ஈரோடு அருகே காவேரி ஆற்றின் உள்ளே மிகப்பழமையான மூன்றடுக்கு சிவாலயம் | Erode | Mettur Senthil |

Поділитися
Вставка
  • Опубліковано 27 вер 2024
  • #tamil #travel #temple #erode #dji #nikon #samsung #tamilnadu
    Map link : nattrate eswarar
    maps.app.goo.g...

КОМЕНТАРІ • 192

  • @santhi3426
    @santhi3426 2 роки тому +24

    ஈரோடு அருகே காங்கேயம் பாளையம் நட்டாற்றீஸ்வரர்
    கோயில் அழகாக உள்ளது.
    பரிசலில் மட்டுமே சென்று வந்த
    இந்த கோயில் மக்கள் நலன் கருதி
    பாலம் அமைத்ததுஅருமை!
    சிவபெருமானைத் தரிசிக்க
    இறைவன் வாய்ப்பு கொடுத்தள்ளார்! அதை காணொளி
    மூலம் அழகாக காண்பித்துள்ளீர்
    செந்தில்! நன்றி!
    கோயில் காவிரி ஆற்றின் நடுவே
    இயற்கை சூழலில் அழகாக
    அமைந்துள்ளது!
    நடராஜர் சிலை சிவநடனம்
    அழகாக வடிவமைத்து உள்ளார்கள்!
    கோயில் மிகவும் அழகாகவும், தெய்வீகமாகவும் உள்ளது.
    அவசியம் எல்லோரும் ஒரு முறை
    தரிசனம் செய்துவருவோம்!
    ஓம் நமசிவாய நம ஓம்!
    🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🙏🙏🙏

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 роки тому +2

      மிக மிக அழகாக எடுத்துச்சொன்னீர்கள்...மிக மிக மகிழ்வும் நெகிழ்வும்...சிவாய ஓம்!!🙏🙏🙏🙏☘️☘️🌿🍀🌱

    • @chinnasamynarayanan7895
      @chinnasamynarayanan7895 2 роки тому

      ⁷⁷⁷the

    • @subramaniyanthanam1689
      @subramaniyanthanam1689 2 роки тому +1

      0

    • @RevathiK-bp1ik
      @RevathiK-bp1ik Місяць тому

      Opposite ooru enga native place bro

    • @RevathiK-bp1ik
      @RevathiK-bp1ik Місяць тому

      Patlur

  • @madeshwaranangappan5347
    @madeshwaranangappan5347 2 роки тому +12

    ஈரோடு அருகே காவிரி ஆற்றின் நடுவில் இப்படி ஒரு அழகான கோயிலை காண்பித்ததற்கு மிக மிக நன்றி வாழ்த்துக்கள்

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 роки тому +1

      மிக மிக மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் சகோ👌👌🙏🙏🙏🙏💐💐💐💐💐👍👍🌿🌱🍀☘️

  • @SaravananSaravanan-pe4hf
    @SaravananSaravanan-pe4hf 2 роки тому +12

    நான் பிறந்தது வளர்ந்தது இருப்பது எல்லாமே ஈரோடு என்னாலும் சிவனையே யோசிக்கும் எனக்கே தெரியாம என் அப்பனோட கோயில் என்னோட ஊர்ல இருக்கிறது அதுவும் இவ்வளவு அழகான கோயில் தெரியப்படுத்துவதற்கு மிகவும் நன்றி ஓம் நமச்சிவாயா வாழ்க வளமுடன்

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 роки тому

      மிக மிக மிகழ்வும் நெகிழ்ச்சியும் ஐயா🙏🙏🙏🙏💐💐💐💐💐💐

  • @sakthikitchen879
    @sakthikitchen879 2 роки тому +4

    விடியற்காலையில் நல்ல தரிசனம் நல்ல காட்சிகள் நான் இதுவரை காணாத காவிரியின் அழகு மிக்க நன்றி சகோதரா

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 роки тому

      மிக மிக மகிழ்ச்சி சகோதரி🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐💐💐💐

  • @srinivasan-ij1de
    @srinivasan-ij1de 2 роки тому +2

    மிகவும் அற்புதமான கோவில் ... இந்த கோவிலுக்கு பேருந்தில் செல்லும் விபரத்தினை கூறுங்கள் நண்பா... குறுகிய பாலமாக தெரிகிறது.

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 роки тому

      ஈரோட்டிலிருந்து கரூர் செல்லும் சாலையில் உள்ளது. பேருந்து வசதி உள்ளது. லோக்கேஷனை டிஸ்கிரிப்ஷனில் கொடுத்துள்ளேன். பாருங்கள்👌👌🙏🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐

  • @rameshr4181
    @rameshr4181 Рік тому +1

    Mikavum nantri anna🙏 Nattaatheswarar engal Kula deivam 🙏🙏🙏indha video vai paarkumbozhuthu mihavum Mahizhchiyaaga ullathu...Nattaatheswararin arul unalukku muzhumaiyaaga kidaikattum anna🙏🙏🙏

    • @Mettur_senthil
      @Mettur_senthil  Рік тому

      Thank you so much for your wishes and blessings bro👍👍👍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐🌿💐💐🌿💐🌿💐🌿💐🌿🌿🌿💐

  • @shanthibalasundaram4699
    @shanthibalasundaram4699 2 роки тому +2

    மிகவும் அழகான கோவில் சுற்றிலும் காவிரி நதி இப்படி ஒரு இடத்தை காண்பித்ததற்கு நன்றி

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 роки тому

      Thank you so much 🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐🌿☘️🍀🍀

  • @thiyaguraja5179
    @thiyaguraja5179 2 роки тому +2

    DEAR Mr,METTUR SENTHIL, YOU HAVE DONE A VERY GOOD DIVINE JOB.IT IS VERY VERYUSEFUL FOR THA AANMEEGA PEOPLES OF LORD SIVA. HATS OFF SENTHIL.

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 роки тому

      Thank you so much sir 💐💐💐💐💐💐💐☘️☘️☘️☘️🌿🌿🍀🍀🍀🍀🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @A.Nivetha.Anbu-057
    @A.Nivetha.Anbu-057 2 роки тому +2

    அருமையாக உள்ளது நல்ல இயற்கையான சூழல் பதிவுக்கு நன்றி

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 роки тому +1

      மிக மிக மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும்🙏🙏🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐💐💐💐💐💐🍀🌿🌿☘️🌱🌱

  • @vijiraj21
    @vijiraj21 Рік тому +1

    I was born in Erode.I lived there until the age of 21 . Then got married moved to u.s I never got a chance to tour around my own mother town. Thanks to show all site seeing areas around the town. Hope u show more like this. Thank you very much.

    • @Mettur_senthil
      @Mettur_senthil  Рік тому

      🙏🙏🙏🙏🙏🙏👍👍💐💐💐💐💐🍀☘️🌱🌿🌿

  • @boominathanr9945
    @boominathanr9945 2 роки тому +2

    பல ஆண்டுகளுக்கு முன் பரிசலில் சென்று தரிசித்து வந்தோம். பாலம் அமைத்தும், கோவிலில் நடைபாதையில் மேற்கூரையிட்டும் நல்ல வசதிகளை ஏற்படுத்தி உள்ளார்கள். அற்புதமாக காணொளி எடுத்துள்ளீர்கள். பாராட்டுதல்கள்.

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 роки тому

      Thank you so much sir 🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐☘️🍀🍀🌱🌱🌿

  • @DeepakRajdeepakdhilipanraj
    @DeepakRajdeepakdhilipanraj 2 роки тому +9

    சிவன் கையில் பிரம்மாவின் தலை ஓடாக ஒட்டிக்கொண்டது..அதனை சிவன் சாபவிமோசனம் பெற்று உடைத்தபோது ஈர ஓடு விழுந்த இடம் ஈரோடு...சின்ன ஓடு விழுந்த இடம் சித்தோடு...வெள்ளை பகுதி விழுந்தது வெள்ளோடு....பெரிய ஓடு விழுந்த டம் பேரோடு....நம்மூரின் வேறு பெயர்கள்...உறந்தை, கபாலபுரி, மூவேந்த சோழ சதுர்வேதிமங்கலம்,

  • @balavimala5833
    @balavimala5833 2 роки тому +2

    👌👌👌sir அருமையான காணொளி மிகவும் நன்றி சார்....🙏 ஓம் நமசிவாய....🙏🙏🙏

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 роки тому

      மிக மிக மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும்..நன்றி! நன்றி!🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐🌿🌱🌿☘️🍀

  • @chandranperumal5662
    @chandranperumal5662 2 роки тому +4

    நல்ல பதிவு. புதிய கோவில் பற்றி அறிந்து கொண்டோம்

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 роки тому

      மிக மிக மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் சகோ🙏🙏🙏🙏🙏💐💐💐💐☘️☘️🌿🌱🍀

  • @எறும்புகூட்டம்

    எங்கள் ஊர் கொடுமுடி தான் ஆனால் எங்களுக்கு தெரியாது உங்கள் தகவலுக்கு மிக்க நன்றி நண்பரே நாங்கள் இந்த கோவிலுக்கு சென்று வருவோம்

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 роки тому

      மிக மிக மகிழ்ச்சி சகோ🙏🙏🙏🙏💐💐💐💐💐💐🌿🌿🌿☘️🍀🍀

  • @kingofmass7562
    @kingofmass7562 2 роки тому +1

    நானும் இதே ஊரை சேர்ந்தவன் தான் அண்ணா இந்த கோயிலுக்கு தினமும் செல்வேன் இது எனக்கு மிகவும் பிடித்த சன்னதியாகும்

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 роки тому

      மிக அழகான கோவில்👌👌🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐💐💐

  • @nageswaryuruthirasingam5379
    @nageswaryuruthirasingam5379 2 роки тому +1

    மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் நன்றிகள்

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 роки тому

      Thank you so much 🙏🙏🙏🙏💐💐💐💐🍀☘️🌿

  • @liramu69
    @liramu69 Рік тому +1

    Mudindhal Kottai Easwaran Koil, 3 Mariamman koilgalai (Periya, Nadu & Chinna (Karavaikkal) patriyum Podungal Bro. Adhilum Kambam Nadum thiruvizha and Kadaisi nall andru 3 Kambagalum Karavaikalil karaikkum Nigazchi supera irukkum.

    • @Mettur_senthil
      @Mettur_senthil  Рік тому

      நிச்சயம் உங்களுக்காகவே பதிவிடுகிறேன் சகோ...👍👍👍👍👍👍👍👍👍👍💐💐💐💐🌿🍀🌱

  • @liramu69
    @liramu69 Рік тому +1

    Yengal Kula deivam is Kalvadangam Angala Parameshwari Koil . Around 10 kms from Kumarapalayam, Edapadi, Bhavani,Sankagiri. Yevalavu Cinema pathripom Erodela. Muthukumar(Erode RS opposite,Krishna(Old Busstand) Star,Rajaram,Nataraja,Anoor,Abirami,Prabha,Manickam,Royal(New Bustand),Ravi,Lakshmi and SPB Colony auditorium,Tentu Kottai at SPB and so on... Golden days those are..

    • @Mettur_senthil
      @Mettur_senthil  Рік тому

      Wow amazing sir👍👍👌👌🙏🙏🙏🙏🙏🌱💐💐💐💐

  • @athemozhi2316
    @athemozhi2316 2 роки тому +1

    Super sir I planned to go and see this temple but still today I can't able to go and worship this god by your channel I can able to see this temple anyway I think I will go here very soon

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 роки тому

      Ya....thank you so much 🙏🙏💐💐💐💐☘️☘️☘️🌿🌿

  • @kalyanimurugan3864
    @kalyanimurugan3864 2 роки тому +2

    நற்றாட்ரீஸ்வரா மொரா ஹரி மகரிஷி கோத்திரத்தில் பிறந்த என் பிள்ளை நட்டாற்றில் உள்ளது போல் இருக்கிறோம் என் பிள்ளையை நற்றீஸ்வரா விரைவில் கரை சேர்க்க வேண்டும் திருமண பந்தம் ஏற்படுத்தி தர வேண்டும் குடும்பம் அமைத்து தர வேண்டும் ஈஸ்வரா உன்னை வெகு விரைவில் தரிசிக்க நீ ஏற்ப்படுத்தி தர வேண்டும்

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 роки тому

      🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐🍀☘️☘️🌿 சிவாய ஓம்!!

  • @kalyanimurugan3864
    @kalyanimurugan3864 2 роки тому +2

    நற்றீஸ்வரா என் வேண்டுதலை விரைவில் என் பிள்ளைக்கு நிறைவேற்றி தர வேண்டும் உன்னை முதன் முதலாக என் குடும்பத்தோடு வந்து உன்னை தரிசிக்க வரம் வேண்டும்

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 роки тому

      வெகுவிரைவில் உங்களது குடும்பத்தில் நல் நிகழ்ச்சி நடைபெறும்...வாழ்த்துக்கள்...👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐🌿🍀🌿🍀☘️☘️☘️

  • @sasikalasuresh444
    @sasikalasuresh444 Рік тому +1

    நான் ஈரோட்டில் தான் இருக்கிறேன்.திருச்சி செல்லும்போதெல்லாம் கடந்து போவோம் ஒருமுறை கூட போய் தரிசிக்க இயலவில்லை.தங்கள் வீடீயோவிற்கு நன்றி.

    • @Mettur_senthil
      @Mettur_senthil  Рік тому

      🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐💐☘️🌿🌱🌱

  • @nimalanchanel5862
    @nimalanchanel5862 2 роки тому +2

    Very good explanation and beautiful video

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 роки тому

      Thank you so much sir 🙏🙏🙏🙏🙏🌿🌿🌿🌿💐💐💐🍀☘️

  • @dia758
    @dia758 2 роки тому +2

    This temple is near by my home..... Verymuch peacefull place

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 роки тому

      Wow superb amazing place 👌👌👌
      Thank you so much 🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐☘️☘️🍀🌱🌿

    • @rameshrasheetha
      @rameshrasheetha 2 роки тому

      Om nama sivaya

  • @liramu69
    @liramu69 Рік тому +1

    Hi, My native also Erode than Karavaikkal (Vandipettai, opp: Muncipal court, Mahajana High school). Then Father was got appointed in Seshasayee Paper Mill in 1965. then we have moved to S.P.B Colony in 1970's where both myself and my yonger brother have studied Elementary (Till 5th Class) & High School (from 6th to10th Class) at SPB Colony 1975 to 1990. Then +1 & +2 at Sengundhar High Secondary school at Brough Road. Done College at CNC (me) and my brother at Vasavi). And I have worked around 3 years at Pallipalayam in 1994-1996 and now we are living in chennai since 1997.

    • @Mettur_senthil
      @Mettur_senthil  Рік тому

      Wow amazing memories sir 👌👌👍👍👍🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐🌿🌱🌱🍀☘️

  • @mahendran2001
    @mahendran2001 2 роки тому +1

    அழகான அருமையான வீடியோ சார் 🙏🙏🙏🙏🙏🙏

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 роки тому

      Thank you so much sir 🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐

  • @vijayanpaulraj8998
    @vijayanpaulraj8998 2 роки тому +2

    Nattathesswaran Kovil visited the place with my father and mother and younger sister ,Chithirai festival is famous here

  • @TamilSelvan-uo2yg
    @TamilSelvan-uo2yg 2 роки тому +1

    . SUPER. OM.NAMA.SIVAYA 🙏🙏🙏🙏🙏❤️🚩🚩🚩🚩🚩🚩⚘️⚘️⚘️

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 роки тому

      🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐💐💐🌱🌱☘️🍀🍀🌿🌿🌿🌿

  • @sabapathinatarajan6277
    @sabapathinatarajan6277 2 роки тому +1

    எங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள அழகான கோவில்

  • @gokulsan79
    @gokulsan79 2 роки тому +10

    சென்னையில் இருக்கும் எங்களை சுமார் 20 நிமிடம் சொந்த மண்ணிற்கு அழைத்து சென்றது உங்கள் காணொளி. பலமுறை சென்றுள்ளேன் இந்த கோவில். புதுப்பிக்கப்பட்ட பின், தங்கள் காணொளி வழியே சென்ற உணர்வு.

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 роки тому

      மிக மிக மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் அடைந்தேன் சகோ🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐☘️☘️🍀🍀🍀🌿🌿

  • @r.narayanan7128
    @r.narayanan7128 2 роки тому +1

    Beautiful visuals. Good narration.👍

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 роки тому +1

      Thank you so much sir 🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐☘️☘️🍀🍀🌱🌿🌿🌿

  • @m.s.monisha8088
    @m.s.monisha8088 Рік тому +1

    My favorite temple in erodeeeee

    • @Mettur_senthil
      @Mettur_senthil  Рік тому

      Thank you so much 🙏🙏🙏🌿🍀💐💐💐💐💐💐

  • @ganesanmedia5616
    @ganesanmedia5616 2 роки тому +2

    ஓம்நமசிவாய 🙏🙏🙏🙏🙏

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 роки тому

      🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐

  • @mohanambalselvarathinam5681
    @mohanambalselvarathinam5681 2 роки тому +1

    Erode ildan urukirom iduvarai inda koil ku ponaduillai nichayam pohavendum thanks a lot

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 роки тому

      🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐

  • @prabhukumar1195
    @prabhukumar1195 2 роки тому +1

    Hi Bro..Good nice video
    By Agasthiswarar 's grace soon 100k bro...sure no doubt!!!
    Bro Mettur-Sathyamangalam forest route travel video onnu podunga bro(already many times requested bro!!!)
    Thnx in advance..

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 роки тому +1

      வாழ்த்தியமைக்கு மிக மிக மகிழ்ச்சி சகோ. நீங்க சொன்ன அந்த வழித்தடத்தை நிச்சயம் ஒரு வீடியோவாக பதிவு செய்கிறேன் சகோ👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏💐☘️🌿🌿☘️🍀

    • @prabhukumar1195
      @prabhukumar1195 2 роки тому

      @@Mettur_senthil நன்றி...வாழ்த்துக்கள்...🙏

  • @rusha3852
    @rusha3852 2 роки тому +3

    50 வருடங்களுக்கு முன் நான் சென்று தரிசித்துள்ளேன் மிக அழகான கோவில்

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 роки тому

      🙏🙏🙏🙏🙏💐💐💐🍀☘️☘️☘️☘️

  • @subbulakshmimohanraj5494
    @subbulakshmimohanraj5494 2 роки тому +1

    இது எங்க ஊர்,மிக பெருமையா இருக்குங்க

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 роки тому

      Thank you so much 🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐

  • @sethupathy27
    @sethupathy27 2 роки тому +1

    Thanks Senthil
    You should interact with the people around there to bring out more interesting stories

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 роки тому

      Thank you so much 🙏🙏🙏🙏🙏🌿🌿🌿💐💐💐💐🍀☘️☘️

  • @somusundaram3047
    @somusundaram3047 2 роки тому +1

    அருமை

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 роки тому

      Thank you so much sir 💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @chenkuttuvans1944
    @chenkuttuvans1944 2 роки тому +1

    ஓம் நமசிவாய

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 роки тому

      🙏🙏🙏🙏🙏💐💐💐🍀☘️☘️

  • @biblesecretstamil
    @biblesecretstamil 2 роки тому +1

    Fantasticplace .

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 роки тому

      Thank you so much sir 🙏🙏🙏🙏🙏💐💐💐🌱🌱🌱🌿☘️🌿🍀

  • @kannanvishwa3428
    @kannanvishwa3428 2 роки тому +1

    Anna indha kovilukku eppadi poganum Nangal Chennai vanthu 3years aaguthu ippo thiruppurala irukom

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 роки тому

      Description - ல மேப் லிங்க் கொடுத்துருக்கேன் பாருங்க சகோ

  • @murugananthanthenmozhi2270
    @murugananthanthenmozhi2270 2 роки тому +1

    நான் ஈரோடுதான் நாங்கள் இந்த கோவில் போகும்போது பாலம் இல்லை

  • @valarmathiv1388
    @valarmathiv1388 2 роки тому +1

    Super 🙏

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 роки тому

      Thank you so much 🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐🌿🌿🍀🍀☘️

  • @bharathib7724
    @bharathib7724 2 роки тому +2

    திருச்செங்கோடு அருகில் போக்கம் பாளையத்தில் இருக்கும் பிள்ளை திண்ணி கரட்டில் இருக்கும் குகைகள் காட்டவும்.

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 роки тому

      நிச்சயமாக சகோ👌👌👍👍👍💐💐

    • @Nonstickplaylist
      @Nonstickplaylist 2 роки тому

      ua-cam.com/video/5WFjbnXHjmA/v-deo.html

  • @sountharsounthar6567
    @sountharsounthar6567 2 роки тому +1

    இது எங்க ஊர் நட்டாற்றீஸ்வர்

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 роки тому +1

      yes bro...👌👌👌🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐☘️☘️🍀🌿🌿🌿☘️

  • @anandhi3289
    @anandhi3289 2 роки тому +1

    Naanga pogum pothu palam illa 10 years back water nadula than nadanthu ponom pogumpothu taani konjam than irunthuchu trimbi varum pothu kavaeri la athigama pochu konjam danger than epodiyo tapichu vanthachu

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 роки тому

      அருமையான நினைவுகள்👌👌👌🙏🙏💐💐💐🍀🍀🌿☘️☘️

    • @anandhi3289
      @anandhi3289 2 роки тому

      @@Mettur_senthil husband ku native place erode epo chennai la

  • @thiyagarajanrathinam3431
    @thiyagarajanrathinam3431 2 роки тому +1

    Om namasivaya 🙏🙏🙏🙏🙏

  • @mohanasathya303
    @mohanasathya303 2 роки тому +1

    Ethu enga oor thaan naatrayan temple

  • @srivalli1187
    @srivalli1187 2 роки тому +1

    iam erode

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 роки тому

      Wow superb amazing place👌👌👌👌💐💐💐💐💐🌿🌱🍀☘️

  • @SivaSiva-gk7hk
    @SivaSiva-gk7hk 2 роки тому +1

    Yaaruda ni enga oora eduthu potruka

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 роки тому

      ஏன் என்னாச்சு ப்ரோ?

  • @nageswaryuruthirasingam5379
    @nageswaryuruthirasingam5379 2 роки тому +1

    மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் நன்றிகள்

  • @bharathib7724
    @bharathib7724 2 роки тому +5

    பாலம் இரண்டு பக்கமும் உள்ளதா? அல்லது பட்லூர் பக்கத்தில் இருந்து செல்ல பரிசல் வசதி உள்ளதா?

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 роки тому

      இரண்டு பக்கமும் இல்லங்க. ஒரு பக்கம்தான் இருக்கு.

    • @RevathiK-bp1ik
      @RevathiK-bp1ik Місяць тому

      Patlur LA Parisal iruku brother

  • @ameerbasha667
    @ameerbasha667 2 роки тому +6

    இது எங்கள் ஊர்...
    மிகவும் பிரசித்திபெற்ற கோவில்...
    இடம் . மன அமைதியான சுழல்...

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 роки тому

      ஆமாம்...அருமையான இடம் & கோவில்👌👌👌👌👌👌👍👍👍👍💐💐💐💐🙏🙏🙏☘️🍀🌿

    • @Nonstickplaylist
      @Nonstickplaylist 2 роки тому

      ua-cam.com/video/5WFjbnXHjmA/v-deo.html

  • @ramakrishnansethuraman2068
    @ramakrishnansethuraman2068 Рік тому +1

    Very nice

  • @srik.prakash6617
    @srik.prakash6617 Рік тому +1

    பஸ் வசதி உண்டா?

    • @Mettur_senthil
      @Mettur_senthil  Рік тому

      இருக்குங்க. ஈரோடு டூ கொடுமுடி பைபாஸ்லதான் கோவில் இருக்கு

  • @Travelfoodtube
    @Travelfoodtube Рік тому +1

    👌👌👌👌👌👌👌👌

    • @Mettur_senthil
      @Mettur_senthil  Рік тому

      Thank you so much bro 🙏🙏🙏💐💐💐🍀👌

  • @kumarprasath8871
    @kumarprasath8871 Рік тому +1

    செந்தில் நான் ஒரு முறை பரிசலில் சென்று இங்கு குடியிருக்கும் ஈசனை தரிசித்து மகிழ்ந்து இருக்கிறேன்
    பதிவுக்கு பாராட்டுகள்

    • @Mettur_senthil
      @Mettur_senthil  Рік тому +1

      வ்வாவ் சூப்பர் சகோ...சிவ!சிவ!👌👌👌💐💐💐💐💐🙏🙏🙏

  • @thimachipuramprakashbagava346
    @thimachipuramprakashbagava346 Рік тому +1

    ஈரோடுக்கு இன்னொரு பெயர் காரணம் உண்டு. நகரத்தின் நடுவில் உள்ள சிவாலயத்தில் உள்ள சுவாமியின் பெயர் ஆர்த்ரகபாலீஸ்வரர்.சமஸ்கிருதத்தில் ஆர்த்ரம் என்றால் ஈரமான என்றும் காபாலம் என்றால் ஓடு என்றும் பொருள். ஈரமான ஓடு ஈரோடு ஆயிற்று.தாங்கள் அளித்த விளக்கத்திற்கும் நன்றி.

    • @Mettur_senthil
      @Mettur_senthil  Рік тому

      Wow superb amazing explanation sir 👌👌👌🙏🙏💐💐💐💐💐💐🌱🌱🌿🍀

  • @dinothkumar2447
    @dinothkumar2447 2 роки тому +2

    Super 👍 nalla tharisanam kidaithathu ungalal 👍🙏🏻👍🙏🏻

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 роки тому

      Thank you so much sir 🙏🙏🙏🙏💐💐💐💐💐

  • @timepasswithprathi6627
    @timepasswithprathi6627 2 роки тому +2

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் செந்தில் அண்ணா.

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 роки тому

      மிக மிக மகிழ்ச்சி சகோ🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐💐💐💐☘️🍀🍀🌱🌱🌿

  • @selvar9323
    @selvar9323 Рік тому +2

    ஓம் நமசிவாய 🙏

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 2 роки тому +2

    🙏💐சிவ சிவ🌿🥥🌹திருச்சிற்றம்பலம் ❤🙏

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 роки тому +1

      சிவாய ஓம்!!🙏🙏🙏💐💐💐Thank you so much 🙏🙏

  • @puppybowbow9815
    @puppybowbow9815 2 роки тому +2

    OM OM OM

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 роки тому

      🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐☘️🌿🌿

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC 2 роки тому +1

    மிகமிக அருமையான அழகான பதிவு bro.
    நன்றி வணக்கம்🙏❤🕉சிவசிவ

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 роки тому +1

      Thank you so much sir 🙏🙏🙏🙏💐💐💐☘️☘️☘️🌿

  • @kamalavenisundaram7113
    @kamalavenisundaram7113 2 роки тому +1

    First you have to tell the location and landmark,don't compel viewers to hear what all you say,every one are interested the location, if you don't tell,they may leave to another one,those who are telling mooligai,those frauds used todo this type

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 роки тому +1

      See this video description

    • @GokulSmith49
      @GokulSmith49 Рік тому

      Yes bro intha aalu istathuku adichi viduraru... Itha ketka oru kootam... Aana oona antha kaalam nu edho adichi viduvaru.

  • @roadstars4508
    @roadstars4508 2 роки тому +1

    Arumai anna

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 роки тому +1

      Thank you so much bro 🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐☘️☘️🍀🌿🌿

  • @jollymanikandan7246
    @jollymanikandan7246 2 роки тому +1

    Super congratulations

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 роки тому

      Thank you so much sir 🙏🙏🙏🙏🙏💐💐💐🍀🍀🌱🌿🌱☘️☘️

  • @priyajiiva1111
    @priyajiiva1111 2 роки тому +2

    Enoda ooru erode 😎

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 роки тому +1

      Wow superb amazing place 👌👌💐💐💐🙏🙏🙏☘️🍀🍀🌿

    • @priyajiiva1111
      @priyajiiva1111 2 роки тому

      @@Mettur_senthil 🥰👍

    • @Nonstickplaylist
      @Nonstickplaylist 2 роки тому

      ua-cam.com/video/5WFjbnXHjmA/v-deo.html

  • @moongilisai1809
    @moongilisai1809 2 роки тому +1

    அருமையான பதிவு

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 роки тому

      Thank you so much 💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @parameswarik9154
    @parameswarik9154 2 роки тому +1

    Very. Excellent temple very thanks brother

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 роки тому

      Thank you so much 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐☘️☘️🍀🍀🌿

  • @saiharishkathirvel1313
    @saiharishkathirvel1313 2 роки тому +1

    நட்டாத்திஸ்வரர் கோயில்

  • @sowmiyamohan4604
    @sowmiyamohan4604 2 роки тому +1

    இது எங்கள் ஊரு,

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 роки тому

      Wow nice place 👌👌👌👌💐💐☘️🍀🌿🍀🌿

  • @mohanarajahperumal6493
    @mohanarajahperumal6493 2 роки тому +1

    Thanks

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 роки тому

      Thank you so much 🙏🙏🙏🙏💐💐💐💐🌿☘️☘️🍀

  • @nbdnbd5505
    @nbdnbd5505 2 роки тому +1

    Super 🙏🙏🙏

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 роки тому

      Thank you so much sir 🙏🙏🙏🙏💐💐💐💐💐

  • @kunjalamn.kunjalam3295
    @kunjalamn.kunjalam3295 2 роки тому +1

    அருமை.

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 роки тому

      மிக்க நன்றி ஐயா🙏🙏💐💐

  • @RameshKumar-jw6cw
    @RameshKumar-jw6cw 2 роки тому +1

    Super bro👌👌👌👌

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 роки тому +1

      Thank you so much bro 💐💐💐💐🙏🙏🙏🙏

  • @dnyj7043
    @dnyj7043 2 роки тому +1

    Super, very educative, thanks

    • @Nonstickplaylist
      @Nonstickplaylist 2 роки тому

      ua-cam.com/video/5WFjbnXHjmA/v-deo.html

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 роки тому

      🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐☘️☘️🌿🌿

  • @babuk5517
    @babuk5517 2 роки тому +1

    அருமை சார்

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 роки тому

      Thank you so much sir 🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐☘️☘️🍀🍀🌿

  • @azhagumayil4990
    @azhagumayil4990 2 роки тому +1

    திருசிற்றம்பலம்..🙏🏻

  • @Munuswamy.G
    @Munuswamy.G 2 роки тому +1

    நீண்ட நாட்களாக இந்த ஊர் நட்டாஸ்சுவரர் மனதில் அடிக்கடி வந்து சென்றார். அவர் எங்கே கோவில் கொண்டிருக்கிறார் என்று தெரியவில்லை. ஆனால் இன்று தங்களது காணொளி மூலம் அவர் ஈரோடை அருகில் இருப்பதை அறிந்து அவரை தரிசிக்க முடிந்தது. நேரில் சென்று தரிசிக்க செல்கிறேன் விரைவில். மிக்க நன்றி நண்பரே.

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 роки тому

      மிக மிக மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் சகோ🙏🙏🙏🙏💐💐💐💐💐🌿💐☘️☘️☘️🍀

  • @murugesansellappan1360
    @murugesansellappan1360 2 роки тому +1

    எனக்கு மிகவும் பிடித்த கோவில்

  • @TamilNatchathiram
    @TamilNatchathiram 2 роки тому +1

    தம்பி அருமை. ஈரோடு பயங்கரமா மாறி இருக்கு தம்பி. பரிசில் பயணம் அருமையா இருக்கும் தம்பி
    நாங்க போயிருக்கோம் தம்பி. பரிசல்ல. கோயில் பயங்கர மாற்றமாகி இருக்கு.
    என்ன சலங்கை தம்பி. வானம் அருமையா இருக்கு தம்பி. அத்தி மர விநாயகர் அருமை தம்பி

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 роки тому +1

      மிக மிக மகிழ்ச்சி அக்கா...பரிசல் பயணம் மிக மகிழ்ச்சியாய் இருந்திருக்கும். வாழ்த்துக்கள் அக்கா...சிவாய ஓம்!!🙏🙏🙏💐💐☘️☘️🍀🌿🌱

    • @bharathib7724
      @bharathib7724 2 роки тому

      அத்தி விநாயகர் இருக்கிறாரா?

  • @sdksaimatrimonialcentre7777
    @sdksaimatrimonialcentre7777 Рік тому +1

    பெண்களுக்கு இங்கு குளிக்க வசதி உள்ளதா.