கடலை பிண்ணாக்கு கரைசல்-தயாரிப்பது எப்படி?-என்னென்ன சத்துக்கள் உள்ளது ?-Groundnut cake solution'

Поділитися
Вставка
  • Опубліковано 7 лют 2025
  • மேலும் தகவல் பெற visit on
    www.pachathundu.in Website
    யூடியூப் விவசாயி விவசாய சேனல் என்பது விவசாய பட்டம் பெற்ற இளைஞர்களால் நடத்தப்படும் ஒரு அமைப்பு பச்சத்துண்டு என்பது அனைத்து விவசாய உபகரணங்கள் மற்றும் பொருட்களை உள்ளடக்கிய ஒரு இணையதளம் ஆகும்
    அதில் இந்த வீடியோவில் உள்ளஇவன் அ சரத்குமார் , இளநிலை வேளாண்மை முதுநிலை வணிக மேலாண்மை முடித்த வேளாண் பட்டதாரிவேளாண் தொழில் மற்றும் வேளாண் பயிர் ஆலோசனை சேவைகள் வழங்குவதில் அனுபவம் வாய்ந்தவர்
    யூடியூப் விவசாயி சேனலின் தொழில்நுட்ப ஆலோசனை குழுவின் தலைமை அதிகாரியாக உள்ளார்
    இந்த சேனல் தமிழகத்தில் அனைத்து மாவட்டத்தில் தங்களது சேவைகளை வழங்கி வருகின்றோம்அதன் தொடர்ச்சியாக இளைஞர்கள் மற்றும் இளைய தலைமுறையினர் மத்தியில் விவசாயத்தை கொண்டு சேர்க்கும் விதமாக இந்த யூடியூப் விவசாயி சேனலை உருவாக்கி உள்ளோம்விவசாய சார்பான தகவல்களை மற்றும் சந்தேகங்களை நிவர்த்தி செய்ய வேண்டும் என்ற உயரிய நோக்கில் இந்த காணொளியை உருவாக்கி உள்ளோம் ஒவ்வொரு வாரமும் லைவ் நிகழ்ச்சிகள் மூலம் உங்களுடைய சந்தேகங்களை நிவர்த்தி செய்து வீடியோவிலே ஆலோசனை வழங்குகிறோம் மற்றும் உங்கள் சந்தேகங்களை வீடியோ னவாக வெளியிட காத்துக் கொண்டு இருக்கிறோம்
    தொடர்பு கொள்க:
    To join our telegram groupt.me/joinchat/...
    To joint our youtube vvivasayi farmers whats app group link available
    chat.whatsapp....
    வாட்ஸ் அப் help Line : 8220150757/9944051043

КОМЕНТАРІ • 97

  • @RajendranRajendran-gy8iw
    @RajendranRajendran-gy8iw 10 місяців тому

    பயனுள்ள பதிவு. நன்றி

  • @Johnson69115
    @Johnson69115 Рік тому

    பயனுள்ள தகவல்கள் சார்...

  • @jeyamrajadurai5621
    @jeyamrajadurai5621 2 роки тому +2

    Very informative on groundnut cake solution preparation and using as foliar spray for 🌱

  • @seenikani3874
    @seenikani3874 3 роки тому +1

    Good information sir, your are very high speed speaking.

  • @udhayasravanan5246
    @udhayasravanan5246 3 роки тому +2

    Fantastic sir enna sir unga every information and tip's Vera Laval so inspiring keep rocking way to go sir this is udhayasaravanan Thq👍
    Tomorrow ◀🔷▶magakavi barthiyar◀🔷▶ birthday ( Kaani Nilam vendum bharaskthi )🙏💐🍫🎂

  • @kathirkathir3923
    @kathirkathir3923 Рік тому +1

    Its possible drip irrigation

  • @sarojasaroja4315
    @sarojasaroja4315 Рік тому +2

    Kuda kalappadu kemokkal peyar vevarama sollunga sar

  • @vijayakumarGOBICHETIPALAYAM
    @vijayakumarGOBICHETIPALAYAM 10 місяців тому

    Super sir

  • @prasanth2808
    @prasanth2808 2 роки тому +3

    அண்ணா பருத்திக்கு double உடன் சேர்த்து பயண்படுத்தலாம
    Double 15 நாளுக்கு ஒருமுறை அடிக்கலாம
    கடலை புண்ணாக்கு கரைசல் 1 ஏக்கருக்கு எத்தனை லிட்டர் அடி உரமாக கொடுக்க வேண்டும்

  • @kanagut2723
    @kanagut2723 3 роки тому +2

    Thakkali and chilli sediku adikalaama??

  • @rameshrameshk8617
    @rameshrameshk8617 3 роки тому +2

    Can we use in paddy

  • @PalChamyPalmax
    @PalChamyPalmax Місяць тому

    Kaikari payir ku kudutha yield athikama varum

  • @sankarmariappan9625
    @sankarmariappan9625 2 роки тому +3

    வாழைக்கு பயன் படுத்தலாமா

  • @balak7036
    @balak7036 5 місяців тому +2

    இதே போல் எள்ளு புண்ணாக்கை பயன்படுத்தலாமா?

  • @karunakaruna4704
    @karunakaruna4704 3 роки тому +2

    Sir it can be used for ground nut at flowering stage

  • @gayathrikalai5145
    @gayathrikalai5145 Рік тому

    Paneer roseku use pannalama sir

  • @georgedas3737
    @georgedas3737 2 роки тому +2

    Anna 19-19-19 kude kalanthu atikkalama 1kg athare ltr thanrule oore vaikkanum

  • @ilavarasanraja
    @ilavarasanraja 2 роки тому

    Yallu sediku use panalama?

  • @palanie788
    @palanie788 3 роки тому +2

    எத்தனையாவது நாள் Spray செய்ய வேண்டும் , மணிலாவிற்கும் Spray செய்யலாமா

  • @sumanadithya
    @sumanadithya 3 роки тому +4

    குச்சி கிழக்கிற்கு போட்டால் மகசூல் பெறலாமa

  • @maheshari8403
    @maheshari8403 3 роки тому +5

    சின்ன வெங்காயம் சாகுபடி செய்யலாம் நன்பரே

  • @sundararajansundarm4005
    @sundararajansundarm4005 2 роки тому +3

    தென்னை மரத்திற்கு ஊற்றலாமா அளவு எவ்வளவு

  • @gardeningwithnanda3330
    @gardeningwithnanda3330 2 роки тому +1

    You need to control your speed please because we need to follow you

  • @rajkumar-fh7rl
    @rajkumar-fh7rl Рік тому

    Sir,double na yenna,yenka kidaikum

  • @Dks853
    @Dks853 3 роки тому

    Kadalai punnaka ethu kooda sir add pana solronga name crt ah solunga sir rose 🌹 chedi one month achu athuku use panalama ipo 1/4 kg poo varuthu

  • @karunakaruna4704
    @karunakaruna4704 3 роки тому +1

    Sir wether it can be used in drip irrigation system

  • @த.பிரபுவிவசாயி

    சூரியகாந்தி செடிக்கு அடிக்கலாமா

  • @என்றும்அன்புடன்-ம1ந

    சீனியவரை கொத்தவரை சாகுபடி செய்ய முறை பற்றி செல்லுங்க

  • @eswaramurthi4734
    @eswaramurthi4734 3 роки тому +4

    கெமிக்கல் மருந்து ( பூச்சிக்கொல்லி)கூட கலந்து தெளிக்கலாமா

    • @pmurugesan1736
      @pmurugesan1736 Рік тому

      கடலை புண்ணாக்கு ல இருக்கும் உயிர் சத்து செத்துபோகும் ஆக கெமிக்கல் ஆகாது

  • @kraja4130
    @kraja4130 Рік тому

    மல்பெரி செடிக்கு எவ்வாறு கொடுப்பது

  • @devendirandevendiran9793
    @devendirandevendiran9793 Рік тому

    VEN.POOSANIKKU.USE.PANNALAMA

  • @Ravikumar-mz9id
    @Ravikumar-mz9id 3 роки тому +1

    பொட்டாஷ் உரத்துடன் கலந்து ஊற வைக்கலாமா நண்பா!!!!

  • @palanikumara5276
    @palanikumara5276 2 роки тому

    Ellu punnakku Jasmine crop kodukkalama

  • @AROCKIAM-wr7tw
    @AROCKIAM-wr7tw 3 роки тому +2

    பன்னீர் ரோஸ்க்கு spray பண்ணலாமா anna

  • @sathyamoorthi723
    @sathyamoorthi723 3 роки тому

    Watermelonku use pannalama bro

  • @palanie788
    @palanie788 3 роки тому +1

    2 கிலோ புண்ணாக்கிற்கு எவ்வளவு தண்ணீர் ஊற்றி ஊறவைக்க வேண்டும் சொல்லுங்கள் சார்

  • @Vivasayi1984
    @Vivasayi1984 2 роки тому +2

    இந்த கரைசலை DRIP ல குடுத்தா அடைப்பு ஏற்படுமா...

  • @parthiban51643
    @parthiban51643 2 роки тому

    எலுமிச்சை மரத்திற்கு அடிக்கலாமா.பூ பிஞ்சு புடிக்குமா

  • @ksvgaming807
    @ksvgaming807 2 роки тому

    Anna thanks

  • @ManikandanUthraa
    @ManikandanUthraa 8 місяців тому

    சோளம் பயிர்க்கு குடுக்கலாமா

  • @palanikumara5276
    @palanikumara5276 2 роки тому +1

    Jasimine soil application related tell

  • @rpvijay6073
    @rpvijay6073 2 роки тому

    Paruthiku adikka la ma anna

  • @dineshranganathan6002
    @dineshranganathan6002 3 роки тому +1

    Watermelon 🍉 fertilizer management pathi sollamudiyuma

  • @manimech5677
    @manimech5677 3 роки тому +3

    13-0-45 Explanation

    • @mahathmahendran4430
      @mahathmahendran4430 3 роки тому

      Nitrogen-13 phosphorus-0.potash -45

    • @manimech5677
      @manimech5677 3 роки тому

      @@mahathmahendran4430 Ithu Theriyum bro.naan enna uses nu explain panna sonnen

  • @ma.jayakumarjaikumar6098
    @ma.jayakumarjaikumar6098 2 роки тому

    👌👌👌👌👌

  • @RAJESHKUMAR-ii3yw
    @RAJESHKUMAR-ii3yw 3 роки тому +1

    2 kilo punaku Ethana lit water LA mix

  • @selva2334
    @selva2334 3 роки тому +2

    புசணிக்கு தெளிக்கலாம

  • @gsudhakargsud6688
    @gsudhakargsud6688 2 роки тому +1

    Hi

  • @dhanasekar9966
    @dhanasekar9966 3 роки тому +2

    சார் மெதுவாக பேசவும்.

  • @rajarajanvino5204
    @rajarajanvino5204 2 роки тому +1

    Posted

  • @MohanKumar-zw4hz
    @MohanKumar-zw4hz 3 роки тому

    Bro whatspp link invalid nu varudhu... For joining

  • @nandhakumarpalanisamy5859
    @nandhakumarpalanisamy5859 2 роки тому

    Itu kadalai ku 1 tank evlo ml adika vendim

  • @noname5294
    @noname5294 2 роки тому

    எலும்பு அமிலம் தயாரித்தல் பற்றி கூறவும்

  • @meiyalaganthangavel3065
    @meiyalaganthangavel3065 3 роки тому +8

    மெதுவாக பேசவும். ஒரு டேங்க் என்பது எத்தனை லிட்டர் என்பதை கூறுங்கள். வேகமாக பேசுவதால் கேட்பது கடினமாக உள்ளது.

  • @மல்லிகைபூவிவசாயி

    சார் வணக்கம் கடலை புண்ணாக்கு கரைசல் அடிப்பதற்கு பதிலாக கடலை எண்ணெய் கரைசல் அடித்தால் பலன் கிடைக்கும

  • @palanikumara5276
    @palanikumara5276 2 роки тому

    What's app is full

  • @dhineshsubramanian8132
    @dhineshsubramanian8132 3 роки тому

    நண்பா கடலை புண்ணாக்கு ::) கடலை (மணிலா) செடிக்கு spray செய்யலாமா?

  • @adhishya_baby179
    @adhishya_baby179 3 роки тому +2

    டபுள் என்ன கம்பெனி

  • @nadarajanpillai8170
    @nadarajanpillai8170 Рік тому

    1 பாரல் என்பது 200 லிட்டராகும்.

  • @arasuarasu3108
    @arasuarasu3108 2 роки тому +1

    பருத்திக்கு அடீக்களாமா.

  • @rajeshvenkadesan6340
    @rajeshvenkadesan6340 11 місяців тому

    Rajesh

  • @kirubanithik7021
    @kirubanithik7021 2 роки тому

    தேமோர் கரைசல் குட கலாந்து அடிகலமா. சார்

  • @palaniandipalani8674
    @palaniandipalani8674 3 роки тому

    வேர் வழியாக செலுத்தலாமா

  • @MadhuMathi-wf2ng
    @MadhuMathi-wf2ng 2 роки тому

    Muthala nithanama pesunga

  • @மல்லிகைபூவிவசாயி

    சார் வணக்கம் கடலை புண்ணாக்கு கரைசல் அடிப்பதற்கு பதிலாக கடலை எண்ணெய் கரைசல் அடித்தல் பலன் கிடைக்கும

    • @rasukutti7348
      @rasukutti7348 3 роки тому

      Malligai adhiga magasool kidaikka enna seiyya vendum

    • @ravichandranguddur
      @ravichandranguddur 3 роки тому +2

      கடலைப்புண்ணாக்கு க்கு பதிலாக கடலை எண்ணெய்யை பயிர்களுக்கு தெளிப்பு அதனால் எந்தவிதமான நன்மையும் ஏற்படாது
      குறிப்பாக வேப்ப எண்ணெயை புங்க எண்ணெய்யை கூட பூச்சி விரட்டியாக தெளிப்பதை கூடுமானவரை தவிர்த்துக் கொள்ளவும்
      வேப்பங்கொட்டை சாறு வேண்டுமென்றால் பயன்படுத்தலாம் எந்த வகையான எண்ணெய் கரைசலையும் முடிந்தவரை பயிர்கள் மீது தெளிப்பதை தவிர்க்க வேண்டும்

  • @vijayankarthika8532
    @vijayankarthika8532 3 роки тому

    Paddy

  • @venkat6190111
    @venkat6190111 6 місяців тому +1

    இந்த மாதிரி பேசினா ஒரு வெங்காயமும் நியாபகம் வச்சுக்க முடியாது.இவ்வளவு வேகமா பேசி அவார்டு வாங்க போரியா

  • @kathirkathir3923
    @kathirkathir3923 Рік тому

    Its possible drip irrigation