PICHAI PUGINUM | பிச்சை புகினும் கற்கை நன்றே..

Поділитися
Вставка
  • Опубліковано 7 лют 2025
  • PICHAI PUGINUM | கற்கை நன்றே கற்கை நன்றே ... பிச்சை புகினும் கற்கை நன்றே.. #education #begging #mothersonlove #lollusabapazhani #shortfilm #family #padippu #school #schoollife #beggingyou #mother #sonlove #motherlove #collage #collagefees #drivers #actingstudio #madpictures #madactingstudio
    கற்கை நன்றே கற்கை நன்றே ...
    பிச்சை புகினும் கற்கை நன்றே..
    written & Direction
    GAYATHRI SENTHILKUMAR
    Actors
    LOLLU SABHA PAZHANIYAPPAN
    GAYATHRI SENTHILKUMAR
    RAM SURYAA
    NAGARAJA RAO
    SHEELA
    MUTHUKUMAR
    Cameraman
    SENTHILKUMAR
    Music
    THAMEEM ANSARI
    Editing & Sfx & Poster Dising
    GAYATHRI SENTHILKUMAR
    STUDIO
    MAD ACTING STUDIO
    THANKS
    RAFI THEATRE
    @MAD ACTING STUDIO
    pls like share comments and subscribe
    thanks for watching my channel
    GAYATHRI SENTHILKUMAR
    gayu.madstudio@gmail.com

КОМЕНТАРІ • 228

  • @jayalakshmikumaravelvelayutham
    @jayalakshmikumaravelvelayutham 2 місяці тому +2

    Shela super ma

  • @aztoazmedia5289
    @aztoazmedia5289 Місяць тому +2

    அருமையான படைப்பு ❤ மனிதநேயம் மலரட்டும் ❤

  • @vjaactorvijaybarani7326
    @vjaactorvijaybarani7326 2 місяці тому +3

    நல்ல கருத்து லொள்ளுசபா பழனியப்பன் அவர்களின் நடிப்பு மிகவும் அருமை அருமை

  • @venkatsurya.55
    @venkatsurya.55 2 місяці тому +5

    நமது இந்திய நாட்டில் இப்படி கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்துவிட்டால் ஏழ்மை நிலை மாரி விரைவில் வல்லரசு நாடாக மாறிவிடும்.
    இல்லை என்பது இல்லை இந்த திருநாட்டில் ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்
    அருமையான நல்ல கருத்துள்ள குறும்படம்❤❤❤❤

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616 2 місяці тому +1

      @@venkatsurya.55 சரியாகச் சொன்னீர்கள் உண்மையிலேயே அருமை அருமை

    • @MADACTINSTUDIO1981
      @MADACTINSTUDIO1981  2 місяці тому

      🙏🙏🙏

    • @MADACTINSTUDIO1981
      @MADACTINSTUDIO1981  2 місяці тому

      🙏🙏🙏

  • @actorkottisha
    @actorkottisha 2 місяці тому +3

    Arumai vazhutthukal 🎉🎉

  • @rafitheatre
    @rafitheatre 2 місяці тому +7

    செம்ம 🎉🎉🎉

  • @dhanushm1175
    @dhanushm1175 2 місяці тому +1

    Congratulations to the entire team 🎉🎉🎉

  • @Jayaraj198
    @Jayaraj198 Місяць тому +1

    படம் அல்ல பாடம் கல்விகிடைத்தால் கடவுளே கிடைத்தமாதிரி❤👍👍👍👏👏👏

  • @ammapetkaruna
    @ammapetkaruna 2 місяці тому +4

    பிச்சை புகினும் கற்கை நன்றே என்ற முதுமொழியை இன்றைய தேவையாக்கி அதையே கருவாக்கி எடுத்திருக்கும் இந்த குறும்பட முயற்சிக்கு வாழ்த்துகள் ..ஒவ்வொரு மனிதனும் தான் வளர்ந்து வந்த பாதையை மறக்காமல் ...தான் பட்ட கஷ்டங்களை மற்றவர்கள் பட வேண்டாம் என்று நினைத்தாலே மனித நேயம் தழைத்தோங்கும் ...அதற்கான விடை இந்த குறும்படம் ..நடிகர்களுக்கு வாழ்த்துகள் ...இயக்குனருக்கும் திரு. லொள்ளுசபா பழனியப்பன் அவர்களுக்கும் பாராட்டுகள் ..நன்றி...

  • @smilefunmedia3554
    @smilefunmedia3554 2 місяці тому +2

    அருமையான படைப்பு நல்ல செய்தி சிறப்பான நடிப்பு அருமை 👏👏👏அருமை 👏👏👏

  • @velus342
    @velus342 2 місяці тому +2

    மிக மிக அருமை வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐🎉🎉🎉❤❤❤❤

  • @vairavaraajdirector6544
    @vairavaraajdirector6544 2 місяці тому +2

    The story is in the title. But the concept shines through in the duo's performance. Thirukkural is only two steps. But its concept is several hundred feet. Appreciating Gayatri's performance? No Appreciate the feedback taken? Appreciate Palani's feeling of mother? Both have lived. No one is pretending. Kudos to the team. Vairavaraj

  • @ramsuryaa21
    @ramsuryaa21 2 місяці тому +4

    🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤ அருமையான சார்ட் பிலிம் நடித்த அனைவருக்கும் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉

  • @satturdevamanickam9366
    @satturdevamanickam9366 2 місяці тому +2

    ❤👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏

  • @News11tamil
    @News11tamil 2 місяці тому +3

    எவ்வளவுதான் ஒரு தாய் பிள்ளைகளை கஷ்டப்பட்டு படிக்க வைத்தாலும் வளர்ந்தவுடன் மறந்து விடுவார்கள் ஆனால் தன் தாய் கஷ்டப்பட்டு படிக்க வைத்ததை நினைவு கூறும் பிள்ளைகள் இவ்வுலகில் மிகவும் குறைவு அழகான விழிப்புணர்வு குறும்படம் நல்வாழ்த்துக்கள்

  • @murugasamy120
    @murugasamy120 2 місяці тому +3

    பழனி அண்ணா மிகவும் அருமை உங்கள் எமோசன்ல பார்த்தால் கண்ணீர் குளமாயின, காயத்ரி அக்கா நடிப்பு அரக்கி . இந்த குறும்படத்தில் பனியாற்றிய அனைவரும் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.

  • @tharaniguna6095
    @tharaniguna6095 2 місяці тому +3

    அருமையான குறும்படம் இதில் நடித்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்👌👌👍👍

  • @sampathram2542
    @sampathram2542 2 місяці тому +2

    Very nice short film...my hearty congratulations to Palani sir and the entire team...God bless

  • @mullaiyoutubechannel
    @mullaiyoutubechannel 2 місяці тому +2

    Nice concept and good team.. Nice acting gaythri&palani... Vazhthukkal

  • @jaffarbaig7005
    @jaffarbaig7005 2 місяці тому +2

    வெரும் நான்கே நிமிடங்களில் நீங்கள் கடத்திஇருக்கும் கருத்து மிக முக்கியமானது இதயத்தை துளைத்து செய்கிறது மொத்தகுழுவுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள் முக்கியமாக நண்பர் பழனி அவர்களுடைய நடிப்பு நிச்சியம் பாராட்டத்தக்கது மென்மேலும் வளர இறைவனை வேண்டிக்கொள்கிறேன் ❤❤❤

  • @அன்பு_தேவா
    @அன்பு_தேவா 2 місяці тому +3

    Super palani nalla nadippu gaayu congratuletion 💐💐👌👌👌👌

  • @sivagurunathanselvaganapat2784
    @sivagurunathanselvaganapat2784 2 місяці тому +3

    அருமை

  • @madukkursathyakasinathan7137
    @madukkursathyakasinathan7137 2 місяці тому +2

    அருமையான படைப்பு. கண்கள் குளமாகியது. வாழ்த்துக்கள் காயத்ரி அக்கா

  • @viralvaaku
    @viralvaaku 2 місяці тому +3

    Superb palani all the best

  • @madurai4788
    @madurai4788 2 місяці тому +2

    பழனியப்பன் அண்ணே 👍👍👍சூப்பர்

  • @DillibabukBabu-j1u
    @DillibabukBabu-j1u 2 місяці тому +3

    ❤️🥰🥰நல்லமனுசங்க இன்னும் வாழ்றதுக்கு சரியான உதாரணம் அன்பு சகோதரர் பழனியப்பன் வாழ்க வளமுடன் மிகவும் அருமையான நெகிழிக்க தருணம் 👌👍 இந்த விழிப்புணர்வு காணொளி ஏழை எளிய மக்களின் மனதில் நீங்கா இடம் பிடிக்கும் அன்பு சகோதரர் பழனியப்பன் அவர்களின் உணர்ச்சிமிக்க நடிப்பின் தத்துரூபம் 🎉🍫 வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் அனைவரும் 🥰🥰 இந்த டீமுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் நன்றிகள் 🙏🙏🙏

  • @Bennyjohn
    @Bennyjohn 2 місяці тому +3

    அருமையான குறும்படம், கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் இந்த குறும்படம் வெற்றியடைய வாழ்த்துக்கள்... வாழ்த்துக்கள் பழனி அண்ணா

  • @cinemacomedychannel8768
    @cinemacomedychannel8768 2 місяці тому +3

    👌👏👏👏 super 💔💔👌💐💐

  • @Joeljoel-k5q
    @Joeljoel-k5q 2 місяці тому +1

    👍👍👍❤️❤️❤️

  • @sathyansingai8397
    @sathyansingai8397 2 місяці тому +2

    ARUMAI...

  • @shanmugarajatirupur3145
    @shanmugarajatirupur3145 2 місяці тому +2

    அருமை நானும்❤ ஓரு நிமிடம் கண் கலங்கிவிட்டேன் நண்பா

  • @Veerabully
    @Veerabully 2 місяці тому +2

    மனதில் இச்சை கொண்டு பார்த்து மகிழ்ந்தேன். கல்வி
    அறிவு கண்களை மட்டுமல்ல வறுமையின்
    கொடுமையையும் போக்கும். நல்ல கருத்து படம். வாழ்த்துக்கள்

  • @muthuranicreations7260
    @muthuranicreations7260 2 місяці тому +2

    Great great 🎉🎉🎉🎉 kannu kalangiduchuya

  • @vagaibaskee3145
    @vagaibaskee3145 2 місяці тому +2

    மேம் அருமையான நடிப்பு எக்ஸலண்ட் இதைத் தவிர கூற என்னிடம் வார்த்தை இல்லை

  • @Joeljoel-k5q
    @Joeljoel-k5q 2 місяці тому +2

    Super anna super acting congratulations anna❤❤❤❤

  • @9865609077
    @9865609077 2 місяці тому +2

    சுருக்கமான கதை. மிக பெரிய வாழ்க்கை கதை குறுகிய நேரத்தில் சொல்லி விட்டார். வாழ்த்துகள் ❤

  • @Filmrepoter97
    @Filmrepoter97 2 місяці тому +2

    மிக சிறப்பாக ஒரு மெசேஜ் கண்டுள்ளேன் லொள்ளு சபா பழனி bro நடிப்பு ரொம்ப emotional ஆக இருந்தது nice ☕👍

  • @yogeshwaran501
    @yogeshwaran501 2 місяці тому +1

    வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் படிப்பை அறிந்து பிள்ளைகளும் படிப்பின் அருமை அறிந்து தந்தைகளும் ஒருத்தன படம் வாழ்த்துக்கள்

  • @Tamilchola
    @Tamilchola 2 місяці тому +2

    அருமையான கருத்துள்ள குறும்படம்
    வாழ்த்துக்கள் சகோதரி அவர்களே

  • @tiktokdheena9331
    @tiktokdheena9331 2 місяці тому +3

    அருமை அண்ணா சூப்பர் மெசேஜ்🥰🥰🥰

  • @mr.comrade4343
    @mr.comrade4343 2 місяці тому +2

    Arumai 🎉

  • @thiyaguraj7033
    @thiyaguraj7033 2 місяці тому +2

    சூப்பர் bro great sister

  • @muthukumarsamuthiram4351
    @muthukumarsamuthiram4351 2 місяці тому +4

    Great

  • @princessbeautyparlour3463
    @princessbeautyparlour3463 2 місяці тому +2

    அருமையான பதிவு நண்பா வாழ்த்துக்கள் 👏👏👏👏👏💐💐💐💐💐💐

  • @padmashriproduction6880
    @padmashriproduction6880 2 місяці тому +2

    லொள்ளுசபா பழனி அண்ணே வணக்கம் 👍🏼 காயத்ரி அவர்கள் இயக்கத்தில் உங்கள் நடிப்பு அருமை💐 உழைப்பை விதைத்த படக்குழுவிற்கு என் வாழ்த்துக்கள் 🤝 அன்புடன் கவிமாதவன்💐

  • @preethiswathi8196
    @preethiswathi8196 2 місяці тому +2

    😢😢super anna 🎉👍💯👌👌👌அருமை அண்ணா😭🙏நல்ல உணர்வு பூர்வமான கருத்து..கண்களில் நீர் நெஞ்சில் வலி.. வறுமையின் கொடுமை போக்க கல்வி evvalo முக்கியம் nu azhaga சொல்லிட்டீங்க உங்களது மனசு போல இருக்குறவங்க இல்லாத ஏழை கொழந்தைக்கு படிப்பு வசதி pani தரணும் nu theliva puriya vachu irukunga அண்ணா நன்றி🙏🙏🙏💐👍

  • @SakthiSakthi-og9cf
    @SakthiSakthi-og9cf 2 місяці тому +3

    சீலா அக்கா அருமையான நடிப்பு

  • @chandrasekarankabilan8040
    @chandrasekarankabilan8040 2 місяці тому +3

    வாழ்த்துக்கள் அனைவருக்கும்

  • @sureshbalajisureshbalaji4709
    @sureshbalajisureshbalaji4709 2 місяці тому +1

    மிகவும் அருமையான படைப்பு சீலா சகோதரி அருமை அருமை 🎉🎉

  • @vvinayagamvadivelu1575
    @vvinayagamvadivelu1575 2 місяці тому +2

    Name selection super, particularly sirakadika aasai Selvam acting supero super. Congrats 👌 ❤🎉

  • @கவிநிலவான்கவிநிலவான்

    அனைவருக்கும் வாழ்த்துக்கள் சிறப்பு

  • @charlesanthonyl6091
    @charlesanthonyl6091 2 місяці тому +2

    congratulations to MAD ACTING STUDIO TEAM 🎉

  • @Tamilmalartv
    @Tamilmalartv 2 місяці тому +4

    மிகவும் அருமையான குறும்படம் பழனியப்பன் சார்... நல்ல சிறப்பான கருத்துக்களை இந்த குறும்படம் எடுத்துரைக்கிறது. வாழ்த்துக்கள்.. இந்த குறும்படத்தை பார்க்கும்போது என்னுடைய பெற்றோர்கள் ஞாபகம் எனக்கு வந்து போனது!. சிறுவயதிலேயே நோட்டுப் புத்தகங்களை எனக்கு வாங்கிக் கொடுத்த எனது பெற்றோர்களின் நினைப்பு ஒரு கணம் வந்து சென்றது இந்த குறும்படத்தை பார்க்கும்போது. அருமையான இயக்கம். அருமையான படைப்பு. இந்த குறும்படத்தில் பங்களித்த அனைத்துவருக்கும் என்னுடைய மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்👏👏👏👏 இந்த குறும்படத்தின் இயக்குனர் காயத்ரி செந்தில்குமார் மேடம் அவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
    வாழ்த்துக்கள்... 👏👏👏👏அருமை...
    உண்மையாகவே
    *கற்கை நன்றே! கற்கை நன்றே! பிச்சை புகினும் கற்கை நன்றே!*
    ஜேக்கப் சத்தியசீலன்

  • @prathapravindran8130
    @prathapravindran8130 2 місяці тому +3

    படம் நன்றாக உள்ளது,எல்லோருமே அருமையாக,நடித்துள்ளனர்,நல்ல கருத்துள்ள படம் வாழ்த்துக்கள்

  • @vijaybalaji6965
    @vijaybalaji6965 2 місяці тому +2

    Lollu Sabha Palaniappan Very nice Performance All the best

  • @kavikavi3813
    @kavikavi3813 2 місяці тому +2

    ❤❤❤❤❤

  • @sriniselvam2912
    @sriniselvam2912 2 місяці тому +2

    மிகவும் அருமையாக இருக்கிறது...

  • @JeniferA-j9p
    @JeniferA-j9p Місяць тому +2

    சூப்பர் சூப்பர் பழனி சார் காயத்ரி அக்கா உங்கள் இருவரின் நடிப்பும் மிகவும் அருமையாக இருக்கிறது பார்க்கும்போது எனக்கு அழுகையா வருது அம்மா என்ற இப்படித்தான் இருக்க வேண்டும்

  • @nandhinimayavan6265
    @nandhinimayavan6265 2 місяці тому +2

    Super, Good theme education is must important for life super acting sheela aka

  • @PachiyppanG
    @PachiyppanG Місяць тому +3

    படிப்பறிவே ஒருத்தன் வாழ்க்கை முன்னேற்றார் அனுபவம் அறிவும் தேவை உடல் உழைப்பும் தேவை இது எல்லாம் சேர்ந்தா தான் வெற்றி

  • @nagarajp7693
    @nagarajp7693 2 місяці тому +2

    ❤😍🔥🔥🥰🥰🤝

  • @jayanthim2023
    @jayanthim2023 2 місяці тому +3

    Super anna ❤😊

  • @vijaybalaji6965
    @vijaybalaji6965 2 місяці тому +2

    Very nice Congratulations to Whole team

  • @MrCHELLAVEL
    @MrCHELLAVEL 2 місяці тому +2

    இப்போ உள்ள ஜெனரேஷன் மக்களுக்கு கல்வியின் அவசியத்தை உங்கள் நடிப்பின் மூலம் சிறப்பாக சொல்லியுள்ளீர்கள்! வாழ்த்துக்கள்
    நடிகர் : செல்லவேல்

  • @rajendranirulandi7094
    @rajendranirulandi7094 2 місяці тому +2

    நல்லதொரு படைப்பு
    இயக்குனர் காயத்திரி அவர்களை பாராட்டுகிறேன்.

  • @shenpagarajan7226
    @shenpagarajan7226 2 місяці тому +3

    Super Anna 🎉🎉

  • @devab283
    @devab283 Місяць тому +2

    Super movie 👍👌👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @saraputra3056
    @saraputra3056 2 місяці тому +2

    அருமை அண்ணா 👌

  • @Sulochana-KL
    @Sulochana-KL 2 місяці тому +1

    Super super valththukkal

  • @sharmilas216
    @sharmilas216 Місяць тому +1

    சிறப்பு ❤ குறும்படம் மூலம் விழிப்புணர்வு வெற்றி பெற எனது வாழ்த்துக்கள் 👏👏👏👏👏

  • @mu_KarthiKeyan
    @mu_KarthiKeyan Місяць тому +1

    அருமை அருமை அருமை வாழ்த்துக்கள் அண்ணா 💐💝

  • @sitalaxmi7301
    @sitalaxmi7301 2 місяці тому +2

    Excellent 👌👌👌👌👌

  • @Pattikaattaan
    @Pattikaattaan Місяць тому +2

    🎉 Great 👌👌👌👌👌 success madam

  • @mr.elanchezhian4464
    @mr.elanchezhian4464 2 місяці тому +2

    ஒரு சிறந்த படைப்பு இன்றைய காலகட்டத்தில் தேவைகளை புரிந்து இயக்கியுள்ள அன்பு சகோதரி அவர்களுக்கு வாழ்த்து நடிப்பின் நாயகன் பழனி அண்ணா அவர்களுக்கும் மனதார வாழ்த்துகிறோம்❤❤❤

  • @karthikakarthi118
    @karthikakarthi118 2 місяці тому +2

    Super ji congratulations ❤

  • @karthikprabu1397
    @karthikprabu1397 2 місяці тому +2

    Good acting Serakadika asai Selvam anna ♥️ nalla condent♥️ good concept ♥️

  • @doreamontamil8453
    @doreamontamil8453 2 місяці тому +2

    Excellent Acting Nanba 💔💔💔💔💔🙏🙏🙏🙏🙏

  • @AjithKumar-rv1dp
    @AjithKumar-rv1dp 2 місяці тому +3

    Super anna

  • @VenkiTamil-vc9mg
    @VenkiTamil-vc9mg 2 місяці тому +2

    அருமையான குறும்படம் நண்பா 🎉🎉

  • @madurai4788
    @madurai4788 2 місяці тому +2

    சூப்பர் shella 👌👌👌👌👌👌❤️❤️❤️❤️

  • @andriyaarun9015
    @andriyaarun9015 2 місяці тому +2

    Nalla irukkunga good message

  • @divyaramesh288
    @divyaramesh288 2 місяці тому +2

    Super acting film length innu kooda irunthal nalla irukum

  • @sundarigerald2729
    @sundarigerald2729 2 місяці тому +2

    🎉❤ super Anna 🎉,

  • @truelightministriess
    @truelightministriess 2 місяці тому +2

    Miga arumaiyana kathai mattrum katha pathirangal

  • @janakiraman501
    @janakiraman501 2 місяці тому +2

    அருமை சகோ........❤

  • @elanganigani1531
    @elanganigani1531 2 місяці тому +2

    வாழ்த்துக்கள்

  • @actor_vetrimaaran
    @actor_vetrimaaran 2 місяці тому +3

    Congratulations Muthu brother 🎉🎉🎉🎉

  • @ThalapathyJaya007
    @ThalapathyJaya007 2 місяці тому +2

    Super 🎉🎉🎉❤❤

  • @RajanRajan-fh2vp
    @RajanRajan-fh2vp 2 місяці тому +2

    சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @priyadilip7169
    @priyadilip7169 2 місяці тому +1

    அருமையான குறும்படம். மிகப்பெரும் கருத்தை குறுகிய வடிவத்தில் அளித்த காயத்ரி செந்தில்குமார் அவர்களுக்கும் பழனியப்பன் அவர்களுக்கும் மற்றும் படத்திற்கான பங்களிப்பு அளித்த அனைவருக்கும் வாழ்த்துகள்! மேலும் மிகச்சிறந்த குறும்படங்களை எடுக்கவும்... விருதுகளை பெறவும் மனமார்ந்த வாழ்த்துகள்!

  • @SheelaactorTamil
    @SheelaactorTamil 2 місяці тому +1

    மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியான தருணம் இந்த வீடியோவை காணும் நேரம் 🙏 எனக்கு நடிக்க வாய்ப்பு கொடுத்தமைக்கு என் குரலில் பேச வாய்ப்பு கொடுத்தமைக்கு நன்றி கடமைப்பட்டிருக்கிறேன் 🙏 டைரக்டர் காயத்ரி அம்மாவுக்கு 🙏 என் பெயரை அழகாக காண்பித்த மைக்கு நன்றி 🙏 உங்கள் நடிப்பை கண்டு வியப்பில் உள்ளோன்

  • @sanjanachannelsanjanachann2987
    @sanjanachannelsanjanachann2987 Місяць тому +1

    அருமையான பதிவு நன்றி

  • @Oviyamsrinivasan...
    @Oviyamsrinivasan... 2 місяці тому +2

    அருமை அனைவருக்கும் அதோடு எனது நண்பர் பழனியப்பன் அவர்களுக்கும் பாராட்டு மற்றும் வாழ்த்துக்கள்

  • @dr.karu.karu.karuppiahb.s.5121
    @dr.karu.karu.karuppiahb.s.5121 2 місяці тому +1

    அருமை❤

  • @actorvalarmathiactorvalarm8805
    @actorvalarmathiactorvalarm8805 2 місяці тому +2

    சூப்பர் லொள்ளுசபா பழனியப்பன் சார்

  • @Menporulaaivalar
    @Menporulaaivalar 2 місяці тому +2

    Good One. Keep it up.

  • @duraipackiam4440
    @duraipackiam4440 2 місяці тому +2

    Super super supero super

  • @thiyasundar5425
    @thiyasundar5425 2 місяці тому +1

    அற்புதமான இறுதி காட்சி ✒️🎬⭐

  • @jayalakshmikumaravelvelayutham
    @jayalakshmikumaravelvelayutham 2 місяці тому +2

    She'll Suparna ma🎉

  • @everydayisachangetobebette5182
    @everydayisachangetobebette5182 2 місяці тому +2

    ❤❤❤❤ super anna