கணவனை வசியம் செய்ய சொக்குபொடி | kanavanai vasiyam seivathu eppadi in tamil | வசியபொடி| Aan Vasiyam

Поділитися
Вставка
  • Опубліковано 19 жов 2024
  • #அக்னிருத்ரன்குருஜி#agniruthranguruji#வசியம்#vasiyam #ஏலக்காய்#சொக்குபொடி#vasiyamai #ruthranji #parikaram
    பிரச்சனைகள் தீர , மகிழ்ச்சி பொங்க , கஷ்டங்கள் கரைய , உங்கள் வாழ்வு சிறக்க இந்த ஆன்மீக பரிகாரம் CHANNEL -லை கண்டு பயன்பெறுங்கள் !

    மேலும் விவரங்களுக்கு
    காமாக்யா ருத்ர பீடம்
    ஸ்ரீ காமாக்யா தேவி ஆலயம்
    அம்மன் நகர், காயார் மெயின் ரோடு,
    கொளத்தூர் கிராமம், சென்னை - 600 127.
    [சென்னை வண்டலூர் கேளம்பாக்கம் மெயின்ரோடு மாம்பாக்கம் அருகில்]
    கோவில் எண் - 9940453590 / 7339581666
    சுயபரிகாரங்களை வழங்குபவர் ஆன்மீகத்தில் 37 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் வாய்ந்து பரிகார வித்தகர் என பட்டம் பெற்று 30 ஆயிரம் மேற்பட்ட பல சக்திவாய்ந்த ஹோமங்கள் யாகங்கள் செய்து சாதனை படைத்த மாபெரும் மஹான் அக்கினி ருத்ரன் குருஜி அவர்கள் .....
    உங்கள் மனகவலைகளிலிருந்து விடுபடவும் தீராத பிரச்சனைகளை தீர்த்து கொள்ளவும் வாழ்வில் ஆனந்தம் பெருகவும் , குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவவும்,
    வேத புராண பரிகார தாந்திரீக வித்தகர் ஸ்ரீ சிவஞான குரு அக்னிருத்ர குருஜி காமக்யாதேவி உபாசகர்
    வாக்கு பலிதம் பெற்ற குருஜியிடம் அருள்வாக்கு கேட்க , நேரில் காண 9841271085
    PLEASE LIKE SHARE AND SUBSCRIBE
    For Video Making : 9789329454

КОМЕНТАРІ • 497

  • @friendskavitha341
    @friendskavitha341 Рік тому +48

    மிக மிக நன்றி ஐயா
    பெண்களுக்கு முக்கியமே கணவர் தான்
    அவர் தனக்காக வேணும்னு நினைச்சு பண்றோம் ஐயா நன்றி இந்த பதிவு ஒவ்வொரு பெண்களுக்கும் மிகவும் முக்கியம்.
    மிகவும் மிகவும் நன்றி ஐயா

    • @Divyatheekshi
      @Divyatheekshi 6 місяців тому

      Sis nenga senjchu irukengala

  • @radhikaprakash7500
    @radhikaprakash7500 2 роки тому +24

    மிக்க நன்றி அய்யா இந்த பதிவு பெண்கள் கண்ணீர் கவலைகலைக்கு தீர்வு சௌன்னிர்கள் 🙏🙏🙏🙏

  • @Fairy_dimples-h6n
    @Fairy_dimples-h6n 2 роки тому +21

    ஐயா இந்த பதிவில் மேலும் இரண்டு பதிவுகளை சொல்லுங்கள்.
    மிகவும் உபயோகமாக இருக்கும்.🙏

  • @thenporul7937
    @thenporul7937 Рік тому +6

    ஐயா மிக்க மிக்க நன்றி ஐயா. என் கணவர் என்னைப் பார்த்தாலே எரிஞ்சு எரிஞ்சு பேசுறாருங்கய்யா. நான் செய்து பார்க்கிறேன் ஐயா. உமக்கு கோடான கோடி நன்றி ஐயா. எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது. உங்களை பார்க்கனுன்னா எங்கே வந்து பாக்கனும். ப்ளீஸ் சொல்லுங்கள் ஐயா. பெண்மையை காப்பாற்றும் உம் சேவை வாழ்க ஐயா.

  • @rrajalakshmirrajalakshmi7961
    @rrajalakshmirrajalakshmi7961 7 місяців тому +2

    Thanks ayo nandri

  • @revathireva6561
    @revathireva6561 8 місяців тому +1

    Pengal nalla irukanu nenach unga nall manasuku nandri aayya.🙏🙏
    Yaru miss use panadhenga plz

  • @jeyanthiramaraj8590
    @jeyanthiramaraj8590 Рік тому +8

    ஐயா மாதவிடாய நின்றுவிட்டவர்கள் இதை எப்படி செய்ய வேண்டும் எந்த நாளில் செய்ய வேண்டும் என்பதை தயவுசெய்து கூறுங்கள் அய்யா🙏🙏🙏

  • @thilagavathialagesan5733
    @thilagavathialagesan5733 25 днів тому

    என் வாழ்க்கையில் ஒரு நல்ல விஷயத்தை சொல்லி இருக்கீங்க 30 வருஷமா இந்த கவலையிலிருந்து செத்துட்டேன் இனியாவுக்கு ஒரு விமர்சனம் இருக்கட்டும் ரொம்ப நன்றிங்க சாமி

  • @KalpanaSwathiDivaHari
    @KalpanaSwathiDivaHari Рік тому +5

    ஐயா என் கணவரும் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருக்கிறார் அவளால் எங்களுக்கு சண்டை சண்டை நு போய்ட்டு இருக்கு வாழ்க்கை முழுவதும் இதுல குடிப்பழக்கம் வெற இருக்கு என் பேசிற்சிக்கு கொஞ்சம் மதிக்க மாற்றார் எனக்கு வாழ்க்கை வாழவே புடிக்கல ஐயா 😢😢 இந்த பதிவு எனக்கு use பண்ணலாமா ஐயா

  • @ezhilarasanarasan3308
    @ezhilarasanarasan3308 2 роки тому +5

    Nandri ayya kanavarai thirutha ipdila senjitha aganum

  • @yoursDJ003
    @yoursDJ003 11 місяців тому +1

    ஐயா நீங்கள் சொன்ன பரிகாரம் மிகவும் அருமை... எனக்கு கர்ப்பபை எடுத்தாச்சு மாதவிலக்கு வராது நான் எப்படி செய்வது சொல்லுங்கள்

    • @jothijo2810
      @jothijo2810 4 місяці тому

      ​@@anbus9180lemon la enna sis write pananum

  • @suganthiirene7726
    @suganthiirene7726 10 місяців тому +1

    En mrg ku munnadi intha video paatha but ipo intha video enaku use aaga poguthu

  • @vikramadithyasatrocity
    @vikramadithyasatrocity Рік тому +2

    Husband thalaiyil eppodhil irundhu idhai thoova vendum kandippaga nadakkuma please konjam sollunga

  • @ananthiananthi6519
    @ananthiananthi6519 11 місяців тому +5

    ஐயா எங்க வீட்டுக்காரர் சீட்டு விளையாடுகிறார் அதிலிருந்து மீண்டு கொண்டு வருவது

  • @rameshanitha9580
    @rameshanitha9580 2 роки тому +80

    ஐயா குடியை நிறுத்த என்ன செய்வது அதிகமாக குடிப்பதால் சண்டை வருகிறது

    • @praveenanagu26
      @praveenanagu26 Рік тому +7

      Daily chant kandha sastikavasam light one Deepam for 48 days all problems will solve sure sure sure its true

    • @KarthiKeyan-id1vn
      @KarthiKeyan-id1vn 8 місяців тому +1

      😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭same sis

    • @KarthiKeyan-id1vn
      @KarthiKeyan-id1vn 8 місяців тому +1

      😢😢😢😢

    • @bhuvanaboo453
      @bhuvanaboo453 7 місяців тому +3

      Kudiya nirutha namma first government kitta dhaan kekkanumae .....indha drinks kandu pudichadhae makkal thogaya kammi pandradhukku dhaa. .....naan soldradhu correct dhaana ....indha drinks aala yevlo per sethu pona kooda indha government thada seiyya maatudhu....😢😢😢😢😢😢adhu alcohol illa ??????aala koldra poison😡😡😡😡😡😡😡😡...once addict aaitaangala avangala thiruthavae romba kashtama irukku.....idhukaaga yevlo Kovil and Pooja panna kooda thirundha maatraanga .......naan anubavichittu irukka adhaan indha comment post pandra .....yedhaachu thavara and mistake pesi irundha ....msg paakaravangalukku sorry 🙏🙏🙏🙏

    • @sethupathisharavanan2569
      @sethupathisharavanan2569 6 місяців тому

      Hello

  • @pavanikhahandloomsarees7304
    @pavanikhahandloomsarees7304 2 роки тому

    Nandri sami . Nanga kathaluchu thirumanam panikitom aana avanga family la avanga amma anna pathuta na tha muthal viruthi en kanavaruku kodana kodi nandri sami

  • @JayaJaya-df5nq
    @JayaJaya-df5nq 2 роки тому +2

    Neraya peruku use akumnu nenaikuran rompa nandri ayya

    • @firthousparvin5765
      @firthousparvin5765 2 роки тому +1

      Sister itha nega panni paathingala palan kidaitthatha

  • @vijayalakshmik1430
    @vijayalakshmik1430 2 роки тому +19

    ஐயா இது தினமும் கணவன் தலையில வைக்கணுமா இல்ல ஒரு நாள் வைத்தால் போதுமா ஐயா

  • @umakumar7097
    @umakumar7097 3 роки тому +12

    மிக்க நன்றி ஐயா 🙏

  • @KamatchiMurali-ur1uk
    @KamatchiMurali-ur1uk Рік тому +3

    Kandippa thank u appa

  • @Fairy_dimples-h6n
    @Fairy_dimples-h6n 2 роки тому +6

    Iyya migavum nandri...nalla padhivu...pengalukku...

  • @thenporul7937
    @thenporul7937 Рік тому +3

    வாழை இலையில் இந்த சுக்கு அப்பறம் தயாரித்த பொடியை வைத்து இந்த வாழை இலையை சாமி ரூம்ல வைக்கணுமா இல்லை சும்மா வெளியில் வைக்கணுமா ஐயா

    • @deepscreations6637
      @deepscreations6637 Рік тому

      Angathan vaikanum apothan paka matanga

    • @thenporul7937
      @thenporul7937 Рік тому

      @@deepscreations6637 yempa 9 nal velila vazhai ilaiyila vachuttu athukku apromthane nenjukuzhila vaikkanunu sonnaru. Indha 9 nalum enge vaikkanum.

  • @rajashriprem7554
    @rajashriprem7554 9 місяців тому +2

    Aiya 3month a kathakirathela pirithu irukam aiya senja ok aguma aiya pl awar enkuda ela

  • @EsEswari-mm2et
    @EsEswari-mm2et 6 місяців тому

    Nandri ayya

  • @Best-jv5mr
    @Best-jv5mr Рік тому +2

    Thalaila andha podi vaasama potta kandu pudichita yna pndradhu?😢 Yn podranu ketuta...

  • @வெற்றிவேல்-ந1ப

    குளிப்பு நின்று விட்டது அப்புறம் என்ன பன்ன அதற்கு ஒரு பதிவு சொல்லுங்கள் ரொம்ப நன்றி

  • @MahalakshmiMahalakshmi-v5m
    @MahalakshmiMahalakshmi-v5m 9 місяців тому

    ரொம்ப ரொம்ப நன்றி அய்யா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @deepadheek8757
    @deepadheek8757 2 місяці тому

    Neenga sonna munthanai mudichi kuda na payanpaduthina super ayya

  • @KumananpandurenganSethuvaraiya
    @KumananpandurenganSethuvaraiya 4 місяці тому +1

    Ayya En kanavar Romba nallavar our yaar solvathu Kettu Ennai Vittu Oru Mada kalamaga piranthai irukkirar avar illamal irukku pidikavillai avarai ennudan Seth wingle Ayya idhar ke pariharam podunga laiya

    • @anbus9180
      @anbus9180 2 місяці тому

      Lemon la write panni Pooja room la panuga dog pola vasiyam aavar sis feel panathinga

  • @MahalakshmiBoopathy-yp6kx
    @MahalakshmiBoopathy-yp6kx Рік тому

    Vanakam iyya🙏Jathikai onu matum vagiyathil adhil poochi arikapatu iruku adhai payanpaduthalama iyya

  • @sheebaramachandran3418
    @sheebaramachandran3418 Рік тому +3

    Ayya sukku podi dry ginger thane

  • @bagyalakshmic2188
    @bagyalakshmic2188 2 роки тому +3

    Iyya intha poodi kudi palaikkathai sari seayuma samy yen kanavar yaathathu amma vettu unnalavargalai migavum moasamaaga peasuikrar

  • @anitharamesh7743
    @anitharamesh7743 Рік тому +1

    Sir nan rompa kasdapadren

  • @SanthoshSanthosh-md2vm
    @SanthoshSanthosh-md2vm 2 роки тому +1

    En kanavarum vera oru ponnukoda thodarpila irukanga Itha Nan seiyalama pls solunga na romba kasdapaturen

  • @aseesa7878
    @aseesa7878 2 роки тому +1

    Dailyum avar headla thoovanuma sir....?? Yethana dayskku...???

  • @anugrahamdev1303
    @anugrahamdev1303 Рік тому +1

    Thank you ayyaiyah.super

  • @kowsalyadevi6007
    @kowsalyadevi6007 3 місяці тому

    Romba nanri iyaaa

  • @saranyaprabhu4589
    @saranyaprabhu4589 2 роки тому

    Ayya intha vedio thanthathukku romba nandri kanavan oda pasam illana intha ulagathula ethuvamae illa

    • @rks7637
      @rks7637 2 роки тому

      Pournami anaiku sudam poruthi lemon vachu Vali padu panuka nichiyam nadakum

    • @attitudequeen1151
      @attitudequeen1151 Рік тому

      @@rks7637 please tell clearly ungaluku kodi punniyam. Enaku ipa prblm serious ah iruku

    • @rks7637
      @rks7637 Рік тому

      @@attitudequeen1151 mam contact me 21days la unga prbm slv paniralam mamiyar prbm 👍

    • @jothijo2810
      @jothijo2810 4 місяці тому

      ​@@rks7637Enna pananum sis plzzz

  • @DeepaCooking-in8zl
    @DeepaCooking-in8zl Рік тому +2

    ரொம்ப நன்றி ஐயா இது நான் கணவருக்கு எனக்கு ஒரு சண்டை வந்துகிட்டே இருக்கு இதை நான் கட்டாயமா செய்றேன் ஐயா

  • @GtamilGtamil-m1f
    @GtamilGtamil-m1f 18 днів тому

    Sir above 50 age no menses enna seivathu ithu enna Pol ullavargalu oru vali sollunga

  • @vennilavennila6129
    @vennilavennila6129 Рік тому

    நன்றி ஐயா 🙏🙏🙏

  • @priyaaruna5014
    @priyaaruna5014 2 роки тому +12

    Sir drinks panravangala matha itha try pannalama pls reply pannunga

  • @sangeethalavanya1871
    @sangeethalavanya1871 Місяць тому +1

    Ayya yanaku marriage ayutu kulanthay ella enum doctor negative va pasuraanga vaypu kammi 90/- egg growth ella soldraanga age 40 ayuduchu doctor sollumbothu sathudallam polla eruku yanaku private packarthuku vasathi ella yaan husband avunga veetu side la erukaru pls yanaku orru theervu sollunga egg growth ku yanaku thunaya athu onnu vanthaa thaan pls ayya

    • @anbus9180
      @anbus9180 26 днів тому

      Lemon la write panni Pooja room la panuga sis baby pirakum.next murunga poo pasum milk etunga sis

  • @mabucrushgames7202
    @mabucrushgames7202 Рік тому +1

    மணைவிக்கு சொக்குபொடி எப்படி பண்றதுனு சொல்லுங்க அய்யா

  • @hemabackiyaraj6854
    @hemabackiyaraj6854 Рік тому

    Thanks Ayya

  • @behappyalways7317
    @behappyalways7317 2 роки тому +3

    Iyya na kanavanai pirinthu vaalgiren,kulanthai mel Kuda pasam ilamal erukirar.mamiyar,naathanar,naathanaar husband elarum dowry kaga vaazhkaiyai kedukranga.pirinthu erukum manaivi ku pariharam solunga iyya

    • @behappyalways7317
      @behappyalways7317 2 роки тому +1

      @@anbusanbu383 thank you ma.daily new lemon la eluthunuma? Orutime eluthi 21 days vekanuma? Lemon la pen nala eluthalama?

    • @lokesratna4613
      @lokesratna4613 2 роки тому

      @@behappyalways7317 correct solluga pa ple puriyira mathiri

    • @rks7637
      @rks7637 2 роки тому

      @@lokesratna4613 pournami anaiku sudam poruthi lemon vachu Vali padu panuka nichiyam nadakum

  • @manjulatamilarasan2772
    @manjulatamilarasan2772 2 роки тому +2

    வணக்கம் ஐயா நான் ஒரு இரண்டு மாத கர்பிணிப்பெண் என் கணவரின் அன்பு நான் எதிர்பார்த்த அளவு துளியும் இல்லை தினமும் கண் கலங்கிய வண்ணம் வாழ்க்கை வெறுப்பை உண்டாக்குகிறது. எனவே எனது கணவரின் முழு அன்பைப் பெற நீங்கள் கூரிய முறையை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் அல்லது வேறு வழிகள் ஏதேனும் இருந்தால் கூருங்கள் ஐயா நன்றி..🤰🙏

    • @anbusanbu383
      @anbusanbu383 2 роки тому

      Lemon la eluthi pooja room la panunga sis vasiyam aaituvar

  • @bhagyalakshmi9254
    @bhagyalakshmi9254 2 роки тому +2

    Sukku means is it dry ginger or vasumbu to use

  • @honeyrose9305
    @honeyrose9305 Рік тому +1

    🙏இன்னும் 2 முறையை சொல்லுங்கள்

  • @sanjairaja718
    @sanjairaja718 2 роки тому +1

    Rompa nanri aiya

  • @MistarChandra-cg1sx
    @MistarChandra-cg1sx 7 місяців тому +1

    Maadha vilakku endral enna yaarachum sollunga please 😊 from andhra naa telugu enaku puriya villai

  • @gpsgsk4460
    @gpsgsk4460 Рік тому

    Vanakkam guruji edupol en maganai Matta vali sollungal

  • @nirijatech4550
    @nirijatech4550 4 місяці тому

    yarukavathu palan kedaichutha? is it working?

  • @aarthyschannel969
    @aarthyschannel969 Рік тому

    Abroad la iruntha ena pandrathu konjam sollunga... Mudiyala

  • @RevathiVel-n1n
    @RevathiVel-n1n 4 місяці тому +1

    Ayya my Husband never talk to mom side to anyone and not come my mom home .what to do

  • @jenistephen8136
    @jenistephen8136 4 місяці тому

    குடியை நிறுத்த வழி சொல்லுங்கள் அய்யா

  • @sasmi-w1i
    @sasmi-w1i 8 місяців тому +1

    அய்யா ஒருவர் என்னை விரும்புவதாக கூரி தங்கம் செல்லம் என்று என்னுடன் போண்ல பேசி காசையும் வாங்கிட்டு நம்பர்கள் மாத்திட்டு போய்டான் என்ன செய்யலாம்

  • @jeevanyogaratnam4089
    @jeevanyogaratnam4089 2 роки тому

    மிக்க நன்றி ஐயா

  • @ramanaarul5026
    @ramanaarul5026 2 роки тому +6

    ஐயா என்னுடைய கணவர் மிகவும் துடிக்கின்றார் என்ன செய்வது என்றே தெரியவில்லை ஐயா நான் இதை செய்யலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன் ஐயா நாங்கள் தவறாக உபயோகப்பட மாட்டோம்

    • @priyaranganathan1121
      @priyaranganathan1121 Рік тому

      Ithu nenga sengingla sis sari atcha unga husband ku ipa intha habit poirucha

    • @rks7637
      @rks7637 Рік тому

      @@priyaranganathan1121 pournami anaiku sudam poruthi lemon vachu Vali padu panuka nichiyam nadakum

  • @sankarmarilifestyle2030
    @sankarmarilifestyle2030 2 роки тому +3

    Vanakam ayya ,I am already menopass ,how to use this video

  • @VAJSKavin
    @VAJSKavin 2 роки тому +1

    Kanavaridam matram erpadumvarai podiyai thuvinal pothuma iyya.

  • @sophiarani6633
    @sophiarani6633 2 роки тому +3

    Kanavar veli natil vera ponnudan thodarpula erukar...yethavathu sollunga....please

    • @anbus9180
      @anbus9180 Рік тому

      Lemon la write panni 21 days pooja room la panunga avala pirinchi unga kita vasiyam aaituvar sis

  • @NazeerAadh
    @NazeerAadh 3 місяці тому +1

    ஜயா.நட்டுமாருந்துகடையில்.சுக்கு. என்றால். என்ன.ஜயா.

  • @maansipm8487
    @maansipm8487 2 роки тому +10

    For me period stopped completely in 44yrs. Can I also do. Will this work for me too.

    • @ramyas5278
      @ramyas5278 2 роки тому +3

      As it will work u sis?? Plz tell me... En husband ennoda amma vittu ku varathu ila athu sari aukuma

    • @SivaRUNATHANGuru
      @SivaRUNATHANGuru 2 роки тому

      @@ramyas5278 hi

  • @dhivyapriyar2389
    @dhivyapriyar2389 3 роки тому +6

    Nandri ayya , en kastathuku nenga vali sollirukenga ayya

  • @anandhiprasanna590
    @anandhiprasanna590 3 місяці тому

    Tq ayya

  • @DanalakshmiDanalakshmi-o9o
    @DanalakshmiDanalakshmi-o9o 3 місяці тому

    SOKUPODI POTTA SULTHANA... ADA DE... SUPER@

  • @sangeethalavanya1871
    @sangeethalavanya1871 Місяць тому +1

    Yaan husband yaan side Vara yanaku papa eruntha thaan. Treatment Egmore hospital poraan

    • @sangeethalavanya1871
      @sangeethalavanya1871 21 день тому +2

      Anna lemon la write panunga sollierukeenga Yana write pananum daily pananuma ella week ly ones paraya lemon Yana pananum pls reply anna lemon write pananum sollunga anna amavasya varuthu start pandraan pls reply ok

  • @nandhinisnk9305
    @nandhinisnk9305 4 місяці тому +1

    En purusan avanga amma pecha ketutu aduran 6yrs ah sethutu irukem🥹😭 avanga amma pecha kekama iruka ena pandrathu samy

  • @PathmapriyaM-e9j
    @PathmapriyaM-e9j 3 місяці тому

    Thank s

  • @jothymalar2814
    @jothymalar2814 2 роки тому

    Vanakkam guru ji...k
    .odaicha kotte paakkai
    ubayokikkalama

  • @Fairy_dimples-h6n
    @Fairy_dimples-h6n 2 роки тому

    ஐயா வணக்கம்
    இந்த பொடியை எத்தனை நாட்கள் உபயோக படுத்த வேண்டும் கணவருக்கு ?
    எத்தனை நாட்களில் இது வேலை செய்யும்.....
    நன்றி

  • @srinakshatra4521
    @srinakshatra4521 2 роки тому +2

    Guruji, naan ungaludaiya vedio sila natakaluku munbe parka aaramithen, nan try panitu iruken guruji, enakum en husbandkum love marige, en husband ithunaal varaiyil enidam anbaga pesiyathu ilai, nan pesinalum kathil vaangivathu ilai, ore veetil avar naanum yar yaro pola irukirom.. Engaluku 2 vayathu pen kuzhanthai irukirathu, samiba kaalamaga ethu ketalum en husband romba kovapadukirar, porugalai thooki potu udaikirar, avarudaiya kobam ellai ilamal poguthu ayya, avarudaiya varthaigal ennai nogadikuthu aaya, avarudaiya kobam kuraiya ethavathu parigaram iruntha sollunga iyya, kobam vanthal avar vera aala marividukirar ayya , pls..

  • @eswareshikaeswareshika7244
    @eswareshikaeswareshika7244 2 роки тому

    Ayya, intey muraiyai seithu viddu unavil kalanthu kodukkalama

  • @Fairy_dimples-h6n
    @Fairy_dimples-h6n 2 роки тому +1

    ஐயா வணக்கம்
    கொட்டை பாக்கு என்றால் சந்தன கலரில் இருக்குமா ? அல்லது கருப்பு நிறத்தில் இருக்குமே அதுவா ?
    பதில் வேண்டும் ஐயா ?
    நன்றி 🙏

  • @ajithaslove2814
    @ajithaslove2814 3 роки тому +6

    En kanavar sambarikira kasa ellam thanniyaduche selavu panraru aiyya athuku eathachum parikaram sollunga pls

    • @hrithikrockstar2490
      @hrithikrockstar2490 2 роки тому

      Hello mam na oru sithar solluran mam neenga sonna problem sari panni kudupanga

    • @guvaliyarani.j2402
      @guvaliyarani.j2402 4 місяці тому

      ​@@hrithikrockstar2490sis solunga sithar yarunu reply me

  • @swathiramesh6134
    @swathiramesh6134 2 роки тому +5

    Naanga Thani kuduthanum poganum ana enga veetukarar kekka mattraru ana enga mamiyar kuda irukka enakku pidikkala avare thaniya pogalanu sollanum iyya athukku enna pandrathu athukku oru vazhi sollunga

    • @dhanyasri14
      @dhanyasri14 2 роки тому +2

      Same problem

    • @rks7637
      @rks7637 2 роки тому

      @@dhanyasri14 porunami anaiku sudam poruthi arasa ilai la avangaloda drs vachu Vali padu panuka 21 days la ninka ninaichathu nadakum

    • @lokesratna4613
      @lokesratna4613 2 роки тому

      @@rks7637 correct sollunga pa ple puriyala

    • @SivaRUNATHANGuru
      @SivaRUNATHANGuru 2 роки тому

      @@dhanyasri14 enna achi

    • @rks7637
      @rks7637 2 роки тому

      @@lokesratna4613 pournami anaiku sudam poruthi lemon vachu Vali padu panuka nichiyam nadakum mam

  • @kidsvlog5406
    @kidsvlog5406 2 роки тому +1

    Smoking habita maatha ethavathu podi irukkanga sir

  • @gopi99429
    @gopi99429 5 місяців тому

    , thank you so much

  • @Anu-pl7ht
    @Anu-pl7ht 2 роки тому +4

    இதை நான் கண்டிப்பாக செய்வேன் ஐயா

    • @ruthresh_Saravanan1106
      @ruthresh_Saravanan1106 2 роки тому +1

      Seithigla sister work aagutha

    • @bindhuraj5541
      @bindhuraj5541 2 роки тому

      @@ruthresh_Saravanan1106 neenga senjigala sis work agudha

    • @rks7637
      @rks7637 2 роки тому

      @@bindhuraj5541 pournami anaiku sudam poruthi lemon vachu Vali padu panuka nichiyam nadakum

  • @YuvarajYuvaraj-ku7tx
    @YuvarajYuvaraj-ku7tx 3 роки тому +3

    Ayya nenga nalla erukanum romba nanre ayya enaku appa amma Ella 8 varudam achi kozhanthaiyum Ella ennoda kanavar enna pannatha koduma Ella ayya veetuke varamatar Vera thodarbu erukunga ayya in thagavaluku romba nanre na kandipa seiren enna pola atharavu ellatha pengalu migavum payanulla thagaval ayya nanre ayya nenga nalla erukanum

  • @ravisuthi5352
    @ravisuthi5352 2 роки тому +5

    dry ginger ah ayya pls rply

  • @shobhadhayalan2154
    @shobhadhayalan2154 2 роки тому +3

    Sandhegam pada matara nella pathikivara

  • @doctorstipsforhealthylife3334
    @doctorstipsforhealthylife3334 3 роки тому +4

    Thank you very much guruji 🙏

  • @jayammatrimony5306
    @jayammatrimony5306 2 роки тому +1

    நன்மை நல்லது அய்யா

  • @rameshkumarramesh4122
    @rameshkumarramesh4122 2 роки тому

    Thank you for your treatment

  • @mindblo3878
    @mindblo3878 2 роки тому

    Emaarum kanavangalukku oru video podunga samy..

  • @vijayalakshmik1430
    @vijayalakshmik1430 2 роки тому +1

    ஐயா என் அக்கா கணவர் வயிற்றில் மருந்து உள்ளதாக அக்கா சொன்னால் அதற்கு என்ன செய்ய வேண்டும் ஐயா அந்த மருந்து வெளியில் எடுப்பதற்கு இதனால் அக்கா குடும்பத்தில் ரொம்ப பிரச்சனைகள் கஷ்டங்கள் இருக்குதய்யா நீங்க எதனா ஒரு நல்ல வழி சொல்லுங்கள் ஐயா 🙏🙏🙏🙏🙏

  • @apprince2012-dw2ew
    @apprince2012-dw2ew 11 місяців тому

    Try pannavanga irukkigala.

  • @kskskani4665
    @kskskani4665 3 роки тому +2

    The ayya ennudaya kanavar niraya pengal idam uravu vanthullathu enna panna sollunga ayya

  • @kuttimaaysu3722
    @kuttimaaysu3722 3 місяці тому +1

    Evvalavu nalaikku ithai thoovi Vida vendum

    • @rajihanee5251
      @rajihanee5251 7 днів тому +1

      ​@@anbus9180 Enna nu write pannano

  • @riyumnanum
    @riyumnanum Рік тому

    Nandri iyaaa 🙏🙏🙏

  • @papakkpapakk1287
    @papakkpapakk1287 3 роки тому +2

    Ayya intha podi seithu paragu 9natkal entha idathil vaikka vendum

  • @DivyaDivya-jo7vl
    @DivyaDivya-jo7vl 2 роки тому +2

    Thanks

  • @rahulrenu8544
    @rahulrenu8544 2 роки тому

    Aiyyaa arasanga velai kedaika pariharam solungal aiyya

  • @shanthinagarajan9496
    @shanthinagarajan9496 Рік тому

    Nanri iya 🙏🙏🙏🙏🙏

  • @sivasekaran7628
    @sivasekaran7628 Рік тому

    suppar ayya 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏

  • @puppychennel2054
    @puppychennel2054 2 роки тому +4

    Periods ninupoita ipdi seilama sir

  • @karthikaarun
    @karthikaarun 2 роки тому

    மிகவும் நன்றி நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ishwaryaish5351
    @ishwaryaish5351 2 роки тому +4

    Ipadi pana kandipa nadakuma plz solunga