Munnar வேற லெவல்ல இருக்கே🤩 | Exploring Tourist places & Tree house Check - In | Ep3 | Way2go தமிழ்

Поділитися
Вставка
  • Опубліковано 23 лис 2024

КОМЕНТАРІ • 319

  • @sSasi135
    @sSasi135 Рік тому +70

    Tips to watch maddys video:
    Wear ur headphones or tv's home theatre
    Change resolution to 4k or 1080p
    Forget ur world and enjoy next 29 mins via maddys third eye 📸..
    He will take you to the another world ❤
    (Neengale munnar pona kuda indha experience kidaikadhu😊)
    #way2gotamil

    • @Way2gotamil
      @Way2gotamil  Рік тому +8

      Thank you ❤️

    • @nagarajanjaganathan8769
      @nagarajanjaganathan8769 Рік тому +1

      I Agree Completely. The 4k quality, Raw sound. Really Madhavan it's feel like you really taking to the viewers. ❤

    • @kings4335
      @kings4335 Рік тому +1

      Totally agree...

    • @sathyasview4892
      @sathyasview4892 Рік тому +1

      Namba nerla pona, enna da ithu Maddy unmayave Inga dhan shoot panni video pottaranu nu doubt varum 🤣🤣

    • @sSasi135
      @sSasi135 Рік тому

      @@sathyasview4892 😂😂 Correct bro. Na ooty la feel pannen

  • @kannammalsundararajan7279
    @kannammalsundararajan7279 Рік тому +10

    மிகவும் அழகான இடங்கள். தம்பிக்கு இது மிகவும் பிடிதத இடம் என்று உங்கள் பேச்சிலே தெரிந்தது.நண்பரை நன்றாக கலாய்க்கிறிர்கள்.தம்பி யின் தமாஷான பேச்சும் ரசிக்கும் படி இருந்தது. காட்டு வழி பயணம் மிக மிக அருமை. மிகவும் நன்றி தம்பிக்கு.

    • @sridharanpillai1528
      @sridharanpillai1528 5 місяців тому

      நீங்கள் ரொம்ப அழகா இருக்கீங்க உன் அழகை பார்த்து ரசித்து கொண்டு இருந்தேன் very good super excited

  • @vijayasharmila8301
    @vijayasharmila8301 Рік тому +5

    நீங்க போடுற எல்லா வீடியோவும் எனக்கு ரொம்ப புடிக்கும் அண்ணா உங்க மூலமாக இந்த மாதிரி அழகான இடத்தை எல்லாம் பாக்க முடியுது அண்ணா நன்றி

  • @jyothir1120
    @jyothir1120 Рік тому +5

    அருமையான அமைதியான இடம்.மரம் செடி கொடிகளுக்கு மத்தியில் இயற்கையின் மடியில் நீங்கள் தங்கி இருக்கின்றீர்கள்.பிரவீன் அவர்களும் உடன் இருப்பதால் சோர்வு தெரிவதில்லை.நன்றி.வாழ்த்துக்கள்

  • @r.ananthanarayanan564
    @r.ananthanarayanan564 Рік тому +6

    Irunthalum romba humour brother ungaluku when Praveen is with you!!!!

  • @gkrider6438
    @gkrider6438 Рік тому +5

    முன்பே வா , என் அன்பே வா 💙💫 இந்த டிராவல் வோட இந்த Songs கேட்கும் போது என்னோட பழைய நினைவுகள கொண்டு வருது....💙⚜️

  • @saraswathiramakrishnan142
    @saraswathiramakrishnan142 Рік тому +2

    சூப்பர் தம்பி பிரவீனும் நீங்களும் சேர்ந்த இந்த வீடியோ செம👍👌

  • @arunprasath9522
    @arunprasath9522 Рік тому +4

    நலம் நலமறிய ஆவல்.. way2go வின் நான் பார்த்த முதல் வீடியோ Cordelia Trip .. அருமை .. உடனே like and Subscribe செய்து விட்டேன்.. Maldives முடித்து Australia trip video பார்த்து கொண்டிருக்கிறேன்.. உங்கள் யாதார்த்தமே உங்களின் பலம். ஒவ்வொரு வீடியோவையும் செதுக்கி வைத்துள்ளீர்கள் என்றே சொல்லலாம்.. பணி சிறக்க வாழ்த்துக்கள்..💐😀🙏 😀

  • @premanathanv8568
    @premanathanv8568 Рік тому +3

    மிகவும் அருமைங்க சூப்பர் இயற்கை எழில் கொஞ்சும் இடங்களில் வசிக்கும் சுகமே தனி தான் ❤❤கால் குணமடையும் வரை ஜாக்கிரதை சகோதரா ❤

  • @NimmyShankar-fz4wo
    @NimmyShankar-fz4wo Рік тому +3

    மாதவன் புரோ பேச வார்த்தைகள் இல்லை உங்கள் வீடியோ பார்த்தாலே மனது அப்படியே அமைதி ஆகிறது ஒரு கிராமத்தில் இருந்து கொண்டு வீட்டு அறையில் நாங்களும் மூணாறில் இருக்கும் உணர்வை அடைகிறோம் மாட்டுபட்டி டேம் கேள்வி பட்டதோடு சரி எங்கேயும் போகும் சந்தர்ப்பம் இல்லை இப்படியே எங்களது வாழ்க்கை நகரும் சமயத்தில் உங்கள் வீடியோ மூலமாக எல்லா இடங்களையும் அதன் அழகு பசுமையும் பார்த்து மகிழ்ச்சி அடைகிறோம் என்பதில் ஐயமில்லை உங்கள் நகைச்சுவைக்கும் பஞ்சமில்லை வாழ்த்துக்கள் மாதவன் புரோ

  • @keepgoing6430
    @keepgoing6430 Рік тому +5

    My parents native Idukki, grandparents home is inside jungle forest only .. our school vacations we used to track 😎🧐 those days , no power supply, Panchayat TV , no mobile .. but happiness unlimited ..

  • @lokhesh6381
    @lokhesh6381 Рік тому +29

    ஹாய் தம்பி எப்படி இருக்கீங்க கால் வலி எப்படி இருக்கு டைமுக்கு சாப்பிடுங்க எங்க போனாலும் பத்திரமா போயிட்டு பத்திரமா வாங்க🙂🙂🙂🙂

    • @venkateshp9443
      @venkateshp9443 Рік тому +1

      S bro

    • @vetrivelmurugan1942
      @vetrivelmurugan1942 Рік тому +1

      ஐயா நல்லா இருக்கீங்களா நீங்க உடம்பு நல்லா பாத்துக்கங்க ஐயா

  • @samharish4807
    @samharish4807 Рік тому +8

    Watch this at 1080p or higher to get the real experience❤❤❤

  • @sivakumar-ko9js
    @sivakumar-ko9js Рік тому +2

    Nice place but unga frnd sirikakooda matraru bro Praveen bro please smile 😊

  • @sreeashwinidharani9706
    @sreeashwinidharani9706 Рік тому +5

    Never seen madhavan in this much excitement in nature zone soooper stay 🎉🎉.

  • @hameed9922
    @hameed9922 Рік тому +2

    Vera level anna...superb explanation and good video quality...hatsoff u madhavan anna👍

  • @lillylincy4929
    @lillylincy4929 Рік тому

    இந்த இடம்எல்லாம்நான்கனவுலதான்பர்க்கமுடியும்நேரில்பார்த்தமாதிரி. இருக்கு நன்றி.

  • @Rajaganapathi-
    @Rajaganapathi- Рік тому +2

    Use the way from moonar to udumalai When you are going back to tamilnadu... you will get real thril experience....this video is really wonderful... This is Rajaganapathi from dubai...

  • @boominathan3142
    @boominathan3142 Рік тому +1

    வணக்கம் மாதவன் அவர்களே 💐.
    பல முறை மூனாறு
    சென்றிருந்தாலும்
    தங்களுடைய பதிவு உடன் பயணித்த உணர்வை தந்தது
    மன மார்ந்த நல்
    வாழ்த்துகள் வாழ்க
    வளமுடன் 💐🌷💐🙏.
    மேலையூர். 🌷.

  • @murari_am
    @murari_am Рік тому +1

    The friendship between you & Praveen is nice. We want a video About your friendship with him & from When?

  • @mujeepmeeran461
    @mujeepmeeran461 Рік тому +2

    Bro super Munnar trip very super 😍💗 nice vlog ❤ and tree house 😘🌍🦋 very beautiful ❣️❣️

  • @thamaraiselvi9289
    @thamaraiselvi9289 Рік тому +2

    Tamil Rompa Alaga ucharepu thealeva peasarenga .eapavum pola
    Wow video

  • @kartic_vision_tamil005
    @kartic_vision_tamil005 Рік тому +2

    Way2go families ......❤
    Bro honestly , it's vera level and also intha video la romba Happy and fun full madhavan bro va pathen 😂😂❤🔥 kandippa solliyae aaganum #praveen bro is good pair of you❤🔥(malam palam rhyming vera level 😂😂)keep rocking my broo❤️🔥💗

  • @subashbose1011
    @subashbose1011 Рік тому

    ரொம்ப சூப்பரா இருக்கு Maddy bai.... பாக்கும்போதே சந்தோசமா இருக்கு....

  • @Narendharan_Rangasamy
    @Narendharan_Rangasamy Рік тому +3

    Enjoyed Madhavan Anna's naughtiness counters during whole video 😂😂
    Madhavan mind voice after counters : Evalaov aaduchalum asara maatingurane 😂😂

  • @sarojerin8409
    @sarojerin8409 Рік тому +4

    Bro, You look so excited when you are with Praveen 😂😂 especially @3.35

  • @jkmurthy6
    @jkmurthy6 Рік тому +3

    The best place of all the places you have shown till now....Keep exploring....We are exploring your videos....Good luck👍

  • @tomandjerryvideos97
    @tomandjerryvideos97 Рік тому +3

    Got so much tired this evening after a full day work at office....but Madhavan Anna Gave me a energy drink via this video...what a great visuals...❤❤❤evlo length aana video va irundhalum skip pannave thonadha videos ungalodadhu dhan bro❤❤❤At last one kind request Health ah pathukonga bro😍🥰

  • @SuryaPrakash-pt6wu
    @SuryaPrakash-pt6wu Рік тому +6

    Recollecting my memories of munnar through way2go tamil

  • @s.srinivas3115
    @s.srinivas3115 Рік тому

    Vanakkam Anna Eppadi irrukinga Neenga Munnar Rommbu Arumaiya Azgha Eyarkai Pasumai Niraindha edam Eyarkai Annai Ashirwadham pettra Edam 2019 la ponnen Munnar Arumaiyana experience Unmailyle Nature Zone than

  • @you_me_2gether
    @you_me_2gether Рік тому +2

    That song when traveling 😍😌😌

  • @srinivasanr318
    @srinivasanr318 Рік тому +1

    உங்கள் Video அருமை அண்ணா

  • @eenbaa
    @eenbaa Рік тому +6

    Hey Maddy! U know how i feel while watching ur video?? I physically present in my place.. But.. My Astral body travel along with u. Like PRAVEEN.. Best wishes man. Keep entertaining.. with love ❤️ Baskaran

  • @vasup6259
    @vasup6259 Рік тому +7

    Hi Madhavan, how the time goes while watching your videos God only knows. Munnar is so beautiful. During your travel, I recollected some of the places which I saw during my visit few months back including my hotel Misty Mountain. I like your mischievous talks with your friend. You were looking so happy after reaching the tree house. Stay happy always and waiting for the next episode. Till then take care.

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 Рік тому +3

    Good episode! You also looks more relaxed,

  • @sundarmoorthirajini7738
    @sundarmoorthirajini7738 Рік тому

    Super video and super trip amazing, most beautiful place...mathavan ji
    Yaaruga aavar romba koobama irukuraar, beautiful place la beautiful la iruka vendama?

  • @PrakashS-zq4ve
    @PrakashS-zq4ve Рік тому +3

    you disappoint me Madhavan, you come late but go quickly..stay for some more time brother..your ventures are just lovely.

  • @sachinmurugan2675
    @sachinmurugan2675 Рік тому +1

    மாதவன் ப்ரோ உங்கள் வீடியோக்கள் அனைத்தும் அருமை வருடத்துக்கு ஒரு வாட்டி எங்களைப் போல் ஒரு மாற்றுத்திறனாளி அழைத்துச் சென்று அதை வீடியோவில் போடுங்கள் நானும் ஒரு மாற்றுத்திறனாளி தயவுசெய்து எங்களைப்போல் ஒரு மாற்றுத்திறனாளி அழைத்துக் கொண்டு செல்லுங்கள் எங்களால் போக முடியாத ஒரு இடத்தை நீங்கள் அழைத்து செல்லுங்கள் வேலூரிலிருந்து முருகன் மாற்றுத்திறனாளி

  • @RAJKUMARYADAV-zt9ol
    @RAJKUMARYADAV-zt9ol Рік тому +1

    Intha edathuku ilaiyaraja song nalla irukum

  • @Venkatesh-tg9oq
    @Venkatesh-tg9oq Рік тому

    அருமையான பதிவுகள் மாதவன் சார். வாழ்த்துக்கள் உங்களுக்கு தொடர்ந்து பயணம் செய்யுங்கள் நட்புடன் ❤❤❤

  • @devarajan1952
    @devarajan1952 7 місяців тому

    No topstation visit on mattupatty circuit, so enjoying all street food, good. Yesterday elephant resort looks good, looking forward to see what jungle resort will be

  • @yasodhams4858
    @yasodhams4858 Рік тому +1

    பிரவின் தம்பி நல்ல ஜாலி டைப் பேல

  • @kalaiyarasigurusamy6714
    @kalaiyarasigurusamy6714 Рік тому +6

    Feel like visiting Kerala after seeing your videos 😍

  • @rebeccaganesh75
    @rebeccaganesh75 Рік тому +4

    Nature zone semma thrilling and exciting. Could see the excitement in your face Madhavan. The place looks simply out of the world 👌🏻👌🏻👌🏻

  • @moonlite3675
    @moonlite3675 Рік тому

    Top Station pogama return vanthutenga.. Anga view semaya irukum.. Tamilnadu Border kurangani village ellam theriyum

  • @chandraany9827
    @chandraany9827 Рік тому

    Excellent awesome buetifull so nice short thanks

  • @shrrideve
    @shrrideve Рік тому +1

    ❤ tree house super thanks madhavan good friends both

  • @aumrudhlalkumar5487
    @aumrudhlalkumar5487 Рік тому +5

    Waited for part 3. Finally ❤

  • @jsmurthy7481
    @jsmurthy7481 Рік тому

    ப்ரோ, விட்டா சுரண்டி எடுத்து கலாய்ச்சிடுவீங்க போல😜ப்ரவீன் பின்புறம் மாத்திரம்தானா😛

  • @jarinamajeed6655
    @jarinamajeed6655 Рік тому

    மாதவன் தம்பி மூணாறு அருமையாக உள்ளது

  • @GunaGuna-ey6zt
    @GunaGuna-ey6zt Рік тому +1

    Hiii na unga video pakkum pothu i am very excited ❤

  • @karthikraj7946
    @karthikraj7946 Рік тому +6

    The way you explore the places is just awesome ❤

  • @rtdhana
    @rtdhana Рік тому +1

    Madhavan, treehouse stay-ku cost sollavae illa.... eagerly waiting to hear!!!

  • @magheswaran6201
    @magheswaran6201 Рік тому

    அருமை மாதவன்.நன்றி.

  • @bharathsiva907
    @bharathsiva907 Рік тому +5

    Waiting for next episode eagerly ❤ With love from Jolarpet ❤ Madhavan anna 😊

  • @NedunchezhiyanphirabuAru-hh7pd

    Echo point munthaya per PALARU VILAKKU ,PACHAKADU DIVISION ,ARUVIKKAD FACTORY DIVISION IRANGI SELLUM VALI AFTER 8 pm ELEPHANT HOUSE

  • @logusamyl7549
    @logusamyl7549 2 місяці тому

    மிகவும் அருமை மாதவன்❤

  • @kumaresan.4302
    @kumaresan.4302 Рік тому +2

    Vera level place 👌👌mind blowing

  • @Mani_GraphicDesigner_Editor
    @Mani_GraphicDesigner_Editor Рік тому +1

    in parking while moving bullet bike Madhavan mind voice will be (after seeing bullet bike owner) புல்லு கட்டே தூக்க முடியாத ஆளுக்கு புளொட் எதுக்கு 😂😂😂

  • @windmagic1970
    @windmagic1970 Рік тому +2

    Friend அ ரொம்ப கலாய்க்கறீங்க 😂

  • @Aravind-Vlogs
    @Aravind-Vlogs Рік тому +1

    superb bro even im a travel Vlogger always you are my inspiration love you bro ❤

  • @yuvarajmurphy529
    @yuvarajmurphy529 Рік тому +1

    Rahman's music also can't compete nature's beauty❤

  • @sudharsan2064
    @sudharsan2064 Рік тому +1

    அடுத்து கர்நாடகவில் சிக்மங்கலூர் போங்க அண்ணா

  • @NPeriyarNPeriyar-oi3oj
    @NPeriyarNPeriyar-oi3oj Рік тому

    ,,, உங்கள் சேவை சூப்பர் ஸ்டார் வாழ்த்துக்கள்

  • @manohardevarajan8917
    @manohardevarajan8917 Рік тому +2

    How was Renault Kiger travel experience? Whether it has hill assistance facility? Comfort for driving? Please share your views

  • @docramkumar1994
    @docramkumar1994 Рік тому +3

    1st Comment. Unexpectedly Videos are coming regularly. But Video quality is expected (I mean Majestic). One suggestion - In description, add some words for communication for each city and country if possible.

  • @gvbalajee
    @gvbalajee Рік тому +1

    Enjoy the nature and save

  • @xavierantony7481
    @xavierantony7481 Рік тому +1

    Hi, bro how are you, neenga enga oorukku "palakkad" vaanga namma malampuzha , and nelliyampathy explore pannalam.😊❤

  • @rameskumar3854
    @rameskumar3854 Рік тому

    மாதவன், நீங்க திரும்பும் வழியில் உடுமலை வழியாக வந்தால் சின்னார் வனவிலங்கு சரணாலயம் இருக்கு. யானைகள் கூட்டம் வழியில் நிற்கும். உடுமலை தான் எங்க ஊர். கண்டிப்பா வரவும் 🤝என்றும் நட்புடன் உங்க ரசிகன். பதில் கொடுத்தால் செல் எண் தருகிறேன்.

  • @amudhasurabi6718
    @amudhasurabi6718 Рік тому

    Sir good afternoon. Tirupati il swamy dharisanam seiya break darshan il ticket eppadi book seiyanum

  • @rabinsonepsiba3244
    @rabinsonepsiba3244 Рік тому

    Hi Anna neenga tamilnadu la irukuratha ninacha romba happy ya iruku super Anna always Ur video super

  • @sureshs4995
    @sureshs4995 Рік тому

    Bro, Very nice view capture.
    And
    Just funny comments foe you
    நீங்க india return ஆனா பிறகு நம்ம Slag மாரின்டிங்க. நிறைய Double meaning, நக்கல் ஆனா ஒரு Punch.
    Any way nice ur videos i was follow from US.
    Wild Animals பாக்கலயா?
    There Munnar payapaa youtube channel also very famous.
    My native is Theni.
    Thanks for visit.

  • @mj7mj75
    @mj7mj75 Рік тому +1

    நண்பா இந்தியாவின் லடாக் பகுதியில் கண்டிப்பாக ஒருநாள் நீங்கள் சுற்றுலா சென்று எங்களுக்காக வீடியோ போட வேண்டும்

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC Рік тому

    bro மிகவும் அருமையான பதிவு எங்கள் ஊர் இளநீர் எப்படி இருந்தது நன்றி வணக்கம்❤❤

  • @abhilashkerala2.0
    @abhilashkerala2.0 Рік тому

    Beautiful tree house❤❤❤
    Good trip and enjoy

  • @jayapriyadevendra7177
    @jayapriyadevendra7177 Рік тому +1

    Waiting for next series so exciting your video

  • @rosesweet2405
    @rosesweet2405 Рік тому +1

    Praveen bro va konjam smile pana sollunga, romba serious aa irukanga

  • @sindhubalagopal7685
    @sindhubalagopal7685 Рік тому +2

    Awesome Video Bro 😎 Unga humour sense made me laugh more 😅 Waiting for the next video !!

  • @usefultime-tamil4506
    @usefultime-tamil4506 Рік тому

    Bro antha reanult kiger special pathi kosam solunga..price antha car varintuku commiya theriuthu..

  • @sathyasview4892
    @sathyasview4892 Рік тому

    Tempting and really triggered 🫡❤️🔥

  • @backtomemories9921
    @backtomemories9921 10 місяців тому

    Bro mettupatty dam ennoru side la Boating poga....sun valley.
    🚄 Speed boat nala erukum 50 to 55 km speed vera level la erukum

  • @chandramadichandramadi8132
    @chandramadichandramadi8132 Рік тому +1

    Claimete nalla erukka bro

  • @jayapriyadevendra7177
    @jayapriyadevendra7177 Рік тому

    Lovely evening 🌆 so nice beautiful place super 👌 you enjoyed the place so excited to you 😊😂 so happy to your face and also happy be careful to safety take care of yourself 🙏👍

  • @idlikadaisekar8253
    @idlikadaisekar8253 Рік тому

    பார்த்தேன் ரசித்தேன் மகிழ்ந்தேன்.

  • @ABD-vh8wd
    @ABD-vh8wd Рік тому +6

    Bro Srilanka ku 2nd oru Trip podunga 😊 neega visit panatha places ku ❤❤❤

  • @musni....57
    @musni....57 Рік тому +1

    super bro munnar video ..❤🎉

  • @christapaul9838
    @christapaul9838 Рік тому

    Madhavan bro drive panale, avuru mugathule orru tejas'e pakuren...

  • @ssktimes
    @ssktimes Рік тому

    Madhavan palakkad வாங்க a lot more to explore.

  • @prabakaranus9897
    @prabakaranus9897 Рік тому +1

    வாழ்த்துக்கள் னா 💐 💐💐💐

  • @mohamedameen5659
    @mohamedameen5659 Рік тому

    Bro Kerala vagamon poi parunga bro super ah irukkum

  • @ammasirp6383
    @ammasirp6383 Рік тому

    ஹலோ அண்ணா எப்படி இருக்கீங்க கால் வலி எப்படி இருக்கு வீடியோ எல்லாம் சூப்பரா

  • @veera_wshc_9698
    @veera_wshc_9698 Рік тому

    அண்ணா நீங்கள் ராமேஸ்வரம் வந்து அங்கிருக்கும் சிறப்புகள் பற்றி ஒரு பார்வை பண்ணுங்க 🥰

  • @RishiGraphics
    @RishiGraphics Рік тому

    💐❤சூப்பர் 🎉😊

  • @rameshkumarsidambaram9061
    @rameshkumarsidambaram9061 Рік тому +1

    Waiting for your video till 3o clock ⏰ bro

  • @kaiserahamed1
    @kaiserahamed1 Рік тому

    In 3: 43 praveen gajaluku varaar nu nenaikare 😮

  • @shanmugamisha
    @shanmugamisha Рік тому

    Iyarkai alagunirantha hill station with stay in tree house 🏠. Enjoy the gift of nature.

  • @WittySternRajV-no4wt
    @WittySternRajV-no4wt Рік тому +1

    The Miracle of any CAMERAS is it can Capture anything without getting GREEN PERMIT itself thus Camera equipment itself is doing a Super REVOLUTION anyhow.

  • @jayaramansrikanth7289
    @jayaramansrikanth7289 Рік тому

    Nice supurb coverage ❤i feel iam also travelling with you My best wishes ❤🎉

  • @DARKNIGHT0108
    @DARKNIGHT0108 Рік тому

    Anna ennaium oru tour ku kuda kuptu ponga anna

  • @khari1191
    @khari1191 Рік тому

    Namma ooru laiyea sorgam iruku pa yethuku fourine lam poikittu