Cotton sarees maintanence | காட்டன் புடவைகளுக்கு ஈஸியாக கஞ்சி போடுவது எப்படி?

Поділитися
Вставка
  • Опубліковано 10 лют 2025
  • #cottonsarees #maintenance #sarasussamayal

КОМЕНТАРІ • 29

  • @kamachipandian1604
    @kamachipandian1604 9 місяців тому +2

    சமையலில் மட்டும் அல்ல மற்ற அனைத்து வேலைகளையும்
    சிரத்தையுடன் ,ஈடுபாட்டுடன் தாங்கள் செய்வதை பார்க்கும்போது எனக்கு மனதில் புது உற்சாகம் ஏற்படுகிறது. நீங்கள் எனக்கு மிகவும் boosterஆக இருக்கின்றீர்கள்.
    வாழ்த்துக்கள் .மேன்மேலும் இது போன்று videos பகிரவும்.😂👏👏👏👏🙏🙏

    • @SarasusSamayal
      @SarasusSamayal  9 місяців тому +2

      கண்டிப்பாக போடுகிறேன்ங்க.... உங்கள் அன்பான ஆதரவுக்கு மனமார்ந்த நன்றிகள். என்றென்றும் அன்புடன் வரவேற்கிறேன் 🙏😍

  • @NikisKitchen1
    @NikisKitchen1 9 місяців тому

    Very Useful video Amma❤

  • @kouse1881
    @kouse1881 9 місяців тому +1

    Kanji mama I Karachi podrathukum intha crisp and shine use pantrathukum ena difference amma sollunga pls

  • @jamunasampathkumar8716
    @jamunasampathkumar8716 9 місяців тому

    Super mam we're to get starch powdermam

  • @aliyarkitchen2729
    @aliyarkitchen2729 9 місяців тому

    Super ma🎉💐Thanks for sharing 🤝

  • @lathasuresh6159
    @lathasuresh6159 7 місяців тому

    Super sister

  • @vaijayanthyharikrishnan8642
    @vaijayanthyharikrishnan8642 9 місяців тому

    Very useful tip mam . Tku.

  • @suseela.p9602
    @suseela.p9602 9 місяців тому

    Super ma,கஞ்சி மாவு வைத்து கஞ்சி போடும் போது ,புடவை நனைத்து (அதாவது) ஈரமாக தான் போடனுமாங்க மா??

    • @SarasusSamayal
      @SarasusSamayal  9 місяців тому

      இதுக்கு முன்னாடி இருந்தவங்க நனைச்சு தான் போட்டாங்க.ஆனால் லட்சுமி இப்போ நேரடியாக போட்டாங்க.இதுவும் காய்ந்த பிறகு கஞ்சி நன்கு பிடிச்சிருக்கு

    • @suseela.p9602
      @suseela.p9602 9 місяців тому +1

      @@SarasusSamayal Thank u nga ma.

  • @jayashreemahadevan7020
    @jayashreemahadevan7020 9 місяців тому

    Thanks ma

  • @parasakthiperumal9192
    @parasakthiperumal9192 9 місяців тому

    சூப்பர் மா

  • @kousalyar9862
    @kousalyar9862 9 місяців тому

    Super mam!! thankyou

  • @kalpanasundaresan6005
    @kalpanasundaresan6005 5 місяців тому

    கஞ்சி மாவு கடையில் கிடைக்குமா?

    • @SarasusSamayal
      @SarasusSamayal  5 місяців тому

      கடையில் கிடைக்கும்

  • @samlooksamy
    @samlooksamy 9 місяців тому

    அம்மா இரண்டு கொடியில் சேலையை ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் போடுங்கள்
    இன்னும் நன்றாக இருக்கும் ஆதாவது S மாதிரி

    • @SarasusSamayal
      @SarasusSamayal  9 місяців тому

      சரிங்க... நன்றி நன்றிங்க 🙏

  • @santhapalanichamy9400
    @santhapalanichamy9400 9 місяців тому

    🎉🎉🎉🎉

  • @Sangeetha-z4z-j1z
    @Sangeetha-z4z-j1z 9 місяців тому

    👏👏🤝🤝👌👌👌❤❤

  • @sankarsubramanian4457
    @sankarsubramanian4457 9 місяців тому +2

    மேடம் நான் சென்னையில் வேளச்சேரியில் இருக்கிறேன்.கஞ்சிமாவு கிடைக்கவில்லை.

    • @sankarsubramanian4457
      @sankarsubramanian4457 9 місяців тому

      Very useful.

    • @SarasusSamayal
      @SarasusSamayal  9 місяців тому

      மளிகை கடைகளில் கிடைக்கும் 👍

    • @jamunasampathkumar8716
      @jamunasampathkumar8716 9 місяців тому

      Me2 mam is there any remedies from our kitchen thing's using instant having means hiw how to prepare video pl

    • @parasakthiperumal9192
      @parasakthiperumal9192 9 місяців тому

      மிக்ஸில அரிசியை மாவு பண்ணி தண்ணீர்ல கலக்கிபாத்திரத்தில் காய்ச்சினா கந்சிரெடி

    • @jamunasampathkumar8716
      @jamunasampathkumar8716 9 місяців тому

      @@parasakthiperumal9192 👍🏼