Siruvani Chicken | சிறுவாணி சிக்கன் | Madhampatty’s Recipe | Madhampatty Rangaraj

Поділитися
Вставка
  • Опубліковано 8 лип 2024
  • #madhampattyrangaraj #madhampatty #catering
    Night lion by madhampatty : www.swiggy.com/menu/67645?sou...
    சிறுவானி சிக்கன்
    சிக்கன் - 1KG
    சின்ன வெங்காயம் - 80 கிராம்.
    வரமிளகாய்- 4 (காரத்திற்கு ஏற்ப)
    மஞ்சள்தூள் - 1/½ பீஸ்பூன்
    தேங்காய் எண்ணெய்
    துவரம் பருப்பு -1கப்
    கறிவேப்பிலை- 2 துளிர்
    உப்பு தேவையான அளவு
    அரைப்பதற்கு : சின்ன வெங்காயம் - 70 கிராம். பூண்டு 100 gm கறிவேப்பிலை 1 துளிர் மஞ்சள் தூள் ½ பீஸ்பூன்
    வரமிளகாய் 2. (காரத்திற்கு ஏற்ப)
    செய்முறை:
    மிக்ஸியில் சின்ன வெங்காயம் பூண்டு, கறிவேப்பிலை, மஞ்சள்தூள் வரமிளகாய் சேர்த்து அரைக்கவும்.
    அரைத்த இவ்விழுதை சிக்கனுடன் சேர்த்து அரைமணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
    துவரம்பருப்பை நன்கு மசியும் அளவிற்கு வேகவைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். இப்பொழுது கடாயில் தேங்காய் எண்ணெய் சேர்த்து அது சூடேரியதும் அதில் வரமிளகாய், சின்ன வெங்காயம், மஞ்சள் தூள், கறிவேப்பிலை சேர்ந்து வதக்க வேண்டும். இப்பொழுது ஊற வைத்த சிக்கனையும் சேர்த்து வதக்க வேண்டும் உப்பு சேர்க்கவும்.பின்னர் அதில் தண்ணீருடன் மசித்த பருப்பும் சேர்த்து சமைக்க வேண்டும். சிக்கன் வெந்தவுடன் இறக்கி விடலாம்.
    ©️Madhampatty Rangaraj
    Instagram : madhampatty...
    Facebook : Madhampatty?...
    X : x.com/madhampattyrr?s=21
    ✉️ranga@madhampattygroups.com

КОМЕНТАРІ • 213

  • @manu3907
    @manu3907 21 день тому +44

    ஹாய் டார்லிங் இந்த சண்டே கண்டிப்பா ட்ரை பண்ண போறேன் எனக்கு சமையல் வராது உங்கள பாத்து பழகிட்டேன் லவ் யூ❤

  • @d.narmadhaad.n3521
    @d.narmadhaad.n3521 21 день тому +7

    Ivaru samaikura style la paatha .ivaruku samayal theriyuma nu santhegam varuthu.becoz samayal kindrathu paaka oru nalla samayal therinja person maari illa

  • @NKka261
    @NKka261 21 день тому +12

    Hi feedback சொன்னா பதில் சொல்லுவிங்களா??? ப்ளீஸ் எல்லாம் message பண்ணுறாங்க பதில் commend பண்ணுங்க

  • @daviddharshan8287
    @daviddharshan8287 14 днів тому +1

    அந்த வெங்காயத்தை தோண்ட உங்களுக்கு மட்டும் அனுமதி இருக்கா இல்ல கீழ் ஜாதியினர் கூட தொடலாமா?😢😢😢

  • @dummyguru2065
    @dummyguru2065 21 годину тому

    மைக்கேல்,மதன,காமராஜன் படத்தில் கமல்ஹாசன் ஏதேச்சையாக கருவாட்டு சாம்பார் செய்வது மாதிரி, இங்க சிக்கன் சாம்பார் செய்திருக்கார் மாதம்பட்டி ...

  • @daviddharshan8287
    @daviddharshan8287 14 днів тому

    ஐயா ஒரே ஒரு சின்ன வேண்டுகோள் நீங்க ஏன் இந்த இந்த கோழி குழம்பு இருக்கட்டும் கோழி வறுவல் இருக்கட்டும் நாட்டுக்கோழி வச்சு செய்யக்கூடாது😢😢😢😢?

  • @daviddharshan8287
    @daviddharshan8287 14 днів тому

    யோவ் ரங்கராஜ் இஞ்சி பூண்டு வேணாலும் சொல்றேன் ஆனா மேக்னட் பண்றதுக்கு பூண்டு வெங்காயம் சேர்த்த?😅😅😅😅

  • @user-px2de4kl4n
    @user-px2de4kl4n 21 день тому +3

    புதுவிதமா பார்க்கிறேன் பருப்பு தண்ணி ஊற்றி 😮 இதே மாதிரி சமைத்து சாப்பிட்டு சொல்கிறேன் 😊😊😊.சின்ன வெங்காயம் போடலையா?😟சின்ன வெங்காயம் தான் பெரியதா இருக்கா?😮

  • @Muneshvmr
    @Muneshvmr 21 день тому +6

    Athavathu makkaley namma sir sambar la chicken ah potu samachitu athuku SIRUVANI CHICKEN nu peru vechi irukaru😁😅

  • @delfinvinith8280
    @delfinvinith8280 21 годину тому +1

    அறுவடையில மிஸ் ஆனதே 20-30 கிலோ கிடைக்குமா? புது கதையா இருக்கு

  • @saranyasaranya1812
    @saranyasaranya1812 14 днів тому +5

    நீங்கள் சமைத்த உணவை விட, நீங்கள் பதிவு செய்த நினைவுகளின் சுவை அற்புதமாக இருந்தது. வாழ்த்துக்கள்🎉🎉

  • @user-ku9mm5ye2i
    @user-ku9mm5ye2i 21 день тому +17

    சார். பாக்கும் போதே சாப்பிட தோனுது ரொம்ப சூப்பரா இருக்கு உங்கள எனக்கு ரொம்ப ரொம்ப புடிக்கும் 😊❤️

  • @anbusamson8025
    @anbusamson8025 19 годин тому

    😊👏👍உங்களுடைய சிறு வயது முதல் இப்போது வரை உங்கள் சித்தப்பா சொன்னது அறிந்து பெருமையாக உள்ளது அனைவரையும் மதிக்கும் குணம் உணவு தயார் செய்யும் போது இனிமையாக அனைவர்க்கும் புரியும் படி தெளிவான முறையில் பேசுவது great sir keep it up 👍

  • @lathalatha4235
    @lathalatha4235 21 день тому +10

    Hi bro உங்களோட அரிசி பருப்பு சாதம் செய்தேன் சூப்பர் நான் உங்களோட ரசிகை ❤❤

  • @ragulan81
    @ragulan81 7 годин тому

    நான் பிரான்ஸில் வசிக்கிறேன். செய்து பார்த்தேன் நல்ல சுவையாக உள்ளது.

  • @Moon_editor_
    @Moon_editor_ 21 день тому +5

    விஜய் அண்ணாக்கு பிறகு உங்கள் மீது எனக்கு பெரிய மதிப்பு இருக்கு அண்ணா ஆடம்பரம் இல்லாத தேவையான பேச்சு செயல் அதிகம் பார்க்க ரொம்ப நல்லாருக்கு அண்ணா

  • @ShinaUnitedStates
    @ShinaUnitedStates 16 годин тому +1

    I have try this recipe today sir .. omg no words it’s so yummy!! Thank you so much ❤

  • @AhilanKirishanthy
    @AhilanKirishanthy 21 день тому +1

    Bro நீங்கள் சொல்லும் செய்முறை ஒரு தனி அழகோ அழகு வாழ்த்துக்கள் கட்டாயம் முயற்சி செய்வேன் இலங்கை யில் இருந்து ❤️

  • @ShinaUnitedStates
    @ShinaUnitedStates 19 годин тому +1

    Looks so yummy sir thank you ❤

  • @user-pu2zb9qc3t
    @user-pu2zb9qc3t 21 день тому +5

    உண்மையாகவே அட்டகாசமான side dish recipe bro🤝❤️...siruvani chicken was very delicious😋😋😋பிரமாதம்👌...jeera rice is also sema combination😍..soooo tempting🤤 bro..enjoyyy