கலைந்துள்ள சொல்லை வரிசைப்படுத்தி பாடலைக் கண்டுபிடிப்போமா || guess the song

Поділитися
Вставка
  • Опубліковано 31 гру 2024

КОМЕНТАРІ •

  • @umamaheswari4625
    @umamaheswari4625 15 днів тому +1

    20. ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு, காத்தாடிபோல் ஆடுது, பொழுதாகிப் போச்சு, விளக்கேத்தியாச்சு, பொன்மானே உன்னைத் தேடுது.
    நடிப்பு: விஜயகாந்த், ரேவதி.
    தயாரிப்பு: தூயவன்.
    இயக்கம்:
    ஆர். சுந்தர்ராஜன்.
    படம் வெளியான ஆண்டு: 1984

  • @jagadeeswaris8848
    @jagadeeswaris8848 16 днів тому

    ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு காத்தாடி போல் ஆடுது.😊

  • @umamaheswari4625
    @umamaheswari4625 15 днів тому

    1. வண்டிக்காரன் சொந்த ஊரு மதுர, சண்டித்தனம் செய்யலாமோ குதிர,
    2. ஒரு மூணு முடிச்சால, முட்டாளா ஆனேன், கேளு கேளு தம்பி,
    3. சின்ன மணிக்குயிலே, மெல்ல வரும் மயிலே,
    4. ஆட்டமா, தேரோட்டமா,
    5. முத்துமணி மால, உன்னத் தொட்டுத் தொட்டுத் தாலாட்ட,
    6. பூவ எடுத்து ஒரு மால தொடுத்து வச்சேனே, என் சின்னராசா,
    7. ராசிதான், கைராசிதான், உன் முகமே ராசிதான்,
    8. கடைவீதி கலகலக்கும், எங்கக்கா மக, அவ நடந்து வந்தா,
    9. உன் பார்வையில் ஓராயிரம், கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே,
    10. என் ஜன்னல் நிலவுக்கு என்னாச்சு?

  • @umamaheswari4625
    @umamaheswari4625 15 днів тому

    11. கருப்பு நிலா, நீதான் கலங்குவதேன்,
    12. சோறு கொண்டு போற புள்ள,
    13. என்ன நினைச்ச, நீ என்ன நினைச்ச,
    14. ஆடியில சேதி சொல்லி ஆவணியில்,
    15. மூக்குத்தி முத்தழகு, மூணாம்பிறை பொட்டழகு.

  • @umamaheswari4625
    @umamaheswari4625 15 днів тому

    16. மதுரக்கார மச்சானுக்கு, ஜாஸ்திதான் மஸ்து,
    17. பொட்டுவச்ச தங்கக்குடம், ஊருக்கு நீ மகுடம்,
    18. தன்னானே தாமரைப்பூ புள்ள,
    19. மனச மடிச்சு நீதான், ஓ இடுப்பில் சொருகுற.

  • @murugans8329
    @murugans8329 15 днів тому

    ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு