Thoothukudi Caste | சாதி அடையாளங்கள் சாட்டையை சுழற்றிய காவல்துறை தூத்துக்குடியில் அதிரடி

Поділитися
Вставка
  • Опубліковано 11 гру 2024

КОМЕНТАРІ • 296

  • @palaniphilip4849
    @palaniphilip4849 Рік тому +131

    காவல்துறைக்கு நன்றி சாதி சுவரில் மட்டுமல்ல கைகளில் வேட்டிச் சட்டயில் அனியக்கூடாது என்பதை பற்றி ஆழமான அறிவிப்பை வெளியிடடு மக்களிடம் அன்பை வளர்ப்பீர் ஒரு உயிர் மதிப்புவிலை உயர்ந்தது. நன்றி.

  • @Softwaremad
    @Softwaremad Рік тому +90

    அப்படியே பள்ளிகளிலும் முற்றிலும் ஓழிக்க வேண்டும்

  • @AnbuakalyaAnbuakalya-fc8yo
    @AnbuakalyaAnbuakalya-fc8yo Рік тому +29

    அப்படியே நெடுஞ்சாலை நடுவே போக்குவரத்திற்கு இடையூராக இருக்கும் தலைவர்சிலைகளையும் அகற்றலாம்

  • @nidharshanarivu8199
    @nidharshanarivu8199 Рік тому +62

    தமிழ்நாடு முழுவதும் இது போன்ற
    நடவடிக்கை எடுக்க வேண்டும். 🤝🙏👍

  • @MuthukumarMuthukumark-vr6cr
    @MuthukumarMuthukumark-vr6cr Рік тому +60

    சாதிச் சின்னத்தை வண்ணம் மூலம் அழிப்பது முக்கியமல்ல... ஒவ்வொருரின் மனதிலிருந்து அகற்றுவதே முக்கியம்...❤❤❤

    • @arockiaabishekraju.m9891
      @arockiaabishekraju.m9891 Рік тому +9

      முதலில் வண்ணங்களில் அழிப்போம்...பிறகு எண்ணங்களில் அழிப்போம்....

    • @vmdigitaluthapuram1450
      @vmdigitaluthapuram1450 Рік тому

      திருமா ரஞ்சித் மாரிச்செல்வராஜ் போந்றோர்கள் இருக்கும் வரை அது நடக்க விடமாட்டாங்க

    • @MuthukumarMuthukumark-vr6cr
      @MuthukumarMuthukumark-vr6cr Рік тому +2

      அப்படி ஒரு விஷயம் நடந்தால் சந்தோஷம் தான்... நடப்பதை எல்லாம் பார்த்தால் எனக்கு சாதி இல்லாத தமிழகம் உருவாகும் என்ற நம்பிக்கை துளியும் இல்லை....

  • @jesurajviswasam
    @jesurajviswasam Рік тому +20

    சரியான நடவடிக்கை பாராட்டுக்கள்,
    வாழ்க வளமுடன்

  • @patchirajm6700
    @patchirajm6700 Рік тому +28

    இந்த நடைமுறை ஶ்ரீவைகுண்டத்தோடு மட்டுமில்லாமல் அனைத்து கிராமங்களுக்கு நடைமுறையானால் நல்லதொரு மாற்றம் வரும்

  • @RajKumar-kw4yu
    @RajKumar-kw4yu Рік тому +17

    தமிழகம் முழுவதும் இந்த நடவடிக்கை எடுக்க பட வேண்டும் என்பதை மிக தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் நன்றி வாழ்த்துகள் தமிழக காவல் துறையினர்களுக்கு😍😃

  • @sobanamari6519
    @sobanamari6519 Рік тому +17

    காவல் துறைக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்

  • @RKsugan22
    @RKsugan22 Рік тому +31

    நல்லவனை ஜாதி பயன்படுத்திக் கொள்ளும் கெட்டவன் ஜாதியை பயன்படுத்திக் கொள்வான் 🤬

    • @ebin44
      @ebin44 Рік тому +3

      Correct bro ❤

    • @AR-1305
      @AR-1305 Рік тому +2

      கெட்டவர் ஒருவரையும் ஜாதியத் தலைவராகக் கொண்டாடுகிறார்கள்...

  • @பெரியார்பாதை

    சாதிக்க வக்கில்லாதோர்க்கே சாதியம் வழித்துணை
    சாதிக்கென்று ஒரு குணமில்லை
    சாதிப்பவருக்கே ஓர் குணமுண்டு
    அது இலட்சியம் மட்டுமே

    • @அழகன்ஆசீவகர்
      @அழகன்ஆசீவகர் Рік тому

      சாதியைவைத்து நடத்தும்சாதிசங்கதலைவர்களை பின்பற்றினால் இந்தகதிதான்

    • @vos819
      @vos819 Рік тому +1

      அருமை

  • @bhuvisanbhuvisan3604
    @bhuvisanbhuvisan3604 Рік тому +9

    First sc st oc nu solli scholarship kudukuratha nippatunga ellathukkum ore velaivaaippu ore thittam nu sollunga athuve caste ah olichurum

  • @mahendranscmSCM
    @mahendranscmSCM Рік тому +13

    அந்த கலர் பார்த்தாலே தெரியுது ♥️♥️♥️💚💚💚

    • @VARUNKUMAR-dj6mi
      @VARUNKUMAR-dj6mi Рік тому +2

      Athaan alichutaangala aprm yena da theriyuthu😂😂😂😂

    • @Rp-di4un
      @Rp-di4un Рік тому +8

      சிவப்பு பச்சை நிறம் அழித்தால் எங்கள் இனம் அழிந்து விடாது தோழரே 😊 உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றவர்களெல்லாம் தொழுதுண்டு பின் செல்வார்கள் ..... வாழ்நாள் அழிக்கப்படலாம் ஆனால் ஒரு போதும் நாங்கள் வாழ்ந்த வரலாறு அழியாது தோழரே 🌾💯❣️

    • @VARUNKUMAR-dj6mi
      @VARUNKUMAR-dj6mi Рік тому +1

      @@Rp-di4un correct thaan bro, but ipo nadkuratha purinjukonga, ipo laam arasiyal vaathi thaan rendu jaati kulla sandaya uruvaaki viduraanga... Naa unga jaathiya onum solala, naaa bayapadavum Ila.. Unma yena naa unmayaana kutravaaliye intha arasiyal kaaaran thaan . Ithunaala neraya apaavi sethu pooraanga yeathu saaaguroom nu kuuda theriyaama.. Unga power aa use pani intha arasiyal vaathi ya laam alichutaaa romba peruma paduvaanga ungala ninachi
      🤗jai hind 🇮🇳

    • @TheThangiah
      @TheThangiah Рік тому

      Devarkulam name and Rajapalyam name should be charged. Do you have courage?

  • @kasirajansr.techsptpj1783
    @kasirajansr.techsptpj1783 Рік тому +22

    பள்ளி,கல்லூரிகளில் இருக்கும் பெயர்களை நீக்குக,அப்புரம் ஓட்டல்,கல்யாண மண்டபங்களில் உள்ள சாதீய பெயர்களை நீக்குக.

    • @alliswell7993
      @alliswell7993 Рік тому +3

      அதுக்கு வாய்ப்பு இல்ல நாடார் ல

    • @indranm17
      @indranm17 Рік тому

      ​@@alliswell7993 ennala Naadar
      Sana payalugaukku yenna de varalaru irukku.
      SC thaneda kamaraj period la BC akitta theriyama poiruma history.
      There are many evidance neenga keel sathi appadingarathukku

    • @knightrowdy4798
      @knightrowdy4798 Рік тому +7

      நியமா பேசுட ஒருத்தன் அந்த பள்ளிக்கு இடம் கொடுப்பான் நீ அதுல படிப்ப அவரு பெயர் இருக்கக்கூடாதா 🤬🤬

    • @AmmuAmmu-jh9ie
      @AmmuAmmu-jh9ie Рік тому

      சாதிய ஒழிங்க பிறகு சுவர்ல இருக்குற கலரக்கு பெய்ண்ட் பண்ணுங்க வெறும் கலர் அடுச்சா போய்டுமா? ஒரு குறிப்பிட்ட சாதி ய மட்டுமே கண்காணிச்சுட்டு இருங்க. வேற யாரும் இப்படி பண்ணலையா?🙅

  • @sudharsona2481
    @sudharsona2481 Рік тому +28

    அது கூட சிவப்பு பச்சை மட்டுமே அழிப்பது போன்று தெரிகிறது

  • @vijayuikumar4254
    @vijayuikumar4254 Рік тому +24

    CAMERA வைத்து கண்கானிக்க வேண்டும்

  • @rhariharan7452
    @rhariharan7452 Рік тому +9

    தமிழ்நாட்டில் ஜாதி ஒழிப்புனு முதல்வர் நினைத்தால் தான்.... (((நாம் தமிழர் )))... Concratulation sir 💐💐

  • @ramarperumal3934
    @ramarperumal3934 Рік тому

    உண்மையான சுதந்திரத்தின் ஆரம்பம் இப்பொழுது ஆரம்பித்து விட்டது இனிமேல் நல்ல காலம் தான் அப்பாடா

  • @editsofhari8525
    @editsofhari8525 Рік тому +11

    One of the best decision, 👍👍👍

  • @gobinathkst7574
    @gobinathkst7574 Рік тому +6

    அனைத்து மாவட்டங்களிலும் இது போன்ற அனைத்து பிரிவினறும் தன்னுடைய ஊர்,தெருக்களில் வர்ணம் செய்யபட்டவை ஏராளமாக இருக்கிறது. தூத்துக்குடி காவல் துறைக்கு நன்றி. ..

  • @tamilmurugesan4187
    @tamilmurugesan4187 Рік тому +9

    வரவேற்க வேண்டிய நிகழ்வு. .காவல் துறை க்கும் பொதுமக்களும் பாராட்டுக்கள்

  • @gopalkirshnan82
    @gopalkirshnan82 Рік тому +4

    இதில் பச்சை சிவப்பு வண்ணத்திலான சாதிக் கொடி மட்டும் தான் இருக்கிறதா? வேறு இல்லையா ?

  • @kavinkumar5467
    @kavinkumar5467 Рік тому +10

    Poorada oru vaalenthada 😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰 nellai maravan la 💪🔥💪🔰🔰🔥💪💪🔥🔰🔰🔰💪🔥🔰💪🔥💪🔰

    • @Demonkingdom14
      @Demonkingdom14 Рік тому +10

      Ennnada paraiyar paatu paaditu erkaaa mara payale niyu adimai ya 😂😂😂😂 iru iru police angaiyu vanthu alipanuga ⚔️🌾🇧🇫

    • @Comeon_77
      @Comeon_77 Рік тому +2

      ​@@Demonkingdom14poda palla punda mavane😂😂 comedy Peace

    • @Demonkingdom14
      @Demonkingdom14 Рік тому +11

      @@Comeon_77 poda mara punda mavane kalavani koothii 😹😂😂🤣

    • @Comeon_77
      @Comeon_77 Рік тому +1

      @@Demonkingdom14 poda palla punda mavane theif 🦷 community pallan devdiya

    • @r.sathiriyankts
      @r.sathiriyankts Рік тому +1

      ⁠@@Comeon_77Ne poda joker punda

  • @sundarpainter2195
    @sundarpainter2195 Рік тому +2

    காவல் துறை அதிகாரிகள் மற்றும் குழுவினர்களுக்கு சிறம் தாழ்ந்த நன்றிகள் மற்றும் பாராட்டுக்கள்.....

  • @muthanperumal9787
    @muthanperumal9787 Рік тому +17

    மஞ்சள் பச்சை வண்ணங்கள் நெருங்க முடியாதோ!!!!

    • @பாண்டியம்
      @பாண்டியம் Рік тому +3

      அவனுங்க தவிர யாரும் சாதி பெருமை பேச கூடாது இது தான் சாட்டையை சுழற்றும் செயல்

    • @abishekc.a7327
      @abishekc.a7327 Рік тому +1

      Mudiyathu da ?

  • @govindani7792
    @govindani7792 Рік тому +10

    சீப்பை ஒளிச்சு vsacha கல்யாணம் நின்றுமா

  • @PraveenAboorvasamy-sn4pv
    @PraveenAboorvasamy-sn4pv Рік тому +7

    ❤💚 epo paru engalaiyaee unmbunga da thaiyolingala

    • @VARUNKUMAR-dj6mi
      @VARUNKUMAR-dj6mi Рік тому

      Umbura mari yen da panreenga... Athunaala thaana vanthu thirutha veandithaa eruku

  • @arumugamkalimuthu8134
    @arumugamkalimuthu8134 Рік тому +14

    எல்லாம் மாவட்டத்தில் நடவடிக்னகவோண்டும்

  • @MGovindarajan-gr7zb
    @MGovindarajan-gr7zb Рік тому +12

    அங்கே,இருக்குற மளிகை கடையில் பெயருடன்,
    நாடார் மளிகை, &ஜவுளி, செட்டியார் நகை கடை,நாயுடு ஸ்வீட்ஸ் இதை எல்லாம் என்ன பண்ணுவீங்க.

    • @sureshkavi9030
      @sureshkavi9030 Рік тому +2

      Sir avanga ella higher level caste

    • @sureshkavi9030
      @sureshkavi9030 Рік тому

      S

    • @alliswell7993
      @alliswell7993 Рік тому +1

      தம்பி 😂😂கதறல் போல💙💚

    • @manoharanrajangam3028
      @manoharanrajangam3028 Рік тому

      மாமூல் வாங்குவாங்க ...

    • @MGovindarajan-gr7zb
      @MGovindarajan-gr7zb Рік тому +2

      @@alliswell7993 கதறுவதற்கு நான்
      சிறுத்தை குட்டி இல்லை நான்
      சிங்கம்.

  • @gringags
    @gringags Рік тому +24

    மோதல்களில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்காமல் தெருக்களில் உள்ள வர்ணங்களை அழிப்பதால் எப்படி மோதல்களை குறைக்க முடியும்?

    • @sankarsubbu4530
      @sankarsubbu4530 Рік тому

      மிக கடுமையாக தண்டிக்க வேண்டும்

    • @balanrajesh4586
      @balanrajesh4586 Рік тому +1

      உளவியல் ரீதியில் கட்டுப்படுத்தும்

  • @rashithm5947
    @rashithm5947 Рік тому +1

    Supper police 786

  • @ManiMani-em6jo
    @ManiMani-em6jo Рік тому +1

    கட்சிக் கொடியில் ஜாதி இருக்க அப்ப அது என்ன பண்ண முடியும்😂😂😂😂😂

  • @saandror
    @saandror Рік тому +1

    டேய் நீங்கள் அளித்த சாதி விளம்பரங்களிலே வரும் தேர்தலில் அரசியல்வாதிகள் வந்து மாலையிட்டு வீரவணக்கம் செலுத்துவார்கள் 😂
    அப்போ இந்த காவல்துறையும் அதிகாரிகளும் அவர்களுக்கு பாதுகாப்பாக வந்து நிற்பார்கள் 😅

  • @sarah1572
    @sarah1572 Рік тому +6

    Counseling should be given to the youngsters

  • @ChinnarajaMaharaja
    @ChinnarajaMaharaja Рік тому +14

    சில்லறைகள் சத்தம் போடத்தான் செய்யும் மதிப்பு மிக்க நோட்டு அமைதியா தான்😂😂😂😂😂 இருக்கும்

    • @maestro3608
      @maestro3608 Рік тому +5

      நோட்டு கிழிஞ்சு போயிரும் அண்ணே, சில்லறை வரலாறு பேசும்...
      ஒற்றுமைக்கு வழி ஏதும் இருந்தால் கூறுங்கள் வாழ்த்துக்கள் நன்றி...

    • @AmmuAmmu-jh9ie
      @AmmuAmmu-jh9ie Рік тому

      ​@@maestro3608 சூப்பர் நண்பரே 👏👏👏👏

  • @baskarand7402
    @baskarand7402 Рік тому

    EXCELLENT DECISION .
    CONGRATULATIONS TO THOOTHUKUDI POLICE ACTION UPON THIS ISSUE.

  • @msdheena1411
    @msdheena1411 Рік тому +1

    Super ❤

  • @sureshr1395
    @sureshr1395 Рік тому +3

    சிவப்பு பச்சை நிறத்தை பார்த்தால் காக்கிக்கு கசக்கதானே செய்யும்

  • @Mano09311
    @Mano09311 Рік тому +2

    வாழ்த்துக்கள் sir🎉🎉🎉

  • @Taosath
    @Taosath Рік тому +1

    Good movie❤🙏🙏🙏👌👌🌹🌹🌹🌹

  • @jiji7092
    @jiji7092 Рік тому +1

    Police officers Balaji saravanan sir ku nandri

  • @DELTA-n6e
    @DELTA-n6e Рік тому

    காவல்துறைக்கு 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉புதிய புரட்சி ஒங்குக ..
    .நன்றி. ...

  • @ManiMani_3534
    @ManiMani_3534 Рік тому

    Super ippotha nalla visiyam pannirukkinga😊

  • @mahendiranp5885
    @mahendiranp5885 Рік тому +2

    வாழ்த்துகள் நன்றி

    • @pahuppi706
      @pahuppi706 Рік тому

      புதிய தமிழகம் கொடி சாதிய அடையாளமா?

  • @swedinesh5581
    @swedinesh5581 Рік тому

    அருமையான இதை அனைத்து ஊர்லயும் நடைமுறைப்படுத்திட வேண்டும்

  • @shivastatus.9467
    @shivastatus.9467 Рік тому +1

    அப்படியே ஈரோடு கோவை பொள்ளாச்சி ன்னு வாங்கப்பா

  • @markkandans2835
    @markkandans2835 Рік тому +1

    Ramanathapuram district lum amal padutha vendum. Village president conf nadatha vendum. Because, Overall responsibility is village president

  • @navaneethakrishnannn938
    @navaneethakrishnannn938 Рік тому

    ஜாதி சலுகை இருக்கும் வரை ஜாதியை ஒழிக்க முடியாது ஜாதி சான்றிதழ் இல்லாமல் படிக்கவும் முடியாது ஜாதி இல்லாமல்வாழவும்முடியாது

  • @rahulsundar2605
    @rahulsundar2605 Рік тому +1

    நாங்குநேரி ஜாதி சண்ட நீ பாத்த

  • @ranjithgaming9969
    @ranjithgaming9969 Рік тому +1

    Only INDIAN

  • @TechandTechnics
    @TechandTechnics Рік тому

    Ithu maathiri anaithu idankalum ulla sathiya peyar marrum adayalankalai alithal nanraaka irukkum

  • @mariabastida2079
    @mariabastida2079 Рік тому

    Super sir

  • @கேள்விஞானப்பாடகன்

    வரும் தலைமுறை காக்க மிக மிக அவசியமான நடவடிக்கை.... தொடரட்டும் இந்தியா முழுமைக்கும்.....

  • @sakthivelsakthi6831
    @sakthivelsakthi6831 Рік тому +2

    அனைவரும் அற்சகர் ஆக வேன்டும்

  • @sujay3881
    @sujay3881 Рік тому +1

    👍👍

  • @பாண்டியம்
    @பாண்டியம் Рік тому +4

    நீங்க காவல்துறை யோக்கியன் என்றால் முதலில் சாதி கலவரத்தின் அடையாளமாய் இருக்கும் முத்துராமலிங்கம் சிலைகளை இடித்து தள்ளுங்கள்...

    • @abishekc.a7327
      @abishekc.a7327 Рік тому +1

      Yen immanuvelku yethukku sammathi atha yedukattum
      🔰🔰,,

  • @rajkumarp3572
    @rajkumarp3572 Рік тому

    அப்டியே எல்லா காட்சி பெயிண்ட் விளம்பரம் அதையும் ஒழிக்க வேண்டும்

  • @jayr4991
    @jayr4991 Рік тому +6

    வடிவேலு நடித்த காமெடி தான் டா நினைவுக்கு வருகிறது 😅😅😅

  • @moseskepha381
    @moseskepha381 Рік тому +1

    😮😢மீண்டுமா..

  • @ShamugamPandian
    @ShamugamPandian Рік тому +13

    அழிக்கப்பட்டது பள்ளன் கொடி கலர்😂😂😂😂

    • @RajuRaju-vb4xf
      @RajuRaju-vb4xf Рік тому +1

      😂😂😂

    • @ak.mariya2760
      @ak.mariya2760 Рік тому +1

      Yes yen na Inga avangatha over ah scene poduranga 😂

    • @r.sathiriyankts
      @r.sathiriyankts Рік тому +1

      Old sc Sanaa pun…

    • @viswa398
      @viswa398 10 місяців тому

      ​@@ak.mariya2760 லவ் pannuvoma உன்னை நல்ல பார்த்துகிடுவே பேபி❤😂😘

    • @janesh3625
      @janesh3625 5 місяців тому

      ​@@ak.mariya2760ongalamathiri payapada matom 🇧🇫😈😈

  • @Vschannel-d3b
    @Vschannel-d3b Рік тому +1

    Good work🎉

  • @sridharnallasamy2010
    @sridharnallasamy2010 Рік тому

    Super👍

  • @BaluBalu-gd1if
    @BaluBalu-gd1if Рік тому +1

    SUPER ❤

  • @ananthakumar6692
    @ananthakumar6692 Рік тому

    Tamila nadu la erukkura ella street layum pannuga sir 🎉

  • @ParamasivanPraphu-sb3dk
    @ParamasivanPraphu-sb3dk Рік тому

    சுப்பர்

  • @ArunKumar-e4x3d
    @ArunKumar-e4x3d Рік тому

    👌❤👌❤👌❤

  • @jaathikku.innorunamekoo...2493

    Ellaruam jathinunnu sollum pothu enakkum antha jaathi epdi irukkumnu oru thadavaiyavathu paakkanumnu romba naall aasai ...😅😂😂😂😂😂

  • @k.kundumani2967
    @k.kundumani2967 Рік тому

    காவல் துறை இப்படி செய்வது மிக சிறப்பு. அதே போல் சாதி ரீதியான பிரச்சனைகளிலும் நேர்மையாக தீர்வு கான வேண்டும்

  • @SriSineethika
    @SriSineethika Рік тому

    அருமை வாழ்த்துகள்

  • @navaneethakrishnannn938
    @navaneethakrishnannn938 Рік тому

    ஜாதி இல்லை என்றால் உலகமேகிடையாது

  • @msraghavan007
    @msraghavan007 Рік тому +4

    First community certificate stop..caste wise reservation stop....

    • @sooriyaputhiransooriyaputh1661
      @sooriyaputhiransooriyaputh1661 Рік тому +1

      சாதி வாரியான இட ஓதுக்கீடுக்கு கூட சாதிசான்றிதல் முக்கியம் போய் படிங்க சார்....

  • @kpkaruppu2853
    @kpkaruppu2853 Рік тому

    Super police ayya

  • @rajivRajiv-ck6hw
    @rajivRajiv-ck6hw Рік тому

    Great sir thanks 🙏

  • @vilwanathan82
    @vilwanathan82 Рік тому +1

    Try to Continue with all over Tamilnadu

  • @poornimapoornimaa3188
    @poornimapoornimaa3188 Рік тому

    Yellam. Idathula iruku. Neraiya oorula iruku Vellore. Madurai neriya oorula iruku. Kavalthurai sir neenga ellam oorula indha mathiri action edukanam sir.🙏🙏

  • @putham8391
    @putham8391 Рік тому

  • @premkumart4292
    @premkumart4292 Рік тому

    Good

  • @marimarimariari3695
    @marimarimariari3695 Рік тому +2

    Aptina nanganeri erka dhaver photo etunka

  • @vithyajanu9859
    @vithyajanu9859 Рік тому

    𝙎𝙪𝙥𝙚𝙧 𝙨𝙞𝙧

  • @Sivagangai-thamilan
    @Sivagangai-thamilan Рік тому

    Super

  • @nagarajan4537
    @nagarajan4537 Рік тому

    Good effert pls countine for longer period

  • @murugesanvelayutham.
    @murugesanvelayutham. Рік тому

    மாவட்ட காவல்துறை நிர்வாகத்துக்கு வாழ்த்துக்கள்.நாடு முழுவதும் செய்தால் நாட்டில் அமைதி நிலவும்.

  • @RaviKumar-kh7ou
    @RaviKumar-kh7ou Рік тому +1

    Remove reservation

  • @mmmkalaikoodam9037
    @mmmkalaikoodam9037 Рік тому

    கட்சி கொடி எல்லா இடங்களிலும் இருக்கிறது 😂😂😂🤣🤣🤣

  • @ajaywriter8053
    @ajaywriter8053 Рік тому +2

    Caste certificate ??

    • @praveen2773
      @praveen2773 Рік тому +2

      Dai poi padi da

    • @ajaywriter8053
      @ajaywriter8053 Рік тому

      @@praveen2773 dei Naa படிச்சு நல்ல வேலையில் தான் இருக்கேன்... நீ முதல்ல caste certificate ஒளிச்சு விடு டா

  • @hariharans5267
    @hariharans5267 Рік тому

    Enga area la nan alichittan....🔥

  • @karthickp8518
    @karthickp8518 Рік тому

    Mass sir🎉🎉🎉

  • @செங்காந்தல்-ர8ன

    அய்யா அப்படியே திருவாரூர் மாவட்டம் பக்கம் உங்கள் மேலதிகாரிகளிடத்தில் சொல்லி வரச்சொல்லுங்கள்.

  • @selvamb815
    @selvamb815 Рік тому

    Tamilnadu arasu community certificate a cancel panna vendum endru ninaipavarkal oru like podunga 👍

  • @rarecoinind9216
    @rarecoinind9216 Рік тому

    Nice

  • @cjgrammarschool6246
    @cjgrammarschool6246 Рік тому

    Don't need caste details anywhere infuture

  • @gearmanful
    @gearmanful Рік тому

    Super brave cops. All are equal here. Love humans not castes

  • @selvamd1691
    @selvamd1691 Рік тому +1

    பள்ளிகளில் சாதி சான்று கேட்பதை தடை செய்ய முடியுமா?

  • @Siva-wy8cz
    @Siva-wy8cz Рік тому +2

    பல ஊர் பெயர் நாயக்கர்,ரெட்டி என்று வருகின்றதே அது?

  • @chennai2470
    @chennai2470 Рік тому

    Super sir
    Your great sir

  • @ManiKandan-bk8mm
    @ManiKandan-bk8mm Рік тому

    Madu kombula sathi paint adichi vachirukanunga madu ku epdida therium athu

  • @ramud4820
    @ramud4820 Рік тому

    நன்றி

  • @Sorukodukumboomi
    @Sorukodukumboomi Рік тому

    Very good action ❤❤❤❤

  • @pearltk
    @pearltk Рік тому +5

    Vera level, super idan base

  • @pandiraja6904
    @pandiraja6904 Рік тому

    Veera theventhera mattum ella,ellatheyum kodi katti alli.bro