இயக்குனர் செல்வராகவன் எடுத்திருக்க வேண்டிய படம் Kannada Movies in Mr Tamilan Voice Over in tamil

Поділитися
Вставка
  • Опубліковано 22 жов 2024

КОМЕНТАРІ • 406

  • @Shangeeta_96
    @Shangeeta_96 2 години тому +47

    This is the first kannada movie I watched during covid pandemic in 2020, all time fav❤ thank you Bala Anne, lots of love from Malaysia 🇲🇾

  • @Sj_Sparrow
    @Sj_Sparrow Годину тому +10

    Naan paathu azhutha first kannada movie idhu than😢💔climax sathiyama apdi oru scene expect pannave illa💔anna unga voice la story keppen nu ninakkave illa na...my favorite movie😘thank you so much na😊❤

  • @Babyvisu
    @Babyvisu 2 години тому +43

    Already entha movie pathavanga like❤pannungoo

  • @sarumathi2920
    @sarumathi2920 Годину тому +5

    I saw this movie after 4 years. Thanks for bringing memories back... An Emotional movie. I cried a lot... 😢😢

  • @asjathahmath5769
    @asjathahmath5769 2 години тому +31

    எப்பா thanks னா romba thanks னா
    நான் தான் இந்த படத்தை recommend panna புண்ணியவான்

  • @nijanthan8864
    @nijanthan8864 2 години тому +13

    This is the first Kannada film I have ever seen and I still can't forget this film such a great film and thanks for Mr. Tamilan channel to choose this movie 🎥

  • @kavigomathi7948
    @kavigomathi7948 Годину тому +13

    இரண்டாவது காதலைத்தான் ஏற்க வேண்டும் ஏனா முதல் காதலை மறந்துதான் இரண்டாவது காதல் மலர்ந்தது

  • @Fradu_bby
    @Fradu_bby 2 години тому +12

    Oh my god enoda fav movie Bala anna voice la 3 years munnadiyae pathutu ipo Bala anna voice la...

  • @batchanoor2443
    @batchanoor2443 2 години тому +10

    ஒருத்தருக்கு வாழ்க்கையில் பிரச்சனை இல்லை என்றால் ,அவர் வாழ்க்கையே வாழ வில்லை என்று அர்த்தம். அழகாக வார்த்தைகள். 👍 👌 15:14

  • @veeramanisrinivasan6470
    @veeramanisrinivasan6470 Годину тому +9

    Intha Movie ah Lockdown la Paathavanga Yaaravathu Irukinkla...❤❤

  • @kannadhasaniiib49
    @kannadhasaniiib49 3 години тому +19

    Na intha movie parthu oru 4 or 5 years Aachu Aanalu unga voice la kekalanu vantha❤❤

  • @apsiya.s.r
    @apsiya.s.r 2 години тому +6

    Option B, naan thaan indha movie ah paathutene climax um theriyum Anna, feel good movie 😢❤ irundhalum one-time unga voice la kekkalam nu❤ 1st love ah marakadikka mudinja 2nd love punithamanathu matured understanding love nu nenaikaren.. ❤❤❤

  • @PeriyaSamy-k9u
    @PeriyaSamy-k9u Годину тому +1

    Nethutha intha movie 4th time pathe.... Ipovum paaka fresh ah iruku.... Thankyou 💖

  • @Karikalan143
    @Karikalan143 2 години тому +18

    இயற்கை படம் மாதிரியே இருக்கு

  • @MeenaMeena-rl4iw
    @MeenaMeena-rl4iw 2 години тому +10

    2வது காதல் ஆதரவுக்கானது. முதல் காதலே ஆழமானது.அர்த்தமுள்ளது. உண்மையானது.

    • @kingkong29924
      @kingkong29924 Годину тому

      அப்புறம் அந்த பையனோட காதல் இதில் எந்த வகை

  • @harisutharsan3306
    @harisutharsan3306 2 години тому +6

    Life is full of surprises and miracles
    -adhi

  • @sivarajvenugoap6190
    @sivarajvenugoap6190 9 хвилин тому

    படம் எடுத்த இயக்குனர் கூட நீங்கள் சொல்லும் விதம் மற்றும் அந்த கேள்வியை கேட்டால்
    இரண்டாம் பாகம் எடுக்கும் எண்ணம் வரும்...

  • @tn72billaram12
    @tn72billaram12 2 години тому +8

    மலையாளம்தில் எப்படி பிரேமம்
    அதுமாறி கன்னட சினிமாக்கு தியா ❤❤❤❤

  • @trishakrish_editz1016
    @trishakrish_editz1016 3 години тому +14

    இந்த கதாநாயகி பார்க்க இந்தியா பௌலர் Shreyanka patil மாதிரியே இருக்காங்க.. 😍

  • @prabakaran2520
    @prabakaran2520 2 години тому +4

    யப்பா ரொம்ப நன்றி பா இந்த படத்தை நான் ரொம்ப நாளா பாக்கணும் பாக்கணும்னு காத்துகிட்டு இருந்தேன் பா

  • @MohamedKamil-lq2tg
    @MohamedKamil-lq2tg 3 години тому +9

    Bro.. இதே மாதிரி புகழ் பெற்ற படங்கள் பேசுங்க..

  • @v.chitravicky
    @v.chitravicky Годину тому +3

    Option B tha bro ipo irukura current situationla vantha lovetha final so intha lifetha better ah irukum

  • @seedanilaa4380
    @seedanilaa4380 2 години тому +2

    In my favourite movie... all time best...it was get back to in my college days ....2011-2015 batch, Coimbatore.❤

  • @tiarapark1373
    @tiarapark1373 2 години тому +4

    2nd love - Because she moved on from her 1st love then only she could love any other man.

  • @eswarip1
    @eswarip1 2 години тому +2

    Feel good movie. Unexpected negative ending. Ending ur climax about movie is right

  • @BhuvanaBhuvi-k6g
    @BhuvanaBhuvi-k6g 2 години тому +5

    முன்னாள் காதலன் தான். ஏன்னா 2 வது காதலன் புரிஞ்சுப்பான். 1 காதலன் செத்து பொழச்சு வந்திருக்கான் அதனால தான்😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @ganeswarikannan4500
    @ganeswarikannan4500 2 години тому +2

    Option B than bro oru love ah marandhu next step pora level ku orutharala manasa matha mudiumna avanga tha oru best partner ah iruka mudium

  • @prabhub4744
    @prabhub4744 2 години тому +2

    Best love story ..My favourite film .. But climax 😢😢💔💔💔

  • @pinky-oh8ie
    @pinky-oh8ie 2 години тому +5

    Last la hero train la adi pattapo en heart ye ninnu pochu 😢 intha ending vachuruka vendam

    • @prabhub4744
      @prabhub4744 Годину тому

      Full Film a patha sema feel aiduveenga..

  • @rubanchakaravarthi6440
    @rubanchakaravarthi6440 56 хвилин тому

    intha movie ah paathutu antha director mandaya odaikanum nu thonuchu.. romba feel pana vechutan

  • @PraveenKumar-gh9cc
    @PraveenKumar-gh9cc 3 години тому +4

    I am first like and comment

  • @abishekvetrivel8772
    @abishekvetrivel8772 53 хвилини тому

    முன்னாள் காதலன் வேணாம் ....😢😢 ஆயிரம் முறை பார்த்தேன் இரண்டாவது காதலன் தன்னுடைய காதலிக்காக எதையும் இழக்க தயாராக இருந்தான் 😭😭😭

  • @sindhua1530
    @sindhua1530 30 хвилин тому

    Epdi alam padam aduthu ala veigathenga pa...
    Always love ur voice super anna...

  • @jeenathkumar220
    @jeenathkumar220 2 години тому +1

    My one of the fvt movie bro ❤️❤️wt a love story 😌

  • @jainulshaji2776
    @jainulshaji2776 Годину тому

    Na konja yosichu 2kadal selact pannuve 1 love venda solliruvu mrg varaikum poga vida matte..... 🥺 sema story thanku bro....

  • @rajinisakthi5159
    @rajinisakthi5159 Годину тому

    Option - B
    தன் முதல் காதலனை இழந்து போது அவன் நினைவால் அவள் தன் உயிரையே மாய்த்துக் கொள்ள சென்றவள்... அப்போதே அவள் முதல் காதல் முடிவுக்கு வந்தது ... இப்போது அவள் வாழ்வது தமது இரண்டாவது காதலுக்காக...💐

  • @mareeprinz4129
    @mareeprinz4129 Годину тому

    indha padam pathutu rombo thaakama irunchu super Film

  • @NadhiyaNadhiya-g5f
    @NadhiyaNadhiya-g5f 39 хвилин тому

    Na intha movie ah eppayo ketta thank you brother my all time favourite 😊

  • @saleemjaveed8470
    @saleemjaveed8470 14 хвилин тому

    முதல் காதல் தான். ... பின் எத்தனை காதல் வந்தாலும் முதல் காதல் மாறக்கவே முடியாது வாழ்வில் முதல் காதல் கூடிவிட்டால் அதைவிட வாழ்வில் இன்பம் ஏது ஆனால் அது ஆணுக்கு தான்

  • @thanushstm5125
    @thanushstm5125 2 години тому +2

    Daily oru video endalum 0:41 podunga bala anna

  • @sivaprakashj910
    @sivaprakashj910 3 години тому +1

    அண்ணா 1st Comment in Madurai.

  • @VancedExtension
    @VancedExtension 2 години тому +4

    Option b palaya kadhal ah maranthuta adha move on agita so second love dha

  • @mryjtamil6845
    @mryjtamil6845 20 хвилин тому

    இரண்டாவது காதல் ஏன் என்றால் முதல் காதலை முதல் காதலை மறந்துவிட்டாள் இரண்டாவது காதல் தான் நிலையானது 👍

  • @Yaal1986
    @Yaal1986 2 години тому +1

    911 bee movie series...semmaya irukugama

  • @madhananthu3908
    @madhananthu3908 Годину тому

    Option B because both of them has shared the feelings equally and mutually

  • @tamilTamil-um2bx
    @tamilTamil-um2bx 29 хвилин тому

    Unga voice yanku romba pudikum by Sekar thirupur

  • @sathishlalmixerman3405
    @sathishlalmixerman3405 56 хвилин тому +1

    Last scene ethir patha mariye mudichuta😅

  • @mariyammak2050
    @mariyammak2050 Годину тому

    ❤❤❤ தயவுசெய்து கொரியன் நாடகம் கொஞ்சம் போடுங்க எல்லாத்தையும் கேக்குறேன் உங்ககிட்ட கேட்டா நல்லா இருக்குன்னு நினைக்கிறேன்❤❤❤

  • @vickyachuthan9363
    @vickyachuthan9363 27 хвилин тому

    Boss etha movie 2021 la kanada pathuta nice movie 😢

  • @prabhuraj6049
    @prabhuraj6049 2 години тому +1

    A,B,...rendu love mey nalla eruku ..
    Ea na ..athu love ..

  • @Snowdrop7974
    @Snowdrop7974 2 години тому +4

    Bala anna , Laila Majnu ( 2018 ) Padam podu anna ❤️ Plss anna .

  • @ravirjrafjen481
    @ravirjrafjen481 31 секунда тому

    First love is the best love.. Appo ava 2 perum illati 3 person ahh pathu love panrathu ku chance iruku oru Vella 2nd lover kita ivanga rendu perum sanda vanthuchina nama first love rah love panirukalamnu thonum so first lover best

  • @S.Yasodha
    @S.Yasodha 2 години тому +3

    Intha movie na paarthen sago..twist nu perula..norukitaanunga ithayatha...enaku intha padam pudkila...😢

  • @akshaya.010
    @akshaya.010 2 години тому +3

    2nd love tha anna because 1st love illa ma vala mudium nanaichathu nala tha 2nd love pannaga

  • @manomylu9865-ik3xr
    @manomylu9865-ik3xr Годину тому

    Ithu epovo vantha padam inu ninga review panalia bro. But superr

  • @sivaprakashj910
    @sivaprakashj910 2 години тому

    அருமையான பதிவு

  • @smileforever8258
    @smileforever8258 Годину тому +1

    Option A, since they have more memories than B & he came back for her

  • @ManjuManju-ho9ez
    @ManjuManju-ho9ez 2 години тому +1

    A first love best love ❤😊❤

  • @karthickmurugan3579
    @karthickmurugan3579 2 години тому +2

    மிஸ்டர் தமிழின் அவர்களே நான் தேர்ந் தெடுத்தது B அவளின் முதல் காதல் முடிந்து விட்டது

  • @santhiyarajendhiran1436
    @santhiyarajendhiran1436 Годину тому

    My favourite movie thanks anna❤

  • @priyaofficial8051
    @priyaofficial8051 2 години тому +1

    B than ...becoz pazhasa marandhu life lm move on agiyachu...inorutharku hope kuduthachu....manasatchi padi B than but social pressure and sondhakaranga kevalama pesuvanga ivan ponashum inoruthana pudichita nu so finally ellame think pani patha A than crt ah irukum

  • @PeriyaSamy-i8f
    @PeriyaSamy-i8f 2 години тому +1

    Bro lockdown illa vandha movie... Nice movie....

  • @Madhusha05
    @Madhusha05 2 години тому

    Indha movie Naa 2020 la paathen corona time la super ah irukum kannada la dha paathen

  • @vivekanandhatrichy3269
    @vivekanandhatrichy3269 Годину тому

    😢😢😢😢 இரண்டிலும் வலியை அனுபவித்தது பெண்கள் தான் ஒருவர் அவங்க அம்மா அடுத்துஇந்த பெண் முதல் காதல் கைவிட்டு போனது மீண்டும் முதல் காதல் கிடைத்தும் மகிழ்ச்சி கிடைக்கல இரண்டாவது காதலில் கிடைத்த மகிழ்ச்சியும் நிலைக்கவில்லை கொடுமை இந்த வலிக்கு செத்துக்கூட போய்டலாம்😢😢😢😢

  • @AmarAmarmihab
    @AmarAmarmihab 2 години тому +1

    Bro "my fault indha" movie a podunga bro

  • @AshokkumarAshokkumar-zl1gl
    @AshokkumarAshokkumar-zl1gl 2 години тому +2

    ஏற்றுக்கொள்ள முடியாத முடிவு. 😢

  • @மெர்லின்
    @மெர்லின் Годину тому

    Anna apdie sairat nu oru movie irukku Marathi mozhila edutha movie nalla irukkum antha movie a hindi la dhadaknu janvi kapoor vachu remake pannaga antha movies um podunga na please rendu movies um onnu tha ana climax konjam difference irukkum please 🙏

  • @gokulp2933
    @gokulp2933 37 хвилин тому +1

    Yearkai movie climax bro... First Love ❤️ preference

  • @divikanna9775
    @divikanna9775 2 години тому +2

    B - First love is no more as it was framed like he was dead. She got feelings on other guy. Current life oda travel pannradhu dha nalladhu. Reverse gear pottu pinnadi ella poga kudadhu.

    • @S.Yasodha
      @S.Yasodha 18 хвилин тому

      🤣🤣🤣🤣😂😂ama

  • @PalaniRaja-e7i
    @PalaniRaja-e7i Хвилина тому

    ஒருவேளை முதலில் காதலித்தவன் மூளைச்சாவில் குணமாகாமல் இருந்து
    2வதாக வந்தவனை திருமணமும் செய்து முதலில் காதலித்தவன் உயிரோடு தான் இருக்கின்றான் என்கிற உண்மை தெரியவந்தால் அவள் வாழும் வாழ்க்கை நரகத்தை விட மோசமானதாக இருக்கும் ஆகையால் இடையில் வந்தவனை இடையிலேயே நிறுத்திவிட்டு முதலாக வந்த காதலை ஏற்ப்பது தான் நல்லது..
    எனது பதில் A தான் BRO

  • @SleepyBlackberries-sl5so
    @SleepyBlackberries-sl5so 37 секунд тому

    vera level climax....😢

  • @trishakrish_editz1016
    @trishakrish_editz1016 2 години тому +35

    கண்டிப்பா Option B இந்நாள் காதலன தான் அவ கரம் பிடிக்கணும்...காரணம் அவனும் அவங்க அம்மாவும் Frnds மாதிரி பழகுறாங்க அதனால அவன அவ கல்யாணம் பண்ணிக்கிட்டா மாமியார் கொடுமை இருக்காது 💯

  • @gopika3328
    @gopika3328 2 години тому +1

    Bala anna- The vortex nu (foreign language) Netflix la oru series release achu.. atha pathi konjam pesunga na

  • @madhansathish230
    @madhansathish230 2 години тому

    Veal level movie, I watch in kanada language for the last 4 years

  • @Princess_Entertainments
    @Princess_Entertainments Годину тому

    Options B. Bcz present Love. Present Life..

  • @user-xp7kd3lu1f
    @user-xp7kd3lu1f Годину тому

    Super brother

  • @mr.boss1034
    @mr.boss1034 Годину тому +3

    No option A
    No Option B
    Love panavae heroine ku thaguthi ilai brother

    • @LUTE-j6b
      @LUTE-j6b 55 хвилин тому

      Etha vachu thaguthi illanu solreenga???

  • @cschandru
    @cschandru 2 години тому

    Na itha movie kannada language tha pathan. Enaku kannadam theriyadhu. But enna solluraganu emotion la puriya vachaga (actor ,directed and fantastic music ) feel good movie.

  • @lakshmanankaliappan7746
    @lakshmanankaliappan7746 Годину тому +1

    Bulbbul
    Talk about this movie
    smiley
    Talk about this movie
    Crew
    Talk about this movie
    I want learn to your voice

  • @Vinu-bc9jy
    @Vinu-bc9jy 28 хвилин тому

    Ennoda option b thaan because avala porutha varai avaloda 1st love mudinchu pochu so that avalukku 2nd love thaan correct.

  • @devanrajraj9110
    @devanrajraj9110 23 хвилини тому

    First love thaaan best love ❤️...

  • @madhanrock
    @madhanrock 3 години тому +2

    My most favourite movie ❤❤❤

  • @wakeuptamizha4503
    @wakeuptamizha4503 47 хвилин тому

    இந்த படதில எல்லரும் நல்லவங்கதான் தயாரிப்பாளரை தவர 😡😡😡 sad ending 🤦🏻‍♂️🤦🏻‍♂️

  • @asrafdimitriv
    @asrafdimitriv 2 години тому +1

    Breaking bad series poduga bro

  • @jawahar874
    @jawahar874 48 хвилин тому

    ஹாரி பாட்டர் படம் அனைத்து பாகங்களும் பற்றி பேசுங்க மிஸ்டர் பாலா

  • @Therock-cg4wu
    @Therock-cg4wu Годину тому

    என் மனசுல உள்ள பாரமே குரஞ்சு பேச்சு❤😂🎉😊

  • @skyred3399
    @skyred3399 Годину тому

    Oru azhagana oviyam varaiya padum pozhu.. oru velai colours pathama poituna etho oru colur vachi complete panalam.. oviyam complete agum.. but andha oviyathukana azhagu complete agathu..Nama andha painting ah pakum pothu manasu sandhosam padathu.. because andha oviyam yaraiyam santhosam pada vaikathu.. first love oru oviyam second love oru colur.. endha rendukum naduvula erukurathu than adha brash (kathali)... Painting epadi varanumunu athuku mudivu eduka theriyathu... Brash Kai pora pokku ku pogum.. but colur endha alavuku varanumunu painting varayarathuku munadiye thevaiyana alavu erunthu erunthal antha oviyam complete agum(love) ... But 4th member available he is vithii.. avaru manasu vacha oviyam azhaga varalam illa colour ilama painting incomplete agalam.. my opinion 3 love has been true.. but winner is' love '.. love has been happy but love panna 3 perum un happy on hole life...

  • @allentertainmentsports7323
    @allentertainmentsports7323 3 години тому +3

    Thalaivare intha movie eppayo ungala pesa sonna

  • @Janavisvibe
    @Janavisvibe 56 хвилин тому

    Ulidavaru kandanthe movie explain pannuga anna please 🥺

  • @kathirvelkathirvel1811
    @kathirvelkathirvel1811 3 години тому +1

    Anna one day (2016) entha movie ah pathi pesunga bro ☺

  • @Saravanan-sown3-iniyan
    @Saravanan-sown3-iniyan Годину тому +2

    Yer kanavea Ava A oda kadhala maraka siramapatta...ipa marranthuta......ipa love pandrathu B ya so marupadiyum Ava A va marriage pannalum B ya marraka sirama paduvaa..bro

  • @maheshwarimaheshwari-cu8iu
    @maheshwarimaheshwari-cu8iu Годину тому

    எப்படி பாத்தாலும் முடியல. ஒரு பக்கமா முடிவு சொல்ல முடியல ரெண்டு பக்கமும் உண்மையான காதல் தான் ஆனா யாராவது ஒருத்தர தேர்ந்தெடுக்கும் போது இன்னொருத்தர் மனசு காயப்படும். அதனால இதுல யாருனு சொல்ல முடியல

  • @priyakumar6375
    @priyakumar6375 3 години тому +1

    Oru naal kooda first comment first like panna mudiyala😢

  • @karthikayana6980
    @karthikayana6980 59 хвилин тому

    Selvaragavan my favorite diractor

  • @KaruppaSamy-q6l
    @KaruppaSamy-q6l Годину тому

    இந்தப் படத்துல ரெண்டு பேருமே உண்மையா தான் லவ் பண்ணி இருக்காங்க ஹார்ட் டச் பண்ணியாச்சு

  • @AmjathAmjath-qc5qs
    @AmjathAmjath-qc5qs 41 хвилина тому

    Semma feelna

  • @dhaaritom3069
    @dhaaritom3069 32 хвилини тому

    A avantha sethu polachu vanthuruka ..and ellarum nallavagala iruntha thapathan mutiyu irukum pola postive kuta konjam ketathu nallathuthan

  • @abinesh.a.j
    @abinesh.a.j 3 години тому

    ❤❤ CHANDU CHAMPION 2024 MOVIE EXPLAINED PANNUGA ANNA PLEASE ❤❤9

  • @ganeshkumarnatarajan-wm6yn
    @ganeshkumarnatarajan-wm6yn 2 години тому +1

    Option B boss . Option A அது மறக்கப்பட்டது

  • @allentertainmentsports7323
    @allentertainmentsports7323 2 години тому +1

    2nd hero love naa ❤❤❤❤❤