ஊர்லயே பழைமையான ARULJOTHI chettinad

Поділитися
Вставка
  • Опубліковано 16 січ 2025

КОМЕНТАРІ • 73

  • @1947selva
    @1947selva Рік тому +3

    பிராய்லர் கோழிக் காலைத்தான் சமைக்காமல் தூக்கிப் போட்டுவிடுவார்கள். அந்தக் காலங்களில் நாட்டுக்கோழி மட்டுந்தான். கிராமங்களில் நாட்டுக்கோழிக் காலையும் சேர்த்தே சமைப்பார்கள். தலைமுறை இடைவெளி. கரூரில் செட்டிநாட்டினரால் சமைக்கப்படும் சமையல் அருமை. வாழ்த்துகள்.

  • @Munuswamy.G
    @Munuswamy.G 2 роки тому +1

    அருள்ஜோதி உணவகம்....வள்ளலார் வருத்தப்பட வைக்கும் உணவுகள். ஐம்பது அறுபதுகளில் முனியாண்டி விலாஸ் உணவகங்கள் தமிழகத்தில் பெயர் போனது. அவர்களின் உணவுகளை ஒரு பெரிய தட்டில் வைத்து விபரங்கள் தருவார்கள். இப்போது கடகடவென ஒப்புவிக்கிறார்கள். நன்றி நண்பரே.

  • @manikandan1364
    @manikandan1364 2 роки тому +4

    நாட்டுக்கோழி ,தலை கறி ,மூளை செம டேஸ்டாக இருக்கும் இங்க.... கண்டிப்பாக try பண்ணுங்கள்........

  • @sakthim1127
    @sakthim1127 Рік тому

    In karur 30 years old arul jothi unavagam viragadupu 🔥 samayal murai na all food orginal taste 😋 kedaikum 🤝 sir

  • @ArunKumar-oc9zp
    @ArunKumar-oc9zp 2 роки тому

    nattu kozhi kaal nalla irukum bro.. enjoy pani sapdunga

  • @RajiRaji-vf6tp
    @RajiRaji-vf6tp 2 роки тому +1

    விறகு அடுப்பில் சமைத்தால் மசாலா நன்றாக பிடித்து இருக்கும்.... அதுவே சுவைக்கு ஒரு காரணம்... மேலும் செட்டிநாடு பக்குவம்..

  • @sundarprasadmanda3649
    @sundarprasadmanda3649 2 роки тому

    Brother your videos are ultimate and excellent.Mouth watering videos.

  • @satheeshkumar8644
    @satheeshkumar8644 2 роки тому +2

    புரோட்டா சால்னா, குடல், நாட்டுக் கோழி, must try dishes in aruljyothi restaurant.... கொங்கு மண்டலத்தில் இருக்கக்கூடிய அசத்தலான செட்டிநாடு உணவகம் 👍

  • @karkuzhali9046
    @karkuzhali9046 2 роки тому

    அருமை

  • @kevinkrishna2223
    @kevinkrishna2223 2 роки тому

    Sir , another great review of of lovely place and food. I am a big admirer of your food review. I wish one day a come to my restaurant in Europe and try our food.

  • @ananthakrishnanmuthusamy1086

    Ordinary non veg hotel,there are best hotels veg and non veg in karur, Make a video regarding that bro, thanks

  • @venkatesans7796
    @venkatesans7796 2 роки тому +2

    அருமை சகோ வாழ்க வளமுடன் நன்றி🙏💕

  • @prakashp6038
    @prakashp6038 2 роки тому

    Good 👍 Please refer as Aroma

  • @oorsutrumkuruvigal
    @oorsutrumkuruvigal 2 роки тому

    Hi bro vanakam karur la thoppi baba briyani shop explore pannunga

  • @prabhushankar8520
    @prabhushankar8520 2 роки тому

    Good 👍😊

  • @muralidharan1229
    @muralidharan1229 2 роки тому +1

    Bill kuduthutangala

  • @sd.sathishkumar9154
    @sd.sathishkumar9154 2 роки тому

    Vera level vlogs

  • @balaboxer6842
    @balaboxer6842 2 роки тому

    Super bro

  • @sheela749
    @sheela749 2 роки тому

    New karur briyani ponga ulavar sadhai near

  • @prabud8319
    @prabud8319 Рік тому

    Anna, pls visit all famous hotels in Karur surrounding still many hotels waiting for your review..

  • @shanmugamkaruvalur5020
    @shanmugamkaruvalur5020 2 роки тому +3

    ஹாய் மனோஜ் எப்படி இருக்கீங்க கொஞ்சம் டிஃபரண்ட் மாத்தி யோசிங்க சாப்பாடு சாப்பாடு என்று இருக்க வேண்டா மத்தவங்கள வேற மாதிரி போயிட்டு இருக்காங்க நான் உங்கள் நலம் விரும்பி நம்ப கோயம்புத்தூர்ல எவ்வளவோ இருக்கு ஏதாவது டிஃபரண்டான மேனுபேக்ச்சரிங் பத்தி கொஞ்சம் வீடியோ போடுங்க (இதுக்கு கொஞ்சம் ரிப்ளை பண்ணுங்க)

    • @banana_leaf_unlimited
      @banana_leaf_unlimited  2 роки тому +3

      நாம் அந்த மாதிரி வீடியோக்கள் பண்ணிட்டு தான் இருக்கோம். நீங்கள் இலவம் பஞ்சு மெத்தைகள் வீடியோ, செங்கல் தயாரிக்கும் இயந்திரம் போன்ற வீடியோக்கள் பார்த்தீர்களா?

  • @sudheeshulluruppi344
    @sudheeshulluruppi344 Рік тому

    ❤️

  • @emceeakshayiyer3426
    @emceeakshayiyer3426 2 роки тому

    ❤️❤️❤️❤️

  • @dr.deepak1180
    @dr.deepak1180 2 роки тому

    Asusual video was amazing and lots of love ❤️❤️❤️❤️

  • @Kannan-kr3yj
    @Kannan-kr3yj 2 роки тому +1

    Super 🌹🤪

  • @narma4344
    @narma4344 2 роки тому

    👌👌👌🤤👍

  • @VijayKumar-nw5rr
    @VijayKumar-nw5rr 2 роки тому

    Brother, it would be good if everyone put a package

  • @ranjithkumarkumar6597
    @ranjithkumarkumar6597 2 роки тому +1

    நல்ல review Sir👌..

  • @dr.prakashkumar150
    @dr.prakashkumar150 2 роки тому

    Good review and good find out Manoj sir

  • @BBiju-iw4uo
    @BBiju-iw4uo 2 роки тому

    True review brother 😔😔😔

  • @NawinToffiman
    @NawinToffiman 2 роки тому +3

    கோழி கால் தான் சுவை அதிகமாக இருக்கும். சிறுவயதில் என் பாட்டி கோழி கால் மட்டும் போட்டுகுழம்பு வைப்பார். கோழிகறியைவிட சுவையாக இருக்கும். சத்தும் அதிகம். அடுத்த முறை முயற்சி செய்து சகோ பாருங்கள்.

  • @vanrajvanraj2226
    @vanrajvanraj2226 Рік тому

    Nallakolukounuirukepa

  • @sabharinathb1981
    @sabharinathb1981 2 роки тому

    Thala, neenga saapudra azhage thani! I live in Australia and I long for good South Indian NV food, despite whatever we cook at home. My wife (although a veggie), my daughter, and I are all big fans of your channel. Great going!!!

  • @Sadhukuttyvlogs
    @Sadhukuttyvlogs 2 роки тому

    அப்படியே கோவை ரோடு ரெட்டி பாளையம் கணபதி மெஸ் பற்றி வீடியோ போடுங்களேன்

  • @t.pradeept.pradeep4441
    @t.pradeept.pradeep4441 2 роки тому +2

    பக்கத்துல உதயம் veg ஹோட்டல் இருக்கு அண்ணா dry பண்ணுங்க meals நல்லா இருக்கும்

  • @thirupathis381
    @thirupathis381 Рік тому

    அருப்புக்கோட்டை வந்தால் என்னை கூப்பிடுங்க நான் உங்களோடுஎன் ஊரு கம்பாளி என்னுடைய பெயர் திருப்பதி

  • @haajeeydj
    @haajeeydj 2 роки тому +1

    Pasila ukaandu saapta Ella hotel food m amirtham than.....

  • @ravirajan9588
    @ravirajan9588 2 роки тому

    Bro, Finger piece is not a good option in my opinion. Does not give a good impression about the restaurant. Especially in Gravy. If it is Soup that is not a big issue. Just my opinion.

  • @atabarayalambadhusha416
    @atabarayalambadhusha416 2 роки тому

    Good food review Manoj bro.

  • @tastewithANNACHI
    @tastewithANNACHI 2 роки тому

    வாயில் நீர் ஊருகிறது சகோ

  • @ngrajesh3552
    @ngrajesh3552 2 роки тому

    Neenga sappudum bodhu vaiy vurudhu thalaiyvaa enaku neenga sapta dish le chicken and brine dha adhigama interest

  • @prakashdhanush6653
    @prakashdhanush6653 2 роки тому

    Manaparai

  • @muralivijayangx4502
    @muralivijayangx4502 2 роки тому

    😋😋

  • @mahendramenon7985
    @mahendramenon7985 2 роки тому

    Lovely video.. Nice food

  • @nalamohamed3462
    @nalamohamed3462 2 роки тому +1

    Fish fry arumai bro

  • @pavithrapanneerselvam1076
    @pavithrapanneerselvam1076 2 роки тому

    Superb.

  • @kathiresankathiresan2540
    @kathiresankathiresan2540 2 роки тому

    Sir tirupur vari hotel trypannunga

  • @Untangled1921
    @Untangled1921 2 роки тому +2

    Hope u don't get health issues eating daily out

  • @gazzadazza8341
    @gazzadazza8341 2 роки тому

    Very nice.

  • @ilayarajans9716
    @ilayarajans9716 2 роки тому +2

    Dear Mr.Manoj,
    This is the first Hotel in your video where they are using machine to knead flour for making Parotta,
    Never use tagline of disappointment might be your expectations was unfulfilled none of the food reviewers are food experts,may be after you seeing the country chicken leg in the dish you got frustrated many people like the chicken head and leg.

  • @Vijay-jm7py
    @Vijay-jm7py 2 роки тому

    Nengal oru unavu gazagam

  • @senthilkumar6876
    @senthilkumar6876 2 роки тому

    BGM is superb. Hattsoff Rohan.

  • @Nalavanknalavanevan
    @Nalavanknalavanevan 2 роки тому +1

    Bro our help bro please romba kasutam padiri please bro.

  • @shanmugamkaruvalur5020
    @shanmugamkaruvalur5020 2 роки тому +2

    மனோஜ் இது கொஞ்சம் யோசிங்க பில்டிங் வீடு பிளஸ் செகண்ட் ஹேண்ட்கார் சம்பந்தமான வீடியோக்கள் கொஞ்சம் ஆராய்ந்து நம்பகமான டீலரை பேட்டி காணுங்கள் வெற்றி உங்களுக்கே (இது என்னுடைய கருத்து )நீங்கள் தவறாக எண்ண வேண்டாம் ஏனென்றால் உங்கள் வளர்ச்சியில் நாங்கள் அக்கறை கொண்டுள்ளோம் உங்கள் கருத்த நீங்க பதிவு பண்ணுங்க நான் உங்கள் ஆரம்பகால சப்ஸ்கிரிபர் பெயர்

  • @karthickkarthick4472
    @karthickkarthick4472 2 роки тому

    Kolei.kal sapitingal

  • @saravanan.t1944
    @saravanan.t1944 2 роки тому

    Sir நான் 1996 to 2019 வரை இங்க சாப்பிட்டு இருக்கேன் அனைத்தும் அருமை தான் ஆனால் பிரியாணி நல்லா இருக்காது...

  • @gazzadazza8341
    @gazzadazza8341 2 роки тому +1

    Dinesh, he has an accent with his Tamil. Maybe he is foreign educated???

    • @dhineshkumar6838
      @dhineshkumar6838 2 роки тому +1

      Hey, Gazza Dazza. I studied in Delhi but yeah, mostly I used to communicate in English over there and there was some changes in my accent since then. I'm trying to work on it.

  • @ckmuruganantham3066
    @ckmuruganantham3066 2 роки тому +22

    தூக்கி வெளியே போடவேண்டிய கோழி 🐔🦴காலை கூட விட்டு வைக்கல 😂😂😂

    • @T.RAJKUMAR.
      @T.RAJKUMAR. 2 роки тому

      பிராய்லர் சிக்கனே ஒரு 💩சாணி💩
      தான் மக்களுக்கு மிகஅதிதீவிர
      தீர்க்கமுடியாத நோய் வந்ததால்
      தான் விளங்கும்.

    • @smpford5204
      @smpford5204 2 роки тому

      avlo veri maplai ku..☺️

  • @marshalrajeshp2491
    @marshalrajeshp2491 Рік тому

    Honest review - Average

  • @sudhasubramaniam9619
    @sudhasubramaniam9619 2 роки тому

    Engalukae tempt aagudhu

  • @selvarajsekar2013
    @selvarajsekar2013 2 роки тому +2

    உங்க வீடியோ ல பஸ்ட் கமெண்ட்,

  • @sethuv6706
    @sethuv6706 2 роки тому +1

    இது செட்டிநாடு சமயல் மாதிரி. கண்டவனும் செட்டிநாடு என்று போட்டுக்கொள்கிறான்

  • @banuj3892
    @banuj3892 2 роки тому

    Karur

  • @presdj4648
    @presdj4648 2 роки тому

    Kozhi kaal 🤢

  • @RK-rj2sc
    @RK-rj2sc Рік тому

    Do you say nice to all