இயற்கையாகவே அமையும் Personality type. பாட்டு, படம்வரைதல், நடிப்பு, பேச்சு, வணிகம், சமூகசேவை, உளவுவேலைகள் , புலனாய்வு, என பல்வேறு திறமைகள் வெவ்வேறு மனிதர்களுக்கு உள்ளதுபோல, வித்தியாசமான உடல்மொழிகளும் இருக்கும். சிலர் யாரையாவது முதலில் சந்திக்கும்போதே முன்பே நன்கு பரிச்சயமானவர்போல பேசிக்கொள்வார்கள், அவர்களால் ஒரு தனி அறையில் உட்கார்ந்து மூன்று மாதம் ஆராய்ச்சி பண்ணமுடியாது. ஏனெனில் தனிமையாக இருக்க முடியாது அவர்களால். சிலரால் மாதக்கணக்கில் தனியாக உக்காந்து வாசிக்க/சிந்திக்க/ஆராய்ச்சி செய்ய, திட்டங்கள் தீட்ட முடியும், ஆனால் அவர்களால் பரிச்சயம் இல்லாத பல நபர்களுடன் எளிதாக பேசி நட்பை வளர்த்துக்கொள்ளமுடியாது, ஒரு பொருளை தனது பேச்சால் விற்கும் திறன் குறைவாக இருக்கும். மேற்சொன்னவற்றில் சிலஅளவுகள் மாறலாம், விதிவிலக்குகளும் இருக்கலாம்.
100000% True. In 2007, Dr Manmohan Singh told the same. He said 60% people in agriculture, and it is really very hard for them to survive in future. Agriculture should be less man power and more efficient way. Otherwise with the miniscule income those heavy headcount in agriculture can not survive. Even my village, every former have 2nd (some are 3 incomes apart from farming) income.
அவர் விவசாயம் வேண்டாம் என்று சொல்லவில்லை, மனிதர்கள் விவசாயம் செய்ய வேண்டாம் அதற்கு பதில் இயந்திரங்களும், ரோபோக்களும் செய்யட்டும். விவசாயின் பிள்ளைகள் ரோபோக்களை செய்யட்டும். உங்களுக்கு விவசாயம் செய்வது விருப்பமானதாக இருந்தால் நீங்கள் வயலில் இறங்கி வேலை பார்ப்பதும் இயந்திரத்தை பயன்படுத்தி விவசாயம் செய்வதும் உங்கள் விருப்பம். ஆனால் விவசாய கூலிகளுக்கு தினமும் 1000 முதல் 2000 ரூபாய் சம்பளம் தாருங்கள்
இவர் மாநில திட்ட குழுவின் துணை தலைவராக இருந்தால் இந்த மாநிலத்தில் எப்படி விவசாய உற்பத்தியை உயர்த்துவதற்கும் விவசாயிகள் வாழ்வில் வளம் சேர்ப்பதற்கும் முயற்சிகள் எடுக்கப்படும் என்று அறியும் போது உள்ளபடியே வேதனையாக உள்ளது.
விவசாய பொருள்களை விவசாயிகளிடமிருந்து அதிக விலைகொடுத்து வாங்குங்கள், விவசாயம் வளரும், பெருகும், விவசாயிகள் வாழ்வில் வளம் சேரும். இல்லையென்றால் அவரவர் தேவைக்கு தாமே விவசாயம் செய்து சாப்பிடலாம். யாரோ சில விவசாயிகள் கட்டப்பட்டு விவசாயம் செய்து குறைந்தவிலையில் எனக்கு கிடைக்கவேண்டும் என நினைப்பது தவறு.

அதானால் எட்டு வழி பசுமை சாலை தமிழ் நாடு எங்கும் உடனே அரசு போட வேண்டும் நிறைய வேலை வாய்ப்பு பெருகும் ஆனால் போன ஆட்சி என்றால் அப்படி பொங்கினோம் போராடினோம் அதான் திராவிடம்
If you take mic and go to any village in tamilnadu no farmer say that his son should do farmer.he will want his son to become doctor,engineer,scientist.
விவசாயம் விட்டுட்டு எல்லாம் வேற feild பாக்க போலாம் சொல்லுடிறீங்களா. Urea300 DAP1350 COM1250 POTS1550 உற செல்வா குறைக்க சொல்லுங்க UNGA தலைவர் keta கூடிய விரைவில் நாம் மத்த நாட்டை கை எந்து நலை வரும்...உணவுக்கு
இவ்வளவு தெரிஞ்ச உங்களுக்கு விவசாயத்தை வணிக ரீதியாக பார்க்கக்கூடாது என்று தெரியவில்லையா ? விவசாயத்தை வணிக ரீதியாக பார்த்தால் உங்களுக்கு நஷ்ட்டமாகத் தான் தெரியும். விவசாயத்தை ஒரு வாழ்வியலாக பாருங்கள். இப்படியே ஒரு ஒரு தலைமுறையும் விவசாயம் வேண்டாம் என்று ஒதுங்கி போய்விட்டாள் அடுத்த நூறு ஆண்டுகளில் யாருக்கும் விவசாயம் செய்யத் தெரியாது. ஆனால் நமக்கு பசியை மறக்க தெரியாது, முடியாது. அப்போதும் பசி எடுக்கும். ஐயா திரு. ஜெயரஞ்சன் அவர்கள் 30 நாட்களுக்கு உணவு இல்லாமல் வாழ்ந்து காண்பிக்கப்படும். பிறகு அவர் பேசுவது சரியா இல்லையா என்று யோசிக்கலாம். அவரும் விவசாய பின்னணியில் இருந்து வந்தேன் என்று கூறுகிறார். மைக் கிடைச்சா எதையாச்சும் பேசுறது....
விவசாயத்தை வணிக ரீதியாக பார்க்க்கூடாது என்றால், விவசாய கூலிகளை சுரண்டித்தான் சாப்பிட வேண்டும், அவர்களுடைய உழைப்புக்கு ஏற்ற ஊதியத்தை எப்படி சம்பளமாக தருவது. நீங்கள் விவசாயத்தை வாழ்வியலாக பார்த்தால் ஓன்று நீங்கள் உழைக்க வேண்டும் அல்லது விவசாய கூலிகளுக்கு தினமும் 1000 - 2000 ஊதியம் தரவேண்டும்.விவசாயம் வேண்டும் தான், ஆனால் விவசாயி தேவையில்லை. ரோபோக்களும், இயந்திரங்களும் அந்த வேலையை பார்க்கட்டும்
யாருடைய சாப்பாட்டுக்கு? அவரவர் தேவைக்கு தாமே விவசாயம் செய்து சாப்பிடலாம். யாரோ சில விவசாயிகள் கட்டப்பட்டு விவசாயம் செய்து குறைந்தவிலையில் எனக்கு கிடைக்கவேண்டும் என நினைப்பது தவறு. அதிக விலைகொடுத்து வாங்குங்கள், விவசாயம் வளரும், பெருகும்.
So you saying everyone leave the job and do the forming and eat yourself😂😂.2000 years before our forefathers were doing the same😂😂.so you are asking to go back 2000 years
It is not from the benevolence of the butcher, the brewer, or the baker that we expect our dinner, but from their regard to their own self-interest. - Adam Smith Btw anchor acts like a 🤡
நான் விவசாயம் குடும்பம் தான் இவர் சொல்லுவது 100% உண்மை.
"விவசாயம்" என்றால் என்ன என்ற அறிவைத் தரும் பதிவு !
ஜெயரஞ்சன் அய்யா அவர்களுக்கு மிக்க நன்றி.
நெறியாளரின் முக பாவனை மிக கோணங்கித்தனமாக உள்ளது ...
பேசுவது மிக முக்கியமான கேள்வி ...
Very worst attitude
இயற்கையாகவே அமையும் Personality type. பாட்டு, படம்வரைதல், நடிப்பு, பேச்சு, வணிகம், சமூகசேவை, உளவுவேலைகள் , புலனாய்வு, என பல்வேறு திறமைகள் வெவ்வேறு மனிதர்களுக்கு உள்ளதுபோல, வித்தியாசமான உடல்மொழிகளும் இருக்கும். சிலர் யாரையாவது முதலில் சந்திக்கும்போதே முன்பே நன்கு பரிச்சயமானவர்போல பேசிக்கொள்வார்கள், அவர்களால் ஒரு தனி அறையில் உட்கார்ந்து மூன்று மாதம் ஆராய்ச்சி பண்ணமுடியாது. ஏனெனில் தனிமையாக இருக்க முடியாது அவர்களால். சிலரால் மாதக்கணக்கில் தனியாக உக்காந்து வாசிக்க/சிந்திக்க/ஆராய்ச்சி செய்ய, திட்டங்கள் தீட்ட முடியும், ஆனால் அவர்களால் பரிச்சயம் இல்லாத பல நபர்களுடன் எளிதாக பேசி நட்பை வளர்த்துக்கொள்ளமுடியாது, ஒரு பொருளை தனது பேச்சால் விற்கும் திறன் குறைவாக இருக்கும். மேற்சொன்னவற்றில் சிலஅளவுகள் மாறலாம், விதிவிலக்குகளும் இருக்கலாம்.
100000% True. In 2007, Dr Manmohan Singh told the same. He said 60% people in agriculture, and it is really very hard for them to survive in future. Agriculture should be less man power and more efficient way. Otherwise with the miniscule income those heavy headcount in agriculture can not survive. Even my village, every former have 2nd (some are 3 incomes apart from farming) income.
Good human and reality speech
அவர் விவசாயம் வேண்டாம் என்று சொல்லவில்லை, மனிதர்கள் விவசாயம் செய்ய வேண்டாம் அதற்கு பதில் இயந்திரங்களும், ரோபோக்களும் செய்யட்டும். விவசாயின் பிள்ளைகள் ரோபோக்களை செய்யட்டும். உங்களுக்கு விவசாயம் செய்வது விருப்பமானதாக இருந்தால் நீங்கள் வயலில் இறங்கி வேலை பார்ப்பதும் இயந்திரத்தை பயன்படுத்தி விவசாயம் செய்வதும் உங்கள் விருப்பம். ஆனால் விவசாய கூலிகளுக்கு தினமும் 1000 முதல் 2000 ரூபாய் சம்பளம் தாருங்கள்
அருமை.....Super
He is 100 % true.if you ask any farmer he will give the same answer
அருமை சார்❤
இவர் மாநில திட்ட குழுவின் துணை தலைவராக இருந்தால் இந்த மாநிலத்தில் எப்படி விவசாய உற்பத்தியை உயர்த்துவதற்கும் விவசாயிகள் வாழ்வில் வளம் சேர்ப்பதற்கும் முயற்சிகள் எடுக்கப்படும் என்று அறியும் போது உள்ளபடியே வேதனையாக உள்ளது.
விவசாய பொருள்களை விவசாயிகளிடமிருந்து அதிக விலைகொடுத்து வாங்குங்கள், விவசாயம் வளரும், பெருகும், விவசாயிகள் வாழ்வில் வளம் சேரும். இல்லையென்றால் அவரவர் தேவைக்கு தாமே விவசாயம் செய்து சாப்பிடலாம். யாரோ சில விவசாயிகள் கட்டப்பட்டு விவசாயம் செய்து குறைந்தவிலையில் எனக்கு கிடைக்கவேண்டும் என நினைப்பது தவறு.
You go and do agriculture i will ask him to support
அவர் விவசாயம் வேண்டாம் என்று சொல்லவில்லை, மனிதர்கள் விவசாயம் செய்ய வேண்டாம் அதற்கு பதில் இயந்திரங்களும், ரோபோக்களும் செய்யட்டும். விவசாயின் பிள்ளைகள் ரோபோக்களை செய்யட்டும். உங்களுக்கு விவசாயம் செய்வது விருப்பமானதாக இருந்தால் நீங்கள் வயலில் இறங்கி வேலை பார்ப்பதும் இயந்திரத்தை பயன்படுத்தி விவசாயம் செய்வதும் உங்கள் விருப்பம். ஆனால் விவசாய கூலிகளுக்கு தினமும் 1000 முதல் 2000 ரூபாய் சம்பளம் தாருங்கள்
Nice discussion
அருமை உண்மை அய்யா
irritating body language of the anchor
ஆட்சியில் இருந்தா ஒரு மாதிரி பேசுறது,எதிர் கட்சியாக இருந்தால் ஒன்று பேசுவாரு பேசுவாரு...
தமிழ் நாட்டின் இலுமினாட்டிகள்
From @10:00.. Tharamana speech
Should we import rice from China?
True
கிராமத்தில் விவசாயத்தில் பகுதி நேரமாகத்தான் ஈடுபடுகின்றனர்
En manadhil pala varudangalaga irukkum kumuralai velippaduthi vittarr🥺🥺
உண்மை.உண்மை
Nice
அதானால் எட்டு வழி பசுமை சாலை தமிழ் நாடு எங்கும் உடனே அரசு போட வேண்டும் நிறைய வேலை வாய்ப்பு பெருகும்
ஆனால் போன ஆட்சி என்றால் அப்படி பொங்கினோம் போராடினோம்
அதான் திராவிடம்
இவ்வளவும் பேசிட்டு, அப்படியே ஷூட்டிங் முஞ்சதும். சோத்துல தான் கை வைப்பாங்க... கொஞ்சம் கூட வேவதை இல்லாம பேசறது
True
👏👏
Pls Nelson Xavier..
Look at your body language during interview..
Its is not professional and create distraction..
Change it
Ayya antha 100 nal velaiya konjam vivasayathukku anupunga pa
எதுக்குப்பா அனுப்பனும்...
@jegadishm2254 ellaru soooru thinga anupanum, anga poi summa ukkandu tha sampalam makkaloda vari pana tha vena poguthu, athu vivasaya velaikavathu pogatum, anga 300 rupa kara nala thottathu velaikku athigama yarum varathu illa
நம்ம one side பொருளாதார போராளி.
If you take mic and go to any village in tamilnadu no farmer say that his son should do farmer.he will want his son to become doctor,engineer,scientist.
விவசாயம் விட்டுட்டு எல்லாம் வேற feild பாக்க போலாம் சொல்லுடிறீங்களா. Urea300
DAP1350
COM1250
POTS1550
உற செல்வா குறைக்க சொல்லுங்க UNGA தலைவர் keta
கூடிய விரைவில் நாம் மத்த நாட்டை கை எந்து நலை வரும்...உணவுக்கு
I agree with his points.
but, why doesn't he speak this way when DMK is not ruling?
நெறியாளர் பேட்டியை கெடுக்கிரார்
Ivarkalukku vera velayillamalthan indha videovum vandhullathu.
The person who interviewed Jayaranjan does not know even 1persent of agricultural life
அவன் திராவுடச் சொம்பு
Rombha udamba attatha
This anchor attitude is against farmers
Yes. You are correct 👌
இவ்வளவு தெரிஞ்ச உங்களுக்கு விவசாயத்தை வணிக ரீதியாக பார்க்கக்கூடாது என்று தெரியவில்லையா ? விவசாயத்தை வணிக ரீதியாக பார்த்தால் உங்களுக்கு நஷ்ட்டமாகத் தான் தெரியும். விவசாயத்தை ஒரு வாழ்வியலாக பாருங்கள். இப்படியே ஒரு ஒரு தலைமுறையும் விவசாயம் வேண்டாம் என்று ஒதுங்கி போய்விட்டாள் அடுத்த நூறு ஆண்டுகளில் யாருக்கும் விவசாயம் செய்யத் தெரியாது. ஆனால் நமக்கு பசியை மறக்க தெரியாது, முடியாது. அப்போதும் பசி எடுக்கும். ஐயா திரு. ஜெயரஞ்சன் அவர்கள் 30 நாட்களுக்கு உணவு இல்லாமல் வாழ்ந்து காண்பிக்கப்படும். பிறகு அவர் பேசுவது சரியா இல்லையா என்று யோசிக்கலாம். அவரும் விவசாய பின்னணியில் இருந்து வந்தேன் என்று கூறுகிறார். மைக் கிடைச்சா எதையாச்சும் பேசுறது....
விவசாயத்தை வணிக ரீதியாக பார்க்க்கூடாது என்றால், விவசாய கூலிகளை சுரண்டித்தான் சாப்பிட வேண்டும், அவர்களுடைய உழைப்புக்கு ஏற்ற ஊதியத்தை எப்படி சம்பளமாக தருவது. நீங்கள் விவசாயத்தை வாழ்வியலாக பார்த்தால் ஓன்று நீங்கள் உழைக்க வேண்டும் அல்லது விவசாய கூலிகளுக்கு தினமும் 1000 - 2000 ஊதியம் தரவேண்டும்.விவசாயம் வேண்டும் தான், ஆனால் விவசாயி தேவையில்லை. ரோபோக்களும், இயந்திரங்களும் அந்த வேலையை பார்க்கட்டும்
Unmai tha thakkali velai yeruna headline kidu kidu vena yeriya thakkali apdi panunga kg 10 ku vitha onnu solla matanunga
Anchor attitude very worste
We have work agriculture as partially
the anchors face expressions are like joker..
சாப்பாட்டு க்கு வழி
யாருடைய சாப்பாட்டுக்கு? அவரவர் தேவைக்கு தாமே விவசாயம் செய்து சாப்பிடலாம். யாரோ சில விவசாயிகள் கட்டப்பட்டு விவசாயம் செய்து குறைந்தவிலையில் எனக்கு கிடைக்கவேண்டும் என நினைப்பது தவறு. அதிக விலைகொடுத்து வாங்குங்கள், விவசாயம் வளரும், பெருகும்.
You can buy if you have money
So you saying everyone leave the job and do the forming and eat yourself😂😂.2000 years before our forefathers were doing the same😂😂.so you are asking to go back 2000 years
It is not from the benevolence of the butcher, the brewer, or the baker that we expect our dinner, but from their regard to their own self-interest. - Adam Smith
Btw anchor acts like a 🤡
Ivan sollrathu yellam unmai illa. Senthiungal.
Anchor should be respectful and body language was ackward
Irritating interview
Serupadi kelvi
Interviewer making irritating attitude even worst
Pathetic and arrogant attitude of the anchor is not justified
இவன் மாநில திட்டக்குழு தலைவராக வச்சு மாநிலம் விளங்கிடும்
பொருளாதார படித்த அறிஞர வைக்காமல் வேற யார் வைக்கலாம் சொல்லுங்க...