பிரபஞ்ச சக்தியை மற்றவர்களுக்கு உணர வைக்க முடியுமா? உங்கள் கைகளை காட்டுங்கள்!!! ||

Поділитися
Вставка
  • Опубліковано 2 жов 2024
  • YOGIS MEDITATION AND SPIRITUAL HEALING RESEARCH CENTER
    Keep in touch with YMC and enrich your self with spirituality...
    Course Details:
    🔅Vasi Yogam
    🔅Vipasana
    🔅Thasamutchu Payeirchi
    🔅Basic Meditation
    🔅Advance Meditation
    🔅Chakra Yogam
    🔅Samathy Yogam
    🔅Healing Basic
    🔅Healing Advance
    🔅Jeni Ball
    🔅Science of Breathing
    🔅Kayakalpam
    Online and one to one (Special Classes) Classes are also available...
    For Class Registration: +91 9489813300
    For Spiritual Guidance, Healing and Books: +91 9489814400
    Terms and conditions apply...
    Office Hours : 9.00 AM - 5.00 PM
    ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    யோகிஸ் தியானம் & ஆன்மிக குணமளிக்கும் ஆய்வு மையம் மற்றும்
    --------------------------------------------------------
    சித்தர்களின் இலவச வாசியோகக் கலை
    தமிழ் சித்தர் பெருமக்களின்
    அரிய உயரிய யோகக் கலை 'வாசி யோகம்'
    நீண்ட இடைவெளிக்கு பிறகு...
    உங்களுக்காக!!!
    உடல்-மனம்-சக்தியை திடப்படுத்தி வாழ்வை வாழ்வாங்கு வாழ்ந்து முக்தி கனியை இனிதாக்கும் கலை....
    புதிய நபர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்...
    யோகிஸ் ராஜா ஐயா அவர்களின்
    நேரடி வழிகாட்டுதலுடன்....
    நேரடி பயிற்சிகள்...
    பயிற்சியில்...
    ✨ வாழ்வின் நோக்கம்
    ✨ நான் யார்? - விளக்கம்
    ✨வாசியின் வரலாறு
    ✨வாசியோகம் பயின்ற ஞானிகள் / சித்தர்கள் யார்?
    ✨வாசியின் அறிவியல் செயல்பாடு
    ✨வாசியின் செய்முறை
    ✨வாசியின் பயன்கள்
    ✨வாசியின் சட்டதிட்டங்கள்
    ✨வாசியின் இறுதிநிலை
    போன்ற பல்வேறு செய்திகளையும் பயிற்சிகளையும் 10,000 க்கும் மேற்பட்டவர்களுக்கு வழங்கிய அனுபவத்தில் யோகிஸ் தியான மைய நிறுவுனர் யோகிஸ் ராஜா ஐயா அவர்களால் நடத்தப்பட உள்ளது...
    யாவும் அறிந்து
    யாவற்றையும் நடத்தும் தற்பரத்தை உணரும் யோகம்....
    உடற்துன்பம்
    மனத்துக்கம்
    நீங்கி பரவெளியோடு
    ஒன்றும் நல்வாய்ப்பு
    Date : 27 - 10 - 2024
    Day : Sunday
    Time : 10.00 AM to 01.00 PM
    Place: அன்னை அருள் திருமண மாளிகை
    210C, வேளச்சேரி மெயின் ரோடு, கேம்ப் ரோடு சந்திப்பு, மகாலெட்சுமி நகர், சேலையூர், சென்னை - 600073
    பயிற்சி நன்கொடை :
    தங்களது நற்காட்சியும் நற்சிந்தனையும்
    முன்பதிவு அவசியம்!!!
    இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி முக்தி எனும் கனியை அடைய அன்புடன் அழைக்கிறோம்...
    Click the Link for Registration:
    forms.gle/DRmJ...
    மேலும் தகவல் பெற
    தொடர்புகொள்ளவும்
    For Class Registration:
    +91 9489813300
    For Spiritual Guidance, Healing &Books:
    +91 9489814400
    Terms and conditions apply…
    Working Time 9.00 AM - 5.00 PM

КОМЕНТАРІ • 75

  • @GSE3514
    @GSE3514 7 років тому +18

    செய்தேன்.... உண்மையில் அருமை

  • @sabeemani8299
    @sabeemani8299 6 років тому +6

    Best one. I feel the cosmic energy in my hand. Thank you so much Anna

  • @cristhopercristhoper1345
    @cristhopercristhoper1345 7 років тому +2

    நன்றி உங்கலுக்கு

  • @jaglinuxmint
    @jaglinuxmint 3 роки тому +1

    Thank you Gurudeva

  • @YOGISRAJA
    @YOGISRAJA  7 років тому +14

    உள்ளங்கை நிரந்தரமாக உணர்வூட்டப்பட்டு வான்காந்த சக்தி எப்போது நினைத்தாலும் பெறும் நிலை கிடைக்கும் ...

    • @Nirmalnskumar
      @Nirmalnskumar 7 років тому

      Van gaandha sakthi endral enna....athanal earpadum nanmaigal enna....vilakkam thaarungal

    • @supermani6468
      @supermani6468 6 років тому +1

      YOGIS RAJA and the other awaJE

  • @நடராஜா-த5ண
    @நடராஜா-த5ண 3 роки тому

    சிவசிவ நன்றி ஐயா

  • @RaviRavi-bl4zi
    @RaviRavi-bl4zi 6 років тому +1

    நன்றி

  • @gunasekarirusappan3226
    @gunasekarirusappan3226 6 років тому +3

    Yes. I felt the power of cosmic from your hand.

  • @ச.கைக்கண்டார்
    @ச.கைக்கண்டார் 7 років тому +1

    நன்றி

  • @rajesheeerajesh7079
    @rajesheeerajesh7079 7 років тому +3

    SUPER

  • @pavikannan7037
    @pavikannan7037 4 роки тому +1

    Om my god really work I very shocking today really magic amazing anna

  • @SAKTHIVELSAKTHIVEL-jh7du
    @SAKTHIVELSAKTHIVEL-jh7du 5 років тому

    வாழ்க வளமுடன்

  • @durgadevi-di9ge
    @durgadevi-di9ge 5 років тому +3

    Super bro... U r incredible.... Please amaze us with some more technics like this... Really appreciate u and await More

  • @kathiresansanmugam8037
    @kathiresansanmugam8037 3 роки тому +1

    முதன் முறையாக செய்ய வேண்டும் என்றால் எந்த நேரத்தில் இதை செய்யலாம் என்று யோசனை தாருங்கள்... பதில் எதிர்பார்க்கிறேன்...

  • @Kittyhappyfamily261
    @Kittyhappyfamily261 5 років тому

    Arumai Ennal unara mudigiradhu.

  • @maniddmanidd5735
    @maniddmanidd5735 5 років тому +1

    ஆமமா

  • @aswiniarulanantham9457
    @aswiniarulanantham9457 6 років тому +1

    Super 👌🏾

  • @ranganadanselvanayagan4839
    @ranganadanselvanayagan4839 2 роки тому +1

    anna Rompa nantri nantri nantri 💛

  • @packiyaraj6900
    @packiyaraj6900 4 роки тому +1

    நன்றி மகிழ்ச்சி ஐயா வாழ்க வளமுடன் நன்றி நன்றி நன்றி

  • @sp-sg3mt
    @sp-sg3mt 2 роки тому

    🙏🙏🙏

  • @disciple_of_ChristJesus
    @disciple_of_ChristJesus 7 років тому +2

    Ethan 4 years ku munadium sollithanthiga ippoum solli thariga vara ethachum puthusa solli thaga sir

  • @subhat1729
    @subhat1729 7 років тому +1

    ithoda befits solla mudiuma sir

  • @tamilarasantamilarasan2130
    @tamilarasantamilarasan2130 7 років тому +2

    namathu kaiyyil nirandharamaaga. adhigamana gaandha sakthiyai epdi peruvadhu iyya??????

  • @rameshs2221
    @rameshs2221 5 років тому

    Yes

  • @mouleeswaran3462
    @mouleeswaran3462 7 років тому +4

    இதன் பயன் என்ன ?

  • @SaravananSaravanan-ct3wd
    @SaravananSaravanan-ct3wd 6 років тому +1

    நீங்கள் கடசியக கைய அசைக்கும் போது என்னக்கு கந்தவிசை ஏட்பட்டது உண்மைதான்

  • @vajudeen
    @vajudeen 7 років тому +5

    அருமை

  • @senthilthil7048
    @senthilthil7048 3 роки тому

    இந்த சக்தி யை எப்படி பையன் படுத்துவது யப்படி ஐயா

  • @user-kz8ef5fg5y
    @user-kz8ef5fg5y 7 років тому +3

    Yes I feel that air thanku sir

  • @kannan1169
    @kannan1169 5 років тому

    Hi sir! Intha payirchiyai oru nalaikku ethanai murai seiyyavendum??

  • @MAZDA369
    @MAZDA369 5 років тому

    Unmai

  • @karthikks9976
    @karthikks9976 7 років тому +3

    What are the benefits please ?

  • @sishan4317
    @sishan4317 7 років тому +2

    Nandri. Vazhthukal vazhga nin yoga erai thondu.

  • @cryptolite4631
    @cryptolite4631 5 років тому

    உங்கள் பதிவை இன்று தான் பார்த்தேன். மிகவும் அருமையாக உள்ளது. நான் முயற்சி செய்கிறேன் நன்றி.

  • @GuitSiva
    @GuitSiva 5 років тому +1

    Vaazhga valamudan🙏

  • @vajudeen
    @vajudeen 7 років тому +3

    அருமை

  • @web3.0crypto58
    @web3.0crypto58 7 років тому +3

    nice

  • @durgadevi-di9ge
    @durgadevi-di9ge 5 років тому

    Sir, indha gandha shakthiya noi irukkavanga udambula seluthinal, noi gunamaguma? Pls sollunga. Ennoda kulanthaikkaga kekuren sir.

  • @karunaiyogam292
    @karunaiyogam292 6 років тому +1

    Super i feel it
    Yogi yuvan senthil

  • @rakshaa9671
    @rakshaa9671 6 років тому +3

    Idha epalam seiyalam sir

  • @gnanamoorthipradeebanprade7821
    @gnanamoorthipradeebanprade7821 7 років тому +1

    anti vaittu Anna siyalam namkku enna peralam

  • @vanabalaji1681
    @vanabalaji1681 7 років тому +1

    hi brother how r u ,Katrina,kutties

  • @subban1340
    @subban1340 6 років тому +1

    நன்றாக இருக்கு நன்றி... நன்றி... நன்றி.

  • @manjith6266
    @manjith6266 7 років тому +2

    spr video sir...

  • @vasanthcr7232
    @vasanthcr7232 5 років тому

    I'm really shocked...
    Something little heat on my hand

  • @soundharya.d2565
    @soundharya.d2565 6 років тому +1

    Thank to universe

  • @gaythrisatish6489
    @gaythrisatish6489 6 років тому +1

    at what time sir

  • @krishnakumarpositive1545
    @krishnakumarpositive1545 6 років тому +1

    Thanks . True

  • @vanithachinnathambi8370
    @vanithachinnathambi8370 3 роки тому

    Seithen koollumaiyana katru veisiyathu

  • @123476517
    @123476517 7 років тому +1

    Audio not clear

  • @raja-tr9fk
    @raja-tr9fk 7 років тому +2

    நண்றி

  • @gtraghu17
    @gtraghu17 6 років тому +1

    fantastic sir

  • @deenadayalanp5645
    @deenadayalanp5645 6 років тому +1

    நன்றி அருமை

  • @vanabalaji1681
    @vanabalaji1681 7 років тому +1

    school life eppadi

  • @nellaiganesan1119
    @nellaiganesan1119 6 років тому +1

    ஆகா

  • @subhat1729
    @subhat1729 7 років тому +1

    send a benefits

  • @GuitSiva
    @GuitSiva 3 роки тому

    Vaazhga Valamudan🙏

  • @tamilarasantamilarasan2130
    @tamilarasantamilarasan2130 7 років тому +1

    nandri ng iyyaa

  • @ranjitha8187
    @ranjitha8187 5 років тому

    எனக்கு சிரிப்புதான் வருது

  • @mkarthick9275
    @mkarthick9275 6 років тому +1

    Nandri ayya

  • @gbvenkatesh3215
    @gbvenkatesh3215 4 роки тому

    Super

  • @madhavanmadhan9079
    @madhavanmadhan9079 5 років тому

    Arumai ayya. Nandrigal pala

  • @ranjitha8187
    @ranjitha8187 5 років тому

    இது பொய்

  • @tamilarasantamilarasan2130
    @tamilarasantamilarasan2130 7 років тому

    nokku varmam patri video kidaikuma iyya

  • @jeyaseelansuthan3850
    @jeyaseelansuthan3850 4 роки тому

    unmai sir

  • @vijaykrishnamahesh
    @vijaykrishnamahesh 5 років тому

    Arumai

  • @suganthiram6007
    @suganthiram6007 5 років тому

    நன்றி

  • @naveenbaskar5223
    @naveenbaskar5223 5 років тому

    Hmm anna

  • @SuryaSurya-lz5wr
    @SuryaSurya-lz5wr 7 років тому

    contact kidaiuma

  • @tamilarasantamilarasan2130
    @tamilarasantamilarasan2130 7 років тому +1

    gaandha sakthi adhiga padutha

  • @vanabalaji1681
    @vanabalaji1681 7 років тому +1

    hiii