- 258
- 952 505
VILLAGE SILK FARM
Приєднався 6 лют 2021
Hello This is village silk channel. Silk industry is a self employment opportunity that gives good income. I will share with you my 10 years of experience. I will share with you the ins and outs of sericulture. Wish everyone benefit and get good yield. thank you
பட்டு உற்பத்தியில் லாபத்தை எப்படி அதிகரிக்கலாம்? @gramathupattu #gramathupattu
பட்டு உற்பத்தியில் லாபத்தை எப்படி அதிகரிக்கலாம்? @gramathupattu #gramathupattu
Переглядів: 1 145
Відео
என்னது பட்டுப்புழுவை தூரஅள்ளிப் போட்டால்?தரமான பட்டுக்கூடுஉற்பத்தி செய்ய முடியுமா?@gramathupattu
Переглядів 1,8 тис.Місяць тому
என்னது பட்டுப்புழுவை தூர அள்ளிப் போட்டால்? தரமான பட்டுக்கூடு உற்பத்தி செய்ய முடியுமா? @gramathupattu #gramathupattu #agriculture #pattupuluvalarppu #farming #silk #gardening
மாற்றி யோசிப்போம் இனி முதுகில் மருந்து கேனை சுமக்க வேண்டாம் @gramathupattu #gramathupattu
Переглядів 27 тис.Місяць тому
மாற்றி யோசிப்போம் இனி முதுகில் மருந்து கேனை சுமக்க வேண்டாம் @gramathupattu #gramathupattu
விடிய விடிய கனமழை என்னுடைய மல்பெரி தோட்டம்? @gramathupattu #gramathupattu #pattupuluvalarppu
Переглядів 1,1 тис.Місяць тому
விடிய விடிய கனமழை என்னுடைய மல்பெரி தோட்டம்? @gramathupattu #gramathupattu #pattupuluvalarppu
ஒரு வழியாக இந்த மாதம் கிராப் முடிந்தது என்ன விலை எத்தனை கிலோ? @gramathupattu
Переглядів 2,4 тис.Місяць тому
ஒரு வழியாக இந்த மாதம் கிராப் முடிந்தது என்ன விலை எத்தனை கிலோ? @gramathupattu
வியாபாரிகள் உங்களை தேடி வரணுமா? எப்படி பட்டு கூடு உற்பத்தி செய்யலாம்! #gramathupattu
Переглядів 1,2 тис.Місяць тому
வியாபாரிகள் உங்களை தேடி வரணுமா? எப்படி பட்டு கூடு உற்பத்தி செய்யலாம்! #gramathupattu #agriculture #pattupuluvalarppu #pattupuluvalarppuintamil #morus #gardening #silk #கிராமத்துபட்டு #farming #gramathupattuintamil
மழைக்காலத்தில் சம்பூர்ணா அடிக்கலாமா? @gramathupattu #கிராமத்துபட்டு#gramathupattu #pattupuluvalar
Переглядів 1,1 тис.2 місяці тому
மழைக்காலத்தில் சம்பூர்ணா அடிக்கலாமா? @gramathupattu #கிராமத்துபட்டு#gramathupattu #pattupuluvalarppu
பட்டுப்புழு வளர்ப்பு மோல்ட் ஸ்டாப் மிக முக்கியமா? @gramathupattu #pattupuluvalarppu #silk #morus
Переглядів 9832 місяці тому
பட்டுப்புழு வளர்ப்பு மோல்ட் ஸ்டாப் மிக முக்கியமா? @gramathupattu #pattupuluvalarppu #silk #morus #farming #agriculture #gramathupattu #pattupuluvalarppu
பட்டுப்புழு வளர்ப்பில் மோல்டு 6வது இலை தொழில்நுட்பம்மோல்டு@gramathupattu#gramathupattu
Переглядів 6322 місяці тому
பட்டுப்புழு வளர்ப்பில் மோல்டு 6வது இலை தொழில்நுட்பம் @gramathupattu #gramathupattu
பட்டுப்புழுக்கள் குறைய காரணம் என்ன @gramathupattu #morus #farming #மல்பெரி #pattupuluvalarppu
Переглядів 1,4 тис.4 місяці тому
பட்டுப்புழுக்கள் குறைய காரணம் என்ன @gramathupattu #morus #farming #மல்பெரி #pattupuluvalarppu
சூப்பர் செரிகல்சர் ஃபார்மிங்/ super sericulture farming @gramathupattu #கிராமத்துபட்டு #farming
Переглядів 1,4 тис.5 місяців тому
சூப்பர் செரிகல்சர் ஃபார்மிங்/ super sericulture farming @gramathupattu #கிராமத்துபட்டு #farming
கட்டுக்கடங்காத UnSize கட்டுப்படுத்தமுடியுமா? @gramathupattu Can the unruly be controlled? #morus
Переглядів 1,9 тис.5 місяців тому
கட்டுக்கடங்காத UnSize கட்டுப்படுத்தமுடியுமா? @gramathupattu Can the unruly be controlled? #morus #agriculture #கிராமத்துபட்டு#farming #மல்பெரி #pattupuluvalarppu ua-cam.com/video/7ZtGLVcyq08/v-deo.htmlsi=Hp2-nndK5ZbYsKBB ua-cam.com/video/1YLJmWbBfis/v-deo.htmlsi=4PgQtYMknTjTU2W5
இலை மகசூல் பாதிப்பு பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்தாமல் பட்டுவளர்ப்பு சாத்தியமா?@gramathupattu
Переглядів 1,4 тис.6 місяців тому
இலை மகசூல் பாதிப்பு பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்தாமல் பட்டுவளர்ப்பு சாத்தியமா?@gramathupattu
வலியில் துடியாய் துடிக்கும் பட்டுப்புழுக்கள் Silkworms throbbing in pain@gramathupattu
Переглядів 1 тис.6 місяців тому
வலியில் துடியாய் துடிக்கும் பட்டுப்புழுக்கள் Silkworms throbbing in pain@gramathupattu
அதிர்ச்சி சம்பவம் அதிகஇலை வைத்தால் பட்டுப்புழு இறக்குமா?Shocking incident silkworm will die
Переглядів 1,8 тис.7 місяців тому
அதிர்ச்சி சம்பவம் அதிகஇலை வைத்தால் பட்டுப்புழு இறக்குமா?Shocking incident silkworm will die
இரவு நேரத்தில் குற்றாலம் சும்மா நச்சுனு இருக்கு
Переглядів 1147 місяців тому
இரவு நேரத்தில் குற்றாலம் சும்மா நச்சுனு இருக்கு
புதிய டியூப் புதிய gun வாங்கியாச்சு எது சிறந்தது What's better than buying a new tube and a new gun?
Переглядів 1,5 тис.7 місяців тому
புதிய டியூப் புதிய gun வாங்கியாச்சு எது சிறந்தது What's better than buying a new tube and a new gun?
மொத்த வருமானத்தில் கூடுதல் வருமானம் @gramathupattu Small Technic
Переглядів 1,7 тис.8 місяців тому
மொத்த வருமானத்தில் கூடுதல் வருமானம் @gramathupattu Small Technic
தமிழக அரசே! தமிழக அரசே! கவனிக்குமா? பட்டுவிவசாயிகளை மாபெரும் மனுகொடுக்கும்போராட்டம்@gramathupattu
Переглядів 1,4 тис.8 місяців тому
தமிழக அரசே! தமிழக அரசே! கவனிக்குமா? பட்டுவிவசாயிகளை மாபெரும் மனுகொடுக்கும்போராட்டம்@gramathupattu
மெளத் கட் தீர்வு என்ன? What is the Mouth Cut solution? @gramathupattu #மல்பெரி #கிராமத்துபட்டு
Переглядів 8618 місяців тому
மெளத் கட் தீர்வு என்ன? What is the Mouth Cut solution? @gramathupattu #மல்பெரி #கிராமத்துபட்டு
சோதனையில் சாதனை நெட்டிகா வலை வைப்பதா? அல்லது இலை வைப்பதா? @gramathupattu #கிராமத்துபட்டு
Переглядів 2,6 тис.8 місяців тому
சோதனையில் சாதனை நெட்டிகா வலை வைப்பதா? அல்லது இலை வைப்பதா? @gramathupattu #கிராமத்துபட்டு
பயங்கரமான வெயில் காலம் ஏப்ரல் மே 🌡️🌡️🌡️ பட்டுப்புழு வளர்ப்பு சாத்தியமா? @gramathupattu
Переглядів 2,8 тис.9 місяців тому
பயங்கரமான வெயில் காலம் ஏப்ரல் மே 🌡️🌡️🌡️ பட்டுப்புழு வளர்ப்பு சாத்தியமா? @gramathupattu
வில்லேஜ் விஞ்ஞானி 39🌡️வெப்பத்தை 29🌡️குறைத்த நவீனபட்டுவிவசாயி @gramathupattu #கிராமத்துபட்டு#morus
Переглядів 1,9 тис.9 місяців тому
வில்லேஜ் விஞ்ஞானி 39🌡️வெப்பத்தை 29🌡️குறைத்த நவீனபட்டுவிவசாயி @gramathupattu #கிராமத்துபட்டு#morus
கம்ரஷர் மோட்டார் ஆயில் வெள்ளையாக மாறியது ஏன்? @gramathupattu
Переглядів 5289 місяців тому
கம்ரஷர் மோட்டார் ஆயில் வெள்ளையாக மாறியது ஏன்? @gramathupattu
அடுத்த தலைமுறைக்கு சென்ற பட்டு உற்பத்தி @gramathupattu
Переглядів 62910 місяців тому
அடுத்த தலைமுறைக்கு சென்ற பட்டு உற்பத்தி @gramathupattu
பட்டுகூடுவிலை தொடர்வீழ்ச்சி தலைமைஇயக்குநரை சந்தித்த விவசாய சங்கங்கள் உற்பத்திசெலவு 600 விற்பனையோ 400
Переглядів 1,4 тис.10 місяців тому
பட்டுகூடுவிலை தொடர்வீழ்ச்சி தலைமைஇயக்குநரை சந்தித்த விவசாய சங்கங்கள் உற்பத்திசெலவு 600 விற்பனையோ 400
அதிர்ச்சி தந்த உயிர் வேலி தோட்டம் முழுவதும் பரவிய நோய் @gramathupattu
Переглядів 1,4 тис.11 місяців тому
அதிர்ச்சி தந்த உயிர் வேலி தோட்டம் முழுவதும் பரவிய நோய் @gramathupattu
ஒரே நாளில் இவ்வளவு விவசாயிகளா? @gramathupattu
Переглядів 1,9 тис.11 місяців тому
ஒரே நாளில் இவ்வளவு விவசாயிகளா? @gramathupattu
பிளாச்சரி பெப்ரின் நோய் வர காரணம் என்ன?Blachery Pebrin disease What is the reason for coming?
Переглядів 1,6 тис.11 місяців тому
பிளாச்சரி பெப்ரின் நோய் வர காரணம் என்ன?Blachery Pebrin disease What is the reason for coming?
மல்பெரி இலையும் சயின்ஸும் / இலை வாடாமல் இருக்க என்னவழி @gramathupattu
Переглядів 2 тис.11 місяців тому
மல்பெரி இலையும் சயின்ஸும் / இலை வாடாமல் இருக்க என்னவழி @gramathupattu
💖💖💖💖💖🌿🌿🌿🌿🌿
🎉
அண்ணா பூச்சி தாக்குதல் மிகவும் அதிகமாக உள்ளது இஞ்சி பூண்டு மிளகாய் மாட்டுக் கோமியம் இதை மல்பெரி செடிக்கு தெளிக்கலாமா எத்தனை நாள் கழித்து புழுவுக்கு தலை கொடுக்கலாம் சொல்லுங்கள் அண்ணா
Unga uoice katu 2year pongalvalt
Place? Mulberry cuttings available sir?
Pocket mulberry plant nalla varuma annan
நல்ல சிறப்பாக வளரும்
@gramathupattu ok annan
ஆம். சிறிய கிளை பெரிய கிளை எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் அறுவடை செய்யும்போது இலை அறுவடை எளிது. வேஸ்ட் ஆகாமல் மண் இலை பழுத்த இலை தவிர்த்து எல்லா இலைகளையும் ஒரு சேர அறுவடை செய்வதே சிறந்தது.
மிகச் சிறப்பு ஐயா
Sir can i get ur number??am doing reasearch in Silkworm...
Anna thennai marathukula podalama
வணக்கம். ஒரு தென்னை மரத்திற்கும் மற்றொரு தென்னை மரத்திற்கும் இடைவெளி 25 டு 30 அடிக்குள் இருந்தால் அந்த தென்னந் தோப்புக்குள் மல்பரி செடி நன்கு வளரும். இந்த அளவிற்கு குறைவாக இருக்கும் தென்னை தோப்பிற்குள் மல்பெரி வளராது
@gramathupattu anna one arce full ah thennai maram ...anal gap maram to maram 25 adi to 30 adi nga anna.? Sedi veikalamaga anna
@@r.selvakumar1513 அதிக இடைவெளியில் மர மல்பெரி முறையில் செய்யலாம்
❤❤❤
இந்த ஓஸ் என்ன விலை?
அண்ணா ஏர் பில்டருக்கு என்ன ஆயில் ஊத்தலாம்
4T இன்ஜின் ஆயில்
Thennai marathu ku ulle mulberry varuma bro
தென்னை to தென்னை அளவு 25 அடிக்கு மேல் இருந்தால் மல்பெரி சிறப்பாக வளரும்
@gramathupattu bro bar pottu nadanuma illathu appadiye nadalama
bro evara epdi contact panrathu number iruntha sollunga
வணக்கம் ஐயா கல் சுண்ணாம்பு கிடைக்கும் இடம் சொல்லுங்கள் நன்றி
வணக்கம் நண்பரே 9788936092 இந்த நம்பரை தொடர்பு கொண்டு பேசவும்
நான் இந்த கிராப்பில் இதே பிரச்சினைகளை சந்தித்தேன்
நீங்கள் செல்லுமாறு செய்தால் பூழு வாங்கிய பணம் வீணாக போகும்! பட்டுப்பூழு வளர்ப்பார்கள் 1 ஏக்கர் இழையில் சுமார் 100 மூட்டை தொகுதி விதம் 2 முறை வைக்கலாம் அதை பின்பற்றினால் இழை அதிகமாகவும் மிச்சமாகாது, அதிகம் பற்றாக்குறையும் வராது
வணக்கம் நண்பரே நீங்கள் சொல்வது சரியாக கூட இருக்கலாம். ஆனால் நீங்கள் இந்த வீடியோ பதிவை தவறாக புரிந்து கொண்டீர்கள் போல் எனக்கு தெரிகிறது. இந்த வீடியோ பதிவு ஒரு கிராப்பில் புழு அதிகமாக உள்ளது ஆனால் இலை குறைவாக இருக்கிறது என்றால் அந்த கிராப்பை எப்படி கையாள்வது அல்லது எப்படி அந்த கிராப்பை சரி செய்வது என்பதுதான் இந்த வீடியோ பதிவில் நோக்கம். நன்றி
@@gramathupattu இல்லைங்க அண்ணா நான் எனது கருத்துக்களை கூறினேன்.. எப்படி இழையின் அளவுக்கு பூழு சொல்ல வேண்டும் என்று ☺️
Anna unga number venum plz
மல்பெர்ரி இழையில் பேன் உள்ளது அதற்கு என்ன செய்வது அண்ணா இழையில் பின் புறம் வெள்ளையாக உள்ளது.
வணக்கம் நண்பரே ரோக்கர் மருந்தை ஏழு நாளைக்கு இடைவேளையில் இரண்டு முறை பயன்படுத்துங்கள். நன்றி
நன்றி நண்பரே 1. தற்போது புழு மனையில் இருக்கும் நிலையில் இந்த மருந்தை அடுத்த கிராப்புக்கு உள்ள செடிகளுக்கு அடிக்கலாமா மனை வயலில் இருந்து 10 அடி தூரம் தான் இருக்கும். 2. வேப்பெண்ணெய் கரைசல் இந்த பிரச்சனையை சரி செய்யுமா? 3. இப்போது உள்ள புழுக்களுக்கு நாங்கள் லேசாக பேன் (அடி இலையில் லேசாக வெள்ளை) பாதித்த இலைகளை கொடுக்கலாமா?
@@Shamsath-o5e வணக்கம் நண்பரே தற்போது பட்டுப்புழு வளர்ப்பு மனையில் பட்டுப்புழுக்கள் இருக்கும் நிலையில் நீங்கள் எந்த மருந்தையும் பயன்படுத்த வேண்டாம். இளம் புழுவாக இருந்தால் நல்ல தரமான இலைகளை தேடி கொடுங்கள் முதிர்ந்த பட்டுப் புழுக்களுக்கு அனைத்து இலைகளையும் உணவாக கொடுக்கலாம். எந்தவிதமான பிரச்சனைகளும் வராது. பட்டுப்புழு வளர்ப்பு மனையில் பட்டுப்புழுக்கள் இல்லாத நாட்களில் மருந்து அடிப்பு செய்யுங்கள்.நன்றி
இது 25,30 வருடங்கள் முன் இது மாதிரி தான் மருந்து தெளித்தோம். அதற்கு நான்கு நபர்கள் தேவை பட்டது. ஒருவர் தண்ணீர் ஊற்ற ஒருவர் ஸ்பிரேயரை இயக்க மற்றவர் ஓஷை பிடிக்க கடைசியாக மருந்து தெளிக்க ஒருவர். இப்போது பேட்டரி ஸபிரேயர்.
Bro palladsm la entha area
எங்கள் ஊரில் கிடைக்கவில்லை நண்பரே நான் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை
என்னை நீங்கள் தொடர்பு கொள்ளவும் 9788936092
Gun RS pls
300Rs only
சரி ஆனால் அந்த ஓஸ் எங்கே கிடைக்கும் எப்படி வாங்குவது என்று
வணக்கம் நண்பரே இந்த டியூபின் சைஸ் 8.5 mm இந்த மருந்து அடிக்கிற ஸ்பிரேர் மற்றும் விவசாய பொருட்கள் விற்பனை செய்யும் அங்காடி கடைகளில் கிடைக்கும்
m.indiamart.com/proddetail/yellow-htp-hose-pipe-8-5mm-2852167210948.html
வணக்கம் அண்ணா
வணக்கம்
Super pro valthukal 👍 இது டபுள் மோட்டாரா என்ன
நன்றி நண்பரே சிங்கிள் மோட்டார் தான்
விஷமருந்து தெளிக்காமல் விவசாயம் செய்ய முயலுங்கள் யாருக்கும் எந்த நோயும் இருக்காது வலியும் இருக்காது
🤥🤥🤥
மிக்க நன்றிங்க ஐயா
நெல்லுக்கு சரியான விலை கொடுங்க
நீங்களும் சேற்றில் இறங்கி வேளை செய்து பாருங்கள் உன்மை புரியும்,.
சூப்பர்
மிக்க நன்றி
How to buy
m.indiamart.com/proddetail/yellow-htp-hose-pipe-8-5mm-2852167210948.html see the link
25அடி ட்யூப் விலை
m.indiamart.com/proddetail/yellow-htp-hose-pipe-8-5mm-2852167210948.html see the link
விலையை பார்த்ததால் தலை சுத்தறது 😅
எங்க ஊர்ல. 2000, 1800,சேலம் விலை 1500
@@rajkumar-mz8gf rate is per meter?
@aruthiulagam6896 50 meters roll
அண்ணே ரொம்ப நல்ல ஐடியா மண்வெட்டி நீள புடி பொட்டு பயன்படுத்த முதுகு வலி வராது நன்றி
மிக்க நன்றி
கிரேட் அண்ணா. இந்த ஐடியா வ நெல் பையறு க்கு பயன்படுத்தலாமா?
வணக்கம் நண்பரே. கண்டிப்பாக பயன்படுத்தலாம்
வரிசை நடவாயிருந்தால்,அல்லது 8அடி பட்டநடவு, தெளிப்பு வயலில் பயன்படும்.
நல்ல முயற்சி நல்வாழ்த்துக்கள் மஞ்சள் ஓஸ் ஒரு அடி என்னவிலை நண்பரே
வணக்கம் ஐயா Hose pipe எத்தனை Inch
வணக்கம் Dia 8.5 mm
தென்னை மரத்து அடியில் மல்பெரி செடி வளருமா அன்னன்
வணக்கம். தென்னை மரம் to தென்னை மரத்தின் அளவு 25 அடி அல்லது 30 அடி வரைக்கும் இடைவெளி இருந்தால் மல்பரி தாராளமாக வளரும். நன்றி
ரோக்கர் பயன்படுத்தி மறுபடியும் அடித்து எத்தனை நாள் முடிஞ்சு பேட்ச் ஓட்டலாம். பட்டுப்புழுக்கு தழை கொடுக்கலாம்
வணக்கம் நண்பரே 20 நாட்கள் கழித்து தலை வெட்டி பட்டு புழுக்களுக்கு கொடுக்கலாம்
20 நாட்கள்
Bro na pattu pulu valarpu kathukanum nu ninaikuren bro hosur training center contact number mattum vaangi kudunga bro
வணக்கம் நண்பரே. ஓசூர் ட்ரைனிங் சென்டர் நீங்கள் நேரடியாக சென்று ட்ரைனிங் பெற முடியாது. உங்கள் மாவட்டத்தில் இருக்கும் பட்டு வளர்ச்சி துறை அதிகாரிகள் உங்களை இங்கிருந்து அனுப்பினால் மட்டுமே நீங்கள் ஓசூர் சென்று ட்ரைனிங் பெற முடியும் ஆகவே உங்க மாவட்டத்தில் உள்ள பட்டு வளர்ச்சி துறை அதிகாரியை அணுகி தகுந்த ஆலோசனையை பெறுமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி
தமிழில் எழுத வேண்டும்
@@gramathupattu sari bro
Sir great ❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 Maheswaran Singapore 🇸🇬 ♥️
Thank you sir
👍 good
நன்றிங்க ஐயா
Super
Thank you
👌👌👍👍
மிக்க நன்றி
உங்கள் கருத்துகள் உண்மையே! .. சிறப்பு., மழைநீரை சேர்ந்தது வைப்பதும் நம கடமையை!..
மிக்க நன்றி நண்பரே
போன வருடமும் பருவம் தவறி மழை பெய்து ஒரு வழி செய்தது என்று நினைக்கிறேன்.
ஆமாம் நண்பரே
😥
Same feel,my farm
Hi anna
Hi bro
Good evening brother Where is ur farm located in tenkasi
Near idaikal
@@gramathupattu ok thanku
சார் ஊசி ஈ யைக் கட்டுப்படுத்த என்ன செய்வது
விரைவில் அதற்கான வீடியோ பதிவை தருகிறோம். நன்றி
@gramathupattu நன்றி ங்க சார்
Sir unga number kedaikuma sir I have few doubts to be solved
Sir unga contact number kedaikuma sir