இன்று அமாவாசை இரவு தூங்கும் முன் கல் உப்பை இப்படி வைத்து பாருங்கள் கஷ்டம் தீரும்|Aathi Varahi

Поділитися
Вставка
  • Опубліковано 3 лип 2024
  • இன்று அமாவாசை இரவு தூங்கும் முன் கல் உப்பை இப்படி வைத்து பாருங்கள் கஷ்டம் தீரும்
    #அமாவாசை #ஆனி #கல்உப்புபரிகாரம் #கஷ்டம்தீர #amavasai #july2024 #kashtamtheera #salt #healingcode #wishmanifestation #wishfullfillment #aathivarahi

КОМЕНТАРІ • 50

  • @karups9992
    @karups9992 3 дні тому +15

    என் கடன் எல்லாம் தீர்ந்து பண கஷ்டம் மன கஷ்டம் எல்லாம் தீர வேண்டும் அம்மா..

  • @PunithaJPunithaJ
    @PunithaJPunithaJ 3 дні тому +9

    ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏

  • @ShanthiGunaShanthi
    @ShanthiGunaShanthi 3 дні тому +6

    அக்கா நாங்க வீடு கட்டி 10 வருஷம் ஆகுது அக்கா ஆனா அதுல குறை வேலை கொஞ்சம் கெடக்கு ஆனால் செய்யவே முடியல அக்கா அதுக்கு ஏதாவது பரிகாரம் சொல்லுங்க அக்கா நாங்களும் பல முறை முயற்சி செய்து பார்த்தோம் ஒன்னும் முடியல எதனால தடைப்பட்டு போகுதுன்னு தெரியல அக்கா நீங்கதான் எனக்கு ஒரு நல்ல முடிவா சொல்லுங்க அக்கா

  • @thangeswarangopal-jp3bd
    @thangeswarangopal-jp3bd 3 дні тому +3

    Thank you Amma

  • @pufunmedia1101
    @pufunmedia1101 3 дні тому +1

    Thanks a lot mam

  • @priyaj6412
    @priyaj6412 3 дні тому +1

    அம்மா என் கடன் பிரச்சனை தீர வேண்டும் ஓம் வாராகி தாயே போற்றி 🙏🙏🙏

  • @user-zy5eh5lf9p
    @user-zy5eh5lf9p 3 дні тому +4

    Amma varahi thayaa potri 🙏🙏🙏🙏en prachana thiranum amma 😢😢😢😢😢😢😢😢😢😢

  • @venyogesh8307
    @venyogesh8307 3 дні тому +2

    Amma🙏🙏

  • @MuthuMuthu-dq8wy
    @MuthuMuthu-dq8wy 3 дні тому +3

    Amma varahi thyaa potri

  • @punithapurithal
    @punithapurithal 3 дні тому +1

    பக்தர்களை காக்கும் தேவி வாராஹி ☘️🌷
    தேறிட்ட நின்மலர்ப் பாதார விந்தத்தைச் சிந்தை செய்து
    நீறிட் டவர்க்கு வினைவரு மோ? நின் அடியவர்பால்
    மாறிட் டவர்தமை வாள்ஆயுதம் கொண்டு வாட்டிஇரு
    கூறிட் டெறிய வருவாய் வாராஹி குலதெய்வமே 🌺
    சிவஞான போதகி செங்கைக் கபாலி திகம்பரிநல்
    தவம்ஆரும் மெய்யன்பர்க் கேஇடர் சூழும் தரியலரை
    அவமானம் செய்யக் கணங்களை ஏவும்அகோரி இங்கு
    நலமாக வந்தெனைக் காக்கும் திரிபுர நாயகியே 🌺
    கருணாசாகரி ஓம் ஸ்ரீ மகாவாராஹி பத்மபாதம் நமோஸ்துதே 🌺

  • @thanushathipan1239
    @thanushathipan1239 3 дні тому +1

    🙏🏻❤

  • @KamalambikaiKanthasamy
    @KamalambikaiKanthasamy 3 дні тому +2

    வாராகித்தாயே போற்றி

  • @user-yn3rp6hq1v
    @user-yn3rp6hq1v 3 дні тому

    Sri varahi thayae potri.

  • @yponmalarmalar2936
    @yponmalarmalar2936 3 дні тому

    🙏🙏🙏🙏

  • @thavanidhi6555
    @thavanidhi6555 3 дні тому

    Om Sri varahe thayae pottri pottri

  • @NiranjalaDevi-oq9hq
    @NiranjalaDevi-oq9hq 3 дні тому +2

    Eh pirachanai thearanum amma❤

  • @Mathumitha-ey9lc
    @Mathumitha-ey9lc 3 дні тому +1

    En kadam thiranum kaasu kudithavanga kettu irukanga en kittu suthama kaasu illa ithunala nimmathiya thonga mudiyala sapda mudiyala yaarkittaum sirichi pesa mudiyala amma

  • @karups9992
    @karups9992 3 дні тому +3

    ஓம் வராஹி தாயே போற்றி போற்றி

  • @user-rf5sq6jl7m
    @user-rf5sq6jl7m 2 дні тому

    Om sakti varagi vanko

  • @user-ri1ry8dv1m
    @user-ri1ry8dv1m 3 дні тому

    En kastam Ellam theernyhu kulanthai selvage venum thaaye🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Astroqueen-zv5tm
    @Astroqueen-zv5tm 2 дні тому

    காலை யில் கண்ணாடி தம்ளர் உடன்சு தண்ணி எல்லாம் ஊத்தி போச்சு அங்கேயே...... தம்ளர் ah நகத்தும் போது சாஞ்சு ஒடேஞ்சு போச்சு....

  • @saimithra8463
    @saimithra8463 3 дні тому +1

    En kandankal anaithum theera vendum and en nagaikalai theruppa vendum amma prarthanai seiyungal

  • @ShanthiGunaShanthi
    @ShanthiGunaShanthi 3 дні тому +1

    அக்கா நேற்றைய எலுமிச்சை பரிகாரம் மட்டும் செய்யலாமா இல்ல உப்பு பரிகாரம் செய்யணுமா அக்கா எது செஞ்சா நன்மைக்காக

    • @AathiVarahi
      @AathiVarahi  3 дні тому

      எலுமிச்சை பரிகாரம் செய்ங்க

  • @dhanalakshmidhanalakshmi8663
    @dhanalakshmidhanalakshmi8663 3 дні тому

    Kannadi tumler illa atharku pathila steel tumler use pannalama

  • @user-qh7vo9xz9t
    @user-qh7vo9xz9t 3 дні тому

    Kannati class lathan vaikkanuma

  • @chithradevi-ci1vl
    @chithradevi-ci1vl 3 дні тому

    அம்மா எனக்கு 9 வருடமாக உள்ள பிரச்னை பகலில் தூக்கம் athuvakave🏗️ பிடிச்சி இழுக்கும் அப்போது பயம் ஏற்படும் கண்ணை திறக்க விடாது ஏன் சொல்லுங்க amma

  • @ShanthiGunaShanthi
    @ShanthiGunaShanthi 3 дні тому

    அக்கா கண்ணாடி டம்ளர் இல்லங்க சாதா டம்ளரில் செய்யலாமா

  • @user-ov8dj9rv8n
    @user-ov8dj9rv8n 3 дні тому +1

    Gold thiruppanum atha epdi enutha

  • @BaluBalu-ir1xb
    @BaluBalu-ir1xb 3 дні тому

    அக்கஆஎன்பஎயர்அமகஉமணஇஎனக்கஉகடன் பிரச்சினை இருந்து என்னையும் என் குடும்பத்தையும் காப்பாற்றுங்கள் என் குடும்பமே தற்கொலை பண்ணிக்கிற நிலைமையில இருக்குங்க அக்கா நீங்க தான் எங்களுக்கு ஏதாவது பண்ணனும்

  • @Aarurblackqueen9424
    @Aarurblackqueen9424 3 дні тому

    கர்ப்பமாக இருப்பவர் இதை செய்யலாமா அம்மா?

  • @sudhasudha9745
    @sudhasudha9745 3 дні тому +1

    வாராய்தாய் நான் தான் ஃபர்ஸ்ட் என்னோட பிரச்சனை எல்லாம் முடியனும்னு வேண்டிக்கோங்க தாயே

    • @AathiVarahi
      @AathiVarahi  3 дні тому

      வாராகி அன்னையின் அருளால் உங்கள் பிரச்சாரங்கள் அனைத்தும் விரைவில் முடிவுக்கு வரும் மா

  • @sharmiarun5187
    @sharmiarun5187 3 дні тому

    🤭🫣🫣🫣

  • @pazhanivels6768
    @pazhanivels6768 3 дні тому

    கண்ணாடிடம்பளர்இல்லனாஎதுலசெய்யரது

    • @AathiVarahi
      @AathiVarahi  3 дні тому

      எவர்சில்வர் பயன்படுத்துங்க

  • @ShanthiGunaShanthi
    @ShanthiGunaShanthi 2 дні тому

    Akka உப்பு பரிகாரம் செஞ்சாங்க ஆனா காலையில உப்பு குறையவே இல்ல உப்பு அப்படியே இருக்கு அக்கா

    • @ShanthiGunaShanthi
      @ShanthiGunaShanthi 2 дні тому

      உப்பு கரையாமல் அப்படியே இருக்கு

    • @AathiVarahi
      @AathiVarahi  2 дні тому

      பரவாயில்லை மா. பெரிசா எடுத்துக்காதீங்க

  • @chithradevi-ci1vl
    @chithradevi-ci1vl 3 дні тому

    கண்ணாடி டம்ளர் இல்லை

    • @AathiVarahi
      @AathiVarahi  3 дні тому

      எவர்சில்வர் பயன்படுத்துங்க