Kidney-யை வாங்கி குடும்பத்தை ஏமாத்திட்டாங்க..! Lakshmy Ramakrishnan | Nerkonda Paarvai

Поділитися
Вставка
  • Опубліковано 6 січ 2025

КОМЕНТАРІ •

  • @dhanamlakshmi8009
    @dhanamlakshmi8009 8 місяців тому +95

    2024 ல இத பாத்து அழுதவங்க யாரு 😭😭😭😭😭😭😭

  • @kamalesansathriyan8064
    @kamalesansathriyan8064 2 роки тому +56

    லட்சுமி ராமகிருஷ்ண அம்மாவுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ravikumarjayaraman1151
    @ravikumarjayaraman1151 3 роки тому +68

    உங்கள் நல்லமனதிற்கு இறைவனின் கருணை பரிபூரணமாக கிட்டும்.வாழ்கவளமுடன்.

    • @nageswarib-m1j
      @nageswarib-m1j 8 місяців тому

      இப்போ அவங்க குடும்பம் நல்ல இருக்காங்களா சொல்லுங்க

  • @karuppumohana7810
    @karuppumohana7810 Рік тому +54

    😭🙏 உங்களால் நிறைய உயிர்கள் உயிருடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்

  • @kulandaisamy466
    @kulandaisamy466 Рік тому +12

    வாழ்தவயதில்லை வணங்குகிறோம் தாயே

  • @thahirunnisha4067
    @thahirunnisha4067 11 місяців тому +6

    Lakshmi mam 👏👏👏👏👏.Hats off.God bless you and your family.

  • @sonaleekasonaleeka3726
    @sonaleekasonaleeka3726 3 роки тому +38

    Saving people's life... best show program in Kalaingar TV. . Lakshmi ma'am love u so much..

  • @ammusweety1890
    @ammusweety1890 3 роки тому +21

    A big salute to Lakshmi mam🙋‍♂proud of you mam

  • @jeevajeevaraj5799
    @jeevajeevaraj5799 4 роки тому +123

    நீங்களும் உங்க குடும்பமும் நல்லா இருக்கனும்

  • @krishnamoorthydt3752
    @krishnamoorthydt3752 3 роки тому +25

    பலகோடிகளுக்கு சொகுசு கார்வாங்கி கட்டவேண்டிய வரிக்காக நியாயம்கேட்டு
    வழக்குறைஞருக்கு லட்சகணக்கில் செலவளிக்கும்
    ஒருமனிதன்.
    அடுத்தவேளை உணவுக்கு உத்ரவாதமில்லாத மனித உருவில் இப்படி சில ஜீவன்கள்.
    சமுதாயம் எப்படி இருக்கிறது.
    யாரிடம் கேட்பது.
    வாங்கும்சம்பளம் போதாது என்று
    லஞ்சம் வாங்கும் அதிகாரிகள்.
    மூன்றுதலைமுறைக்கும் தீராத வசதி இருந்தும் பதவியைவைத்து
    ஊழல் செய்து சம்பாதிக்கும்
    தலைவர்கள்
    எல்லாம் எங்கள் விதி.
    ஏழைகள் விதி.
    இந்த நிகழ்ச்சியை பார்ப்பவர்கள்
    விழிப்படையுங்கள்

  • @alexakshara512
    @alexakshara512 4 роки тому +49

    குழந்தைகலபெற்றெடுத்த
    மகராசிஏம்மாஇப்படி
    இத்தனைகுழந்தைகல்
    பாவம்

  • @ravichandran8873
    @ravichandran8873 4 роки тому +128

    பதினைந்துவயதில்காதலித்துவீட்டைவிட்டுஓடும்பெண்பிள்ளைகலே இந்தஇருபத்திமூனுவயதுபெண்தாயைபாருங்கள்இந்தபெண்தெய்வத்தைபாத்துதிருந்துங்கள் இந்ததருனத்தில்நான்கண்டதெய்வம்இந்தஇருபத்திமூன்றுவயதுஇந்தகுடும்பத்தைதாங்கிவழிநடத்தும்தாயைமட்டும்மே தாயேநான்உன்பாதம்தொட்டுவணங்குரேன்

    • @நீலாவதிசந்திரன்
      @நீலாவதிசந்திரன் 3 роки тому

      Uj.
      Muir of jdstjlld

    • @murugesanmurugesan4132
      @murugesanmurugesan4132 3 роки тому

      @@நீலாவதிசந்திரன்
      ஹாய் 🌹. டியர்.
      புரியலை செல்லம்.
      தெளிவாக விளக்கி
      சொல்லுங்க ப்ளீஸ்

  • @ismailkahn8607
    @ismailkahn8607 2 роки тому +94

    கண்ணீர் கெட்டியது என்னுடைய பனியன் என் கண்ணீர் ரால் நனைந்தது, லட்சுமிராமகிருஷ்ணன் மேடம் நன்றி 🙏🙏🙏இந்த பேமிலி இப்ப எப்படி இருக்காங்க ஏன் என்றால் நான் இப்பதான் இந்த வீடியோவை பார்த்தேன்,,,, இந்த வீடியோ 2020ள்ள வீடியோ 2வருஷம் ஆச்சு, அதான் இப்ப இந்த குடும்பம் எப்படி இருக்காங்க

    • @ssvn6440
      @ssvn6440 2 роки тому +3

      Antha 23vayasu pennum avarin thambium mattumalla antha kudumbamae appranikala (thotramalikkla) erukkirargal, Parpatharke mikavum parithabamakavae erukkirathu. Kastappatukiravargalai parthu manam irangum ennam mudalil undagattum. Aanal ippaadippattavargalidamirunthum kollai vatti vangubavargalaiyum intha appavi kudumbathiaridam poi vakkuruthigalai vandivandiyaga koori eaamatri kidney petra eamatru kudumbathirkana(kidney petra appavi kuzhandai neengalaga) dhandanaiyai anuanuva anubavikkumbadi eraivan alikka vaendum,

    • @vetriya1821
      @vetriya1821 8 місяців тому +3

      Plsss ivanga address iruntha anupunga pls yengala mudunja help panron😢😢😢 pls send me

    • @ismailkahn8607
      @ismailkahn8607 8 місяців тому

      @@vetriya1821 தெரியல madam

    • @rajeshwarirajeshwari-je4we
      @rajeshwarirajeshwari-je4we 8 місяців тому

      ​@@vetriya1821avangaloda address entha video la laat end laye kuduthu irukanga

    • @anukarthi929
      @anukarthi929 8 місяців тому

      ​@@vetriya1821 antha mathiri enga v2 pakkathula ethu mathiri oru kudumbam eruku nega help panuga pls😢

  • @jaisenthil9235
    @jaisenthil9235 2 роки тому +30

    கல் மனதையும் கலங்க வைத்த இந்த குழந்தை களுக்கு கடவுள் துணை இருப்பார்

  • @subramanik7253
    @subramanik7253 3 роки тому +18

    வாழ்த்துக்கள் லட்சுமி மேடம். நீங்கள் செய்த உதவி முன் உதாரணமாக இருந்தது

  • @PrakashPrakash-rj3hq
    @PrakashPrakash-rj3hq 3 роки тому +16

    உண்மையில் நிங்கள் கடவுள் தான் மேடம்

  • @Meera_sri
    @Meera_sri 4 роки тому +37

    Mam really love to see you .... respect god bless you ❤️

  • @PrasannaPrasanna-xh7fs
    @PrasannaPrasanna-xh7fs 2 роки тому +8

    உங்க நல்ல மனசுக்கு நீங்க நல்லா இருப்பிங்க லஷ்மி மேடம் வாழ்த்துக்கள் மேடம்

  • @selvamammu7983
    @selvamammu7983 3 роки тому +11

    லக்ஷ்மி அம்மா வாழ்க வல்லமுடன்

  • @shreekanthkrishnan5073
    @shreekanthkrishnan5073 3 роки тому +13

    Lakshmi Amma you are great 🙏

  • @sreenath3322
    @sreenath3322 11 місяців тому +7

    LAKSHMI MAM GODDESS🙏🙏🙏

  • @kandhanmanidhann2902
    @kandhanmanidhann2902 3 роки тому +20

    நாங்க நல்ல சாப்பாடு சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு.என்ன கொடுமை! !

  • @vsghssjcsgsjaja9624
    @vsghssjcsgsjaja9624 4 роки тому +37

    யாறப் நீயே இந்த மக்களை பாது காத்திடு இவர்களுக்கு உதவி புரிந்து இந்த குழந்தைகளையும் நல்லா வைத்திடு எல்லோரும் உதவி செய்யுங்கள் இறைவன் உங்களுக்கு உதவி செய்வான்

  • @santhiraleka6741
    @santhiraleka6741 4 роки тому +16

    நன்றி அம்மா

  • @vstudio2755
    @vstudio2755 4 роки тому +91

    லட்சுமி அம்மா.நீங்க நீடுழி வாழ்க

    • @vickyanna5411
      @vickyanna5411 4 роки тому +2

      Pls God bless them.

    • @DeviDevi-em6zy
      @DeviDevi-em6zy 3 роки тому

      G 22334

    • @murugesanmurugesan4132
      @murugesanmurugesan4132 3 роки тому

      @@DeviDevi-em6zy
      ஹாய் 🌹 டியர்.
      நான் உங்கிட்ட இருந்து இன்னும் கொஞ்சம் சிறப்பாக எதிர்பார்க்கிறேன்.

  • @seethadevidoss766
    @seethadevidoss766 3 роки тому +25

    குடும்ப சூழ்நிலை கருதி ஐந்து குழந்தைகளை பெற்றுக்கொண்டீர்கள்.முதல் தவறு.
    பரவாயில்லை.. இருவரும் உழைத்து சம்பாதித்து குடும்பத்தை பார்த்துக்கொள்வதைவிட்டு விட்டு பணத்துக்காக கிட்னியை விற்றது அடுத்த தவறு. ஆரோக்கியம் போன பிறகு கிட்னியை விற்ற பிறகு மீண்டும் ஒரு குழந்தை பெற்றுக்கொண்டது தவறு.. இப்போது பாவம் மூத்த பிள்ளையாக பிறந்த ஒரே காரணத்திற்காக இந்த பொண்ணு படும் பாடு பார்க்க சகிக்கவில்லை.. படிக்காவிட்டாலும் பரவாயில்லை விழிப்புணர்வு வேண்டும். எப்போதும் யாராவது வந்து நம்மை காப்பாற்றுவார்கள் என்று நம்புவது தவறு. கடவுள் கூட வர மாட்டார். லட்சுமி அம்மா உங்களுக்கு நல்ல மனது.

  • @ruthjeevarathinam8836
    @ruthjeevarathinam8836 4 роки тому +133

    தயவுசெய்து போன் நம்பரை அனுப்புங்கள். எங்களால் முடிந்த உதவிகளை செய்கிறோம்.

    • @SivaKumar-eu5wo
      @SivaKumar-eu5wo 4 роки тому +5

      நீங்க. உங்க. போன் நம்பர் அனுப்பபபுங்க

    • @sridhar4490
      @sridhar4490 3 роки тому +2

      Phone number is on scrolling end at account number details

    • @subikumar6525
      @subikumar6525 3 роки тому

      11q1q😊😗😊

    • @babsankaran1
      @babsankaran1 2 роки тому +4

      phone number and account details at 48:17

    • @ThenmozhiV-bd2tr
      @ThenmozhiV-bd2tr 8 місяців тому

      Hii

  • @jeevasubramaniyan4117
    @jeevasubramaniyan4117 4 роки тому +20

    வாழ்க வளமுடன் அம்மா நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் உங்கள் தொண்டு மேன்மேலும் சிறக்க வாழ்த்துகள் வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @ravichandran8873
    @ravichandran8873 4 роки тому +115

    இந்தஉதவியைசெய்தலெச்சுமிராமகிருஸ்ண்ணன்அவர்களுக்குஎன்மணமார்ந்த நன்றி

  • @pandiyanp6769
    @pandiyanp6769 2 роки тому +15

    நானும் தினக்கூழிதான். இவர்களுக்கு வசதி உள்ளவர்கள் முடிந்தால் உதவி செய்யுங்கள் இந்த சிறுவர்கள் நாளை நம்பிக்கை நட்சத்திரமாக வருவார்கள்

  • @chitra.sramki5668
    @chitra.sramki5668 3 роки тому +8

    Yesappa evlo kastam thanga mudila 😥😥😥😥😥😥😥😥

  • @jasmineworks9519
    @jasmineworks9519 3 роки тому +12

    Wonderful job mam. vaazhthukkal.

  • @brunthabruntha3344
    @brunthabruntha3344 4 роки тому +26

    ஐ லவ் லஷ்மி அம்மா😘

  • @hobikhbaleswaran3590
    @hobikhbaleswaran3590 4 роки тому +158

    நான் கனடாவில் இருக்கிறேன் உங்கள் நம்பர் தாங்கோ என்னால் முடிந்த உதவி செய்கிறேன்

  • @aubakkarrasak383
    @aubakkarrasak383 3 роки тому +8

    Thankyou so much madam forhelp❤🙏🙏🙏🙏❤

  • @anthonyammagnanapragasam1248
    @anthonyammagnanapragasam1248 3 роки тому +42

    அறிவு கெட்டவர்கள் எதையும் கதைக்கட்டும் மேடம் .நீங்கள் தொடர்ந்து செய்யுங்கள்

    • @ilangos4983
      @ilangos4983 2 роки тому +1

      தங்களின் மனிதநேயம்கண்டு பெருமைப்படுகிறேன் !..வாழ்க பல்லாண்டு !..வளர்கௌஉமது தொண்டு !......

  • @AJithAjith1234th
    @AJithAjith1234th 2 роки тому +3

    ரொம்ப கஷ்டமா இருக்கு மேடம்.பாவம் குழந்தைகள்.

  • @s.thangamblr3023
    @s.thangamblr3023 2 роки тому +6

    Big salute to you mam may god bless that family and u and ur family mam

  • @shamaladevikrishnan9484
    @shamaladevikrishnan9484 4 роки тому +21

    U are the best madam ❣️

  • @Sinivasan505
    @Sinivasan505 8 місяців тому +5

    மனதை மிகவும் காயப்படுத்தியது மனிதனாய் பிறந்து எத்தனை சோதனைகள்

  • @kuttyyashi347
    @kuttyyashi347 4 роки тому +14

    Super mam ..i love u mam ...god bless u mam

  • @twinsbabyshreerishi
    @twinsbabyshreerishi 3 роки тому +9

    உண்மையா ஏமாத்திட்டாங்க.. பாவம்....

  • @soundaryamegam1856
    @soundaryamegam1856 3 роки тому +14

    😢😢😢😢😢 antha papa pesa pesa enaku semaya aluthutu irunthan so sad...😢😢😢😢😢😢😢😢

    • @Anjali-pavi
      @Anjali-pavi 3 роки тому +1

      Nanum thaan aluthen 😭😭😭😥😥

    • @murugesanmurugesan4132
      @murugesanmurugesan4132 3 роки тому +1

      @@Anjali-pavi
      😭😭😭😭
      என்னால முடியலமா..!!
      ஆண் பிள்ளை எனக்கே
      அழுகை தாங்க முடியாமல் வந்தது. பாவம்.........
      நீங்க என்ன பண்ணுவீங்க?

    • @Anjali-pavi
      @Anjali-pavi 3 роки тому +1

      @@murugesanmurugesan4132 Aamanga 😥😥😢

  • @தங்கதமிழன்-ச3ல

    நான் கடவுளை நேரில் பார்த்ததில்லை ஆனால் இன்று பார்த்தேன் லக்ஷ்மி அம்மா உருவத்தில்

  • @vravicoumar1903
    @vravicoumar1903 2 роки тому +2

    லட்சுமி அம்மாவே கலங்கிடாங்க.. இது நரகபூமி. தெய்வபிள்ளைகள்.இறைவன் இருக்கிறானா.தேடுவோம்.

  • @hemamani3295
    @hemamani3295 4 роки тому +19

    Guys this family had received enough help. They’ve also built a house now. Lakshmi mam had spoken to this family and has also requested viewers that they had received a good amount to lead their life and therefore no further help is needed. Actually I’m also disappointed that the team did not do proper research about this family. This young girl is already married and she had hidden that. Lakshmi nam revealed this as well. Anyway we don’t know what the girl’s situation was. End of the day all good hearts have done the needful. Hope this family makes good use of the money and lead a peaceful life, God bless.

  • @SakthiVel-si3dh
    @SakthiVel-si3dh 3 роки тому

    Ungala engaluku Romba pidikum madem...neenga nalla uthavi pandringa salute madem...

  • @vstudio2755
    @vstudio2755 4 роки тому +49

    மக்களுக்கு விழிப்புணர்வு வேண்டும் .இரண்டு குழந்தைகள் சரி,ஆறு,ஏழு குழந்தைகள் இதெல்லாம் பின்னாடி பொருளாதார பிரச்சினை தெரியாதா,உங்கள் மேலும் தவறு இருக்கு ,கிட்னி பெற்றவர் உதவி செய்யுங்கள் .ஆனால் ஆறு குழந்தைகள் செலவையும் கிட்னி பெற்றவர் பார்க்க சொல்லுவது தவறு,இருதரப்பிலும் தவறு உள்ளது .காவல்ஆய்வாளர் சந்தித்து பிரச்சினை தீர்த்துக் கொள்ளவும்.மக்களும் உதவி செய்வார்கள் .கண்டிப்பா குழந்தைகள் அளவாக பெற்று வளமாக வாழவேண்டும்

  • @magaramesh85
    @magaramesh85 4 роки тому +7

    Kaligar tv and Laksmi madam great thank you madam

  • @marymahendran4208
    @marymahendran4208 3 роки тому +5

    May god bless you Amma keep up your good work!

  • @vickyanna5411
    @vickyanna5411 4 роки тому +12

    Ur doing great job Mum.

  • @meenameenatchi5027
    @meenameenatchi5027 3 роки тому +2

    Great Lakshmi mam 👌🙏

  • @sugantharu
    @sugantharu 4 роки тому +13

    Lakshmi aunty you have such great heart . Previously I thought what kind of show this . Such a drama . But now I realize . People might change and what they should do from their mistake.

  • @anthonyammagnanapragasam1248
    @anthonyammagnanapragasam1248 3 роки тому +8

    இந்த பிள்ளைக்கு நல்ல அறிவிருக்கு மேடம்.படிக்கவைங்க மேடம் இந்த பிள்ளையை.பெரிய பாவம்.பசியின் வழி பட்டவருக்கு தெரியும்.

  • @priyanjalivlogs9794
    @priyanjalivlogs9794 4 роки тому +5

    Lakshmi medam god bless you🙏🙏🙏🙏🙏🙏🙏🥰🥰🥰🥰

  • @amaliauxilia5959
    @amaliauxilia5959 2 роки тому +2

    Mam you are so great, super mam, heart touching program this, May God bless you mam

  • @devvanyjennifer3533
    @devvanyjennifer3533 2 роки тому +3

    மேடம் காட் பிளஸ் யூ 🌹🥰😍🙏

  • @ReavathiReavathi-ny4oe
    @ReavathiReavathi-ny4oe 16 днів тому

    அம்மா தயவுசெய்து உதவுங்கள்.உணவு இல்லாத அவலம் தாங்க முடியவில்லை.அவர்களுக்கு உதவும் நிலையில் நான் இல்லை.I am a single parent .

  • @mkmomo1521
    @mkmomo1521 7 місяців тому

    வாழ்த்துக்கள் லட்சுமி ராமகிருஷ்ணன் மேடம் நன்றி ❤

  • @kovardhanan007
    @kovardhanan007 Рік тому +2

    Rombo nandri lakhmi amma

  • @floryaronpillai2576
    @floryaronpillai2576 Рік тому

    களந்தைகளைகாப்பற்ற உயிரையே அடமானம் வைத்த தந்தை❤ supper

  • @MahmoodMahmood-k8w
    @MahmoodMahmood-k8w Рік тому +1

    Great ..... Lakshmi madam

  • @RaVi-qt9dm
    @RaVi-qt9dm 3 роки тому +19

    Could not stop the tears. I am sending 2000 to the account.

  • @durgadevi4530
    @durgadevi4530 3 роки тому +1

    Super madam...💚💚💚💝💝🙏🏼🤝🔥

  • @Modified_vehicle__hub
    @Modified_vehicle__hub 3 роки тому +1

    Yes true mam

  • @eswarieswari8632
    @eswarieswari8632 2 роки тому +1

    Your such a great human being mam 🙏

  • @girivinayagam9991
    @girivinayagam9991 4 роки тому +7

    Plzzz help intha family ku mutincha varaikum help panunga 😭😭😭😭

  • @andrea7074
    @andrea7074 2 роки тому +1

    Neemga saami Madri madam .God bless you mam.

  • @thamaraijesuthamaraijesu8800
    @thamaraijesuthamaraijesu8800 2 роки тому

    Madam,really respectful of you.frm Malaysian

  • @a.karthikrajaa.karthikraja4067
    @a.karthikrajaa.karthikraja4067 8 місяців тому +1

    லட்சுமி மேம்🙏🙏

  • @maheshwarin7600
    @maheshwarin7600 2 роки тому +1

    கொடுமை 🌹ஏன் இத்தனை குழந்தைகள் 🌹பாவம் இந்த குழந்தைகள் 🌹🙏🙏🙏

  • @gaganaganapathy3316
    @gaganaganapathy3316 3 роки тому +3

    Really ur a Super Hero Ma'am

  • @kaliammahammu7973
    @kaliammahammu7973 2 роки тому

    Great job madam... 👌🏻👌🏻👌🏻

  • @bhavaniyoung3099
    @bhavaniyoung3099 8 місяців тому

    Ur great lakshmi ma......❤

  • @HemaHema-w2n
    @HemaHema-w2n 10 місяців тому +2

    Great mam God there for thim you only God for thim

  • @vasuthirupathi102
    @vasuthirupathi102 2 роки тому +1

    Really proud of you madam🙏

  • @fasmifasmi1505
    @fasmifasmi1505 3 роки тому

    ஹாய் லட்சுமி அக்கா இந்த குடும்பம் நல் வரை நான் கடவுள் கிட்ட பிரார்த்தனை செய்கிறேன்

  • @vasanthkasinath6234
    @vasanthkasinath6234 2 роки тому

    Madam super program pls help this poor family
    God bless you madam and your family
    Vasanth from hyderabad telangana
    Nice program

  • @priyadarshanisahanmugaraj8209
    @priyadarshanisahanmugaraj8209 4 роки тому +8

    God bless you all of them.

    • @rosyarmoogam8770
      @rosyarmoogam8770 3 роки тому

      Thank you Mam for your kind gesture. May this family go from strength to strength. Mam you be blessed till eternity

    • @sinathampipalanimuththu9601
      @sinathampipalanimuththu9601 2 роки тому

      Letchumy.Amma.neegal.than.yalaigalukku.kadavul

  • @SumadhiSumadhi-c8n
    @SumadhiSumadhi-c8n 8 місяців тому

    Love you Amma ❤❤❤❤❤❤❤

  • @sivakavin8932
    @sivakavin8932 3 роки тому +9

    பையன் முகத்தை பார்த்தலே
    வேதனையாயிருக்கு

  • @pcmurugiah7874
    @pcmurugiah7874 Рік тому

    நன்றி

  • @radhapavishka7722
    @radhapavishka7722 Рік тому

    Thank you for your kind heart mam

  • @JosephineMaria-z4l
    @JosephineMaria-z4l 10 місяців тому +2

    God bless always with good health MDM Letchumi RK...

  • @ammus5816
    @ammus5816 3 роки тому +1

    Great Job Madam....👍 ❤️

  • @punithassp6140
    @punithassp6140 8 місяців тому

    🙏தெய்வம் நீங்க அம்மா

  • @simpleandtastecooking1388
    @simpleandtastecooking1388 3 роки тому +1

    Super mam😍😍😍🤗🤗🤗🤗🙏🙏🙏🙏

  • @anuantony5351
    @anuantony5351 4 роки тому +6

    ஐயோ பாவம்

  • @akshayag213
    @akshayag213 3 роки тому +7

    Thank you so much for your help mam!. You really did a great job and please do no stop giving moral support too.

  • @Amnee-ana
    @Amnee-ana 3 місяці тому

    யா அல்லாஹ் 😭🙏🙏🙏🙏😭😭🙏🙏 மனசு கஷ்டம இருக்கு

  • @ramarjayanthi2368
    @ramarjayanthi2368 8 місяців тому

    Amma❤❤❤❤❤

  • @kamatchipandidurai2671
    @kamatchipandidurai2671 3 роки тому

    Rompa thanks mam

  • @vasanthkasinath6234
    @vasanthkasinath6234 2 роки тому

    Madam good help for poor you give gift cheque amount good help madam
    God bless you madam and your team

  • @kavinprabhu8534
    @kavinprabhu8534 8 місяців тому

    ❤❤❤ lakshmi mem 😘😘😘

  • @geethajoan6247
    @geethajoan6247 2 роки тому +1

    God bless you and your family❤

  • @mohamedsulaiman6454
    @mohamedsulaiman6454 2 роки тому

    Sup mam unga manasukku neinga apphothum nalla erukkanum.

  • @k.v.t9585
    @k.v.t9585 3 роки тому

    லச்சுமிராமகிஷ்னன்அம்மா
    கடவுளின் அவதாரம்
    அம்மா கவலபடாதிங்கள்
    எந்த.நாதாரிஎதுசொன்னாலும்சொல்லட்டும்
    உங்களுக்கு என்.வாழ்த்துகள். தாயி

    • @ssvn6440
      @ssvn6440 2 роки тому

      Intha kallangkabadamatra mugangalai kaanumpoedhe manasu kanakkirathu. Evvappaavikalai eamatriya kalavanippapayaloda kudumbam (kidney petra pinchai thavira) pattu anuanuva ethaninum kadum kashtangalai anubavikkra vaelaiyil ethey meediavirku vanthu matravar udaviyai ethirparhhalthan thirunthuvargal.

  • @josphxavier2017
    @josphxavier2017 2 роки тому +1

    Mam please fight for justice

  • @izzathizzath3110
    @izzathizzath3110 4 роки тому +3

    Good job thank you

  • @shwethashewetha2466
    @shwethashewetha2466 3 роки тому +2

    Unga nalla Ullam 🙏🙏