அய்யா. மதுராVktபாலன் அவர்கள் எவ்வளவு உயரமாக பறந்தாலும் பருந்தின் பார்வை பூமியை பார்த்தபடியே இருப்பதுப்போல் உயர்வான நிலைக்கு சென்றாலும் அவர் கடந்து வந்த பாதையை மறக்காமல் மதித்து நடப்பதை பார்க்கும்போது ரொம்பவும் வியப்பு! நன்றிங்க அய்யா!
அடே யப்பா எவ்வளவு பெரிய மனசு.. இப்படி ஒரு மனிதர்.. அல்ல.. மாமனிதர் அல்ல.. அல்ல மகான் இபூவுலகில் வாழும் காலத்தில் நாமும் வாழ்கிறோமே என்று நெஞ்சம் பெருமிதம் கொள்கிறது.. அய்யா உயர்திரு VKT பாலன் அவர்களின் பாதங்களில் வீழ்ந்து வணங்குகிறேன் 🙏🙏
VKT Balan & Abdul jaffer are best examples to how to remain humble at top your life. Realizing that we are just humans and God drives us is what many people at top forget and not stay grounded..both are wonderful human beings and great friends..God bless you!
வாழ்க்கையிலே நேர்மையாக உண்மையாக யாரையும் ஏமாற்றாமல் நாணயத்தோடு உடல் உழைப்பில் உயர்ந்து பலபேர்களின் வாழ்க்கையில் வாழ்க்கையென்ற விளக்கை ஏற்றிய மாமனிதர் VKT பாலன் ஐயா அவர்கள் வாழ்த்துக்கள் ஐயா எல்லாம் வல்லஇறைவன் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் உங்கள் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் அலுவலர்கள் அதிகாரிகள் அனைவரையும் இன்றும் என்றும் எப்பொழுதும் பல்லாண்டு காலம் ஆசீர்வதிப்பார்
Sriman.VKT.BALAN'S AUTO BIOGRAPHY IS AMAZING AND SUPERB, By God's Grace He Himself UPLIFTED His CARRIER By His Hard work and HONEST BEHAVIOURS, PannirSelvam,Spiritual and Human Rights Activist Pondicherry **
Even a common man hesitate to share their weakness in public. Though VKT. Balan sir is a great personality, he himself reveals his weakness in media to praise his friend. Nice to see their friendship bonding.
இவ்வளவு உயரத்தில் இருந்தும், உங்களது எளிமையான பேச்சு கண்களில் கண்ணீர் வரவழைக்கிறது சார். நீங்க வாழ்க பல்லாண்டு........
அய்யா. மதுராVktபாலன் அவர்கள் எவ்வளவு உயரமாக பறந்தாலும் பருந்தின் பார்வை பூமியை பார்த்தபடியே இருப்பதுப்போல் உயர்வான நிலைக்கு சென்றாலும் அவர் கடந்து வந்த பாதையை மறக்காமல் மதித்து நடப்பதை பார்க்கும்போது ரொம்பவும் வியப்பு! நன்றிங்க அய்யா!
Mohamed Ariff. Super comment
அடே யப்பா எவ்வளவு பெரிய மனசு.. இப்படி ஒரு மனிதர்.. அல்ல..
மாமனிதர் அல்ல.. அல்ல
மகான் இபூவுலகில் வாழும் காலத்தில் நாமும் வாழ்கிறோமே என்று நெஞ்சம் பெருமிதம் கொள்கிறது.. அய்யா உயர்திரு VKT பாலன் அவர்களின் பாதங்களில் வீழ்ந்து வணங்குகிறேன் 🙏🙏
நீ இறை பிறவி. கற்றுத்தேர்ந்த பேச்சாளன் கூட இப்படி கட்டிபோடமுடியாது. உம்மை போன்றோர் தொழப்படவேண்டியவர்கள். ❤❤❤❤❤.
திரு.V.K.T. பாலன் ஐயா மிகவும் இயல்பானவர், எளிமையானர், உண்மையானவர் என அவரின் பல்வேறு பேட்டிகளை பார்த்தபிறகு தெரிகிறது.
His speech comes from his heart not from knowledge. No words to describe it. Great, sir.
VKT Balan & Abdul jaffer are best examples to how to remain humble at top your life. Realizing that we are just humans and God drives us is what many people at top forget and not stay grounded..both are wonderful human beings and great friends..God bless you!
வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள்ஐயா
இந்த பாலன் அண்ணாவை 1987ல் சந்தித்து இருக்கிறேன்,
அண்ணனின் உயர்வுக்கு ஒரே காரணம் மனிதர்களை மனதால் மதிப்பது தான்.
Balan sir, your style of speach & body language reflects the style of Tamil aringgar " AYYA NELLAI Kannan" .
ஐயாVkt.பாலன் அவர்களின் பல பேட்டீகள் பார்த்தேன் ஐயா அவர்கள் எவ்வளோ உஉயர்ந்தாலும் பழமையை மரக்காமல் இருப்பதுதான் அவரது வளர்ச்சி அவரது உயரம் அருமை ஐயா
அருமையான தகவல்ப திவு
Alhamdulillah I really appriciate Mr.VKT BALAN
For his simplicity .what a great person I wish him whole heartly for his progress .
நட்பிற்கு இலக்கணமான சிறந்த பேச்சு💐💐💐💐💐💐
வாழ்க்கையிலே நேர்மையாக உண்மையாக யாரையும் ஏமாற்றாமல் நாணயத்தோடு உடல் உழைப்பில் உயர்ந்து பலபேர்களின் வாழ்க்கையில் வாழ்க்கையென்ற விளக்கை ஏற்றிய மாமனிதர் VKT பாலன் ஐயா அவர்கள் வாழ்த்துக்கள் ஐயா எல்லாம் வல்லஇறைவன் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் உங்கள் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் அலுவலர்கள் அதிகாரிகள் அனைவரையும் இன்றும் என்றும் எப்பொழுதும் பல்லாண்டு காலம் ஆசீர்வதிப்பார்
Great iyyaa
அல்லாஹ்வின் கருணை பொழிவதாக
Field setting அமைப்பதற்கு வியூகம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தியதற்காக அப்துல் ஜபாரை எம்ஜிஆர் மிகவும் பாராட்டினார்
Wonderful speach...
V K T . பாலன் 💐 ஐயா அவர்கள்
உழைப்பு வளர்ச்சி அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்
What a wonderful person is V.T Baalan!!! May god bless this "Gunuine"human!
where ever he goes!!!
Sriman.VKT.BALAN'S AUTO BIOGRAPHY IS AMAZING AND SUPERB, By God's Grace He Himself UPLIFTED His CARRIER By His Hard work and HONEST BEHAVIOURS, PannirSelvam,Spiritual and Human Rights Activist Pondicherry **
கேட்கவே மெய்சிலிக்கிறது
Very good speech vaalga valamudan
Super Sir full and full realistic sir.
🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❣️
Awesome speech mindblowing sir
Super Speech vkt
❤❤
🎉❤
Great to see you all
நானும் பாலன்னும் ஒன்பதாம் வகுப்பில் சேர்ந்து படித்தேம்
Avuru patichathu8th standard
அருமையான உரை.
Sir you are not human but you are my angel
Mr.V K T & Mr.Jaffarji heart felt friendship is like Mr M S V and Mr Kannadasan..beyond expectations, dual understanding.Godsgift.
Excellent speech 💐🙏
Even a common man hesitate to share their weakness in public. Though VKT. Balan sir is a great personality, he himself reveals his weakness in media to praise his friend. Nice to see their friendship bonding.
சூப்பர் ஐயா
அற்புதம்
வாள்க.வளமுடன்
wrong information
Super....
அருமையான பேச்சு அண்ணா
அருமை
அருமையான பேச்சு ஐயா உங்கள் எண்ணை கொடுங்கள்
True and humble man
நீங்க இந்த இடத்தில் இருக்க இது தான் காரணம்
Super Speech kasmir patrey unmyyai sonnatharkku nantrey
Happiness no limit
பாலன் சார் மனிதனை மனிதனாக மதிக்கும் உயரிய பண்புள்ளவர். ராதாகிருஷ்ணன். டெல்லி சுற்றுலா அதிகாரி புதுடெல்லி.
நல்லா பேச்சு ஐயா
Nice super
நட்புக்கு இலக்கணம் நீங்கள்
எளிமை
Super ga ayya
Congratulations
நண்பேன்டா 💞
velichathin marupakkam naan adimai
Sir whether Kuruvi is a authenticated approved Organisation utilized by VKT Balan
OM SAI RAM
Anbukkum undoo adaikumthal aarvalar pun kannil poosal tharum arumaiyanaa manitharkal peysuvathai keytaley aaanantham
Vkt Balan valka madurai ravi
கலையரங்கம் - மூத்த ஒலிபரப்பாளர் எஸ்.எம்.அப்துல் ஜப்பார் | S.M.Abdul Jabbar Rare Interview ua-cam.com/video/wh6lYt-Ymvg/v-deo.html
Appa nega cm irutha tn nallarukkm Appa my oodu ungalukku appa
மாமனிதன்
U
தமிழும் தமிழனும் அழியலாமா??
சோனகனும் தமிழனே
😆