12th House வீடு

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 27

  • @kannapiran5753
    @kannapiran5753 6 місяців тому

    நன்றி ஐயா,
    நானும் துலாம் லக்னம்
    லக்னத்தில் குரு+ செவ்வாய்
    12ல் சனி
    11ல் புதன்
    10ல் சூரியன்
    9ல் சுக்ரன்+ ராகு
    4ல் பௌர்ணமி சந்திரன்
    3ல் கேது...
    சனிதசை இப்பொழுதுதான் துவங்கியுள்ளது... 🙏 🙏
    சனி செவ்வாய் சாரம்...

  • @KumariKumari-vn6vq
    @KumariKumari-vn6vq 6 місяців тому +1

    🙏🙏🙏super semma superior explanation extraordinary vazhga valamudan

  • @malashanmugam8931
    @malashanmugam8931 6 місяців тому +5

    Sir soninga parunga 9 kolgal set pannitu paramporul yengo poi dhiyanathula irrukarunu athu 100 unmai sir

  • @ramanathanrajanirajani3354
    @ramanathanrajanirajani3354 6 місяців тому +1

    Wow wow அருமை sir
    நல்ல எடுத்துக்காட்டு
    இதில் ஒன்று மட்டும்
    புரிந்து என்ன வென்றால்
    இது தனது முன் ஜென்ம கர்மா
    அடிப்படையில் தான் எல்லாமே
    நடக்கின்றது. பொதுவாக எனக்கு போன சனிதிசை நாட்டில் இருந்து வெளிநாட்டிற்கு அடித்து துரத்தி சம்பாதிக்க வைத்தார் சனி ஆனால் எனது வளர்ப்பு
    நாய் கடைசி சனி முடியும் போது அது இறந்து விட்டது.
    இதுவே எனது தோழிக்கு சனி திசை ரோட்டில் போகும் போது
    பைக்கில் போகும் ஒருத்தர்
    ஒரு கையை இடித்து விட்டு போய் விட்டார். இப்படி ஒவ்வொருவருக்கும் தான் செய்த கர்மா பலன் தான் நடக்கும் என்பது உண்மை சார்

  • @dhandapanipalanisamy7258
    @dhandapanipalanisamy7258 5 місяців тому

    Nice video. You have refined approach to split the good and bad effects

  • @tamizhandhass8805
    @tamizhandhass8805 Місяць тому

    12இல் சூரியன்+சனி+புதன் கும்பம் வீட்டில் அமர்ந்துள்ளது ஐயா

  • @SulurSekar
    @SulurSekar 5 місяців тому

    ஐயா...
    திருவோணம் 2ஆம் பாதம்...
    துலா லக்கினம், மகரம்,
    12ல் சனிபகவான் தனித்தும், லக்கினத்தில் புதன் தனித்தும் உள்ளனர்...
    ராசிநாதன் 12 இல் உள்ளதால் விரயம் ஏற்படுமா...?
    மிகுந்த கஷ்டத்தில் இருக்கிறேன் இன்னும் மூன்று வருடத்தில் சனி திசை தொடங்கும்... 😔
    பலன் கூறுங்கள்... 🙏🏻

  • @panduboss1399
    @panduboss1399 6 місяців тому +1

    Sir ur all videos super ❤❤❤m from Bangalore 🙏🙏🙏

  • @shanthipalanivel3317
    @shanthipalanivel3317 6 місяців тому +1

    Vanakkam sir ❤ super sir

  • @shobikaravi2406
    @shobikaravi2406 5 місяців тому

    Guru sukran inaivu pathi podunga

  • @kmk9569
    @kmk9569 6 місяців тому

    28:01 வணக்கம் தலைவரே
    வணக்கம் தலைவரே
    நானும் கும்ப ராசி எனக்கும் ஜென்ம சனி நடக்கிறது
    அந்த பொண்ணுக்கு 15 வருஷத்துல 900 கோடி கிடைக்கும்னு சொன்னீங்க எனக்கு 900 கோடி வேண்டாம் 90 கோடி வேண்டாம் ஒன்பது கோடி கிடைத்தால் போதும்
    கிடைக்குமா
    நீங்கள் சொல்லும் விதம் அருமையாக உள்ளது
    பிரபஞ்சம் எப்படி டிசைன் பண்ணி இருக்கிறது பரம்பொருள் எப்படி டிசைன் பண்ணி இருக்கிறார் உங்களைப் போல் நானும் நீங்கள் சொல்லும் டிசைனை உணர கூடியவன் தங்களின் வீடியோ பதிவுகள் தொடர வாழ்த்துக்கள் நன்றி

  • @morthy67
    @morthy67 6 місяців тому

    ஐயா ராசிக்கு பார்க்கும் போது சனி 8 ல். 8 தான் பங்கு சந்தை திடீர் தனம் அதிஷ்டம். சந பலமாக இருந்தால் சனி பகவான் அதிகம் பாதிக்க மாட்டார்.

  • @malathimathialagan1151
    @malathimathialagan1151 6 місяців тому +1

    🎉🎉🎉

  • @sathishsrivenkat2869
    @sathishsrivenkat2869 6 місяців тому +1

    Tambi super super 🎉

  • @NowayJose-mr8cz
    @NowayJose-mr8cz 6 місяців тому +1

    30/9/1982.....time around 8.00am....additional planet....Mars in second house....ketu 3 house, Rahu 9 house

  • @svmstatus498
    @svmstatus498 6 місяців тому

    12 am vitill sani .sukiran .sevai. puthan . Ragu kutu serikai Meena rasi methuna lagunam .laguna athi pathii lagunathill 10 aim ithathill suriyan 6 I'll kathu palan soluga sir pls 😢😢

  • @BakurudeenBakurudeen-uh3oq
    @BakurudeenBakurudeen-uh3oq 3 місяці тому

    Nalla.. Vovarama... Salliringa

  • @LoganathanP-nk7rc
    @LoganathanP-nk7rc 6 місяців тому +1

    தங்கள் ஜோதிடசேவைக்குநன்றி. 🙏

  • @vijaykumar-ot7zi
    @vijaykumar-ot7zi 6 місяців тому +1

    சூப்பர் சார் சூப்பர்

  • @Dmgn55
    @Dmgn55 6 місяців тому +1

    Super sir

  • @ssuganthi2537
    @ssuganthi2537 6 місяців тому +1

    வணக்கம் சார் 🙏

  • @manogaryselvaraj4868
    @manogaryselvaraj4868 6 місяців тому +1

    Superb..one of your best video 🙏💖👸🇲🇾🇲🇾🇲🇾✨

  • @natarajangovinthan415
    @natarajangovinthan415 6 місяців тому

    Sir 12 ம் மிடம் சூரியன். சனி ராகு சேற்கை அதுவே இந்து லக்னம் என்னவாகும் சூரியன் அங்கில்லை

  • @abhinayiyer4738
    @abhinayiyer4738 6 місяців тому +1

    Waiting

  • @karuppaiahkp5442
    @karuppaiahkp5442 6 місяців тому

    🙏🙏🙏

  • @sudhajeyakanthan8122
    @sudhajeyakanthan8122 6 місяців тому

    Kingfisherra

  • @govindaraj166
    @govindaraj166 6 місяців тому

    மிதுன ராசி சிம்மம் லக்னம் 12ல் சூரியன் சுக்கிரன் புதன் சனி.இப்பேது கேது திசையில் புதன் புத்தி.6 மாதமாக பங்குச்சந்தை செய்கின்றன.சுக்ரதிசை.நன்றாக இருக்கும் என்று நம்புகிறேன்.