சவுண்ட் கேட்கிறது படம் தெரியவில்லையா கவலை வேண்டாம் ஈசியா சரி செய்யலாம்

Поділитися
Вставка
  • Опубліковано 10 гру 2024

КОМЕНТАРІ • 154

  • @RajasundaresanRajasundaresan
    @RajasundaresanRajasundaresan 7 місяців тому +12

    நானும் ஒரு டிவி மெக்கானிக் தான் உங்கள் காணொளி சிறப்பாக உள்ளது ஆரம்ப காலங்களில் கிட்டத்தட்ட 20 வருட காலங்களாக cRT பணியாற்றி வருகிறோம் எல் இ டி டிவிகளை பற்றி அதிகம் எங்களுக்கு தெரியாது அருகில் இருக்கும் வாணியம்பாடி ஆம்பூர் வேலூர் ஊரில் உள்ள மெக்கானிக்கிடம் சென்று எல் இ டி டிவி விலை கொடுத்து பழுது நீக்கி வந்திருக்கிறோம் இதில் கொடுமையான விஷயம் என்னவென்றால் மெக்கானிக் மெக்கானிக்கியே ஏமாற்றுவதுதான் சாதாரண சிறு கம்பளைண்டுகள் கூட டிஸ்ப்ளே போய்விட்டது என்று சொல்லி காசை பிடுங்கி விடுகிறார்கள் 🤷‍♂️

  • @nagendrann7289
    @nagendrann7289 25 днів тому +2

    மிகவும் நன்றாக உள்ளது உங்கள் விளக்கம் மிக நன்றி செல் no அனுப்பவும்

  • @sivaramsrm3665
    @sivaramsrm3665 9 місяців тому +2

    அருமையான தகவல் சார்

  • @ElangoA-ye8dx
    @ElangoA-ye8dx 3 місяці тому +2

    நல்ல புரோஜனமான பயனுள்ள தகவல்
    மேலும் எச்சரிக்கை செய்யும் தகவல் கூட
    நன்றி வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉🎉

  • @vijayakumarp6320
    @vijayakumarp6320 9 місяців тому +2

    Very nice 🙏🙏🙏

  • @saravnanelectronics5972
    @saravnanelectronics5972 9 місяців тому +2

    Super sir🎉🎉🎉🎉🎉🎉

  • @Ramachandran-ry8ii
    @Ramachandran-ry8ii 5 місяців тому +1

    🎉.Good. Traslate😢
    Tirunelveli. Mukkudal

  • @CristianoRaghul
    @CristianoRaghul 8 днів тому +2

    43 inch vu tv back light problem how much?

  • @VelMurugan-cr7xf
    @VelMurugan-cr7xf 8 місяців тому +1

    நல்ல பதிவு சார் வாழ்த்துக்கள் தங்களின் சேவை தோடர மனமார்ந்த நன்றி வாழ்த்துக்கள்

  • @venkatesann459
    @venkatesann459 9 днів тому +1

    Model 43UF770T-TA LG LED TV Motherboard problem how much cost

  • @thehub563
    @thehub563 9 місяців тому +1

    good sir 👍

  • @4Lifer-xn9ss
    @4Lifer-xn9ss Місяць тому +2

    43 inches hair tv back light change how price bro

  • @ananthdevisri9670
    @ananthdevisri9670 7 місяців тому +3

    Panasonic 32 inch Android tv display change how price

  • @iculogs
    @iculogs 3 місяці тому +2

    Indhe backlight fault sari seyya evlo charge mechanic ku thara vendum

    • @poojigaelectronics
      @poojigaelectronics  3 місяці тому

      1800.sevice500,2300Rs

    • @parthibannagarajan6045
      @parthibannagarajan6045 Місяць тому

      ​@@poojigaelectronicsHMBS & Backlight board problem irruku nu solluranga...idhu change panna ena amount seilavakum

  • @nasrutvm
    @nasrutvm 5 місяців тому +3

    Mi 55 Tv backlight problem... price...,,?

  • @AJ-wp6lq
    @AJ-wp6lq 3 місяці тому +2

    Ennoda tv OnePlus y1, vaangi 2.5 years aaguthu, adhukula backlight poiruchu... Ena reason nu therinjukalama

  • @rajachinna7033
    @rajachinna7033 6 місяців тому +1

    Panasonic 42 inch same backlight problem sir.. Wat is the price to change backlighy problem

    • @poojigaelectronics
      @poojigaelectronics  6 місяців тому

      2800Rs

    • @rajachinna7033
      @rajachinna7033 6 місяців тому +1

      @@poojigaelectronics sir do yu know any tv technincian in vellore to solve same back light problem

  • @rajeshkannanbe-eee8304
    @rajeshkannanbe-eee8304 6 місяців тому +1

    Tcl 55 inch display second end la kidaikumaa bro

  • @karthickkr3055
    @karthickkr3055 2 місяці тому +1

    Blabunkt 43 inch tv vangi 3.5 years la 3 rd time back light problem enna seivathu anna vera tv vangalama ila athey ready panalama soluga pls

  • @enbadhinacooking9840
    @enbadhinacooking9840 Місяць тому +1

    Anna onida tv back led light mathuna price evalau varum naa

  • @balabala1513
    @balabala1513 8 місяців тому +1

    ❤❤❤❤❤

  • @RAJKUMAR-qi5cz
    @RAJKUMAR-qi5cz Місяць тому +1

    Hi. Anna my acer 43 inch tv sound varuthu
    But display தெரியல evalavu varum அண்ணா? சென்னை porur

    • @poojigaelectronics
      @poojigaelectronics  Місяць тому

      படம் இருட்டாக தெரிந்தால் 3800

  • @kennydinakaran5979
    @kennydinakaran5979 7 днів тому +1

    Bro samsung 43 back ligth prblm evlo agum

  • @JeganMisbajegan
    @JeganMisbajegan Місяць тому +1

    ❤❤❤❤

  • @pmurugan5411
    @pmurugan5411 5 місяців тому +1

    My tv 65 inches same problem sariseya avalavu kasuagum

  • @hari77733
    @hari77733 Місяць тому +1

    Unga location

  • @தமிழன்சிவா-ற7ழ

    Bro my tv nokia 43inch screen fully block back side padam theiriyala display va touch panna white colour la varuthu enna problem ma irukum bro

  • @Saromariselvam
    @Saromariselvam 5 місяців тому +1

    Rate evalow varum

  • @sandhiyasandhiya6499
    @sandhiyasandhiya6499 3 місяці тому +1

    sir idhe problem tha enga tv la spanio tv idha ready panna evlo price agum sir

  • @Saromariselvam
    @Saromariselvam 5 місяців тому +1

    Yen tvyum ethey problemtha sari panna rate evalow agum anna

  • @naneshbalu3310
    @naneshbalu3310 5 місяців тому +2

    Same issue but led back light ok what issue

  • @lakshmiplakshmip146
    @lakshmiplakshmip146 9 місяців тому +1

    Whe.is.your.place

  • @sundarrajan3278
    @sundarrajan3278 27 днів тому +1

    ஐயா வணக்கம் கீழ இருந்து பிங்க் கலர் ஷர்ட் போகிறது டிவில என்ன

  • @madhudass2520
    @madhudass2520 2 місяці тому +1

    Super

  • @thambineela5029
    @thambineela5029 Місяць тому +1

    Hi sir my tv blupnt tv 55 inch white display

  • @ParthibanParthiban-pk8dd
    @ParthibanParthiban-pk8dd 6 місяців тому +1

    Super sir

  • @aasishkumars5532
    @aasishkumars5532 6 місяців тому +1

    சார், backlight on and off repeatedly. ஆனால் சவுண்ட் வருது. ஆனால் backlight எல்லாம் எரியுது. ஆனால் அடிக்கடி off ஆகி தானாவே on ஆகிடுது. என்ன பண்ணனும் சார். Samsung 40 inch. Ua40eh5000r

  • @kumaravelr8609
    @kumaravelr8609 6 місяців тому +1

    நீங்கள் எந்த ஊர்.நான் தஞ்சாவூர்

  • @ppwovencarrybagmanufacture546
    @ppwovencarrybagmanufacture546 9 місяців тому +1

    Sir training kudipinge ah?
    Contact number pls.

  • @sivakumarn9072
    @sivakumarn9072 7 місяців тому +1

    Super bro

  • @Saromariselvam
    @Saromariselvam 5 місяців тому +1

    Ipom mathuna marupadiyum antha problem varuma anna

  • @RockRavi07
    @RockRavi07 6 місяців тому +1

    Bro Samsung 32 inch android tv on panna sound kekuthu but display black color la irukku bro enna problem ahh irukkum nu sollunga

  • @sseetharaman33
    @sseetharaman33 8 місяців тому +1

    Sir my thomson tv vertical lines how to solve

  • @rameshs1128
    @rameshs1128 8 місяців тому +2

    Mi 43" TV horizontal black line வருகிறது. எப்படி சரி செய்வது?

  • @thambineela5029
    @thambineela5029 Місяць тому +1

    Hi

  • @Saromariselvam
    @Saromariselvam 5 місяців тому +1

    Yen tv Green chef 32inch anna

  • @சோப்ராஜ்தமிழ்
    @சோப்ராஜ்தமிழ் 6 місяців тому +1

    Bro என்னுடைய tv display & back light working but image picture not come

  • @Saromariselvam
    @Saromariselvam 5 місяців тому +1

    Yethunala antha problem vanthathu na tv yetuthu 2years tha aguthu anna😢

  • @techsartamil4529
    @techsartamil4529 8 місяців тому +1

    👍👌👍👌👍👌

  • @Manikandan5030-l4l
    @Manikandan5030-l4l 25 днів тому +1

    எந்த எல் இ டி போய் விட்டதோ அதை மட்டும் ரிமூவ் சரி பண்ணி ஜம்பர் வைக்க முடியாதா நான் செல்போன் மெக்கானிக்

    • @poojigaelectronics
      @poojigaelectronics  25 днів тому

      சூப்பர் கேள்வி லைப் வராது அதனால எல்லாத்தையும் புதுசா சே சேஞ்ச் பண்றது தான் நல்லது

  • @balachand8691
    @balachand8691 3 місяці тому +1

    43 inch led tv only audio coming back light not working bro

  • @வராகிஅம்மன்சேனல்

    பேக் லைட் ஃபால்ட் சார்

  • @manoharanaadhimoolam818
    @manoharanaadhimoolam818 6 місяців тому +3

    நான் சென்னையில் இருக்கிறேன். எல்லா led tvக்கும் எல்லா போர்டும் பொருத்தமாக இருக்குமா smd components உள்ள போர்டில் பவர் சப்ளை பகுதியில் ரெசிஸ்டர் தெறித்து விட்டது.அதன் வேல்யூ என்ன என்று தெரியவில்லை. நான் போட்டோ அனுப்புகிறேன்.இதற்கு ஒரு வழி கூறவும்.

  • @DeepaRamesh-ec7gg
    @DeepaRamesh-ec7gg Місяць тому +1

    இந்த ரிப்பேர் பார்க்க எவ்வளவு ஆகும் சார் எங்க டிவியும் ரிப்பேர் ஆயிடுச்சு ஆனா ரொம்ப காசு கேக்குறாங்க

  • @anujapandiyan4798
    @anujapandiyan4798 27 днів тому +1

    Anna Hyundai smart tv 32 inch..... Intha video la iruka same problem..... Sari panna evlo aagum anna

  • @vijayathiraathira4464
    @vijayathiraathira4464 14 днів тому +1

    Micromax TV engalukku evolution

  • @kumaravelr8609
    @kumaravelr8609 6 місяців тому +2

    OnePlus yi43 சவுண்ட் வருகிறது படம் வரவில்லை

    • @poojigaelectronics
      @poojigaelectronics  6 місяців тому

      பேக் லைட் அண்ட் டிஸ்ப்ளே செக்கிங்

  • @SivaKumar-eb8on
    @SivaKumar-eb8on 4 місяці тому +1

    பேக் லைட் மாத்து எவ்வளவு அமௌன்ட் ஆகும்

  • @PREMKETTAVAN
    @PREMKETTAVAN 16 днів тому +1

    சார் பிரண்ட் அனகால

  • @senthilvelmurugan7904
    @senthilvelmurugan7904 6 місяців тому +2

    இந்த ரிப்பர் பார்க்க அமௌன்ட் எவ்ளோ

  • @GMANI-fc1hn
    @GMANI-fc1hn 4 місяці тому +1

    இந்த கம்ளைட்டுக்கு எவ்வளவு செலவு ஆகும்

  • @vinothkumar-vy8be
    @vinothkumar-vy8be Місяць тому +1

    Ennudaya TV tcl 50inch same problem neenga ready pannuvingala bro... Please share contact number... and price bro

  • @ponnambalavasanvasan6006
    @ponnambalavasanvasan6006 9 місяців тому +1

    Panel short killer video please

  • @narayanannknl278
    @narayanannknl278 6 місяців тому +1

    Sar unga phone number venum sar tv prablam