சாவகச்சேரி தொடக்கம் யாழ்ப்பாணம் வரை ஒரு கண்ணோட்டம் || Chavakachcheri to Jaffna

Поділитися
Вставка
  • Опубліковано 18 вер 2024
  • In this video, I go to some shops around Chavakachcheri. I also visited my sister. Please enjoy watching and subscribe :)
    Please like, share, click the red subscribe button down below and click the bell icon to turn post notification on, that way you will be notified when we make a new upload, it is much appreciated and will help us out a lot. If you have any other dishes or snacks that you would like me to make a video on, please leave a comment down below. I try my best to respond to most of the comments :)
    Cameraman : Kavin Ruban
    Editor : Kavin Ruban

КОМЕНТАРІ • 76

  • @juliebrowniejimypeepsandfr9089

    எங்கள் ஊரைக்காட்டியமைக்கு நன்றி. ஞாபகங்கள் அலைமோதுகிறது 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿❤️❤️❤️❤️❤️

    • @gowriruban
      @gowriruban  Рік тому

      நன்றி நன்றி 🙏🙏💕🥰🥰

  • @JayachandranShainthavi-pw4fo
    @JayachandranShainthavi-pw4fo Рік тому +1

    நல்ல பதிவு. இது போன்ற பதிவுகளை தொடர்ந்தும் பதிவிடுங்கள். நீண்ட காலமாக ஊருக்கு போகாதவர்கள் தங்களூரைப் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைக்கிறது. வாழ்த்துக்கள் அக்கா.

    • @gowriruban
      @gowriruban  Рік тому

      நன்றி நன்றி நன்றி 🙏🙏💕💕❤️🥰🥰

  • @casildarajaratnam9108
    @casildarajaratnam9108 Рік тому +3

    Very nice to see Jaffna town. Although I am not from Jaffna I lived there and completed my studies at HFC English convent. Thanks for bringing back memories Gowri

    • @gowriruban
      @gowriruban  Рік тому

      Our pleasure!🙏🙏💕💕🥰

  • @kanasri2735
    @kanasri2735 Рік тому +1

    மிகவும் அருமையான பதிவு
    நன்றி வாழ்த்துக்கள் சகோதரி

    • @gowriruban
      @gowriruban  Рік тому

      நன்றி நன்றி 🙏🙏🙏🙏🥰💕💕💕

  • @gnanamani3312
    @gnanamani3312 Рік тому +3

    உங்கள் வழி யாழ்ப்பாணத்தை காண்பது நன்றாக இருந்தது!! ஒரு சுற்றுலா சென்ற அனுபவம்! நீங்கள் மாங்காய் உடைச்சு சாப்பிடறத பார்த்து எங்களுக்கே நாவில் எச்சு ஊறுது 😍! மேலும் மேலும் ஒன்று விடாது எல்லாத்தையும் சுற்றி காண்பிப்பது பார்க்க எங்களுக்கு சலிப்பே வராது!

    • @gowriruban
      @gowriruban  Рік тому

      வணக்கம் brother மன்னிக்கவும் உடனையும் பதில் எழுத தவறி விட்டேன் .நன்றி நன்றி 🙏🙏😊🙏

  • @rajant.g.5071
    @rajant.g.5071 Рік тому +3

    Happy New year to you 2023 ❣️ beautiful volgs interest 👌 congratulations

  • @preminim2903
    @preminim2903 Рік тому +2

    🙏Thank you sweetie I'm really very happy to seen this video ( Jaffna Town) really amazing thanks again take care

    • @gowriruban
      @gowriruban  Рік тому +1

      You are so welcome🙏🙏🙏🥰💕

  • @dachshanchiwarajah5240
    @dachshanchiwarajah5240 Рік тому +2

    Nankalum chavakachcheri taan. So nice town omkarapawan supper food.....

    • @gowriruban
      @gowriruban  Рік тому

      ஓ…அப்படியா நன்றி நன்றி 🙏🙏🙏💕🥰

  • @kalaivanysasikaran8850
    @kalaivanysasikaran8850 Рік тому +7

    கௌரி அக்கா எப்படிச்சுகங்கள்? நானும் சாவகச்சேரியைச் சேர்த்தனான் எமது ஊரைப்பார்க்கவே மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.

    • @gowriruban
      @gowriruban  Рік тому

      வணக்கம் sister மன்னிக்கவும் உடனையும் பதில் எழுத முடியவில்லை. ஓ….அப்படியா . நீங்கள் சாவகச்சேரியில் எந்த இடம் .நன்றி நன்றி 🙏🙏💕💕😍

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 Рік тому +1

    Hi GoWri Excellent Video Thank you 🙏👍👍👍🌹❤️

  • @selvanayakyvaratharajah2858
    @selvanayakyvaratharajah2858 Рік тому +2

    Hi gowri நீங்க போட்ட பதிவைபார்த்தது மகிழ்ச்சியாக இருக்கிறது மிக்க நன்றி

    • @gowriruban
      @gowriruban  Рік тому

      நன்றி நன்றி🙏🙏🙏💕💕🥰

  • @abubakkarrasak1688
    @abubakkarrasak1688 Рік тому +2

    Hi sister 🙏nice video thank you so much 👍🤝💚❤💚

  • @lathu4596
    @lathu4596 Рік тому +2

    Super💜👌

  • @suntharysundram8720
    @suntharysundram8720 Рік тому +2

    Good 👍🏻

    • @gowriruban
      @gowriruban  Рік тому

      Thanks for liking🙏🙏💕🥰

  • @sudhahinithirunavukkarasu1314
    @sudhahinithirunavukkarasu1314 Рік тому +2

    Very nice 👌

    • @gowriruban
      @gowriruban  Рік тому

      Thank you! Cheers!🙏🙏💕

  • @tharminyhenikshan4653
    @tharminyhenikshan4653 Рік тому +1

    Arumai video sister

    • @gowriruban
      @gowriruban  Рік тому

      Thank you so much 🙏🙏💕

  • @rajinis1671
    @rajinis1671 Рік тому +1

    அருமை சகோதரி🌹😀

    • @gowriruban
      @gowriruban  Рік тому

      நன்றி நன்றி 🙏🙏🙏💕

  • @thamvijay6081
    @thamvijay6081 Рік тому +1

    இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

    • @gowriruban
      @gowriruban  Рік тому

      இனிய பொங்கல் வாழ்த்துக்கள் .💥🙏🙏💕

  • @yosicanadatamil6007
    @yosicanadatamil6007 Рік тому +2

    Super

  • @chantiralegawiknesvaran4707

    அருமையான பதிவுகள் வாழ்த்துக்கள்

    • @gowriruban
      @gowriruban  Рік тому

      நன்றி நன்றி🙏🙏

  • @Taminlish
    @Taminlish Рік тому +3

    Hi good morning 🙋🏻‍♂️🙋🏻‍♂️🙋🏻‍♂️
    From Swiss

    • @gowriruban
      @gowriruban  Рік тому +1

      Sorry for the late reply and good morning. Thank you so much 🙏🙏🙏💕🥰

  • @yogarasasinnathamby8460
    @yogarasasinnathamby8460 Рік тому +2

    london vara plan illai poll gowri akka

    • @gowriruban
      @gowriruban  Рік тому

      வந்திட்டேன் 2 நாட்கள் ஆகிவிட்டது. 😊😊

  • @thamvijay6081
    @thamvijay6081 Рік тому +2

    ஊரில் உங்களுக்கு உறவுகள் உள்ளனர் சிறப்பு

    • @gowriruban
      @gowriruban  Рік тому +1

      ஆமாம் அக்காவும் தங்கச்சியும் 🙏🙏🙏💕🥰

  • @s.keetha6218
    @s.keetha6218 Рік тому

    Hi gamer super very happy see my contribution thank you 👋💕

  • @nn260
    @nn260 Рік тому

    Please upload videos daily, for some reason your SL videos are hard to hear in clarity ( may be background noise or not loud enough)

  • @sganesh8643
    @sganesh8643 Рік тому

    Why there is a pedestrian crossing???? No body stop .😅😢😢 went to Drieberg college

  • @madonajulius939
    @madonajulius939 Рік тому +2

    அக்கா சுகமாக இருக்கிறீர்களா நானும் நலம் அக்கா 👍👍👍👏👏👏

    • @gowriruban
      @gowriruban  Рік тому +1

      நாங்களும் நல்லாய் இருக்கிறோம் . நன்றி நன்றி 🙏🙏🙏💕🥰

  • @ramakrishnanramskrishnannm2164

    Dear sister s uper video

  • @myself_345
    @myself_345 Рік тому +1

    Lady finger India rate 40 rs unga market rate 240 rs wow I born in colombo now I India govt retd person.

    • @gowriruban
      @gowriruban  Рік тому

      Thank you so 💕💕🥰🥰🙏❤️😍

  • @gayavpp9633
    @gayavpp9633 Рік тому +2

    இந்த கடை எங்கு இருக்கிறது?

    • @gowriruban
      @gowriruban  Рік тому

      யாழ்ப்பாணத்தில் 😊

    • @gayavpp9633
      @gayavpp9633 Рік тому

      நன்றி அக்கா. யாழ்பாணத்தில் இந்த கடைகளுக்க கிட்ட இருக்கிறது? இடத்தை குறிப்பிட்டு சொல்ல முடியுமா?

  • @ramanathankumar4843
    @ramanathankumar4843 Рік тому +1

    Sister, is your husband Ruban studied in st John's College,?

  • @kalarani7615
    @kalarani7615 Рік тому +1

    1 கிலோ வெண்டை Rs 240?

  • @sasidaransubramaniam2876
    @sasidaransubramaniam2876 Рік тому

    அக்கா உளுந்து வடைக்கு உருளைக்கிழங்கு மா கலக்கலாமா?

    • @gowriruban
      @gowriruban  Рік тому

      சேர்க்கலாம் …உங்களுக்கு விருப்பம் என்றால் சேர்த்துக்கொள்ளுங்கள். நன்றி 😊

  • @ma2ma102
    @ma2ma102 Рік тому

    உங்கள்உஊரைசுற்றிகட்டியமைக்குநன்றிகள்சகோதரி👍👍👍👍👍

    • @gowriruban
      @gowriruban  Рік тому

      நன்றி நன்றி🙏🙏💕💕

  • @blackflower5345
    @blackflower5345 Рік тому

    Hi சகோதரி என்ற சொந்த ஊர் திருகோணமலை நாங்கள் இப்ப கொழும்புலதான் இருக்கும் நான் house wife வீட்டில தைக்குறன் எனக்கு மூன்று பிள்ளைகள் மகள் இரண்டு மகன்மார் உங்களப்பற்றி முடிஞ்சா சொல்லுங்கோ

    • @gowriruban
      @gowriruban  Рік тому

      நான் IBC க்கு போன Link || IT'S MY BIRTHDAY + IBC interview link
      ua-cam.com/video/14y7ia7OkRE/v-deo.html

    • @gowriruban
      @gowriruban  Рік тому

      இதை பாருங்கள் என்னைப்பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வீங்கள் . மீண்டும் உங்களை சந்திக்கிறேன் . நன்றி நன்றி 🙏🙏🙏💕💕🥰

  • @blackflower5345
    @blackflower5345 Рік тому +1

    ஓ.ஓ..அடுத்த மாதம் உங்கட b.d என்ன உங்கள் சகோதரியின் முன்கூட்டிய வாழ்த்துக்கள் அம்மா இப்ப எப்படி இருக்குறாங்கள்?

  • @shantygunaratnam4726
    @shantygunaratnam4726 Рік тому

    Very nice 👌