நீண்ட இடைவேளை இரண்டு மாதத்துக்கு பிறகு மீண்டும் அன்னதானம் ஆரம்பம் லண்டன் ஷாருஷா குடும்பம் சார்பில்,

Поділитися
Вставка
  • Опубліковано 17 жов 2024
  • #SHARUSHAFAMILYLONDON
    நீண்ட இடைவேளை இரண்டு மாதத்துக்கு பிறகு மீண்டும் அன்னதானம் ஆரம்பம் லண்டன் ஷாருஷா குடும்பம் சார்பில்
    நீங்களும் இது போல கொடுக்க விரும்பினால் முதலில் எங்களுக்கு anandhaeswari4@gmail.com என்ற முகவரிக்கு மெயில் செய்யவும் நாங்கள் உங்களை விரைவில் தொடர்பு கொள்வோம்
    வணக்கம் நண்பர்களே 🙏🏻🙏🏻🙏
    தங்கள் இல்லங்களில் நடைபெறும் அனைத்து விசேஷங்களுக்கும், பிறந்த நாள்,திருமண நாள் திருமண நாள் நினைவு நாள் மற்றும் இதர விசேஷங்களுக்கும் நீங்கள் எங்கள் மூலமாக சிரமப்படும் மக்களுக்கு உணவு ,உணவு பொருள்கள் ,மற்றும் வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டி கொடுக்க மற்றும் கணவரை இழந்து வருமானம் இன்றி வாடும் பெண்களுக்கு அவர்களின் வாழ்வாதாரத்திற்கு அவர்களுக்கு ,ஆடு,மாடு, பெட்டிக்கடை,தையல் இயந்திரம் ,மாவு அரைக்கும் இயந்திரம் மற்றும் ஊனமுற்றவர்களுக்கு உதவிகள் ,குழந்தைகளின் படிப்பு செலவுகளுக்கு மற்றும் இன்னும் நிறைய உதவிகள் எங்கள் My Country Foods சேனல் மூலமாக நீங்கள் செய்ய விரும்பினால் இந்த மெயில் IDக்கு மெயில் அனுப்பவும் anandhaeswari4@gmail.com நாங்கள் உங்களை விரைவில் தொடர்பு கொள்வோம்

КОМЕНТАРІ • 25

  • @BalaSub-c9c
    @BalaSub-c9c 2 місяці тому +1

    Mahabharathathil karnan ella dharmamum seithar..anna dhanam seiyavillai..avaruku sorgathil idam illai..but anna dhanam ..thalaimurai safely..dhanam..

  • @vanithas407
    @vanithas407 2 місяці тому +4

    லண்டனை சேர்ந்த ஷார்ஷா கும்பத்திர்க்கு மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏 இந்த அன்னதானத்தை,மிக சரியாக மக்களுக்கு கொண்டு சேர்க்கும் ஆனந்தி குடும்பத்திற்கும் மனமார்ந்த நன்றிகள் 👌👌🙌💐🙏🙏

    • @BalaSub-c9c
      @BalaSub-c9c 2 місяці тому

      @@vanithas407 arumai ..super..unmai..anandhi akka team..super..masss.god father chinna authan

  • @ziaullahkhan3229
    @ziaullahkhan3229 2 місяці тому +1

    London food sponsor family thanks samayal super akka good job ananthi akka family vlog super akka

  • @abiramiabi4101
    @abiramiabi4101 2 місяці тому +1

    லண்டன் சார்சா குடும்பமும் உதவி செய்யும் எல்லோருக்கும் நன்றிகள்

  • @BalaSub-c9c
    @BalaSub-c9c 2 місяці тому +1

    London sharusha..neenga ezhalaikalin uyirsha..seiyungal annadhanam..

  • @shanthim1215
    @shanthim1215 2 місяці тому +2

    Supero Super Ananthi Unga Team Semma. God Bless Your Team. Kala You are Very Great

  • @niranjanpaul2176
    @niranjanpaul2176 2 місяці тому

    🌱🌾sarusa kudumbathikku mikka nandri🌴🌳

  • @devdevidtamil2351
    @devdevidtamil2351 2 місяці тому +1

    Waiting for 1 million ❤😢

  • @niranjanpaul2176
    @niranjanpaul2176 2 місяці тому

    👍SAAPADU ALITHA 👌KUDUMBAM 👏NALLA IRUKANAM

  • @bestiesaravanaraj6794
    @bestiesaravanaraj6794 2 місяці тому

    அருமையான பதிவு மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளர்க என்றும் சகோதரி

  • @niranjanpaul2176
    @niranjanpaul2176 2 місяці тому

    🌼🌻London sarusa vazthugal🌺🌷

  • @selvee6669
    @selvee6669 2 місяці тому

    Annathanam Kudutha Sharusha Kudumbathinarku Khodana Khodi Nandri Vaalthukal 🙏🙏🙏❤️❤️ Sambar Supara Semmaiya Iruku Ananthi Family Vaalthukal ❤❤❤🎉🎉🎉 Selvee 🇲🇾

  • @lakshmidevikalimuthu3892
    @lakshmidevikalimuthu3892 2 місяці тому +1

    வாழ்த்துக்கள்.

  • @thandeeswaran1093
    @thandeeswaran1093 2 місяці тому +1

    Nenga ellarum nalla irukanum ❤

  • @shanthim1215
    @shanthim1215 2 місяці тому

    You are Very Great. God Bless Yours and. Very Nice.

  • @MangaiyarkarasiA-x7h
    @MangaiyarkarasiA-x7h 2 місяці тому

    👌👌

  • @deepaseenivasan8487
    @deepaseenivasan8487 2 місяці тому

    Super akka

  • @MalarkodiA-pl1cr
    @MalarkodiA-pl1cr 2 місяці тому

    🎉🎉🎉

  • @kavyasivakumar2005
    @kavyasivakumar2005 2 місяці тому

    Daily routine podauinga sister 🎉❤

  • @niranjanpaul2176
    @niranjanpaul2176 2 місяці тому

    ♨VERAGU ADUPPU📛SAMAYAL ARUMAI ♨

  • @ViswanathanKaruppan-xw2oi
    @ViswanathanKaruppan-xw2oi 2 місяці тому

    ♥️👏🏻👍🏻👌🏻🙏🏻🙏🏻👌🏻👍🏻👏🏻♥️

  • @PazhaniyammalMoorthiii-xo1lc
    @PazhaniyammalMoorthiii-xo1lc 2 місяці тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @SubramanyaShet-bo2yf
    @SubramanyaShet-bo2yf 2 місяці тому

    🙏🏻🙏🏻🙏🏻👍🏿👍🏿👍🏿

  • @saraswathy438
    @saraswathy438 2 місяці тому

    அவஙகளை வீட்டில் இருந்து தட்டு கொண்டுவரச்சொல்லுஙக. அது ஈசியாக இருக்கும். தட்டு கொண்டுவராதவா்களுக்கு உஙக தட்டில் கொடுஙக