கோவை மீரா கோவையில் இருந்தாலும் அவர்களை சுற்றிலும் இருப்பவர்கள் அனைவரும் மதுரை தேனி பக்கம் சார்ந்தவர்கள் போல தெற்கத்திப் பேச்சு கேட்பதற்கு அருமையாக இருக்கிறது....🎉🎉❤❤
எத்தனையோ வீடியோக்கள் பார்த்திருக்கிறேன், ஆனால் எதற்கும் கமெண்ட் செய்ய தோணியதில்லை இதுவரை.. என்னுடைய முதல் கமெண்ட் இது.... ரொம்ப நாட்களுக்கு பிறகு வயிறு வலிக்க சிரித்திருக்கிறேன் இந்த வீடியோ மூலம்.. அற்புதமான நடிப்பு.. மீரா அம்மா,ஜெயா ஆண்டி, தங்க தலைவி நாகரிக மாலா., அனைவரும் வேற லெவல்..
சரியான concept மீரா அம்மா செம்ம மாஸ் மீரா அம்மா சீர்வரிசை இப்படி இருக்கும் என எதிர்பார்க்கல செயா அம்மா வீடும் இப்படி இருக்கும் என எதிர்பார்க்கல தலைவி டான்ஸ் இப்படி இருக்கும் என எதிர்பார்க்கல அதில் சண்டை நடக்கும் தலைவி என் சம்பளம் கொடுங்க நான் போகனும் னு சொல்வது காமெடியின் உச்சம் செம்ம மீரா அம்மா கமல் சொல்வது போல எதிர்பாரததை எதிர்பாருங்கள் அது உங்களுக்கு தான் பொருந்தும்
தரமான சம்பவம் உங்களாள மட்டும் தான் இப்படி யோசிக்க முடியும் 😂😂😂😂😂😂 சிரிப்பை அடக்க முடியலை எங்களை சிரிக்க வைப்பதற்கு நீங்கள் பெறும் முயற்சி செய்கிறாய் அம்மா நன்றி❤😂😂😂😂
ஜெயமாவும் நீங்களும் சூப்பர் மா இந்த மாதிரி ஒரு ஃபங்ஷனை பார்த்ததே இல்லம்மா 😂😂😂 ஜெரினா என்கிற சாந்தி அக்காவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்🎂🍫🍫🍫🎂🎂🌹🌹🌹🧀🍰🍥
மீரா அம்மா உங்க வீடியோ பார்த்து தான் நான் மன நிம்மதியா இருக்கேன் அம்மா என் கவலைகள் மறந்து சிரித்து சந்தோசமாக இருக்கேன் உங்களுக்கும் உங்கள் அனைவர்க்கும் கோடான கோடி நன்றிகள் 🙏🏻🙏🏻 அம்மா என்றும் உங்கள் பணி சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
என் அன்பு சகோதரி, உங்களுக்கு மிகவும் அன்பான மற்றும் பிறந்தநாள் வாழ்த்துக்கள். நீங்கள் இனிமையான சகோதரி மட்டுமல்ல, உண்மையான நண்பரும் கூட. உங்களைப் போன்ற ஒரு சகோதரி கிடைத்திருப்பது எனக்கு பாக்கியம். நீங்கள் எப்போது வேண்டுமானாலும் அடையலாம், பெறலாம்🍫🎂🎈
மீரா அம்மா உங்களுடைய எல்லா விடியோவும் ரொம்பவே ரசிக்க கூடியதாக உள்ளது.ரொம்ப மகிழச்சியாக உள்ளது. நீங்கள் மென்மேலும் வளர வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன்,🙏🙏.எனக்கு ஒரு வேண்டுகோள் மீரா அம்மா.ரேஷன் கடையில் இடம் பிடிப்பதற்கு சண்டை போடுற மாதிரி ஒரு வீடியோ பண்ணுங்க.அந்த வீடியோ காட்சிகளை பார்பதற்கு I am waiting .love you Meera amma❤❤❤
❤wish you happy birthday 🎂🍫 to my sweet akka 🤗எங்கள சிரிக்க வைக்கும் நீங்க எப்போதும் சந்தோஷமா இருக்க வேணும் ✨ மீரா அம்மா நீங்க Vera levelநாகரிகமாலா அல்டிமேட்❤
கோயம்புத்தூருக்கு பெருமை சேர்த்த மீரா அம்மாவிற்கு வாழ்த்துக்கள் 💐💐 அல்டிமேட் ஸ்கிரிப்ட் 😂 அம்மா எப்படி இப்படி எல்லாம் யோசிக்கிறீங்க 😂😂😂😂 ஓவர் ஆல் செம ❤
சத்தியமா என் வாழ்நாளில் இப்படி சிரிசது இல்ல அம்மா.. வீடு வேற லெவல் ...நாகரிக மாலா 18.06 time அல்டிமேட்...அந்த வீட்டுக்குள்ள நின்னு பேசலாம் வாங்க ஆன்டி😂🤣🤣😂🤣🤣🤣🤣எனக்கு சிரிச்சு வயிரு வலிக்குது அம்மா...😂🔥🤣🤣🤣🤣🤣
மீரா அம்மா,ஜெயா அம்மா உங்களால் மட்டுதான் இப்படி யல்லாம் யோசிக்கதோனுது மீரா அம்மா வீடியோ சூப்பர் சூப்பர் சூப்பர்❤❤❤🙏🙏👌👌👌இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ரெஜினா அக்கா நீங்க எப்போதுமே வாழ்நாள் முழுவதும் சந்தோஷமா இருக்கனும் ❤❤❤🎉🎉🎂🎂🍼🍼🍫🍫🍬🍬
அம்மாம்மாமுடியலம்மா😂😂😂😂😂உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் நீடூழி பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன் நலமுடன் இந்த வீடியோ வில் நடித்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்❤❤❤
Amma Neegalum jeya amma um nalla pesuriga unga video ellamay superooooo super jeya amma veedu super ra iruthu chu athulaum western bathroom ultimate Amma 👌👌👌❤❤❤🙏🙏🙏
எனக்கு இரண்டு மாதங்கள் பள்ளிக்கூடம் விட்டு வந்த உடனே உங்க வீடியோவை பார்த்து தான் என் பிள்ளைகள் சிரித்து மயில்வார்கள் உங்களை நேரில் பார்க்க ரொம்ப ஆசையாக இருக்கிறாள் அடிக்கடி என்கிட்ட கேட்கிறாள் என் பிள்ளைகள் இரு மகள்களும் கோவை மீரா அம்மா மிகவும் எனக்கு பிடித்த ஒரு அம்மா..உங்களை நேரில் பார்க்க என் குடும்பத்தோடு நான் ஒரு நாள் வருகிறேன் நீங்கள் இருக்கும் ஒவ்வொருஉங்களை நேரில் பார்க்க என் குடும்பத்தோடு நான் ஒரு நாள் வருகிறேன் நீங்கள் இருக்கும் ஊர் முகவரி சொன்னால் நன்றாக இருக்கும் என் இரு மகள்களும் ரொம்ப ரொம்ப சந்தோஷப்படுவார்கள்
பாக்கியம் அம்மா .நான் ஒரு 7வருஷத்திற்கு முன்னாடி கோயமுத்தூர் இருநாதேன்.இப்ப கல்யாணம் முடிந்து மதுரை வந்துட்டேன்.ஆனால் என் சொந்தம் எல்லாரும் கோவை இருக்காங்க.இப்ப புது சொந்தமாக நீங்க கிடைத்து இருப்பது.ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு.நான் கோவை வந்தால் உங்களை பார்க்க வருவேன்.உங்க குடும்பத்தில் இருக்கும் எல்லாரையும் எனக்கு பிடிக்கும்.அம்மா நான் எல்லா வீடியோ பார்பேன்.ஆனால் கமெண்ட் பண்ண மாட்டேன்.உங்க வீடியோ இப்ப 2வாரம் பார்த்து கொண்டு இருந்தேன்.உங்களிடம் பேச வேண்டும் ஆசையாக இருக்கு.
😂😂😂😂😂😂 pakkiyam amma chain ah neengale thuki potu 😂😂😂. Al r good acting. Nagareega mala epdi yosikaringa. Surutta mudi ponnu sema dance. Super. Daily unga video pathu sirikara. God bless u
உங்கள மிஞ்ச ஆளே இல்லை சாமி. வயிறு வலிக்குது. வித்தியாசமான சிந்தனை. 🏠 போறவரைக்கும் ஒண்ணுமே புரியல. எதார்த்தமான பேச்சு நடிப்பு. தொடரட்டும் உங்கள் சமூக பணி.
நாகரிகம் மாலா உன்னை பார்த்தாலே சிரிப்பு வருதுமா 🤣🤣🤣🤣❤️
😂😂😂😂
Ilove jaya amma so cute 🥰❤😂iam from srilanka
எங்க கவலை எல்லா மறந்து மனசார சிரிக்க வச்சதுக்கு ரொம்ப நன்றி அம்மா
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
ஜெயம்மா வீடு செம்ம அதிலும் அந்த கக்குஷ் வேற 👌👌👌👌😂😂😂😂
🎉😂மீரா அம்மா ஜெயா அம்மா 🤣🤣🤣சூப்பர் 💯💯💯🎉🎉🎉😂😂😂😂😂
🤣🤣நாகரீகமாலா நடிப்பு மேக்கப் சூப்பர் என்னால சிரிப்ப அடக்கவே முடியல மீரா அம்மா நாகரீகமாலவை பாத்து🤣🤣🤣
ஜெயா அக்காவின் புடவையும்.கழுத்தில் உள்ள நகையும் பார்த்து நான் உண்மை என்று நினைத்தேன் 😅😅 அனைத்து சகோதரிகளும் நடிப்பு சூப்பர் அம்மா 😂😂😂🎉🎉❤
❤❤❤❤❤😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😮🎉🎉🎉🎉🎉🎉🎉
ஜெயம்மா ரொம்ப அருமையான நடிப்பு.... சிரிப்பு தாங்க முடியவில்லை..... மகிழ்ச்சி 👍👍
Tyr7ks7o
Hi 😢😅❤🎉
Jaya Meera all family ❤❤❤😂😂😂😂😂 super comedy amma
கோவை மீரா கோவையில் இருந்தாலும் அவர்களை சுற்றிலும் இருப்பவர்கள் அனைவரும் மதுரை தேனி பக்கம் சார்ந்தவர்கள் போல தெற்கத்திப் பேச்சு கேட்பதற்கு அருமையாக இருக்கிறது....🎉🎉❤❤
எத்தனையோ வீடியோக்கள் பார்த்திருக்கிறேன், ஆனால் எதற்கும் கமெண்ட் செய்ய தோணியதில்லை இதுவரை.. என்னுடைய முதல் கமெண்ட் இது....
ரொம்ப நாட்களுக்கு பிறகு வயிறு வலிக்க சிரித்திருக்கிறேன் இந்த வீடியோ மூலம்.. அற்புதமான நடிப்பு.. மீரா அம்மா,ஜெயா ஆண்டி, தங்க தலைவி நாகரிக மாலா., அனைவரும் வேற லெவல்..
💐😂👍🤗ஜெயா அம்மா வீடு , பாக்கியம் அக்கா சீர்வரிசை, ,,, நாகரீகமாலா அக்கா கரகாட்டம் அலங்காரம் 🤗🤗🤣🤣🤣🤣💐💐💐👍🙏🙏 சூப்பர்.....
சரியான concept மீரா அம்மா செம்ம மாஸ் மீரா அம்மா சீர்வரிசை இப்படி இருக்கும் என எதிர்பார்க்கல செயா அம்மா வீடும் இப்படி இருக்கும் என எதிர்பார்க்கல தலைவி டான்ஸ் இப்படி இருக்கும் என எதிர்பார்க்கல அதில் சண்டை நடக்கும் தலைவி என் சம்பளம் கொடுங்க நான் போகனும் னு சொல்வது காமெடியின் உச்சம் செம்ம மீரா அம்மா கமல் சொல்வது போல எதிர்பாரததை எதிர்பாருங்கள் அது உங்களுக்கு தான் பொருந்தும்
ஜெயாமா பாக்கியம் கூப்புரதே சூப்பர் தான் இன்னைக்கும் அல்டிமேட் செம சூப்பர் பாக்கியம் அம்மா ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
மீரா அம்மா சிரிச்சி வயிறு வலிக்குது😃😃😃😃😃
இந்த ஜெயா அம்மா சூப்பர் காமெடி நல்ல பாக்கியம் பாக்கியம் பேசி 😂😂😂😂 எனக்கு சிரிப்பா வருது இது எங்க சங்க தலைவி நாகரிக மால ஏன் அடிக்கிரிங்க
ஜெயா அம்மா வேற லெவல்😂😂😂😂😂
தரமான சம்பவம் உங்களாள மட்டும் தான் இப்படி யோசிக்க முடியும் 😂😂😂😂😂😂 சிரிப்பை அடக்க முடியலை எங்களை சிரிக்க வைப்பதற்கு நீங்கள் பெறும் முயற்சி செய்கிறாய் அம்மா நன்றி❤😂😂😂😂
ஜெயமாவும் நீங்களும் சூப்பர் மா இந்த மாதிரி ஒரு ஃபங்ஷனை பார்த்ததே இல்லம்மா 😂😂😂 ஜெரினா என்கிற சாந்தி அக்காவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்🎂🍫🍫🍫🎂🎂🌹🌹🌹🧀🍰🍥
மீரா அம்மா உங்க வீடியோ பார்த்து தான் நான் மன நிம்மதியா இருக்கேன் அம்மா என் கவலைகள் மறந்து சிரித்து சந்தோசமாக இருக்கேன் உங்களுக்கும் உங்கள் அனைவர்க்கும் கோடான கோடி நன்றிகள் 🙏🏻🙏🏻 அம்மா என்றும் உங்கள் பணி சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
தினம் தினம் உங்கள் வீடியோ க்கு காத்திருக்கிறேன், ஒரு ஒரு நாளும் நகைச்சுவை கூடி கொண்டே போகின்றது 😂😂😂😂❤
மீரா அம்மா 🌹ஜெயா அம்மா. நடிப்பு 👌இந்த மாதிரி வீட்டா எங்கயும் பாக்கல சூப்பர்🥰🥰எல்லாருடைய நடிப்பு 👌ரேஷ்மா அக்கா. நாகரிக மாலா டான்ஸ் 👌Happy birthday ரெஜினா அக்கா 🎂🎂🍫🍫
நாகரிகமாலா அக்கா நடிப்பு வேற லெவல்
நாகரிக மாலா அக்கா வெரி நைஸ் சூப்பர் கா🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤🎉🎉🎉👌👌👌👌👌👌💖💖💖💖💐💐💐💐
ஜெயமா வீடு பிடித்தவர்கள் ஒரு லைக் போடவும்👍
என் அன்பு சகோதரி, உங்களுக்கு மிகவும் அன்பான மற்றும் பிறந்தநாள் வாழ்த்துக்கள். நீங்கள் இனிமையான சகோதரி மட்டுமல்ல, உண்மையான நண்பரும் கூட. உங்களைப் போன்ற ஒரு சகோதரி கிடைத்திருப்பது எனக்கு பாக்கியம். நீங்கள் எப்போது வேண்டுமானாலும் அடையலாம், பெறலாம்🍫🎂🎈
மீரா அம்மா உங்களுடைய எல்லா விடியோவும் ரொம்பவே ரசிக்க கூடியதாக உள்ளது.ரொம்ப மகிழச்சியாக உள்ளது. நீங்கள் மென்மேலும் வளர வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன்,🙏🙏.எனக்கு ஒரு வேண்டுகோள் மீரா அம்மா.ரேஷன் கடையில் இடம் பிடிப்பதற்கு சண்டை போடுற மாதிரி ஒரு வீடியோ பண்ணுங்க.அந்த வீடியோ காட்சிகளை பார்பதற்கு I am waiting .love you Meera amma❤❤❤
Drums ultimate❤❤❤❤
❤wish you happy birthday 🎂🍫 to my sweet akka 🤗எங்கள சிரிக்க வைக்கும் நீங்க எப்போதும் சந்தோஷமா இருக்க வேணும் ✨ மீரா அம்மா நீங்க Vera levelநாகரிகமாலா அல்டிமேட்❤
கோயம்புத்தூருக்கு பெருமை சேர்த்த மீரா அம்மாவிற்கு வாழ்த்துக்கள் 💐💐 அல்டிமேட் ஸ்கிரிப்ட் 😂 அம்மா எப்படி இப்படி எல்லாம் யோசிக்கிறீங்க 😂😂😂😂 ஓவர் ஆல் செம ❤
ஜெயா அம்மா வீடு சூப்பர் கோவை மீரா அம்மாவுக்கு வாழ்த்துக்கள் சூப்பர்
Jeya amma...unga pechu vere level 😅😅😅😅
😃 😀 😄 😁 🤣 😂 😃
Hair style 👌 👍 super
I like her ...
அனைவரும் அருமையாக நடிக்கிறார்கள் சூப்பர் ❤❤❤
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சாந்தி அக்கா எப்பொழுதும் சந்தோசமா இருக்க வேண்டும்
ஜெயா அம்மா , வீட்டு ஆய் இருக்கும் இடம் , வாளியில் தண்ணீர், கூரை சூப்பர்....
பாக்கியம் அம்மா நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க....
😮😊 jaya amma unlimited comedy ma 😅😅😅 ennama yosikkaringa ellorum supera pannanga meera amma ❤
சத்தியமா என் வாழ்நாளில் இப்படி சிரிசது இல்ல அம்மா.. வீடு வேற லெவல் ...நாகரிக மாலா 18.06 time அல்டிமேட்...அந்த வீட்டுக்குள்ள நின்னு பேசலாம் வாங்க ஆன்டி😂🤣🤣😂🤣🤣🤣🤣எனக்கு சிரிச்சு வயிரு வலிக்குது அம்மா...😂🔥🤣🤣🤣🤣🤣
Amma epadi ipadilam room potu yosikurenga mudiyala pa Sami 😂😂😂😂😂😂😂😂😂😂😂
Amma ungalala mattum thaan ippadiellam concept panna mudium.🤣🤣🤣😂😂😂❤️.....👌👍
ஜெயா அம்மா என்னால முடியல❤❤😂😂
இனிய 🍰🎂பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🍫🍫 ஜெயா அம்மா வெஸ்டன் டாய்லெட் சூப்பர் 👌👌👌
மீரா அம்மா,ஜெயா அம்மா உங்களால் மட்டுதான் இப்படி யல்லாம் யோசிக்கதோனுது மீரா அம்மா வீடியோ சூப்பர் சூப்பர் சூப்பர்❤❤❤🙏🙏👌👌👌இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ரெஜினா அக்கா நீங்க எப்போதுமே வாழ்நாள் முழுவதும் சந்தோஷமா இருக்கனும் ❤❤❤🎉🎉🎂🎂🍼🍼🍫🍫🍬🍬
அம்மா வேற லெவல் 👌👌👌👌சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்கிது 🤣🤣🤣
Karagatta akka love you ❤❤❤❤❤❤❤❤❤❤❤unga beauty makeup artist ❤❤
Meera Amma n Jaya Amma Semma performance. Varisai n House plan super idea Meera Amma. Ungalai adichikka aalae illai. I am happy 💃💃💃Iam Happy 💃💃💃
Vera level meera amma & jaya amma God bless you❤ you friendship ma life long neenga 2 perum nalla eruka vendu ❤❤❤❤❤❤❤❤❤❤❤
Innaiku jaya amma nadippu vera leval bakya amma naalukku naal koluthikitrukenga kaatu rani amma sound super
Aunty vaanga aunty povom😊 ultimate ma
அம்மாம்மாமுடியலம்மா😂😂😂😂😂உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் நீடூழி பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன் நலமுடன் இந்த வீடியோ வில் நடித்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்❤❤❤
உங்கள் வீடியோ பார்த்தால் தான் மனச சந்தோஷமாக இருக்கு
👌👌👌👌சூப்பர் காமெடி செம செம ஜெயாமா மீரா அம்மா நாகரீகமலா பிரியா💞💞💞அனைவரும் நடிப்பு😘😘😘😘😘செம செம💞💞மதுரை சித்ரா🙏🙏🙏🙏
Periya periya kavalaiyum sogamumum niraintha vazjkaiyil neengal pugunthu sirika vaipatharku nandri amma🙏
நான் உன்மை நினைத்தேன் செம்ம காமெடி சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது
நாகரீக மாலா 😂😂 வேற லெவல் மா ( இப்படி ஒரு கண்றாவியான ஹேர் ஸ்டைலை எங்கேயாவது பார்த்தது உண்டா மை லார்ட்) 😂😂😂😂 ஆத்தாடி ஆத்தா நாகரீக மாலா😂🤝 ஜெயா அம்மா 5 லட்சம் வீடு சூப்பரோ சூப்பர்😂😂😂😂😊
ஜெயா அம்மா வீட்டு பாத்ரூம் பிடித்தவர்கள் ஒரு லைக்❤
Amma Neegalum jeya amma um nalla pesuriga unga video ellamay superooooo super jeya amma veedu super ra iruthu chu athulaum western bathroom ultimate Amma 👌👌👌❤❤❤🙏🙏🙏
சிரிச்சு சிரிச்சு கண்ணீர் தண்ணி வந்துவிட்டது😅😅😂😂😂😂
evlo alagana veedu naan pathathe illa athu booth room semma poga babu.g karaikudi
அம்மா உங்க நடிப்பு மிகவும் அருமை அருமை ❤
எனக்கு மனசு ரொம்ப கஷ்டமா இருந்தா எங்க வீடியோ தான் அம்மா பார்க்க செம சூப்பர் மா அனைவரும் சூப்பர் 😂😂😂😂👌👌👌👌❤️❤️❤️❤️❤️
அம்மா நிஜமான வாழ்கையில் நடப்பது போலவே இருக்கிறது கான்செப்ட் அருமை அருமை நடிப்பு❤❤😂😂
இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் ரெஜினா 🎂🍫💐❤️
எனக்கு இரண்டு மாதங்கள் பள்ளிக்கூடம் விட்டு வந்த உடனே உங்க வீடியோவை பார்த்து தான் என் பிள்ளைகள் சிரித்து மயில்வார்கள் உங்களை நேரில் பார்க்க ரொம்ப ஆசையாக இருக்கிறாள் அடிக்கடி என்கிட்ட கேட்கிறாள் என் பிள்ளைகள் இரு மகள்களும் கோவை மீரா அம்மா மிகவும் எனக்கு பிடித்த ஒரு அம்மா..உங்களை நேரில் பார்க்க என் குடும்பத்தோடு நான் ஒரு நாள் வருகிறேன் நீங்கள் இருக்கும் ஒவ்வொருஉங்களை நேரில் பார்க்க என் குடும்பத்தோடு நான் ஒரு நாள் வருகிறேன் நீங்கள் இருக்கும் ஊர் முகவரி சொன்னால் நன்றாக இருக்கும் என் இரு மகள்களும் ரொம்ப ரொம்ப சந்தோஷப்படுவார்கள்
Amma vera level🏡🏠
😢சூப்பர் ரெஜினா பிறந்தநாள் வாழ்த்துக்கள்
ஒரு வெத்தலை குடுக்கும் போதே நினைச்சேன் 😄😄
ஜெயா அம்மா சூப்பர் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Mira amma always super❤
Nagariga malaa akka acting 😂super
நாகரீகமால வாங்க உள்ள போலாம் சொன்ன சீன் செம காமெடி வயிறு வலிக்குது சிரிச்சு🤣🤣🤣🤣🤣🤣
Happy birthday 🎉🥳 rejina sister❤❤❤
Jaya Amma Love u🥰🥰🥰🥰
Amma veedu semma nan unmaiya Jaya Amma katti irukanga nenaicha ma😂😂😂❤❤❤
பாக்கியம் அம்மா .நான் ஒரு 7வருஷத்திற்கு முன்னாடி கோயமுத்தூர் இருநாதேன்.இப்ப கல்யாணம் முடிந்து மதுரை வந்துட்டேன்.ஆனால் என் சொந்தம் எல்லாரும் கோவை இருக்காங்க.இப்ப புது சொந்தமாக நீங்க கிடைத்து இருப்பது.ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு.நான் கோவை வந்தால் உங்களை பார்க்க வருவேன்.உங்க குடும்பத்தில் இருக்கும் எல்லாரையும் எனக்கு பிடிக்கும்.அம்மா நான் எல்லா வீடியோ பார்பேன்.ஆனால் கமெண்ட் பண்ண மாட்டேன்.உங்க வீடியோ இப்ப 2வாரம் பார்த்து கொண்டு இருந்தேன்.உங்களிடம் பேச வேண்டும் ஆசையாக இருக்கு.
ஜெயா அம்மா❤❤❤❤❤❤ நாகரிகம் அம்மா❤❤❤❤ super amma I like you amma
சிரிப்ப அடக்க முடில சிரிச்சு வயிறு வலிக்குது 🎉🎉🎉
மீரா அம்மா ரொம்ப சூப்பர்
nagariga mala vera level ma nenga. love u ma 😂😂😂
பொழுது vidinjathil irunthu night 11 mani varai unga video பார்த்து avlo சந்தோச padren innum niraya video podunga akka
மீரா அம்மா ஜெயா அம்மா சூப்பர் இருக்கும் 😅😅😅😅😅
Indha video patha ennoda chinna vayasu choppu vilayatu dhan niyabagam varudhu I miss my childhood daysss❤😢
😂😂😂😂😂😂 pakkiyam amma chain ah neengale thuki potu 😂😂😂. Al r good acting. Nagareega mala epdi yosikaringa. Surutta mudi ponnu sema dance. Super. Daily unga video pathu sirikara. God bless u
அம்மா வீடு சூப்பர் 👍😂😂😂😂😂😂😂😂😂😂
Ammakarur
அம்மா 😅😅😅😅 வயிறு வலிக்குது சிரிச்சி சிரிச்சி.... அவங்க கரகாட்டம்
உங்கள மிஞ்ச ஆளே இல்லை சாமி. வயிறு வலிக்குது. வித்தியாசமான சிந்தனை. 🏠 போறவரைக்கும் ஒண்ணுமே புரியல. எதார்த்தமான பேச்சு நடிப்பு. தொடரட்டும் உங்கள் சமூக பணி.
மீரா அக்கா ஜெயா அம்மா நடிப்பு சூப்பர் ஜெயா அம்மா நா உண்மையிலே வீடு குடி போறிங்களா நெனச்சேன் 🤣🤣🤣🤣🤣🫂❤️
நாகரீக மாலாவின் ஆட்டம் மிகவும் நாகரீகமாக இருந்தது.
🎉
Jeya akka semma V2.....semma Meera amma
Naagariga malaaaaaa😅😅😅😅
Many more happy returns of the day Regina akka❤
அம்மா நாடிப்பூ சூப்பர் சூப்பர் சூப்பர்
Vera level ...Jaya Amma and Priya sister..
நாகரீகமால acting excellent 🤣
Nagari Kamala vera leavel 👌👌
Meera Amma Jaya Amma super 😂😂😂😂😂😂😂😂❤❤❤❤❤❤❤❤mudiyalada Sami santhi akka enga ma
Amma vera level ❤😂
Semma skit...😂😂😂😂😂😂 Ultimate 👌🏼👌🏼👌🏼👌🏼
நாகரிகம் எல்லாம் உங்க நடிப்பு செம்ம
வணக்கம் மீரா அம்மா, நீங்க ரொம்பவும் அழகு அம்மா.எனக்கு ரொம்பவும் பிடிக்கும்.... அன்புடன் நற்பவி சுதா....
Ungal video aanaitthum super ulladhu ,,,,,Naan parthu rombo santhosama irukku,,, comedy vera level😊😅❤
அம்மா 🎉❤❤🎉🎉