Cotton sarees maintenance/இப்படி கஞ்சி போட்டு மடிச்சு வெச்சா அயர்ன்பண்ணவேவேண்டாம்.சுருக்கமேஇருக்காது

Поділитися
Вставка
  • Опубліковано 5 лют 2025
  • இன்னும் இது போன்ற பயனுள்ள நிறைய வீடியோக்கள் சரசுஸ் சமையலில்... எளிமையான ரெசிபிகள் விரைவில் செய்யக்கூடிய தாய் சத்தான சுவையான 500க்கும் மேற்பட்ட ரெசிபிகள் உங்கள் சரசுஸ் சமையலில்... பார்வையாளர்களேஉங்கள் ஆதரவை தொடர்ந்து அளித்திடுங்கள். நன்றி நன்றி.... என்றென்றும் உங்களை என் சேனலுக்கு வரவேற்கிறேன்.

КОМЕНТАРІ • 312

  • @DaivayanaiRamaswamy-pn1cd
    @DaivayanaiRamaswamy-pn1cd 10 місяців тому +9

    சூப்பர் வீடியோ. மிக்க நன்றி. ஒரு பாட்டியை வேலை செய்ய வைக்கிறீர்களே என்று கூறாதீர்கள். அவர்களுக்கு நம்மால் இந்த வேலையை செய்ய முடிகிறது என்ற ஒரு தன்னம்பிக்கையும் தென்பும் வரும். நாம் அவர்களால் முடியாது என்று ஒதுக்கினால் தான் அவர்களுக்கு மனது கஷ்டமாக இருக்கும். இதுவே அவர்களுக்கு மனநிறைவினை தரும். அதுவும் இவர்கள் தங்களது சொந்த பாட்டியை போல அவர்களை நடத்துகிறார்கள். அதனால் எந்த பிரச்சனையும் இல்லை.

    • @SarasusSamayal
      @SarasusSamayal  10 місяців тому +2

      தங்களின் அன்பான வார்த்தைக்கு நன்றிங்க. 28 வருடங்களாக பாட்டி எங்கள் வீட்டுக்கு வந்து கொண்டு இருந்தார்கள். வயசானதால் இப்பொழுது அவர்களால் வர இயலவில்லை. வேறு ஆள் போட்டாலும் அவர்களுக்கு என்னால் இயன்ற உதவியை செய்து வருகிறேன். தன்னால் முடியும் வரை உழைக்கும் ரகம் தான் அந்தப் பாட்டி. உங்களுடைய ஆதரவுக்கு என் நன்றிகள் பல. என்றென்றும் அன்புடன் என் சேனலுக்கு வரவேற்கிறேன். நன்றி நன்றிங்க

  • @mohana2386
    @mohana2386 4 роки тому +1

    என் மனம் கவர்ந்த அக்கா நீங்க. வாழ்க வளமுடன். உங்களுடைய கொங்கு மண்டல பேச்சு எனக்கு ரொம்ப பிடிக்கும் உள்க வீடியோ அருமை. நன்றி அக்கா

    • @SarasusSamayal
      @SarasusSamayal  4 роки тому

      மகிழ்வுடன் நன்றிங்க சகோதரி... உங்களது கருத்துக்களை என்றென்றும் வரவேற்கிறேன்.

    • @balakannan8237
      @balakannan8237 4 роки тому

      பாட்டியை வேலை வாங்கறவங்க உங்க மனம் கவர்ந்தவங்களா?

  • @nawjathnoordeen2287
    @nawjathnoordeen2287 4 роки тому +2

    vry vry vry useful video
    first time saree ku epdi kanji podrathunu therujukiten

  • @beulanancy6938
    @beulanancy6938 9 місяців тому

    பெரியவர்கள் வேலை செய்வதை என்னால் பார்க்க முடியவில்லை நன்றி அம்மா உங்கள் வீடியோ க்கு

    • @SarasusSamayal
      @SarasusSamayal  9 місяців тому

      இப்போது பாட்டியம்மாவுக்கு ரெஸ்ட் கொடுத்தாச்சுங்க This video 2 years back

  • @raajeswarid.h.555
    @raajeswarid.h.555 4 роки тому +14

    பாவம் பாட்டிமா, நீங்களும் அவங்களுக்கு உதவி பண்ணுறீங்க, உங்கள் இரண்டு பேரை பார்த்தா எனக்கும் சுறுசுறுப்பாக இருக்க தோனுது

    • @SarasusSamayal
      @SarasusSamayal  4 роки тому

      மிக்க நன்றிங்க வரவேற்கிறேன்

    • @chithrag9929
      @chithrag9929 2 роки тому

      Super mam ,....
      Andha pttiyoda sinsiarity kku Avangalla nalla vidhama nadaththuveengannu puriyardhu..

  • @rathnavelnatarajan
    @rathnavelnatarajan 4 роки тому +1

    Cotton sarees maintenance/இப்படி கஞ்சி போட்டு மடிச்சு வெச்சா அயர்ன்பண்ணவேவேண்டாம்.சுருக்கமேஇருக்காது - அருமை. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி சகோதரி
    Sarasus Samayal

  • @manoharamexpert9513
    @manoharamexpert9513 4 роки тому +2

    Vanakkam ma,
    ROMBA arumaiyan video ma with so many tips.
    romba romba nandri also.

  • @moorthyc1891
    @moorthyc1891 Рік тому

    🎉🎉🎉super mam🎉🎉❤❤

  • @saradhamahadevan7208
    @saradhamahadevan7208 3 місяці тому

    Useful

  • @PremavathiR-ng4vz
    @PremavathiR-ng4vz 7 місяців тому

    Super easy

  • @jayanthihariharan4303
    @jayanthihariharan4303 Рік тому

    Very useful . First video of how to starch the sarees at home.

  • @oni6059
    @oni6059 Рік тому

    Superb aunty.. i learnt today

    • @SarasusSamayal
      @SarasusSamayal  Рік тому +1

      Welcome welcome

    • @oni6059
      @oni6059 Рік тому

      @@SarasusSamayal Hi aunty. I am unable to find the product. I searched few shops.
      Is it possible to give us the link of the product or
      which area you got it from. ? .. or
      the product from different companies we can still use ?
      Please let us know.

    • @SarasusSamayal
      @SarasusSamayal  Рік тому

      @@oni6059
      சாதாரண மளிகைக் கடைகளில் கஞ்சி மாவு என்று கேட்டால் கிடைக்கும் 👍

    • @oni6059
      @oni6059 Рік тому

      @@SarasusSamayal okay.. Aunty. Thanks for replying to the doubts. Makes it two way communication. Happy about it.

    • @nagalakshmivenkataraman8485
      @nagalakshmivenkataraman8485 4 місяці тому

      Please no mavu enna kadaqum

  • @tamilarasi7790
    @tamilarasi7790 3 роки тому +4

    Very useful video, thank you mam

  • @arunachalama1788
    @arunachalama1788 2 роки тому

    Super Mam unga video enakku romba pidikkum

  • @nancysuresh885
    @nancysuresh885 4 роки тому +4

    Fine, useful blog ,salute to paatima ,,

  • @ushakrishnaswamy8860
    @ushakrishnaswamy8860 2 роки тому

    You have good manpower in ur place. Great enjoy.

  • @srimadhusri1406
    @srimadhusri1406 3 роки тому

    பாட்டியமா super👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

    • @parthipanr2650
      @parthipanr2650 3 роки тому

      ஈஅஈஅஅஅஅஅஅஅஅஅஅஅ்அஅஅஅஅஅஅஅஅஅ அல்ல அஅ அல்ல அஅ அஅஅஅஅ அல்ல அ்அ் அல்ல அஅஅர

  • @savithakrishnan3403
    @savithakrishnan3403 2 роки тому +1

    பாட்டி யம்மா வுக்கு நன்றி

  • @AnbuKkarasi-j1y
    @AnbuKkarasi-j1y Рік тому

    Thank❤❤ you❤❤ mam❤❤❤❤❤

  • @haikullfidog5772
    @haikullfidog5772 4 роки тому +3

    அட இப்படித்தான் நான் செய்வேன் இதுதான் சரியான முறை எனக்கு காட்டன் புடவைதான் பிடிக்கும்

    • @SarasusSamayal
      @SarasusSamayal  4 роки тому

      நன்றி நன்றிங்க ...வரவேற்கிறேன்

  • @mohankalyani2707
    @mohankalyani2707 4 роки тому +2

    Very nice tips

  • @mrsrajtamil1381
    @mrsrajtamil1381 4 роки тому +8

    Super amma very useful video... Thank you🙏💕

  • @hemalathavenkatesh1714
    @hemalathavenkatesh1714 2 роки тому

    சூப்பர் சூப்பர் சூப்பர் நன்றி மா

  • @sangeethakarthik5856
    @sangeethakarthik5856 4 роки тому +6

    Good morning Amma... Very useful... Timing video.. Great work amma

  • @vinnudharigaa7977
    @vinnudharigaa7977 4 роки тому +8

    Romba nalla explain panringa ma 🌼

  • @susilaganesan3654
    @susilaganesan3654 Рік тому

    Thanks so much 🙏🏼

  • @rubymargaretramanee3181
    @rubymargaretramanee3181 2 роки тому +1

    Very useful.

  • @vetrivel4675
    @vetrivel4675 Рік тому

    Silk saree ku kuda same method use pannalama

  • @amudhaarumugam819
    @amudhaarumugam819 4 роки тому

    தேவையான பதிவு.மிக்க நன்றி அம்மா.ஓரு சந்தேகம்.திரும்பவும் எத்தனை துவைத்தலுக்கு பின் கஞ்சி புடவைக்கு போட வேண்டும்.

    • @SarasusSamayal
      @SarasusSamayal  4 роки тому +1

      மூன்று முறை உடுத்திய பின் போடலாம்... நன்றிங்க

    • @amudhaarumugam819
      @amudhaarumugam819 4 роки тому

      மிக்க நன்றி அம்மா..

    • @SarasusSamayal
      @SarasusSamayal  4 роки тому +1

      @@amudhaarumugam819
      வரவேற்கிறேன்

  • @vijayaalagesan7978
    @vijayaalagesan7978 4 роки тому +1

    Very good tips useful video 👌👌

    • @jayak4824
      @jayak4824 3 роки тому

      Thank you so much madam

  • @priyadilliraj5858
    @priyadilliraj5858 4 роки тому +2

    Useful & nice tips, Amma

  • @santham8581
    @santham8581 4 роки тому +1

    Arumaiyana idea akka

  • @AraviTractorspares
    @AraviTractorspares 4 роки тому +3

    Saddam vaditha kanji will be better. Dont spend .☺🤗

  • @suthinthirasuthinthira2902
    @suthinthirasuthinthira2902 2 роки тому

    Super very useful tips

  • @santhoshswaminathan8128
    @santhoshswaminathan8128 3 роки тому

    Use ful tips amma tq

  • @PrabhaKaran-du1ux
    @PrabhaKaran-du1ux 3 роки тому

    இவ்ளோ நாளும் தெரியாம போச்சே நன்றி

  • @santham8581
    @santham8581 4 роки тому +1

    Wow superb tips akka

  • @chandrikashanmugam898
    @chandrikashanmugam898 2 роки тому

    Super ma.tq.

  • @maheswaridurairaj6313
    @maheswaridurairaj6313 4 роки тому

    Very useful video nice tq Saras and papamma

  • @kasturiselvam6375
    @kasturiselvam6375 2 роки тому

    Vanakkam ma..samayalku use panra kanji maava? Confuse 🤔

    • @SarasusSamayal
      @SarasusSamayal  2 роки тому

      Samayalkku use panna vendam... only washing 👍

  • @sumathanand2601
    @sumathanand2601 4 роки тому +3

    Useful information amma

  • @annammalmutthusamy8426
    @annammalmutthusamy8426 Рік тому

    Nandri

  • @RathikaKavee
    @RathikaKavee Рік тому

    Sappatu vaditja kanjiya use pannalama ma

  • @jayanthijaya710
    @jayanthijaya710 4 роки тому +3

    Super amma

  • @yamunachandar1617
    @yamunachandar1617 4 роки тому +1

    Nice tips aunty thanks

  • @devathaim4484
    @devathaim4484 3 роки тому

    Good message

  • @Hemarajapandiyan-13
    @Hemarajapandiyan-13 4 роки тому +1

    Very useful and need Ed one ma.... Thq so much

  • @umaranik1947
    @umaranik1947 2 роки тому

    Very useful information mam. Thank you so much

  • @umastamilkitchen8971
    @umastamilkitchen8971 4 роки тому +3

    Super Madam so use full news Thank you

  • @babsain9582
    @babsain9582 4 роки тому +7

    Super ma....just now i know the laundry bleach powder....tnqqqq .. this video is useful...ur yellow saree is nice ....price pls....which is behind on you in ur videos...

  • @karthigarangoliarts3419
    @karthigarangoliarts3419 3 роки тому

    Super amma.....

  • @santhibalu9947
    @santhibalu9947 4 роки тому

    நன்று வாழ்க வளமுடன்

  • @anupriya9378
    @anupriya9378 Рік тому

    Amma pattu pudavaikku kanji podalamma

  • @mamiyarslovekitchen996
    @mamiyarslovekitchen996 4 роки тому +3

    Useful Amma... 👍

  • @amutharavichandran923
    @amutharavichandran923 2 роки тому

    மிகவும் அருமையான பதிவுங்க அம்மா 🙂😍

  • @annammalmutthusamy8426
    @annammalmutthusamy8426 2 роки тому

    Usefulvidio

  • @bushrakareema5382
    @bushrakareema5382 3 роки тому +2

    Super maa

  • @kavitham8557
    @kavitham8557 4 роки тому +1

    Super amma semma. Silk cotton saree iku kanji podalama amma

    • @SarasusSamayal
      @SarasusSamayal  4 роки тому

      கொஞ்சம் பழைய புடவை ஆனதும் போடலாம்

  • @deivanaig765
    @deivanaig765 4 роки тому +1

    Very useful tip.thnk u mam

  • @kalaiarasiganeshan6369
    @kalaiarasiganeshan6369 4 роки тому +1

    Vanakkam Amma superb ma useful video ma kanji powder entha shop la kidaikkum ma details please

    • @SarasusSamayal
      @SarasusSamayal  4 роки тому

      மளிகைக் கடைகளில் கிடைக்கும். டிபார்ட்மென்டல் ஸ்டோர்களிலும் கிடைக்கும் நிகிதா

    • @kalaiarasiganeshan6369
      @kalaiarasiganeshan6369 4 роки тому

      Thank u ma

  • @rajsekar5299
    @rajsekar5299 2 роки тому +1

    இந்த கஞ்சி powder எல்லா கடைகளிலும் கிடைக்குமா?

  • @vanitha4374
    @vanitha4374 4 роки тому +1

    Very useful video amma

  • @santhiabai324
    @santhiabai324 4 роки тому +3

    Thanks you mam

  • @paranthamanpandurangan522
    @paranthamanpandurangan522 4 роки тому +1

    Very useful tips una neraiya solluga ma

  • @SM-yp6gk
    @SM-yp6gk 4 роки тому +1

    Super Amma, pappamma

  • @siddurithi2505
    @siddurithi2505 3 роки тому

    Super

  • @bhuvanapriya8083
    @bhuvanapriya8083 4 роки тому +15

    இந்த வயதிலும் பாட்டியம்மா வேலை செய்றாங்க பாவம்

    • @SarasusSamayal
      @SarasusSamayal  4 роки тому +2

      ஆமாங்க ...அதனாலதான் நானும் கொஞ்சம் உதவி செய்வேன்... நன்றிங்க

    • @fathimamohideen1917
      @fathimamohideen1917 4 роки тому +2

      They have too much self respect. They will not take money simply. Atleast keeraya aachchim aanji tharuvaanga.

  • @tamilselvisiva8609
    @tamilselvisiva8609 4 роки тому +1

    Very useful ma.tq ma

  • @pattuchandru614
    @pattuchandru614 3 роки тому

    Patti sema surusuruppa sairanga.super ma

  • @aanmeegaachiriyangal
    @aanmeegaachiriyangal 4 роки тому +7

    THIS IS VERY USEFUL VIDEO AMMA

  • @pathmanisoma8995
    @pathmanisoma8995 4 роки тому

    Its very useful video for me.thanks ma

  • @astalakshmi3483
    @astalakshmi3483 3 роки тому +1

    Amma silk cotton sari thari la neitha saree ma so indha method follow pannalama.... Pls reply ma..

  • @amirthaganesan5714
    @amirthaganesan5714 3 роки тому

    Super ma today I will try thank you so much......

  • @jeyarani4115
    @jeyarani4115 4 роки тому +1

    Thk u mam.useful video

  • @ANISH-lf1bi
    @ANISH-lf1bi Рік тому

    javvarisi mava mam

  • @radhabala3536
    @radhabala3536 3 роки тому +2

    Intha powder enga kidikum

  • @shermashakilar7150
    @shermashakilar7150 4 роки тому

    TQ very much mam.

  • @jayanthiraman5788
    @jayanthiraman5788 4 роки тому

    Super.
    Neenga Chennai ya? Madurai ya?

  • @sindujaasokan8249
    @sindujaasokan8249 4 роки тому

    அருமை‌மா

  • @manonp2319
    @manonp2319 4 роки тому +3

    Super amma.. Very useful.. Thank you...

  • @puviravi8187
    @puviravi8187 4 роки тому

    Sapatu vaticha canchiya use panalama pattima..

  • @rubymargaretramanee3181
    @rubymargaretramanee3181 2 роки тому

    Thank you ma

  • @vasanthats6933
    @vasanthats6933 4 роки тому +6

    Pls add few drops of liquid blue for dark colour sarees so.that white colour of starch wouldn't stick

  • @rajamuthuradha9360
    @rajamuthuradha9360 4 роки тому +3

    Very useful ma👍👍👍💕

  • @brammavidyanayakiprakash6235
    @brammavidyanayakiprakash6235 4 роки тому +3

    Useful vedio Amma

  • @physicskl.rajendran2268
    @physicskl.rajendran2268 4 роки тому

    Fine

  • @userj5040
    @userj5040 9 місяців тому

    When wearing cotton sarees with starch, it hurts our ankles with stiffness. If needed starch very lightly.

  • @lathasaranathan7876
    @lathasaranathan7876 4 роки тому +4

    Good msg ma

  • @usham4533
    @usham4533 4 роки тому +2

    Kanji mavu enge kidaikum ji

  • @krishNA-qb4iw
    @krishNA-qb4iw 4 роки тому +1

    Nethu black shirt ku kanji pottan mam,white clr ah patches ah iruku yen mam??

    • @janakiseshadhri5066
      @janakiseshadhri5066 10 місяців тому

      Dark colours itunda light ujala blue mix panni podunga.

  • @merabalaji6665
    @merabalaji6665 4 роки тому +1

    You give brand name at discription box nd where we get that powder ??

    • @sivagamin9923
      @sivagamin9923 3 роки тому

      எங்கு கிடைக்கும்

  • @kalpanashankar2559
    @kalpanashankar2559 4 роки тому +4

    Where can u get laundry starch. I tried in mandaveli I am getting only lotus brand. Can u reply me where I can get this. Thank u.

    • @SarasusSamayal
      @SarasusSamayal  4 роки тому +2

      Available all departmental stores... thank u

    • @janakinatrajan9424
      @janakinatrajan9424 4 роки тому

      Q

    • @manjuladevi1
      @manjuladevi1 4 роки тому +1

      You can get it from any dhobi .Adyar vananthurai you can get it.it is nothing but sabudana (javvarisi)powder

  • @krishNA-qb4iw
    @krishNA-qb4iw 4 роки тому

    Amma,kanji katchitu filter panni thannila kalakum pothu sariya mix aagamathutu,katti kattiya nikuthu yen?

  • @akshayamanimekalai4980
    @akshayamanimekalai4980 4 роки тому +1

    Thank you,well explained,my small doubts cleared.Will follow your procedure.

  • @cpadmavathinammalvar5035
    @cpadmavathinammalvar5035 3 роки тому +2

    Madam please mention the iron method and folding tips

  • @sudhalakshmiraghu6347
    @sudhalakshmiraghu6347 4 роки тому +1

    Really very useful.. Tqq

  • @kalavathysubramani2243
    @kalavathysubramani2243 7 місяців тому

    9:29

  • @renukadevi4446
    @renukadevi4446 4 роки тому

    Useful message thank-you madam

  • @sharadaiyer4834
    @sharadaiyer4834 4 роки тому

    Thanks for the very detailed video. Thanks to Pattiamma

  • @vimalakrishnamurthy5011
    @vimalakrishnamurthy5011 2 роки тому

    Enkay kidaikkum