ணிக்கை கூடுமா?இல்லை குறையுமா?குறைக்கப்படுமா?

  • @ragupathi1628
    @ragupathi1628 Місяць тому

    is committed to lawful

  • @sureshjesuwin3239
    @sureshjesuwin3239 Місяць тому +1

    They closed TASMAC. The same way they have to close Swigi and Zamoto. So Chennai people will go and vote.

  • @deepaksiva3516
    @deepaksiva3516 Місяць тому +5

    இன்னும் அண்ணாமலைக்கு முட்டு கொடுக்கும் நீங்க பூத்துக்கு போயிருந்தாலே பாஜக நல்லாயிருந்துக்கும் 😅😅😅😅

  • @ramamurthykrishnasamy6315
    @ramamurthykrishnasamy6315 Місяць тому +1

    One side reporter not orginal reporter

  • @balajisir2436
    @balajisir2436 Місяць тому +1

    நேற்றைய தேர்தலில் நான் Po-2 ஆகப் பணியாற்றினேன்.
    ஆனால் எனக்கே தபால் வாக்கு வழங்கப்படவில்லை.
    எதற்காக இந்த அவலம்?
    அடுத்த தேர்தலில் எனது குடும்பத்தினர் யாரையுமே வாக்குச் செலுத்தவிடப் போவதில்லை திரு.மணி சார்...

    • @lakshmanKumar-ky2tj
      @lakshmanKumar-ky2tj Місяць тому

      இது யார் தவறு? மாநில அரசா இல்லை மத்திய அரசு தவறா? இல்லை தேர்தல் ஆணைய தவறா?
      உங்கள் தவறு தல...நீங்கள் சோதித்து இருக்கணும்....அப்படி இல்லையேல் தேர்தல் ஆணையத்தில் அப்ளை பண்ணி இருக்கலாம்...இப்போது எல்லாம் ஆன்லைன் ஆகிவிட்டது....

  • @vajrampeanut2453
    @vajrampeanut2453 Місяць тому +7

    நூறுசதவிகித வாக்குகள் பெறனும்னா ஆதார் எண்ணை வைத்து செல்போன் மூலமா ஓட்டுப்போடும் வசதியை நேர்மையானமுறையில் ஏற்படுத்தித்தரவேண்டும் உடனடி களநிலவரம் வெற்றி தோல்வி ஒருநாள்ள தெரிந்துவிடும்

    • @muthumeeran4441
      @muthumeeran4441 Місяць тому

      100% CORRECT. adhu dhaan sariyaana murai

  • @sakthivelvelusamy7091
    @sakthivelvelusamy7091 Місяць тому +46

    நடுநிலை என்ற பேரில் திமுக அடிவருடி

    • @user-qi9lh7kl4p
      @user-qi9lh7kl4p Місяць тому

      Naaye apo yaruku pesanum

    • @prabhakara
      @prabhakara Місяць тому +1

      DMK people are scolding him as sanki, you are scolding like DMK supporter. He is speaking the truth. He is a nice person. Don't scold him..

    • @sakthivelvelusamy7091
      @sakthivelvelusamy7091 Місяць тому

      It's your view. He is biased. That's fact

    • @sakthivelvelusamy7091
      @sakthivelvelusamy7091 Місяць тому

      @@user-qi9lh7kl4p echakala

    • @periyasamyperumal3169
      @periyasamyperumal3169 Місяць тому

      மாமியை கூட்டிக்கொடுத்தும் தட்சனை வாங்கியும் மட்டுமே பிராமணர் அல்லாத mbc bc sc இந்துக்களை ஏமாற்றி 2000 வருடமாக வாழும் பார்ப்பனர்கள் தமிழ்நாட்டில் கதறுகிறார்கள்
      நம் பிராமணரல்லாத மக்களுக்கு நல்ல கல்வியை கொடுத்த அதிமுக திமுகவிற்கு நன்றிகள் பல

  • @alagualagu2008
    @alagualagu2008 Місяць тому

    Super 🙏🙏🙏👍👌👌👌

  • @suryanarayanan3353
    @suryanarayanan3353 Місяць тому +10

    Eps👍🌱💪

  • @giridharjagadeesan5387
    @giridharjagadeesan5387 Місяць тому

    Mani boss!! Romba katharatheenga!! I’m from Coimbatore- Annamalai will win 1 lac votes margin!! 10+ seats for BJP!! Will see you on June-4th

  • @VinodKumar-wo6dd
    @VinodKumar-wo6dd Місяць тому +1

    Ivarukku June 4 Mental hospital la seat Confirm 🎉🎉🎉🎉

  • @devidasanbalasundaram8284
    @devidasanbalasundaram8284 Місяць тому

    மணியின் மனைவி
    2014: Teynampettai signalil
    2024:Indru அடுக்கு மாடியில்

  • @Rajanrajan-lt7xf
    @Rajanrajan-lt7xf Місяць тому +27

    Admk Eps ✌️ 💪 ✌️ 💪 🌱🌱💯🎊🎉👌👍🔥❤️

  • @user-sf5kn2pj2t
    @user-sf5kn2pj2t Місяць тому

    This is a good result.,eventhow I am not poll my vote .,because of one major problem. Let it be , no problem.

  • @SenthilKumar-vm8hm
    @SenthilKumar-vm8hm Місяць тому +1

    நீங்கள் எவ்வளவு உண்மையை பேசுவீர்கள் என்று மக்களுக்குத் தெரியும்.

  • @k.maharajan4022
    @k.maharajan4022 Місяць тому +1

    Than how can missing voters name list

  • @chinnadurairajangam4863
    @chinnadurairajangam4863 Місяць тому

    Thiru Mani sir, education should be only under state.
    No need of NEET or national exam
    I prof of statistics

  • @SHRAVNITHA1
    @SHRAVNITHA1 Місяць тому

    We cannot base our results on youngsters not voting in TN. Anyways TN results are not going to affect National situation. We all know that other than Southern States (except Karnataka) all other States in India vote with the full conscience that this is a Lok sabha election and we are electing someone who will lead India forward in the next 5 years. TN situation is pathetic. Tamilians simply vote without understanding the difference between MLA and MP elections. This reflects in the choice of their PM face. Only three States TN, Kerala and Punjab want Rahul Gandhi to be PM and all other States want Modi to be PM

  • @ARamwq
    @ARamwq Місяць тому +72

    ஆடு அண்ணாமலை சொன்னாலும் சொல்லாவிட்டாலும் இந்த தேர்தலில் மண்ணை கவ்வ போவது உறுதி எழுதி வைத்துக் கொள்ளுங்கள் இது அண்ணாமலைக்கு நன்றாக தெரியும் டெபாசிட் இழப்பார்

    • @muthupandi2140
      @muthupandi2140 Місяць тому +30

      அண்ணன் அண்ணாமலை நிச்சயம் கோவை தொகுதியில் வெற்றி பெருவார் 🇮🇳🚩🇮🇳🚩

    • @sathish4975
      @sathish4975 Місяць тому +19

      அண்ணாமலை வின் பண்ணா எல்லா குல்லா க்கும் பன்னி பிரியாணி 😂😂😂

    • @PazhanivelR
      @PazhanivelR Місяць тому +5

      வாய்ப்பு இல்ல ராஜா

    • @krishnaview
      @krishnaview Місяць тому +16

      Annamalai surely win. Noone can stop him

    • @PazhanivelR
      @PazhanivelR Місяць тому +4

      I'm waiting

  • @kpgganesh5098
    @kpgganesh5098 Місяць тому +1

    தமிழக ஊடகங்கள் எல்லாம் 😢😢😢😢😢😮

  • @RajRaj-zw9hb
    @RajRaj-zw9hb Місяць тому +12

    ஜெயிச்சா மெசின் ல தப்பு செஞ்சான் னு சொல்லுறீங்க தோத்தாலும் பழி சொல்லுறீக என்னடா ஏன் /???/?

    • @manig2906
      @manig2906 Місяць тому

      Poda porambokku

    • @ananthmurugan-uq4vn
      @ananthmurugan-uq4vn Місяць тому

      எல்லாம் வயிறு வலி தான்

  • @anbualagan9068
    @anbualagan9068 Місяць тому +4

    சரியா சொன்னீங்க...தமிழ்நாடு மற்றும் கேரளா முடிவை கணக்கில் எடுக்க முடியாது

  • @sathaiahsathaiah1997
    @sathaiahsathaiah1997 Місяць тому +2

    நீ ₹200 கேண்டி இவ்ளோ பொய் பேசுற😂😂 அவர் ஒர்க் கட்சித்தலைவர் பேசுனா என்ன😂

  • @wirelessbrain1327
    @wirelessbrain1327 Місяць тому

  • @murugappanpandurangan939
    @murugappanpandurangan939 Місяць тому +30

    We know how much true you speak..don’t call him journalist he is DMK Sombu

  • @kathirtamilvel
    @kathirtamilvel Місяць тому +1

    ஐயா எந்த அரசியல்வாதி உண்மை பேசும் உத்தமர் ஐயா

  • @aravinthan3115
    @aravinthan3115 Місяць тому +1

    என்னங்க மணி நீங்களே பிரதமர் ஆயிடுங்களே கை சுத்தம் நீங்கள் நிருபியுங்கள், கொள்ளை அடிக்காத ஆட்சி நீங்கள் அமைப்பீர்களாக!

  • @Pumeshkumar
    @Pumeshkumar Місяць тому

    Mani katharal ketkka vanthaen

  • @user-mq6gr3yd8d
    @user-mq6gr3yd8d Місяць тому +5

    என்டா மணியா இழவு வீட்டில் உட்கார்ந்து பேசுர மாதிரி இருக்கே.

    • @ananthmurugan-uq4vn
      @ananthmurugan-uq4vn Місяць тому

      அவரு இப்படி இருந்து 10 வருஷம் ஆகியாச்சு

  • @victoryjourney971
    @victoryjourney971 Місяць тому +4

    you are blindly supporting DMK and you says your are supporting injustice TO COMMANMAN

  • @KavithaKavi-tf5fq
    @KavithaKavi-tf5fq Місяць тому +9

    மணி சார் இன்று நான் ஒரு பொது இடத்திற்கு சென்றேன்.இத்தனைக்கும் தி.மு.கா விற்கு ஆதரவு குறைவான மேற்கு மண்டலம் பகுதிக்குதான்.குறிப்பாக பெண்கள் அவர்கள் கண்ணிற்கு உதயசூரியன் தவிர எதுவும் தெரியவில்லை

  • @parithinadarajan9722
    @parithinadarajan9722 Місяць тому +5

    Mental mani

  • @ramkumarkasinathan.
    @ramkumarkasinathan. Місяць тому +1

    மன்மோகன் சிங் அவர்கள் ஆட்சியில் ஊழல் என்பது பாஜக வால் சொல்லப்பட்ட பொய்கள் ஆனால் மணி அவர்களே இன்று பாஜக ஆட்சியில் ஊழல் மக்களை கொள்கிறது விலைவாசி உயர்வு extra......

  • @sundarbabu5342
    @sundarbabu5342 Місяць тому +1

    அப்ப நீங்க எதைப்பற்றி கவலை படுவீர்கள்.

  • @sankarsankar3455
    @sankarsankar3455 Місяць тому +1

    தரத்தைபற்றிமணிஅவர்கள்வாய்பேசகூடாதுகொத்தடிமைமணி

  • @cupsaucer4492
    @cupsaucer4492 Місяць тому

    Nalla katharu da arivalaya adimai mani

  • @ramaswamynarayanan6691
    @ramaswamynarayanan6691 Місяць тому

    There are clear inconsistencies in the observation of Mani sir which indicate his biases.... If TN results are a forgone conclusion then so should the national outcome & vice versa....

  • @missshobanasundarajan2190
    @missshobanasundarajan2190 Місяць тому

    If Annamalai not succeeded that tere is no harm but D M.K. failed Mani crying sound will be enarmus.

  • @kandasamychelliah6218
    @kandasamychelliah6218 Місяць тому

    He may be a good analyst but his way of criticising the election commission is not so good.

  • @user-kk3ot3iw3j
    @user-kk3ot3iw3j Місяць тому +2

    காந்தி பொறந்த மண்ணீல இப்ப எல்லாமே பிறாடுப்பா...,
    நாம் தமிழர் செந்தமிழன் சீமான்தா வந்துதா இதை சரியாக்கணும் 😮.

  • @nagarajankrishnan9388
    @nagarajankrishnan9388 Місяць тому +26

    டேய்...போதும் நிப்பாட்டு....அப்படியே சுத்தி வளைக்கிற😮

  • @MohanMohan-vr4jm
    @MohanMohan-vr4jm Місяць тому +10

    எப்போதும் மணி உண்மை தான் பேசுவார் எல்லோரும் நம்பிட்டோம்

  • @boopalansivaranjan1756
    @boopalansivaranjan1756 Місяць тому +2

    India alliance win 🇮🇳

  • @SaravananDevarajan-ke7vk
    @SaravananDevarajan-ke7vk Місяць тому +7

    முற்றுமடைந்த ஞானி எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரம்

  • @megaraajaa3109
    @megaraajaa3109 Місяць тому

    மேதாவிகளுக்கு ஒரு தகவல்.
    வாக்காளர் தகவல்களை சரி பார்ப்பது எல்லாம் ." out Source" செய்யப்பட்ட காண்ட்ராக்ட் ஊழியர்கள் . யாரும் பொறுப்பு எடுக்க மாட்டார்கள்

  • @idhayanprinters4782
    @idhayanprinters4782 Місяць тому +1

    Sir ipl paakka poanavanga vote pottangala

  • @user-uv4lg4fb2g
    @user-uv4lg4fb2g Місяць тому +1

    70 சதம் வாக்குகளில் b j p கண்டிப்பாக 35 சதம் , தி மூ கா 15 சதம் அ தி மூ கா 15 மற்றவை 5 சதம் இதுவே உண்மை நிலை.. o k get ready .

  • @prabhakara
    @prabhakara Місяць тому

    No polarization in elections in TN this time. It is easy for DMK alliance 45% vote share is intact in all seats of TN... No wonder DMK alliance gets 39....
    other options are:
    38 and TTV
    or 37 and TTV plus OPS...

  • @user-wh7mc2fw4r
    @user-wh7mc2fw4r Місяць тому

    நாம் தமிழர்

  • @nithishcr7203
    @nithishcr7203 Місяць тому

    Seriously ahh tha solluranga neriya peruku vote list la varala but last time vote pota vanga

  • @Rajanrajan-lt7xf
    @Rajanrajan-lt7xf Місяць тому +6

    Admk Eps super Eps Admk Eps super Eps Admk Eps super Eps Admk Eps super Eps Admk Eps super Eps Admk Eps super Eps Admk Eps super Eps Admk Eps

  • @karthikeyansubramanian885
    @karthikeyansubramanian885 Місяць тому

    Mani appadiye arichandirar.

  • @stamilselavam.bjphasright2053
    @stamilselavam.bjphasright2053 Місяць тому

    Tirupathur enotom eli

  • @raziawahab3048
    @raziawahab3048 Місяць тому +21

    அண்ணாமலை தோல்வி உறுதி 😂

    • @muthupandi2140
      @muthupandi2140 Місяць тому +16

      அண்ணாமலை வெற்றி நிச்சயம் 💥💥💥

    • @balajivenkat8159
      @balajivenkat8159 Місяць тому

      முக்கா சுன்னி

    • @gurusamy1983
      @gurusamy1983 Місяць тому +1

      தர்மம் வெல்லும் ஜெய்ஹிந்த் ❤❤❤

  • @ElangovanGovindrasu
    @ElangovanGovindrasu Місяць тому

    😢😢

  • @k.maharajan4022
    @k.maharajan4022 Місяць тому +1

    State Election officer appointed only BJP Government

  • @shanmugamsns597
    @shanmugamsns597 Місяць тому +28

    அ.தி.மு.வெற்றி

  • @DineshkumarPuli
    @DineshkumarPuli Місяць тому

    There were videos of booth capturing across Manipur

  • @selvakumara9973
    @selvakumara9973 Місяць тому +6

    யாரைக்கேட்டு நீக்கின்னார்கள்? மணி சார்

  • @viswanathanvenkateswaran8331
    @viswanathanvenkateswaran8331 Місяць тому +9

    Mani olaththai ketka vandhen 😅