The tree is mulberry giant achievement/மரமல்பெரியில் மாபெரும் சாதனை/கர்நாடகா விவசாயி தமிழக விவசாயி

Поділитися
Вставка
  • Опубліковано 7 лют 2025
  • The tree is mulberry giant achievement/மரமல்பெரியில் மாபெரும் சாதனை/கர்நாடகா விவசாயிகளை பின்னுக்கு தள்ளிய தமிழக விவசாயி
    / @gramathupattu
    #கிராமத்துபட்டு
    #பட்டுப்புழுவளர்ப்பு
    #உரம்
    #gramathupattu
    #morus
    #mulberry
    #sericulture
    #moulding
    #மல்பெரி
    #செரிமோர்

КОМЕНТАРІ • 56

  • @farmers-voice_02
    @farmers-voice_02 Рік тому +1

    ஜி4👍👍

  • @ganeshmoorthy9110
    @ganeshmoorthy9110 Рік тому +1

    Really super ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @vijayaprabakarank3005
    @vijayaprabakarank3005 2 роки тому +1

    வாழ்த்துகள் நண்பா அருண்

  • @dmkdmk8855
    @dmkdmk8855 2 роки тому +2

    🙏🏾🙏🏾🙏🏾அன்புடன் வாழ்௧ வாழ்த்துக்கள். வரும் காலங்களில் இளைஞர்களுக்கு வழிகாட்டியாக இருக்கும்.

  • @dhineshk6496
    @dhineshk6496 2 роки тому +1

    Superb da Mapla

  • @kumarkumar-sd3xt
    @kumarkumar-sd3xt Рік тому

    Nandri anna

  • @educationsmartstudy
    @educationsmartstudy 2 роки тому +1

    அருமை தம்பி

  • @Jaihragrofarm
    @Jaihragrofarm 2 роки тому +1

    Very good information thanks yours Hard work 👍👍👍

  • @kuppusamy3175
    @kuppusamy3175 2 роки тому +1

    Excellent bro

  • @inderadeva
    @inderadeva 2 роки тому +3

    அருமையாக வளர்த்துள்ளார்கள்
    மிக்க நன்றி .
    அடுத்த காணொளியை ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கிறேன்.

  • @duraimurugan1453
    @duraimurugan1453 2 роки тому +1

    சிறப்பு

  • @farmers-voice_02
    @farmers-voice_02 Рік тому +1

    இது என்ன வகை மல்பெரி ... வி1 ?எம்ஆர்2

  • @kraja4130
    @kraja4130 2 роки тому +1

    🙏👍

  • @smartfarm1982
    @smartfarm1982 Рік тому +2

    When were these mulberry plants planted?

    • @gramathupattu
      @gramathupattu  Рік тому +1

      Tenkasi district Alamannayakkapatti nearest Thiruvenkadam taluk

  • @ajithaj597
    @ajithaj597 7 місяців тому +1

    ithula fruit varuma

    • @gramathupattu
      @gramathupattu  7 місяців тому

      வணக்கம். ஃப்ரூட் வரும்

  • @veraalmeenkirubakaran3358
    @veraalmeenkirubakaran3358 2 роки тому +1

    👍👍👍

  • @annaduraichandran477
    @annaduraichandran477 Рік тому +1

    நானும் பட்டு விவசாயி

  • @udhaydemon0077
    @udhaydemon0077 2 роки тому +1

    Cuttings kidaikkuma

    • @gramathupattu
      @gramathupattu  2 роки тому

      வணக்கம் நண்பரே காலதாமதத்திற்கு வருந்துகிறேன். கட்டிங்ஸ் கரெக்டா இலையை கட் பண்றதுனால குச்சி கிடைக்கல. மிக்க நன்றி

  • @sachindhavare5130
    @sachindhavare5130 2 роки тому +1

    what about distance??

  • @ragunathr7321
    @ragunathr7321 2 роки тому +2

    உப்பு நீரில் வளருமா.

    • @gramathupattu
      @gramathupattu  2 роки тому +1

      வணக்கம் நண்பரே. அனைத்து நீரிலும் வளரக்கூடிய அளவிற்கு ல்பெரி செடியில் ரகங்கள் உள்ளது. நன்றி

    • @ragunathr7321
      @ragunathr7321 2 роки тому

      நன்றி அண்ணா

  • @vadivelvadivu2506
    @vadivelvadivu2506 Рік тому +1

    Bro ithu kidaikuma

    • @gramathupattu
      @gramathupattu  Рік тому

      வணக்கம்.நீங்கள் கூறிய கருத்து சரியாக புரியவில்லை நண்பரே.

  • @huthaibrahim2646
    @huthaibrahim2646 2 роки тому +1

    மல்பெரி இலையின் பயன்கள் என்ன?சார்

    • @gramathupattu
      @gramathupattu  2 роки тому

      வணக்கம் நண்பரே. மல்பெர்ரியில் அதிகளவில் ஊட்டச்சத்து, புரதச்சத்து, இரும்புச்சத்து, நார்ச்சத்து, கால்சியம், வைட்டமின் ஏ, சி, இ மற்றும் கே, தயாமின், நியாசின், பீட்டா கரோட்டின் ஆகியன உள்ளன.
      1.மல்பெர்ரியின் இலைகளை பட்டுப்புழு வளர்ப்புக்குப் பயன்படுத்துகிறார்கள்.
      2. கால்நடை வளர்ப்பிற்கு பயன்படுத்த படுகிறது.
      3. மருத்துவ குணம் நிறைந்த மல்பெரி tea போட பயன்படுகிறது. நன்றி.

  • @ragunathr7321
    @ragunathr7321 2 роки тому +1

    இது எந்த நீரில் வளரும்.

  • @painoffeel4864
    @painoffeel4864 2 роки тому +1

    உங்களுக்கு தந்த ஊர் தென்காசி ல

    • @gramathupattu
      @gramathupattu  2 роки тому

      வணக்கம் நண்பரே சொந்த ஊர் தென்காசி மாவட்டம் தான் நன்றி

    • @painoffeel4864
      @painoffeel4864 2 роки тому

      Tenkasi la yanga anna

  • @பழுவேட்டைரையா்

    இந்த செடிய நட்டு எத்தன நாள் ஆகும் வளர....நாற்று நட்டு எத்தன நாள் கழித்து புழு வைக்க வேண்டும் கொஞ்சம் கூறுங்கள்..

    • @gramathupattu
      @gramathupattu  2 роки тому

      வணக்கம் நண்பரே. மல்பெரி நாத்து நடவு செய்து நான்காவது மாதத்தில் கவாத்து செய்ய வேண்டும். பின்பு இரண்டு மாதங்கள் கழித்து அதன் கிளை குச்சிகளை வளைத்துக் கட்ட வேண்டும். பின்பு அதிலிருந்து வரும் கிளைகள் 50 நாட்களுக்குப் பிறகு முழு அளவில் ஈல்ட் கிடைக்க ஆரம்பிக்கும். ஆரம்பத்தில் நான்கு மாதங்கள் கழித்து கவாத்து வேலைகள் ஆரம்பிக்கும் போது இலைகள் புழு வளர்ப்பிற்கு கிடைக்க ஆரம்பிக்கும். போகப் போக குச்சிகளை வளைத்து கட்டிய பிறகு ஈல்ட் அதிகரிக்கும். மிக்க நன்றி.

  • @annaduraichandran477
    @annaduraichandran477 Рік тому +1

    அண்ணா உங்க நம்பர் கொஞ்சம் கிடைக்கும் உன்கிட்ட கொஞ்சம் பேசணும்

  • @user-po7gp9ll1l
    @user-po7gp9ll1l 2 роки тому +1

    Contact no kidaikuma sir

  • @navaneethakrishnan115
    @navaneethakrishnan115 2 роки тому +1

    விவசாயி ஃபோன் நம்பர் கொடுங்க!!!

    • @gramathupattu
      @gramathupattu  2 роки тому

      வணக்கம் நண்பரே விவசாயின் பெயர் அருண்குமார் 9994463523 நன்றி

  • @inderadeva
    @inderadeva 2 роки тому +1

    நைலான் கயிறு கொண்டு கட்டும்பொழுது செடியின் தண்டுப் பகுதிக்கு ஏதும் பாதிப்பு வராதா?
    எவ்வளவு நாட்களுக்கு பிறகு அந்த கயிறை வெட்டி விட வேண்டும்.

    • @gramathupattu
      @gramathupattu  2 роки тому +2

      வணக்கம் நண்பரே. அவ்வப்போது கயிறை மாற்றிக் கொள்ள வேண்டும். நன்றி