Special Interview | Tamil பேசும் Chinese பெண்கள்

Поділитися
Вставка
  • Опубліковано 16 вер 2024
  • Watch the latest news exclusively only on Sun News Channel.
    In this episode of Special interview, we talk to two women from China whjo are in Chennai and are able to talk Tamil.
    Don't forget to SUBSCRIBE to Sun News UA-cam channel - bit.ly/2Yyvgsi
    🔔Click the BELL ICON to get alerts for every release🔔
    --------------------------------------------------
    Watch all Sun network Programs on Sun NXT. Watch the latest movies in DOLBY DIGITAL PLUS, 4000+ Movies in HD, 40+ Live TV Channels, TV Shows, TV Serials, Music Videos, Comedy and exclusives on Sun NXT at anywhere anytime.
    Download SunNXT here:
    Android: bit.ly/SunNxtAd...
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    --------------------------------------------------

КОМЕНТАРІ • 2,3 тис.

  • @peteramutha8921
    @peteramutha8921 3 роки тому +413

    சீனப்பெண்மணிகள் தமிழ் பேசுவதற்கு சிரமப்பட்டாலும்
    கேட்பதற்கு எவ்வளவு இனிமையாக இருக்கிறது 👍

  • @vinraksan2472
    @vinraksan2472 3 роки тому +1303

    யார் பேசுனாலும் எம் தமிழ் மழலை மொழி எப்போவும் அழகு தான்❤💞👍

    • @BTSARMY-qv2ho
      @BTSARMY-qv2ho 3 роки тому +4

      Yaa avingaa pasurathum super raa irukuthu namalodaa avangaa nalla pasurangaa

    • @KannanChinnarasu
      @KannanChinnarasu 3 роки тому +2

      I will see for Chinese film the China cry it is very good film China how to delivered it is very hard work

    • @vishwavishwa2291
      @vishwavishwa2291 3 роки тому

      Anna tamil laa type panrathukku app Peru enna

    • @vishwavishwa2291
      @vishwavishwa2291 3 роки тому

      @@lovelysongsloveable8937 ok bro Ana epadi key board translation panrathu bro

    • @vinraksan2472
      @vinraksan2472 3 роки тому

      @@vishwavishwa2291 tamil keyboard in play store

  • @irudhayamary7811
    @irudhayamary7811 4 роки тому +498

    That guy : China😂
    Kalaimagal: சீனா😊😊❤

  • @MyDadMyMom503
    @MyDadMyMom503 3 роки тому +119

    இவர்கள் ஆங்கிலம் கலவாமல் பேசும் மழலை தமிழ் என்னை வியக்க வைக்கிறது....🥰😍😍

  • @vickykanna9738
    @vickykanna9738 3 роки тому +336

    உலகெங்கும் முழங்கும் என் தமிழ் ....... சீன சகோதரிகளுக்கு வாழ்த்துக்கள்

  • @feelthirsty5111
    @feelthirsty5111 5 років тому +406

    மகிழ்ச்சி சீன தமிழ் பெண்களே...உங்களின் ஒரு சில வார்த்தைகளின் உச்சரிப்பு அழகா இருக்கு😊😊

  • @ManojKumar-xh1jz
    @ManojKumar-xh1jz 4 роки тому +245

    இந்த பெண்களின் தமிழ் உச்சரிப்பை கேட்டு கண்களில் ஆனந்த கண்ணீர் வருகிறது தமிழ் சிறப்பு வாய்ந்த மொழி.....

    • @altain
      @altain 2 роки тому +6

      நீல ஆடை உடுத்திருக்கும் நிலானிக்கு தனி youtube சேனல் உள்ளது....

    • @nishan1878
      @nishan1878 2 роки тому

      China spread corona due to some intension... We indian knows how much we faced including world faced this attack..
      In BC, they killed Bodhi Dharma. Reson , they dont want others to learn the secreats of india medicines and all..
      Now, they started learning Tamil, after there China President came to india.
      now most of the China peoples were started learning tamil.. For sure if we allow them..every thing will be smashed off..
      For some intension they learning tamil.. BACKSIDE we wont know what was there plan??????!!!!!!!...
      We tamilian's dont have jobs, no nothing .. For what reason they planning to come and to learn tamil over here..
      Have they allowing our tamil peoples to survey in China border...
      Still lots of military people,s ours indian army were killed tactically by CHINA peoples in indian border...
      What happened to tamil peoples... Open ur eyes... Little little they will get inside then, that's all...
      Our soldiers, armys many peoples died ...
      Beware and becarefulll ... Open ur eyes ..give jobs to the tamil peoples inside in our nation..
      Open ur eyes...
      Jaihind🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @dineshdaniel3331
    @dineshdaniel3331 4 роки тому +941

    நிலானி உங்களுடைய ஆமாங்க என்ற சொல் மிகவும் சிறப்பு வாழ்த்துக்கள்.

    • @nelsonl9103
      @nelsonl9103 4 роки тому +1

      dinesh daniel vary nice bro

    • @mchandrasekaran4877
      @mchandrasekaran4877 4 роки тому +17

      வெக்கமா இருக்கு..! நேர்காணல் நிகழ்ச்சியை நடத்துபவர் ஆங்கிலம் கலக்காமல் தமிழில் பேசத்தெரியவில்லை. அழிவிலிருந்து தமிழைக் காப்பாற்ற முதலில் தொலைக்காட்சி அறிவிப்பாளகளை தமிழில்தான் பேசவைக்க வேண்டும்..

    • @paramuparamu2805
      @paramuparamu2805 4 роки тому +2

      கரைட்டா சொன்னிங்க

    • @hammadhmohamed5943
      @hammadhmohamed5943 4 роки тому +1

      Hammadh

    • @murugeshsd5334
      @murugeshsd5334 4 роки тому +2

      Bro naan 500th like

  • @aarthib3213
    @aarthib3213 3 роки тому +326

    நிலானி யின் மாரியாதை ஆழகு தனியாக தெரிகிறது "ஆமாங்க' என்ற வார்த்தை 😍😍😍😍

    • @jayaselva9957
      @jayaselva9957 3 роки тому +2

      Yen PA Tamila ne nalla aluthupa

    • @metalmaxyt1793
      @metalmaxyt1793 3 роки тому +1

      Bro olunga type pannunga mariyadhaiku ku maariyadai nu potrukinga

    • @saisreerama4504
      @saisreerama4504 2 роки тому

      தமிழ் பேசி இந்தியாவை சீரளிக்க நினைக்கும் சீனர்கள் கவனம் தேவை

    • @tamilk-popfanboy8025
      @tamilk-popfanboy8025 2 роки тому

      @@saisreerama4504 aiyooo

    • @morningstararun6278
      @morningstararun6278 Рік тому

      @@saisreerama4504 Unna maari aalunga kitta thaan kavanam thevai. Sanskrit, Hindi ku sombu thookura koshti thaana nee.

  • @Kaanal2014
    @Kaanal2014 3 роки тому +34

    தமிழின் அழகை உணர முடிந்தது சிறப்பு அருமை...

  • @gayathriarul4403
    @gayathriarul4403 4 роки тому +98

    நிலானி மிகவும் அழகாக தமிழ் பேசுகிறார். வாழ்க வளமுடன்😍😍

  • @தமிழன்காமராஜ்லெமூரியன்

    நெறியாளரை விட அந்த இரண்டு அக்காக்களும் மிக அழகாக தமிழ் பேசுகிறார்கள் நான் மிகவும் ரசித்தேன் அவர்களின் மழலை தமிழ் பேச்சை 😍😍😍😘

    • @RajuRaju-fm3ii
      @RajuRaju-fm3ii 3 роки тому +3

      😍

    • @allanprince578
      @allanprince578 3 роки тому +4

      Ayya saami nee solla varathu ellam sari ennathann irunthalum antha thoguppalar oda thamizh than iyarkaiya irunthuchu antha rendu akkavum evlo azhaga thamizh pesunalum Namma alavukku thamizh pesa mudiyathuz summa ethavathu sollanum nu sollatheenga

    • @venkataramann5368
      @venkataramann5368 3 роки тому

      Tamil is Hu g gyro M
      ..
      ..
      .....

    • @ranamamba
      @ranamamba 2 роки тому +1

      நெறியாளரை விட அவங்க தமிழ் நல்லா பேசுறாங்களா?
      விட்டா திருவள்ளுவரை விட தமிழ் தெரிகிறதுனும் சொல்லுவிங்கங்கப்பா...
      அவ சொல்றா நெறியாளரின் சீன உச்சரிப்பு சரியில்லைனு. தமிழ் ஓரளவு பேசுறாங்க அவ்வளவு தான். ஓவரா கம்பி கட்ட கூடாது.

    • @balamurugan2334
      @balamurugan2334 2 роки тому

      உலகத்தில் தெய்வங்கள் இனிமையாக ரசிக்கும் மொழி தமிழ் மொழி

  • @munusamyhasini9125
    @munusamyhasini9125 5 років тому +3335

    தமிழை வேறுமொழிகாரன் பேசுனா...வாயபொழந்துக்கிட்டு பாக்கிறது...தான் பிள்ளைகள் தமிழில் படிப்பதும்...பேசுவதும் கேவளமாக நினைப்பது...

    • @saran-mn6tw
      @saran-mn6tw 5 років тому +28

      Mattavangle pathi pesathe ya.. Un pillainge tamil pesrangla.. Pesuna nallathu.. Pesliya but pesrangenu poi sonina née tha tamilargale muttal akkure hmmmm

    • @rekhaganesh6952
      @rekhaganesh6952 5 років тому +21

      உண்மை

    • @hosona1902
      @hosona1902 4 роки тому +8

      Ithutaan....nam inathawar seiyuum Maha Tamil Drogigal

    • @parishasaleem5362
      @parishasaleem5362 4 роки тому +11

      Tharamana kelviii 💪

    • @aerobks
      @aerobks 4 роки тому +7

      Super

  • @mahalakshmimuthuraman7081
    @mahalakshmimuthuraman7081 4 роки тому +48

    சீன பெண்கள் இவ்வளவு அழகாக தமிழ் பேசுவதை பார்க்கும் போது என் மனம் மகிழ்ச்சி அடைகிறது. அதே வேளையில் பேட்டி எடுப்பவர் ஆங்கிலம் கலந்து பேசுவது மனதை வருத்துகின்றது.

    • @saranm9473
      @saranm9473 3 роки тому

      Andha ponnugaluku English la konjam pesuna avagaluku purium Nu tha avaru peauraru

    • @sivaayaomnama6725
      @sivaayaomnama6725 3 роки тому

      @@saranm9473 இதயே தமிழ்ல சொல்றதுக்கென்ன ஐயா.

  • @chinniahlingam3012
    @chinniahlingam3012 3 роки тому +35

    முளையற்ற நெறியாளர் கலைமகள் நிளானி அக்காவின் தமிழ் பேசுவதே அருமை

    • @mohan5540
      @mohan5540 3 роки тому +1

      என்னது முளையற்ற வா 🤭🤭🤭🤭

  • @vinayakvinayak3854
    @vinayakvinayak3854 5 років тому +621

    தட்டச்சு! இதுக்குமேல் என்னவேண்டும் தமிழில்!அருமை.

  • @mithran_fashion
    @mithran_fashion 4 роки тому +509

    நிலானி மிகவும் அழகு... ஆமாங்க 😍😍😍😍

  • @mathavanbalaraman3335
    @mathavanbalaraman3335 4 роки тому +44

    அருமை அருமை 🙏🙏🙏 100% சுத்தமான தமிழ் பேசும் இந்த சீனப் பொண்ணுகளுக்கு வாழ்த்துக்கள் 👍🎉🏅

  • @sukumarshiva8669
    @sukumarshiva8669 3 роки тому +48

    தங்கையே உன் மழலை தமிழுக்கு சிரம் தாழ்ந்து வணங்குகிறேன்

  • @pintomrs.rebecca921
    @pintomrs.rebecca921 3 роки тому +69

    தமிழ் நாட்டில் பிறந்த தமிழன் தமிழ் பேச வெட்க படும்போது... சீனாவில் இருந்து வந்த இரண்டு பெண்கள் பேசும் அழகு தமிழ்

    • @pragasams1459
      @pragasams1459 3 роки тому +1

      சன் நாயே ச்சைனா இல்லடா சீனா

  • @paramankumaresan2678
    @paramankumaresan2678 5 років тому +688

    ஆங்கிலம் கலக்காத தமிழில் பேசத்தெரியவில்லை பேட்டி எடுக்கத்தெரியவில்லை... வெட்க்கம்... அந்த பெண்களின் தமிழ் அழகு...

    • @banyantrees8165
      @banyantrees8165 5 років тому +23

      அந்த தூய தமிழ் பேசிய அழகு தேவதை இன் காலை கழுவி குடிக்க சொல்லுங்கள் அந்த பேட்டி எடுத்தவரை அப்போதாவது அவர் தங்கிலீஷில் இருந்து அழகு தமிழ் பேசுவாரா பேட்டி எடுப்பாரா.......... சினிமாவைப் பற்றி எழுப்பிய கேள்விகள் வெறும் வெற்றுப் பேச்சு.
      சீன தேவதையே உங்களுடைய மழலை தமிழ் சீனத்துப் பட்டு போல் மிக அழகாக உள்ளது

    • @thirunavukkarasum16
      @thirunavukkarasum16 4 роки тому

      kandippaaga

    • @DEEN133
      @DEEN133 4 роки тому

      😁😁

    • @kopperundeviswathi1453
      @kopperundeviswathi1453 4 роки тому +1

      Actually they cant understand some words.. In order to explain he talked some words in English

    • @DEEN133
      @DEEN133 4 роки тому

      @@kopperundeviswathi1453 it may be the reason 💂

  • @basheerahamed7248
    @basheerahamed7248 4 роки тому +122

    இவர்கள் பேசும் தமிழை கேட்பதற்கு இனிமை...நிலானியின் பேச்சு அறிவார்ந்த பேச்சு...

  • @mastermind918
    @mastermind918 5 років тому +46

    நிலானியோட ' ழ ' சிறப்பு .....

  • @tharajonita2282
    @tharajonita2282 4 роки тому +11

    OMG wat a wonderful Chinese girls
    Seena naatu pengal Tamil peasugirargal endral adhu namaku tha perumai . As a Chinese citizen see how nicely they are talking
    Its so sweet of them . . Neengal ivvalavu peasuradhe romba periya vishayam Hatsoff both of u . .

  • @thavithuraja2054
    @thavithuraja2054 4 роки тому +10

    கலைமகள் அக்கா நிலானி அக்கா நீங்க ரெண்டு பேரும் பேசுர தமிழும் செரி நீங்களும் செரி ரொம்ப அழகாக இருக்கு அக்கா உண்மையாகவே...😍😍😍😍😍

  • @banyantrees8165
    @banyantrees8165 5 років тому +171

    சீனத்து தேவதைகளே....! நீங்கள் பேசிய அழகு தமிழ்.......! எங்களுடைய இதயங்களில் உங்கள் மீது மாபெரும் அன்பையும் கண்ணியத்தையும் உண்டாக்கி விட்டன மேலும் எங்களுக்கு தமிழ் மீது உள்ள பற்றும் அன்பும் வான் அளவு உயர்ந்து விட்டது. உங்களுக்கு எங்கள் மனம் திறந்த வாழ்த்துக்களும் நன்றிகளும் உரித்தாக்குகிறோம்
    யாதும் ஊரே யாவரும் கேளிர்

    • @rajanrohiniraj691
      @rajanrohiniraj691 4 роки тому +2

      good listing sago keep it and adds up

    • @hemalathas4392
      @hemalathas4392 4 роки тому +3

      கவிதை யாக இருக்கும் இந்த comments பிடிச்சிறுக்கு

    • @banyantrees8165
      @banyantrees8165 4 роки тому

      @@hemalathas4392 வாழ்த்துக்களுடன் நன்றி சகோதரி / சகோதரா

  • @manoharanshanmugam9756
    @manoharanshanmugam9756 4 роки тому +60

    நிலானி மற்றும் கலை மகள் மிக அருமையான தமிழ் பெயர்

    • @rajeevanrajeev201
      @rajeevanrajeev201 3 роки тому +1

      நிலானி தமிழ் சூப்பர்

  • @rajaguru4387
    @rajaguru4387 4 роки тому +54

    தமிழ் யார் பேசினாலும் அழகே😍
    நெறியாளரின் செயல் மன வருத்தமே

  • @joyablandina3003
    @joyablandina3003 3 роки тому +26

    "Tamil padika theriyumaa" is wrong question.
    "Tamil vaasika theriyumaa" only correct question.

  • @ambikamithun2086
    @ambikamithun2086 3 роки тому +7

    Thamilan Tamil la pesa vekka paduran ana semmaya pesuranga,
    🍀🍀😊😊😊🍀🍀
    📖📖🙏🙏🙏📖📖

  • @sowmyamukundan2412
    @sowmyamukundan2412 4 роки тому +123

    The way she says “Aamanga” ❤️❤️

  • @tamilnewmovies9521
    @tamilnewmovies9521 5 років тому +294

    அழகிய தமிழ் பேசும். சீன பெண்கள் ... தன் தாய்மொழியை கூடசரியாக பேச தெரியாத தமிழக ஊடகவியலாளர்.... அவமானம்.

    • @s.mohanraj4389
      @s.mohanraj4389 4 роки тому

      Ok, food

    • @DEEN133
      @DEEN133 4 роки тому

      👍😁

    • @gunavilangar
      @gunavilangar 4 роки тому +1

      இந்தாளு தமிழன் அல்ல திராவிடன்..திராவிடம் என்பது தமிழயையும் தமிழர்களையும் மெல்ல கொல்லும் கொடிய விசம்.
      எ.கா.திராவிடம் தலைமையில் நடந்த ஈழப்போர்... தமிழின அழிப்பு..

    • @joshwacharles1018
      @joshwacharles1018 4 роки тому +2

      @@gunavilangar அப்டி சொல்லி சொல்லி ஆரியம் ஊம்பி வயிறு வளர்க்கும்...😈😈😈

  • @thomasa6169
    @thomasa6169 5 років тому +78

    கதிரவன் தொலைக்காட்சி பெயர்போலவே நண்பர் நிறைய ஆங்கிலம் பேசுகிறார். வருத்தமாக வெட்கமாக உள்ளது. சகோதரிகள் ஆங்கிலம் கலக்காமல் பேசுகின்றனர் வாழ்த்துக்கள்

  • @pasamalar8321
    @pasamalar8321 2 роки тому +2

    தமிழை நேசிக்ககூடிய யாராக இருந்தாலும் அவர்களுக்கு மரியாதை குணமும் வந்துவிடும் அதற்கு இந்த இரண்டு தமிழ் பேசும் சீனா பெண்களே ஆதாரம் அவர்கள் பேசும்போது நெரியாழரை மரியாதையாக பேசுவது மிகவும் அருமை.... நான் உங்களையும் உங்கள் கொஞ்சு தமிழ் பேட்சையும் மிக மிக மிக நேசிக்கிறேன்...❤️❤️❤️

  • @mahmoudha2157
    @mahmoudha2157 3 роки тому +12

    தமிழனாக இருப்பதற்கு சந்தோசமாக இருக்கிறது.

  • @vimlasirilanka7549
    @vimlasirilanka7549 4 роки тому +112

    எது எப்படியோ என் தாய் மொழி பேசும் இந்த பெண் மணிகளை என்னால் பாராட்டாமல் இருக்க முடியவில்லை வாழ்க என் தமிழ் வாழ்க தமிழ் ஈழம்

  • @nirmalajagdish4713
    @nirmalajagdish4713 4 роки тому +66

    அழகிய சீனப்பெண்களின் கொஞ்சும் தமிழில் பேசுவது அழகோ அழகு 👍👌👌🙌🙌

  • @praveennpk
    @praveennpk 4 роки тому +61

    தமிழே அழகு அந்த தமிழ் பேசும் இவர்கள் வர்ணிக்க வார்த்தை இல்லை
    அழகு குழந்தைகளின் மழலை பேச்சு போல உள்ளது 😍😘😚

  • @iraiarulniveda
    @iraiarulniveda 3 роки тому +20

    The special 'zhagaram ' sound in tamil is beautifully pronounced by them.

  • @தமிழ்வாழ்க-ட6ங

    நிலானி நீங்கள் மிகவும் அழகாக பேசுகிறீர்கள்!! எம்மொழியில் எம்மொழியின் கலப்படம் இன்றி பேசுகிறீர்கள்!! நிலானி நீங்களும் அழகு!! நீங்கள் பேசும் தமிழும் அழகு!!!

  • @mahalingama231
    @mahalingama231 4 роки тому +97

    Both of them made sure to speak Tamil properly throughout ! Hats off.
    Even they said their country's name as "Cheena", not China, mostly.

    • @nishan1878
      @nishan1878 2 роки тому

      China spread corona due to some intension... We indian knows how much we faced including world faced this attack..
      In BC, they killed Bodhi Dharma. Reson , they dont want others to learn the secreats of india medicines and all..
      Now, they started learning Tamil, after there China President came to india.
      now most of the China peoples were started learning tamil.. For sure if we allow them..every thing will be smashed off..
      For some intension they learning tamil.. BACKSIDE we wont know what was there plan??????!!!!!!!...
      We tamilian's dont have jobs, no nothing .. For what reason they planning to come and to learn tamil over here..
      Have they allowing our tamil peoples to survey in China border...
      Still lots of military people,s ours indian army were killed tactically by CHINA peoples in indian border...
      What happened to tamil peoples... Open ur eyes... Little little they will get inside then, that's all...
      Our soldiers, armys many peoples died ...
      Beware and becarefulll ... Open ur eyes ..give jobs to the tamil peoples inside in our nation..
      Open ur eyes...
      Jaihind🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @TNLotusUpdates
    @TNLotusUpdates 4 роки тому +130

    Why I'm smiling when other country people's talk in my mother tongue😍

  • @jainashok5911
    @jainashok5911 4 роки тому +12

    கலைமகள் மற்றும் நிலானி உங்களுடைய தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமையாக உள்ளது வாழ்த்துகள்🎉🎊👏

  • @cs-ashorenikshan3088
    @cs-ashorenikshan3088 4 роки тому +5

    வாழ்க தமிழ்....
    வளர்க தமிழ்....

  • @gdgobi7330
    @gdgobi7330 3 роки тому +18

    சரி அப்ப நமக்கு சீனா connection கொடுத்துவிடலாம். 😂

  • @seyonagro6057
    @seyonagro6057 4 роки тому +71

    Anchor :Vera enna FOOD sapiduvinga..
    Chinese : வடை

  • @RanjithKumar-iw9di
    @RanjithKumar-iw9di 4 роки тому +324

    டேய் அவங்க ஆங்கிலம் கலக்காமல் எவ்வளவு அழகாக தமிழ் பேசுராங்க நீ யேன்டா ஆங்கிலத்துல பேசுர

    • @vidhyabala4862
      @vidhyabala4862 3 роки тому +10

      Ama bro...type kooda thatacchu nu thaan solranga...🔥🔥

    • @kavinila352
      @kavinila352 3 роки тому +2

      @@vidhyabala4862 நீங்க ஏன் அண்ணாக்கு பதிலாக ப்ரோ சொல்றீங்க......... 🎭

    • @vidhyabala4862
      @vidhyabala4862 3 роки тому +2

      @@kavinila352 avanga ena vda periyavangala irkalam ilana chinnavangala irkalam athunaala sonen...sila vaarthaigala ah laa neenga mathika mudiyathu...unga thinasari vaazhkaila ubayoga paduthurathu😒😒😒

    • @kavinila352
      @kavinila352 3 роки тому +1

      @@vidhyabala4862 புரியுது..... பதிலளித்தமைக்கு நன்றி....

    • @karuppudayarmaniarasu6571
      @karuppudayarmaniarasu6571 3 роки тому +1

      இது மாதிரி முட்டாளை பேட்டி எடுக்க சொன்ன டிவி சேனல் உரிமையாளர் கவனிக்க வேண்டும்

  • @r.parthasarathi8210
    @r.parthasarathi8210 5 років тому +126

    வெட்கம் வேதனை அவமானம் தமிழகத்தில் இருந்து கொண்டு தமிழை ஆங்கிலம் கலவாமல் பேச தெரியாத நிருபர் ஆனால் சீன பெண்கள் அருமையாக தமிழில் உரையாடுகிறார்கள் ... தமிழ்நாட்டில் உள்ளவர்கள் தமிழை ஆங்கிலம் கலவாமல் உரையாட தெரியாதவர்களாக இருக்கிறார்கள்

    • @tamiledit
      @tamiledit 4 роки тому +4

      Ama😍😍😍😍😍😍

    • @r.parthasarathi8210
      @r.parthasarathi8210 4 роки тому +6

      @@tamiledit
      தமிழ் நம் அடையாளம்✍️✍️✍️✍️

    • @vimlasirilanka7549
      @vimlasirilanka7549 4 роки тому +3

      உண்மையிலேயே இந்திய தமிழர்கள் ஆங்கிலம் கலந்த தமிழ்தான் அதிகம் பேசுகின்றார்கள்

  • @renukajasmine6638
    @renukajasmine6638 3 роки тому +8

    தமிழ் மொழியின் பெருமை உலக மக்கள் அனைவரையும் பேச வைக்கிறது

  • @pvramar
    @pvramar 3 роки тому +27

    அவங்களே தமிழில் தெளிவாக பேசும்போது நெறியாளர் ஆங்கிலம் அதிகம் கலந்து பேசுவது வருத்தமாக உள்ளது.

    • @billykumar438
      @billykumar438 2 роки тому

      அவர்களுக்கு சில வார்த்தைகளை புரிய வைக்க பேசியிருக்கலாமில்லையா

  • @sujisuji587
    @sujisuji587 4 роки тому +53

    Surya fan ah super 😍😍😍😍😍😍

  • @rammc007
    @rammc007 4 роки тому +54

    9:52 ஆமாங்க ஆமாங்க ...,👌👌👌

  • @haridossramalingam2105
    @haridossramalingam2105 5 років тому +1148

    பேட்டி எடுப்பவர் முதலில் ஆங்கிலம் கலக்காமல் பேச வேண்டும்

  • @ranipriya9354
    @ranipriya9354 3 роки тому +17

    Nilani, talking in Tamil very fluently.Very good.Congratulations.

  • @Entertainment_life832
    @Entertainment_life832 3 роки тому +45

    The way of speaking tamil is nice to hear 🔥

  • @natcheswaranmuralindran4109
    @natcheswaranmuralindran4109 4 роки тому +52

    பிறமொழி கலவாத தமிழ் பேசும் பெண்களே உங்களுக்கு எனது சிரம் தாழ்ந்த நன்றிகள்

  • @jagadeeshvikramc2516
    @jagadeeshvikramc2516 4 роки тому +10

    கலைமகள் மற்றும் நிலானி அவர்களது தமிழ் மிகவும் அருமை பாராட்டுக்கள். அவர்கள் தமிழ் ஆர்வம் மற்றும் தமிழ் நுனுக்கம் மேன் மேலும் வளர எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.

  • @jladderconsultancy2707
    @jladderconsultancy2707 4 роки тому +28

    It's amazing to see their understanding of tamil and the years of hard work to learn the language, hats off

  • @anbukumarasamy2558
    @anbukumarasamy2558 2 роки тому +5

    தமிழன் அப்படின்னு சொல்றதுக்கு நான் ரொம்ப பெருமை படுறேன்💜 இந்த உலகில் எத்தனை மொழிகள் வந்திருந்தாலும் நம்ம தமிழ் மொழி தான் முதல் மொழி மற்றும் பழமையான மொழி

  • @harshu6364
    @harshu6364 3 роки тому +13

    We are proud to be an tamilan 🤟

  • @Jaya-uc2qc
    @Jaya-uc2qc 4 роки тому +33

    இரண்டு பெண்களும் அழகாக தமிழ் பேசுகிறார்கள், வாழ்த்துக்கள் 😘😘

  • @arjunansrinivasan2669
    @arjunansrinivasan2669 4 роки тому +170

    இந்த பேட்டியை *பட்டிமன்ற பேச்சாளர் திருமதி பாரதி பாஸ்கர்* எடுத்து இருந்தால் அருமையாக இருந்திருக்கும் *இவர் அதிக அளவில் ஆங்கிலத்தில்* கேள்வியை கேட்டு பார்வையாளர்களுக்கு *வெறுப்பை* உண்டாக்குகிறார்

  • @immuimran7645
    @immuimran7645 4 роки тому +43

    12:17 soo cute..aamanga

  • @muniappansurya5091
    @muniappansurya5091 3 роки тому +12

    இந்த இரு சீன பெண்மணிகள் சென்ற ஜென்மத்தில் தமிழராக பிறந்திருப்பார்கள் என எண்ணுகிறேன். விட்ட குறை தொடர்கிறது. வாழ்த்துக்கள் 🙏

  • @mohammedhariez3538
    @mohammedhariez3538 4 роки тому +12

    Amazing and very sweet to hear Chinese people speaking Tamil

  • @rizwanrizwan5033
    @rizwanrizwan5033 4 роки тому +7

    எண் தமிழை பேசும் பொழுது
    தமிழ் அழகு பெருகிறது
    நன்றி சகோதரிகளே

  • @ganasenlashmi4102
    @ganasenlashmi4102 4 роки тому +8

    இரண்டு வெள்ளை கிளிகள் தமிழ் பேசுவது மிகவும் அருமை ஆனந்தம்

    • @subhassanu3807
      @subhassanu3807 3 роки тому

      Nam.pillaigalukku.tamil.solletara.marandu.vittom.china.makkalo.tamilai.katrukondu
      .asathugirargal. ungalukku. Nandri

  • @megha9913
    @megha9913 4 роки тому +23

    Kulanthainga pesara Mari iruku.. so cute ☺️

  • @abhishakthi537
    @abhishakthi537 3 роки тому +7

    Kalaimagal is Surya fan tq u so much ... I am too surya fan

  • @muthuramalingams7219
    @muthuramalingams7219 3 роки тому +11

    Very sweet talk like our parrots in tamil. All should congratulate their effort in tamil speaking, vazha tamil.

  • @ramanipalani7178
    @ramanipalani7178 4 роки тому +10

    Wow amazing speech for the Chinese they talk our language I'm so proud of her. சலியுட் கர்ணா சாம்னே சலியுட் என்னுடைய மொழி பேசும் இவர்களுக்கு என்னுடைய வாழ்த்துகள்

  • @arumugamarumugam8332
    @arumugamarumugam8332 4 роки тому +102

    பேட்டி எடுப்பவர் போதிதர்மரை பற்றி ஏதாவது அவர்களிடம் கேட்டு இருந்தால் mass தான்

  • @kosipoorvi8934
    @kosipoorvi8934 5 років тому +33

    கலைமகள் , நிலானி ரொம்ப அழகா பேசுறீங்க.....நீங்க பேசுறத பாத்த "தமிழ் மொழி " ரொம்ப அழகா தெரியுது...... நா ஒரு தமிழன் என்று சொல்ல பெருமைய இருக்கு.....

  • @kamalatemplin7975
    @kamalatemplin7975 Рік тому +1

    I feel happy and proud that Chinese women speaking tamil which is really difficult for them,cause they have to roll their tongues,but it was understandable,so we have to give them credit.👍

  • @iraiarulniveda
    @iraiarulniveda 3 роки тому +8

    Wow wow beautifully speaking tamil👍👍 its not easy to speak a foreign languagr in its purest form. Wow!!

  • @selvanesan2654
    @selvanesan2654 4 роки тому +13

    Amazing wonderful China ladies speaking fluent Tamil language... bravo

  • @m2imthiyas314
    @m2imthiyas314 4 роки тому +24

    Nilani 💙 Aamagga 🇨🇳
    I'm from Sri Lanka 🇱🇰
    2019.10.17

    • @barath5719
      @barath5719 3 роки тому

      நீங்கள் தமிழில் எழுதுங்கள்

  • @gchandru10
    @gchandru10 5 років тому +256

    நேர்காணல் எடுப்பவரின் தமிழில் ஏன் இவ்வளவு ஆங்கிலம், தடுமாற்றம் ??? இங்கு யார் தமிழர் என்றே தெரியவில்லை...

  • @adeenadayalan3995
    @adeenadayalan3995 3 роки тому +4

    தமிழ் மொழியை சீனர்கள் அல்ல எந்த நாட்டுக்காரர்கள் பேசினாலும் அழகாக ரசிக்க முடியும்.ஏன் என்றால் புரிதல் என்பது தமிழ் மொழியின் மிகப் பெரிய அதிசயம்.👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @birdinthehand7941
    @birdinthehand7941 3 роки тому +8

    Absolutely brilliant. I am learning how to write Tamil. Learning to read as well. Getting better. Well done ladies.

  • @kavinila352
    @kavinila352 4 роки тому +18

    கலைமகள் சிறப்பு.... நம்மவர்களை விட நன்றாக தமிழில் உலாவுகிறார்கள்

  • @tamilnewmovies9521
    @tamilnewmovies9521 5 років тому +86

    சன் தொலைக்கட்சி நிர்வாகம் எப்படிபட்ட வரலாறு கொண்டது அதற்கு இப்படிபட்ட நபரால் அவமானம் ... நம் மொழி பேசும் சகோதரிகளை கொண்டே பயிற்சி வகுப்பு நடத்த வேண்டும் இந்த நண்பர்க்கு

    • @SuperZee2010
      @SuperZee2010 4 роки тому +1

      Nothing With life konjam yosinga. Avanga pesrathu currenta pesra tamil illa. Avanga pesrathu time lagged tamil. Athuku equala pesrathu na pulavar thaan peti edukanum.

    • @tamilnewmovies9521
      @tamilnewmovies9521 4 роки тому

      @@SuperZee2010 நீங்க சொல்வது சரி அவர் பேசுவது தமிழா? புலவர்கள் பேசுவது போல பேச வேண்டும் சொல்லவில்லை...ஆனால் நடைமுறை தமிழ் அழகிய விதமாக பேசும் எத்தனையே ஊடகவியலாளர் இருப்பது உங்களுக்கு தெரியும் நினைக்கிறேன் .... இவர் திறமையை குறை சொல்வது என் நோக்கம் இல்லை... வாழ்க தமிழ் வளர்க தமிழ்

  • @tamil9146
    @tamil9146 4 роки тому +16

    Vanakkam, very nice to hear our Chinese beautiful ladies speaking fluent Tamil, naandri

  • @ascentshiva
    @ascentshiva 2 роки тому +1

    நிலாணி அக்கா! நீ கலக்குற! வாழ்த்துக்கள் & வாழ்க தமிழ்💪

  • @chandru7515
    @chandru7515 3 роки тому +1

    Nila super ah pesuchi like barathiyar kavithai ( achamillai achamillai kavithai super pa 😘 ) looking so cute of nila( moon )

  • @mprabakaran2350
    @mprabakaran2350 4 роки тому +18

    Tamil mothertounge aaga padikamal english mothertoungue aaga nenaipavarkalukku samarpanam intha vdo tamil alwayzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzz great language proud to be an tamilan

  • @Studela
    @Studela 5 років тому +84

    So annoying the way anchor question the ladies. He should learn from the ladies answered him with pure tamil politely.

    • @vichuvj8747
      @vichuvj8747 3 роки тому

      they are humble and polite in front of him from the beginning..but his sitting posture shows how he is humble 🤷he behaves like that he knows everything about tamil.👊

  • @kishorbabuj2583
    @kishorbabuj2583 4 роки тому +327

    இங்கு யார் தமிழர் என்று தெரியவில்லை

  • @refaisaleem3378
    @refaisaleem3378 3 роки тому +2

    Rayil sneham programme la iwanga tamil la semmma yaa song paadinaaanga.. super👌👌

  • @guna3112
    @guna3112 3 роки тому +1

    Really super one year after I m watching this video

  • @tilakshekar9224
    @tilakshekar9224 4 роки тому +40

    Let the whole India turn back and see that the world wide spoken language is TAMIL.

    • @vidyashankars5647
      @vidyashankars5647 2 роки тому +3

      Beyond T. NADU border no other person is speaking Tamil language. You tamilians do not learn
      Others language.

    • @Anime-v3f
      @Anime-v3f 2 роки тому

      @@vidyashankars5647 hahah we speak English and tamil no need other languages for communication

  • @singerparthiban.tamilchris9724
    @singerparthiban.tamilchris9724 5 років тому +555

    இவனுக்கு முதலில் தமிழ் சொல்லி கொடுக்க வேண்டும்.

  • @Merlinmanikan
    @Merlinmanikan 4 роки тому +27

    Wow! Yenna oru viyappu😇 Semma 😍 Azhaga solrengale😍😍😍😍

  • @rifayarifaya2179
    @rifayarifaya2179 3 роки тому +1

    நிலா நீ பேசுவது எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது ❤❤❤

  • @sellamurugesan5618
    @sellamurugesan5618 3 роки тому +1

    இருமகள்களுக்கும்
    இருகரம் கூப்பி
    நன்றியுடன்வாழ்த்துகிறேன்

  • @tharsinikanthasami9841
    @tharsinikanthasami9841 4 роки тому +45

    எங்கட தமிழ விட, இவங்கட தமிழ்தான் அழகு. 🌹

    • @kangaroo2033
      @kangaroo2033 2 роки тому

      What tamli Nadu si a mystery . don't compare that two girls pls , that girls very dengerous for our tamilnadu and India be alot , don't believe easy anyone's

    • @Anime-v3f
      @Anime-v3f 2 роки тому

      @@kangaroo2033 dai

  • @jnathan6064
    @jnathan6064 5 років тому +64

    👍👍👍👍👍இவர்கள் மூலமே தமிழை வளர்க்ககலாமே.திரைத்துரையில் நடிக்க வைத்தால் விரைவில் தமிழை வளர்ப்பாளர்கள்.

  • @c.muruganantham
    @c.muruganantham 4 роки тому +8

    மிகவும் அருமை தமிழ் உங்களுக்கு கஷ்டம் தான் இருந்தாலும் தமிழ் பேசியதற்கு மிகவும் மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி

  • @groomwithpriyanka6330
    @groomwithpriyanka6330 3 роки тому +3

    3:26 so cute nila ❤️❤️

  • @amersonange1543
    @amersonange1543 3 роки тому +8

    இவ்வாறு பல நாட்டு மனிதர்கள் தமிழ் பேச வேண்டும்.