தல ஆடிக்கு ஜீவிதா வீட்டிலிருந்து வந்து எல்லாரும் அழைச்சிட்டு போயிருக்காங்க

Поділитися
Вставка
  • Опубліковано 5 жов 2024
  • Dear Amma Kai Pakkuvam Family😍
    🥰Join our whatsapp group🥰
    chat.whatsapp....
    🤩🤩Daily collections update on 9am - 12 pm🤩🤩
    Plz check out Our Instagram page
    www.instagram....
    Thank you🙏🥳❤️
    Amma Kai Pakkuvam Shorts
    / @deepangv
    Join this channel to get access to perks:
    / @ammakaipakkuvam
    JOIN US ON @INSTAGRAM 👇👇👇
    BHUVAN ► / bhuvanvlogs
    DEEPAN ► / deepaneshwaran
    AMMA OFFICIAL ► / ammakaipakkuvam
    📕 Facebook: / ammakaipakkuvam
    ------------------------------------------------------------------------------------------------------
    Business contact :
    ammakaipakkuvam@gmail.com
    ------------------------------------------------------------------------------------------------------

КОМЕНТАРІ • 222

  • @AmmaKaiPakkuvam
    @AmmaKaiPakkuvam  2 місяці тому +33

    🥰Zara fation whatsapp group🥰
    chat.whatsapp.com/IvKS9T2P5Ry2m5WXkKIyA0
    🤩🤩Daily collections update on 9am - 12 pm🤩🤩
    Plz check out Our Instagram page
    instagram.com/zara.fashion224?igsh=cmVtYnM0NXh4NnZq
    Thank you🙏🥳❤️

  • @thangamthangam9223
    @thangamthangam9223 2 місяці тому +34

    தல ஆடிக்கு எப்பவும் அழைப்பார்கள் 🎉 இது கிராமத்தில் நடக்கும் ❤

  • @vathivathi-zp9rq
    @vathivathi-zp9rq 2 місяці тому +21

    Payasam supernu sollitu payasamanu kekuthu antha amma seen

  • @cooking.journey.
    @cooking.journey. 2 місяці тому +21

    தல ஆடிக்கு அழைப்பது வழக்கம் தான் எங்களுக்கு இந்த பழக்கம் உண்டு

  • @kamalanataraj7373
    @kamalanataraj7373 2 місяці тому +123

    ஆடிமாதம் கணவன் மனைவி பிரிந்து இருக்க வேண்டும் என்பது சாஸ்திரப்படி என்று சொன்னாலும் அதற்கு முக்கிய காரணம் ஆடியில் கருத்தரித்தால் சித்ரையில் குழந்தை பிறக்கும் அது வெயில் காலம் தாய்க்கும் குழந்தைக்கும் கஷ்டமா இருக்கும் என்பதுதான் முக்கியமான காரணம்

    • @pprema7670
      @pprema7670 2 місяці тому +1

      Super

    • @girijagirija2362
      @girijagirija2362 2 місяці тому +4

      Apadi lam ella na avani la pregnant aana ennaiku chitrai la tha kozhanthai porathuchi ithuiku enna solluviga

    • @kamalanataraj7373
      @kamalanataraj7373 2 місяці тому +2

      @@girijagirija2362 என்ன சொல்ல தம்பி ஏன் ஆடிக்கு கூப்பிட்டு போறாங்க னு கேட்டதுக்கு இது பதில் உங்க கேள்விக்கு வீட்டில் பெரியவர்கள் இருந்தா கேளுங்கள்

    • @keerthikutty7080
      @keerthikutty7080 2 місяці тому

      S right

    • @thanark2375
      @thanark2375 2 місяці тому

      Correct

  • @msugan86
    @msugan86 2 місяці тому +19

    Thala adiku alaipanganu elarukum therium.neenga enamo foreign return mathi paesrenga na.

  • @pandi6414
    @pandi6414 2 місяці тому +7

    அம்மா பாவம் ஜீவி‍ அம்மா கிட்ட பேசுறது இல்ல

  • @rmanonmani5073
    @rmanonmani5073 2 місяці тому +5

    Sarees rate athikama iruku Salam ilampilai la SSPTex la tri panuka rate ok va iruku

  • @Flim_picture
    @Flim_picture 2 місяці тому +23

    ஜீவிதா வீட்டு தல ஆடி சீர் வரிசை மிக சிறப்பு, புடவை வீடியோ நேரம் குறைவாக சொல்லுங்க & youtube shorts mattum podunga, நாங்க எதிர்பார்க்கர்து உங்கள் குடும்பம் வீடியோ & ஜாலியான வீடியோ

  • @godsaves3493
    @godsaves3493 2 місяці тому +4

    ஜீவிதாவும் அம்மாவும் சேர்ந்து வீடியோ போடுவது இல்ல என்ன ஆச்சு அம்மா கூட ஜீவிதாவை நிறைய வீடியோ போட சொல்லுங்க

  • @nandaraji4119
    @nandaraji4119 2 місяці тому +2

    Always one person can talk both talk together it is very hard to understand

  • @jdj1463
    @jdj1463 2 місяці тому +17

    ஒரு மாசம் மாமியார் சந்தொசமா இருக்கட்டும் பாவம்

  • @thiruvenidamodaran8367
    @thiruvenidamodaran8367 2 місяці тому +35

    50 rs kamiya erukunu 100 rs petrol potutu poreengalay edhu overa illaya 😅😅😅

    • @geetha1896
      @geetha1896 2 місяці тому

      Ss Nanum ithu dan nanichane

    • @ShakilaBanu-m6e
      @ShakilaBanu-m6e 2 місяці тому

      அதிகமா வாங்கினா லாபம் தானே அவங்க 1 கிலோ கறிக்காக போகல புரியும் நினைக்கிறேன் நான் சொல்லவரது

  • @Sumathi-lz8lm
    @Sumathi-lz8lm 2 місяці тому +2

    Ammaum jeevithaum sernthu miniechre cooking challnge vidieo podnga parka supera irukum

  • @essakkiessakki234
    @essakkiessakki234 2 місяці тому +1

    மதுரை, விருதுநகர் சைடுல்லாம் தை பொங்கல் முந்தைய நாளில் பெயிண்ட், சுண்ணாம்பு கோலம் போடுவது வழக்கம். தீபன் தம்பி தப்பில்லை. Don't worry😊 Parameswari 🙏🏻

  • @vijelarose6683
    @vijelarose6683 2 місяці тому +21

    You tube ல் சம்பாதித்துசேலை‌ வாங்கினால் நல்ல தான் இருக்கும்
    உழைத்து வாங்கினால் அதின் வருத்தம் தெரியும்

    • @sekarvasanthi8947
      @sekarvasanthi8947 2 місяці тому +2

      🎉🎉🎉🎉🎉

    • @lalithajohnson5777
      @lalithajohnson5777 2 місяці тому

      Why so much hate. If he works or doesn’t work what difference it’s going to make in your life.

  • @s.niranjana7558
    @s.niranjana7558 2 місяці тому +1

    எல்லாம் சிறப்பாக உள்ளது 👌
    வாழ்த்துக்கள் எல்லோருக்கும் 🌹
    வாழ்க வளமுடன் எல்லோருக்கும்
    ஆடிமாதம் பிரிந்து இருக்க வேண்டும் என்பது சாஸ்திரம்
    அப்போது கரு நிற்கக்கூடாது என்று சொல்கிறார்கள் மூன்று
    வரிசை தான் எப்போதும் ஜீவிதா டிரஸ் சூப்பர் 👌 புடவை காட்டியதில் light green plain முதலில் பிடித்திருக்கிறது இரண்டாவது கனகாம்பர கலர்
    புதியதாக இருக்கிறது
    இப்போது பெரும்பாலும் ஆர்டர்
    கொடுத்து விடுகிறார்கள் யாருக்கும் உழைப்பதற்கு தெம்பு
    இல்லை அப்போது உறவினர்கள் ஒத்தாசை செய்வார்கள் வெளியில் வாங்குவது நல்லதல்ல என்று நினைப்பார்கள் எல்லாம்
    கலியுகம்
    God bless all🙏

  • @sumak5489
    @sumak5489 2 місяці тому +8

    Sari promotional video

  • @sairohith7922
    @sairohith7922 2 місяці тому +1

    ஆடி சுப்பர் ஜிவதாசுப்பர்

  • @daisyantony64
    @daisyantony64 2 місяці тому

    Bro when throwing away waste plank don't throw them next to your house brickwall because it might attract termites or KARAYAN.

  • @sathyasri2949
    @sathyasri2949 2 місяці тому +4

    Thala aadiku azhaparkal aadiel kuzhanthai neenral chethirail pilai perakum athu veil kalam thanga mudiyathu ithuve karanam

  • @hemalatham288
    @hemalatham288 2 місяці тому

    Bangalore.... Erundu order pannalama sollunga

  • @kalaivanisankar8730
    @kalaivanisankar8730 2 місяці тому +2

    It is yellow not orange

  • @lubnaraheem7582
    @lubnaraheem7582 2 місяці тому +1

    Nanggalum veedu vangganum nu aasaiya errukku budget pls

  • @rajagomathi3225
    @rajagomathi3225 2 місяці тому +3

    அண்ணா அண்ணி ஏன் வரல

  • @RukhaiyaKhanam-h5d
    @RukhaiyaKhanam-h5d 2 місяці тому +1

    Akka vanakkam hi dheeban dear T shirt sooper Yes dheeban vedio sooper nice ma😂😂😂

  • @jameslinus7619
    @jameslinus7619 2 місяці тому +14

    You have money to buy so many sarees. But no money to buy fresh and quality vegetables. Always buy the rotten tomatoes at cheaper rate. Please spend wisely.

    • @vijay-fz5ln
      @vijay-fz5ln 2 місяці тому +1

      Those sarees are free... Because its promotion video...
      Promotion videos are free for the UA-camrs...
      Some restaurants give free meals and money for the good review..

    • @jameslinus7619
      @jameslinus7619 2 місяці тому +1

      @@vijay-fz5ln Fair enough. But these freebies come along with a bit of purchase. We are talking about 10+ sarees here.

  • @AbDiwa-ug8yi
    @AbDiwa-ug8yi 2 місяці тому

    Bro mirror price evlo brother enga vanganinga replay pannunga

  • @simblesamyalvanga.
    @simblesamyalvanga. 2 місяці тому +1

    Sarees all super pa..first Adi avaga veetuku kutitu povaga tambi(jevetha)

  • @kanimozhisn2020
    @kanimozhisn2020 2 місяці тому +2

    Amma neega thambi rendu perum bhuvan ramya h pathtgi pesa maatriga
    Ramya pragnet ah irukagalama

  • @sumathiv9220
    @sumathiv9220 2 місяці тому +14

    Zara fashion vilambarathuku vanthathu nu . Amma solitanga appuram Ninga vanginathunu en Poi solringa

  • @damodharanbaskar2354
    @damodharanbaskar2354 2 місяці тому +1

    Marumaga vantha veedu perevu thaan

  • @Flim_picture
    @Flim_picture 2 місяці тому +4

    எல்லாம் புடவை சூப்பர் நிறம் & வடிவமைப்பு அருமை, புடவை நெசவாளர்க்கு நன்றி

  • @punithavathisubbu4586
    @punithavathisubbu4586 2 місяці тому +2

    Thambi ninga left hand ahh

  • @umabalasubramanian2325
    @umabalasubramanian2325 2 місяці тому +6

    ஜீவிதா மாமியாரை நல்லா பாத்துக்கோமா..நல்ல மனசு அவங்களுக்கு..அவங்கள சந்தோஷமாக வைத்துக் கொள்.. அவங்க ஆசிர்வாதம் தான் உங்களை நல்லபடியாக வாழவைக்கும்..இப்போ ஏன் அவங்க கூட சேர்ந்து வீடியோ போடறதில்லை..ஆமா புவன் ரம்யா எங்கே ஆளையே காணோம்

  • @sahayarani4141
    @sahayarani4141 2 місяці тому +2

    Drive pannikittu video edukkathinka thambi

  • @vaishunavi6180
    @vaishunavi6180 2 місяці тому +1

    Vaishnavi V Hi

  • @sangeethas7227
    @sangeethas7227 2 місяці тому +1

    சம்மந்தி வீட்டுக்கு நுனி இலை போட மாட்டீங்களா

  • @sangamithiraig1834
    @sangamithiraig1834 2 місяці тому +3

    கடையில் வாங்கிது தான் சரி தீபன்.

  • @MariammalMaragatha
    @MariammalMaragatha 2 місяці тому +2

    Function full aa katra katra nu saree tha mukavasi eruku
    Pair dress spr jeevithaku indha dress oru full energy look la eruku sema

  • @premlovenisha5220
    @premlovenisha5220 2 місяці тому

    Last pink saree price sollunga

  • @GowriPraveen-h8c
    @GowriPraveen-h8c 2 місяці тому +1

    Anna etha kadaila food order panni iruthing konjsam slunga nangalum try panrom

  • @poongodibalakrishnan5432
    @poongodibalakrishnan5432 2 місяці тому +1

    Should not serve food on left-hand

  • @Picallo-uy9ew
    @Picallo-uy9ew 2 місяці тому

    Video la palichu nu theriyumm Amma….azhagana seelai…orange..nalla supera irukku..😊😊😊

  • @Sumathi-lz8lm
    @Sumathi-lz8lm 2 місяці тому

    Amma neengalum jeevithaum minietour cooking challang vidieo podunga

  • @rajathis1284
    @rajathis1284 2 місяці тому

    எங்கள் வீட்டில் எங்க பையனுக்கு கல்யாணம் ஆகியும் இந்த மாதிரி பாக்கியம் கிடைக்கலை. 😢. ஆடி வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு.

  • @ThilagamG-b4u
    @ThilagamG-b4u 2 місяці тому

    Erode la aati offer pathi vedio podunga.

  • @rajshanthi5151
    @rajshanthi5151 2 місяці тому +4

    என்னாமறந்துஅம்மாசேனால்ஜீவிவநதுட்டே

    • @yasodhams4858
      @yasodhams4858 2 місяці тому +1

      அதுதான் எப்படி

  • @PunithaP-b4l
    @PunithaP-b4l 2 місяці тому +23

    ரொம்ப நாளா ஜீவிதா ஆளை காணோம்..
    இதில் தான் வராங்க

  • @preethapreethavenugopal8826
    @preethapreethavenugopal8826 2 місяці тому +3

    வீட்டு வாசல் மிகவும் அழக இருக்கிறது நல்ல இருக்கு வீடியோ வாழ்த்துக்கள் தம்பி

  • @KalpanaSrimathi-yk3zl
    @KalpanaSrimathi-yk3zl 2 місяці тому +17

    Ammavum jeeviyum pesarathu illaya

    • @AmmaKaiPakkuvam
      @AmmaKaiPakkuvam  2 місяці тому

      😂😂appudilam ella

    • @umabalasubramanian2325
      @umabalasubramanian2325 2 місяці тому

      அப்படி தான் தெரியுது பேசறது இல்ல போலிருக்கு

    • @yuvanm5078
      @yuvanm5078 2 місяці тому

      ​@@umabalasubramanian2325Vitukku vidu vasapadi

  • @SlmMohana
    @SlmMohana 2 місяці тому

    Enke oor salem thala anti palakam eruku thenkai sputum pantikai

  • @Muruga612
    @Muruga612 2 місяці тому +9

    புது வீடு அழகா இருக்கு Supper👌👌🏻

  • @manivannanm7020
    @manivannanm7020 2 місяці тому +8

    Vera velay ellaiya aadiku kooptanga, ammiya thooka sonanganu. Thoo thoo ethellam video first entha channel block pannunga.

  • @fathima4265
    @fathima4265 2 місяці тому

    ஒற்றை படைல மூணுன்னு ஒரு நம்பர் இருக்கு தெரியுமா

  • @RaniA-bp2hw
    @RaniA-bp2hw 2 місяці тому

    Ammaku. Yallasaree. Verygood

  • @parampadmaganesan1251
    @parampadmaganesan1251 2 місяці тому +1

    veaiku poie earn pannanum ...must for a man

  • @avudaiammalavudaiammal2525
    @avudaiammalavudaiammal2525 2 місяці тому +3

    Amma pink color சூப்பர். 👍👍

  • @vickneswaranravinthran8234
    @vickneswaranravinthran8234 2 місяці тому +1

    Putu mappilla da thambi ni

  • @selvarani9930
    @selvarani9930 2 місяці тому

    Last two saree nalla erugu

  • @ritajerome8554
    @ritajerome8554 2 місяці тому +4

    Heading correct aha podunga

  • @godsaves3493
    @godsaves3493 2 місяці тому

    நாங்க உங்க வீடியோ எல்லாத்தையும் பார்க்கிறோம் நீங்க எங்களுக்கு பதில் சொல்லணும் இல்லையா எங்களுக்கு மெசேஜ் பண்ணுங்க அப்பதான் தெரியும்

  • @vanithamohan4896
    @vanithamohan4896 2 місяці тому +3

    Sofa cover sariyaga podavum

    • @vijay-fz5ln
      @vijay-fz5ln 2 місяці тому +1

      They won't do anything properly... Look at that kitchen, bed rooms.... Horrible looks,.. Clean and arrangements are not proper... They give time for cooking and for eating thatsit.

  • @vidhyasatish2709
    @vidhyasatish2709 2 місяці тому +2

    Sarees r superb. Amma blue stripes pootathu,violet yedunga

  • @kkchess8121
    @kkchess8121 2 місяці тому +14

    Veti velaiku ithu athikam🙄🙄waste of money😮

  • @kamalapv3231
    @kamalapv3231 2 місяці тому +2

    Thala aadi chollamum

  • @aasiriaz7279
    @aasiriaz7279 2 місяці тому

    Aadi thalaya mrg aagi one yrku mela irukula

  • @kamatchichandran8202
    @kamatchichandran8202 2 місяці тому +5

    Evalo saree irikku en epavum old saree la irukanga

  • @godsaves3493
    @godsaves3493 2 місяці тому

    நாங்க உங்க சப்ஸ்கிரைபர் தான் எங்களுக்கு மெசேஜ் பண்ணவே மாட்டீங்க பதில் சொல்ல மாட்டீங்க

  • @bhuvaneshwarip4732
    @bhuvaneshwarip4732 2 місяці тому +1

    Amma superb sarees❤❤❤and nalla virundhu Lovely video

  • @meenasree
    @meenasree 2 місяці тому +6

    I have only one request or question ? Rhomba traditional follow panra maari pesuringa ellame Ana saaani vazhikarathu Evalo nalladhu adha vittutu paint panni adhuku oru explanation kudukuringa pakuringa adhunathan nalla ila Anna

    • @AmmaKaiPakkuvam
      @AmmaKaiPakkuvam  2 місяці тому

      🥲sry ka maintenance kaga tha paint la pannitom

    • @vinodhiniprakash267
      @vinodhiniprakash267 2 місяці тому +3

      Always seeing video to find some mistake. Ok at least u can convey this in a better way. That is their house and their choice. If u like the video continue watching else skip and move on. More jealous and irritating people around us😅

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 2 місяці тому +1

    ❤❤

  • @ksrinirmaladevi7197
    @ksrinirmaladevi7197 2 місяці тому

    Zara fashion Udumalai ya thambi

  • @maragathamm2718
    @maragathamm2718 2 місяці тому +2

    இனிப்பு எப்போதும் வலது கை பக்கம்தான் வைக்க வேண்டும்

  • @BirundhaRamesh-os7cc
    @BirundhaRamesh-os7cc 2 місяці тому

    ஆடி மாதம் apdithan bro kooptu povanga

  • @vidhyasatish2709
    @vidhyasatish2709 2 місяці тому +1

    Hi mma gd eveg. Aadi traditional virunthu invitation vlog

  • @akilaethiraj661
    @akilaethiraj661 2 місяці тому

    Jeevimz ku super a irukum height IL.apa Amma solran

  • @swinglala5633
    @swinglala5633 2 місяці тому +1

    Hi bro.unga family super.unga Anna Anni paarthu roomba nal aachi

  • @monishamonisha7380
    @monishamonisha7380 2 місяці тому +2

    Naaa thaa first comment panni iruka

  • @sathyanarayananm4631
    @sathyanarayananm4631 2 місяці тому +5

    கோலம் கோவிலில் பெயிண்ட் ல போடுற ரங் க தப்பு இல்லை கோலம் அழகா இருக்கு

  • @SivakamiN-xt5qx
    @SivakamiN-xt5qx 2 місяці тому

    Good

  • @JeyaramJeyaram-pq7cc
    @JeyaramJeyaram-pq7cc 2 місяці тому +7

    ஆடிக்கு அழைக்காத மாமியாரை தேடிப்பிடித்து அடி என்ற பழமொழி உண்டு

  • @Vikhasini
    @Vikhasini 2 місяці тому

    Amma pattu pudavai kattierukallam

  • @kalaivani-vn7zg
    @kalaivani-vn7zg 2 місяці тому +6

    Paid promotion only this vedio…long vedio

  • @lakshmiradhu
    @lakshmiradhu 2 місяці тому +9

    Vara vara romba promotional video podareenga. Irritating ah irukku. Sari பண்ணிக்கோங்க

  • @prakashrooba7424
    @prakashrooba7424 2 місяці тому

    நீல வேணி அக்கா கூட ஜீவிதா வீடியோ க்கு வரது இல்ல

  • @sivashankariraja3563
    @sivashankariraja3563 2 місяці тому +15

    Uzachu sambadhikama indha payan youtube la sogusa vazaran elam oc product aprm ena kavala

  • @KS-xw3hg
    @KS-xw3hg 2 місяці тому +2

    English speech semma❤❤❤ amma

  • @vasanthi3022
    @vasanthi3022 2 місяці тому +5

    அது ஆரஞ்சா மஞ்சள் மாதிரி தெரியுது. அடிக்கிற கலர்

  • @s.s.moketh490
    @s.s.moketh490 2 місяці тому

    Aadi jamai

  • @rsridevirsridevi4943
    @rsridevirsridevi4943 2 місяці тому +1

    Thala aadi super Bro And Sister super 👍

  • @KS-xw3hg
    @KS-xw3hg 2 місяці тому +1

    Hi Amma enjoy ❤❤

  • @sudhakarr1566
    @sudhakarr1566 2 місяці тому +1

    ஆடை இல்லை ஆடி அண்ணா

    • @AmmaKaiPakkuvam
      @AmmaKaiPakkuvam  2 місяці тому +1

      தவறுதலாக போட்டு விட்டேன் இப்பொழுது மாற்றி விட்டேன் சொன்னதுக்கு ரொம்ப ரொம்ப நன்றி

  • @vidhyasatish2709
    @vidhyasatish2709 2 місяці тому

    Yellorum vanthu invite seithu saapitu traditional invitation veitthu kupitu pooyachu. Nalla enjoy ment

  • @NoOne-iy8to
    @NoOne-iy8to 2 місяці тому

    Amma

  • @palanilotus7581
    @palanilotus7581 2 місяці тому

    Lotu Vasu arpika thampi

  • @mohanapriya9049
    @mohanapriya9049 2 місяці тому +2

    Super semma am

  • @prabunithya1259
    @prabunithya1259 2 місяці тому

    Thala aadi ku allaippanga

  • @monishamonisha7380
    @monishamonisha7380 2 місяці тому

    Anna thala adi nu title vaiga ....thapa ah iruku title

    • @AmmaKaiPakkuvam
      @AmmaKaiPakkuvam  2 місяці тому

      தவறுதலாக போட்டு விட்டேன் இப்பொழுது மாற்றி விட்டேன் சொன்னதுக்கு ரொம்ப ரொம்ப நன்றி

  • @akilesh9753
    @akilesh9753 2 місяці тому

    ❤❤❤❤