Puthu Mappillai paavangal | Parithabangal

Поділитися
Вставка
  • Опубліковано 8 лют 2025
  • #ad #bigbasket #bbnow
    India’s largest supermarket is a lot faster. Bbnow by bigbasket offers 5000+ essentials from 500+ brands and delivers in 15-30 minutes. Vegetables and Fruits sourced from 30,000+ farmers. 4-step quality check across meat and eggs, quality essentials at affordable prices.
    Download bigbasket and experience bbnow service at its best!
    Link: bigbasket.onel...
    ________________________________
    Video Disclaimer:
    Video Contains Promotional content. Parithabangal Productions Shall not be liable for any direct/indirect or consequential losses arising out of the contents of the ad. There, the use of information from the ad is at viewers own risk.
    ________________________________
    Puthu Mappillai Paavangal is our new Tamil comedy depicting the life of a soon-to-be-bridegroom.
    The comedy is a hilarious take on things soon-to-be-bridegroom does on his special day that will give you guaranteed laughter!
    Watch the weird things about our soon-to-be-bridegroom like never before and fill your day with laughter.
    #parithabangal #gopisudhakar #gosu #paavangal #puthumappillai
    ________________________________
    Starring
    GO-SU
    / gopi_aravindh
    / duniya_sudhakar
    Dravid Selvam: / dravidselvam_6
    Camera
    SAM : ...
    Editor
    Prakash: / prakash_gvraj
    Thumbnail
    Kamal: / kamalbeatz
    Social Media
    AJAY : ...
    ________________________________
    Follow our new channel : Parithabangal Shorts -
    / @parithabangalpodcast
    Follow Us On Social Media
    PARITHABANGAL
    Facebook - / parithabangalproductions
    Instagram - www.instagram....
    Twitter - / parithabangal_
    UA-cam - / @parithabangal
    ___________________________________
    In Association with Divo :
    Website - web.divo.in/
    Instagram - / divomovies
    Facebook - / divomovies
    Twitter - / divomovies
    _____________________________________

КОМЕНТАРІ • 2 тис.

  • @Parithabangal
    @Parithabangal  Рік тому +538

    Download bigbasket and experience bbnow service at its best!
    Link: bigbasket.onelink.me/edkv/j3tg4v86
    Video Disclaimer:
    Video Contains Promotional content. Parithabangal Productions Shall not be liable for any direct/indirect or consequential losses arising out of the contents of the ad. There, the use of information from the ad is at viewers own risk.

    • @kathir13
      @kathir13 Рік тому +11

      Pinned by 1 day ago
      Schedule video 😹

    • @badbull92
      @badbull92 Рік тому +7

      It's not serviceable in my location😡😡😡

    • @kalaachify6872
      @kalaachify6872 Рік тому +4

      Okkaali epdilaaam kaasu paakranuga paaru.. Promotion ahm

    • @niranjanpandian2069
      @niranjanpandian2069 Рік тому +1

      Bro Spotify yenna aachi pls weekly podunga bro pls bro

    • @ranjidharamalingam3361
      @ranjidharamalingam3361 Рік тому +3

      11:17 11:36

  • @srikajan_Official
    @srikajan_Official Рік тому +357

    ஆயி ஆயி ஆ...The boys vera level ‼️🔥

  • @veeravoice
    @veeravoice Рік тому +560

    வயசு மட்டும் ஆகுது ஆனா இன்னும் கல்யாணம் மட்டும் ஆள 🙋🏻‍♂️😂 இப்படிக்கு 90'ஸ் கிட்ஸ் சங்கம்

  • @TVKleadervijay-h5r
    @TVKleadervijay-h5r Рік тому +4304

    யாரெல்லாம் நமக்கு திருமணம் ஆகாது என்ற மனநிலைக்கு வந்துவிட்ட 90s கிட்ஸ் 💯👍🙋‍♂️😔🤣

  • @sivarajan9425
    @sivarajan9425 Рік тому +84

    கல்யாணத்துல நடக்குற எல்லாத்தையும் கலவையா சேர்ந்து போட்டீங்க ரொம்ப மகிழ்ச்சி

  • @highwaymafia6373
    @highwaymafia6373 Рік тому +19

    Ultimate.. Gopi as Maapillai.. Sirichu sirichu mudila ya yov...We definitely need Part 2 in this.😂

  • @Prince-wz2nr
    @Prince-wz2nr Рік тому +76

    4:55 aayeeayeeyaa The Boys 🤣🤣🤣👌👌👌💥💥💥

  • @mpr55
    @mpr55 Рік тому +586

    கால்யாண வீட்டில் extra ரோஜா பாக்கு கேட்டு வாங்கும் 90ts kids சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 😀✌️

  • @villangam-puduchavan1
    @villangam-puduchavan1 Рік тому +2598

    கல்யாண பேச்சு எடுத்தாலே வீட்டில் திட்டுவாங்கும் ரசிகர்கள் சார்பாக இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @kaviyarasu-143
    @kaviyarasu-143 Рік тому +72

    (9:18) Close friend tha sir takkunu vanmatha kakkitu poran👌😂🤣🤣

  • @karuppasamyekavin
    @karuppasamyekavin Рік тому +39

    13:45 hamam pathukappu valayam😂😂

  • @FilmyReact
    @FilmyReact Рік тому +87

    7:22 ♥️ best of the best! 😂😂😂

  • @otvonetimeview
    @otvonetimeview Рік тому +38

    11:52 mama pesuraiya 😅😅😂😂

  • @geethab1211
    @geethab1211 Рік тому +33

    15:43 எதே பாம்புலன்சா😂😂😂

  • @gopinathanramamoorthy475
    @gopinathanramamoorthy475 Рік тому +44

    6:24 twin sudhakar entry..

  • @ffmaxternzo9359
    @ffmaxternzo9359 Рік тому +20

    12:32 batham parupa irukku😅😂
    Bowl la 😂

  • @shyamprasanthsh
    @shyamprasanthsh Рік тому +25

    6:40 Chemistry lab la modhu paarthirupaan da😅😅

  • @dinud71
    @dinud71 Рік тому +34

    8:13 அறுவடை பன்னிருவன்ல 😂😂😂

  • @devsanjay7063
    @devsanjay7063 Рік тому +37

    9:50 10% கட்டிட்டேன் 😂😂😂😂 ஆனந்த் ஸ்ரீநிவாசன் சார் : நாசமா போங்க டா நாசமா போங்க 😂😂😂😂

  • @deepikrish1913
    @deepikrish1913 Рік тому +14

    That sarakku scene 😂😂😂
    Aprm call alaparaigal...
    Fabulous parithabangal

  • @mohanraammohanraam1783
    @mohanraammohanraam1783 Рік тому +26

    எனக்கு பாஸ் கொடுத்துது... தாலிய நான் கட்டிற்றன். சுதாகர் மாஸ் ..😂😂😂 90's kidz sa irupan polaruku.. பயபுள்ள ஓவர் ர அலையுறான்😂😂😅

  • @rajrio
    @rajrio Рік тому +247

    Gopi na timing , sudhakar na body language and performance and dravid na portion always ultimately and full fun 🤣❤💯

  • @mirinostudios5845
    @mirinostudios5845 Рік тому +37

    5:16 Enakku ipo antha padam enanu therinjaganum 😂😂😂😂

    • @shahidh7
      @shahidh7 5 місяців тому

      Varisu 😂

  • @Tn49.FishingEntertainment
    @Tn49.FishingEntertainment Рік тому +33

    14:40 Vera level sudha Anna 😂

  • @johnjebha-officials
    @johnjebha-officials Рік тому +12

    Yeppa dei sirppu adakka mudiyala 😂😂😂6:30 vera level🔥 ....thank you parthithabangal team

  • @vigneshkumarr3622
    @vigneshkumarr3622 Рік тому +7

    9:19...Sudhakar dialogue 😅😅 nalla close friends dhan sir, takkunu vannmatha kakkitu poran 🤣🤣

  • @vibing_vicky
    @vibing_vicky Рік тому +141

    16 min of stress buster 🙏🏻💎😂

  • @senthilkumar_1987
    @senthilkumar_1987 Рік тому +16

    10:51 என் கல்யாணம் ஞாபகம் வந்துச்சு

  • @vetrigautham
    @vetrigautham Рік тому +34

    From 5:50 dravid s expression is ultimate😂😂😂

  • @sathishramasamy1504
    @sathishramasamy1504 Рік тому +18

    Real super heroes.... Who gives messages and comedy at a same time..

  • @madhivananmk6
    @madhivananmk6 Рік тому +24

    9:33 waiting for catering services paavangal

  • @saranbarathkumar
    @saranbarathkumar Рік тому +459

    Gopi + Sudhakar +Parithabangal = Stress Buster ❤❤❤

    • @saltpepper3880
      @saltpepper3880 Рік тому +30

      Dravid um sollunga anna ....paavam antha manusanum hard wrk potrarula anna .... 💯

    • @shyamshark9356
      @shyamshark9356 Рік тому +1

      ​@@saltpepper3880that's right he is a backbone of parithabangal 😅😅

    • @HamsaveniKrishnamurthy
      @HamsaveniKrishnamurthy Рік тому

      ​@@saltpepper3880😮😊

  • @gowtham8194
    @gowtham8194 Рік тому +15

    11:26 tuck nu parka pant podama gopi nikkira maathiri iruku😂

  • @karthikn6542
    @karthikn6542 Рік тому +21

    5:02 Gopi Anna nalla karuthu

  • @muthukumar-xl6nf
    @muthukumar-xl6nf Рік тому +9

    I am always addict of சுதாகர் அண்ணா அடி வாங்குற அய்யோ அம்மா சவுண்டு & reaction... 😂😂😂

  • @naveesana9869
    @naveesana9869 Рік тому +8

    That 'Pass kudu' vera level🤣😅

  • @arunbrucelees344
    @arunbrucelees344 Рік тому +4

    மாப்பிள்ளை பரிதாபங்கள் அற்புதமாக இருக்கிறது என் நண்பர்கள் கல்யாணத்திலும் இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கிறது அடுத்த ஒரு புது அற்புதமான நகைச்சுவை பதிலை எதிர்பார்த்து காத்திருக்கும் ஏராளமான ரசிகர்களில் நானும் ஒருவன் ஆயிரத்தில் ஒருவன் கோபி சுதாகர் அண்ணா 😊❤❤😊😊❤

  • @yasarhussain3811
    @yasarhussain3811 Рік тому +15

    11:45 dosa ya ila uuthapamma😅😅

  • @geethab1211
    @geethab1211 Рік тому +13

    15:04😂 Sudhakar 😂 Veralevel😅

  • @ashwin9218
    @ashwin9218 Рік тому +29

    Sudhakar always on point 🤣🤣🤣. That boomer skills are impeccable 😅

  • @vijaykannan9150
    @vijaykannan9150 Рік тому +14

    13:30 புது மாப்பிள்ளை வெளியே போக கூடாது 😅

  • @krithikas8706
    @krithikas8706 Рік тому +27

    This is what we have been waiting for since Sudhakar got married. Now after Gopi and David's marriage,plenty of experience to do this video😂

  • @nasirbnr
    @nasirbnr Рік тому +23

    Patthala... Patthala...part 2 venum ....😻🔥

  • @bkselvarajmaster
    @bkselvarajmaster Рік тому +9

    கடவுளிடம் புகார் செய்யாத ஒருவர், தெய்வீகத் திட்டத்தைப் புரிந்துகொள்ளும் அளவுக்கு ஞானமுள்ளவர்.

  • @gooner5244
    @gooner5244 Рік тому +25

    The best video I have ever seen from you guys - I can't stop laughing - my stomach is paining with tears rolling down. Vera level da dei 😆😆😆😆🤣

  • @dilipkumarmpt
    @dilipkumarmpt Рік тому +22

    ச்சுச்சு போறியோ மொச்சு போறியோ 😂 14:57

  • @grprakash6929
    @grprakash6929 Рік тому +19

    வன்மம்,அவச்சொல் words timing super gopi Anna Vera level acting

  • @thirumala6357
    @thirumala6357 Рік тому +23

    🤣🤣🤣dosaii uththavaa uththapamma 11:55

  • @Cheemsreturen05
    @Cheemsreturen05 Рік тому +483

    படுத்துக்கொண்டு வீடியோ பார்க்கும் சங்கம் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்... Gopi & Sudha THE BOSS RETURNS👍❤️💥

    • @Manikundan_tharkuri
      @Manikundan_tharkuri Рік тому +16

      ஒரே கமெண்ட் போடுபவர் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்

    • @s.k.hanishdute3304
      @s.k.hanishdute3304 Рік тому +1

      ​@@Manikundan_tharkuri😂😂

    • @LeoBloodySweet413
      @LeoBloodySweet413 Рік тому +7

      Dai yaaru da nee ellathukkum fans vachurukka ella videos le yum ida comment pottu kittu irukka 😂😅

    • @LeoBloodySweet413
      @LeoBloodySweet413 Рік тому +3

      ​@@Manikundan_tharkuridai yaaru da nee ellathukkum fans vachurukka😂😅

    • @Cheemsreturen05
      @Cheemsreturen05 Рік тому +2

      @@Manikundan_tharkuri Nandri Nanba👍❤️💥

  • @pugal1569
    @pugal1569 Рік тому +12

    12:18 only legends know why badam paruppu 😂

  • @aerobks
    @aerobks Рік тому +39

    I had experienced the same situation in my marriage😂😂😂😂🎉 10:26 😂😂😂

  • @BLACKClOUDSwithNature
    @BLACKClOUDSwithNature Рік тому +7

    🤣...பெரிய JOHN WICKu.. கோட் இல்லாம வர மாட்டாரு...🤣🤣🤣

  • @arrowsofwarrior1066
    @arrowsofwarrior1066 Рік тому +20

    அப்போ அடுத்து டிராவிட் க்கு கல்யாணம்!!
    வாழ்த்துகள் டிராவிட்.. கலக்கு கலக்கு 😅😅

  • @NaveenKumar-ks5tc
    @NaveenKumar-ks5tc Рік тому +74

    0 % cringe 100% comedy 😂

  • @madhivananmk6
    @madhivananmk6 Рік тому +22

    10:10 waiting for catering services paavangal

  • @mathiyathiya656
    @mathiyathiya656 Рік тому +4

    சரியான தலைவலியா இருந்திச்சு. இப்போ தலைவலி எங்க போச்சுன்னு தெரியல ❤❤❤ அண்ணாக்கள் நன்றி ❤️❤️❤️ from Sri Lanka.

  • @mohanraman1212
    @mohanraman1212 Рік тому +35

    இன்னும் கல்யாணம் ஆகாத 90's கிட்ஸ் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤️❤️❤️

  • @kathersevi4467
    @kathersevi4467 Рік тому +34

    எதிர்பாராத நேரத்தில் வந்த நோட்டிபிகேஷன் ஆல் சந்தோஷம் அடைந்தவர்கள் 😁😁😁😁

  • @amsundar47
    @amsundar47 Рік тому +7

    நாமெல்லாம் கடைசி வரைக்கும் கல்யாண காமெடி பார்துதுடே வாழ்க்கைய ஒட்ட வேண்டியது தான்.....இப்படிக்கு 90s kids.,.😂😂😂😂😂😂

    • @dhanushikar2367
      @dhanushikar2367 Рік тому

      😊😊

    • @MohanRaja-ty3er
      @MohanRaja-ty3er 9 місяців тому +1

      Bro எனக்கு 38 வயசாச்சு ஆனால் இன்னும் கல்யாணம் ஆகல . சொந்தகாரங்க வீட்டு விசேஷத்துக்கு போனா இத சொல்லியே குத்தி காண்பிப்பானுங்க அந்த கவலைநால தினமும் 1 பாக்கெட் சிகரெட் அடிக்குறேன் first iam a Tetoteler but now my situation changed my character 🥲🥲

  • @vijayarajj
    @vijayarajj Рік тому +14

    Dravid acting is superb...keep it up bro

  • @shobanadharshini
    @shobanadharshini Рік тому +2

    4:58 😂😂 THE BOYS( aayy ayyy) singing sudhagar...

  • @மானஸ்தன்
    @மானஸ்தன் Рік тому +26

    2:49 சொல்ல சொல்ல கேட்காம daily order 😂😂😂

  • @assupushpa6794
    @assupushpa6794 Рік тому +15

    My fav show, my stress buster, yen yelarum gosu fan matum soldringa, dravid anna also ultimate performance❤

  • @sudhandurai6768
    @sudhandurai6768 Рік тому +308

    Go su always ultimate combo 🤣🤣
    Dravid is also rocking 😂😂
    Stress buster 😂❤
    Keep rocking guy's 🎉
    0% Cringe , 100% comedy 😅😂

    • @ThangaThalapathy75
      @ThangaThalapathy75 Рік тому +5

      Ivanga pannuradhu full ah Cringe Péè dhan 😑

    • @tnveeras2765
      @tnveeras2765 Рік тому

      ua-cam.com/video/8kM_-47NcMo/v-deo.html

    • @hakkimhameem337
      @hakkimhameem337 Рік тому +1

      @@ThangaThalapathy75pods lusu kudhi

    • @ThangaThalapathy75
      @ThangaThalapathy75 Рік тому +2

      @@hakkimhameem337 poi Go-Su oda rubber kúnjà sáppú po.

    • @almort6292
      @almort6292 Рік тому

      ​@@ThangaThalapathy75vera edhum illa thambhiku sk adhan😂

  • @mandakasayam11
    @mandakasayam11 Рік тому +9

    Sudakar voice as cook and mapla friend is amazing 😂😂

  • @Suryastudios_1997
    @Suryastudios_1997 Рік тому +158

    0 % Cringe
    100 % Comedy 😂😂😂😂😂

  • @VishnuVarthan-ZappyLad
    @VishnuVarthan-ZappyLad Рік тому +125

    Glad to see back to back videos from new gen Goundamani and Senthil :)

  • @anbu9978
    @anbu9978 Рік тому +40

    14:09 your underated bro..!😂😂😂❤❤❤

  • @RAMJANMARZUQ
    @RAMJANMARZUQ Рік тому +18

    10:34 Gobi home address 😮😅

  • @manis3790
    @manis3790 Рік тому +14

    Best episode of the year....super .....100% comedy....❤❤❤

  • @Aswin778
    @Aswin778 Рік тому +19

    ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து புரிந்துகொண்டு வாழ்ந்தால் திருமண வாழ்க்கை சிறந்தது என்று யாரெல்லாம் நினைக்கிறீர்கள் 💯💖👍

  • @robertgnanapragasam7872
    @robertgnanapragasam7872 Рік тому +119

    கல்யாணம் ஆகாத 90 kids சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துகள்...😂😂😂😊😊😅

  • @village_focus
    @village_focus Рік тому +131

    மாப்பிள்ளை ஆக முடியாத 90s kids சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துகள் 😂

  • @KALAISELVANGCSE
    @KALAISELVANGCSE Рік тому +12

    5:33 ultimate 😂

  • @memessociety7479
    @memessociety7479 Рік тому +19

    From 10:25 to 13:15 ena gopi script maari ila.. realistic aa iruke 😂😂

  • @saranbarathkumar
    @saranbarathkumar Рік тому +47

    பாடையில் போகும் வரை பாலிமர் பரித்பங்கள் கேட்டு கேட்டு சலித்து போன ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள் ❤❤❤❤

  • @babylovequeen899
    @babylovequeen899 Рік тому +10

    Gopi & sudhakar comedy vera level 😂💯💯😜

  • @manojmano1310
    @manojmano1310 Рік тому +25

    இரண்டு மாப்பிள்ளைகள் இனைந்து mass panringa pa 😍

  • @manickasamykdm4481
    @manickasamykdm4481 Рік тому +1

    சினிமா படம் எடுக்கும் நடிகன் எல்லாம் உங்க கால கழுவி குடிச்சாகூட புத்தி வராது அப்படி ஒரு அழகான நடிப்பு குறைந்தநேரத்தில் பார்வையாளர்களை மகிழ்ச்சியோடு தொடர்ந்து வைத்திருப்பது சாதனையிலும் சாதனை அதை நீங்கள் செய்கிறீர்கள் அற்புதம் அற்புதம் . இதே நடிப்பை தொடர்ந்து திறமையாக வெளிப்படுத்துங்கள் சினிமா வேண்டாம் இந்த யூடியூப் வருமானமே போதும் அற்புதமான நடிப்பு

  • @life_ofmusic_2.066
    @life_ofmusic_2.066 Рік тому +8

    கல்யாணம் fix ஆகி பொண்ணோட any time கடலை போடும் புது மாப்பிள்ளை சார்பாக வாழ்த்துக்கள்👍🎊🎊

  • @devaraja7233
    @devaraja7233 Рік тому +7

    சுதாகர் அண்ணா சிரிப்புக்கு நான் அடிமை 😃

  • @k.vignesh6981
    @k.vignesh6981 Рік тому +10

    14:58 😅😅😅😅😅😅

  • @kumaran680
    @kumaran680 Рік тому +7

    Kanda Kanda cream use panrathuku , natural ah vegetables fruits la ye skin glow aagum. At 3:39 bigg basket la murukku podu , chips podu 😂 , last la annanuku bill 1000kanakkula podu 😂

  • @abdulraheemm857
    @abdulraheemm857 Рік тому +1

    Pass kuduthuru na thalikatira vera level

  • @Mejo2653
    @Mejo2653 Рік тому +4

    12:08 Badam & pista for maappillai 😂

  • @roshansify
    @roshansify Рік тому +9

    Gopi maapillai portion ultimate 😂😂😂😂😂😂😂😂🎉

  • @ElaGayu
    @ElaGayu Рік тому +52

    Wow super never unexpected 🎉🎉🎉gobi & suthagar brother😂

  • @Lifetravel07
    @Lifetravel07 Рік тому +3

    நல்லா இருக்கு சில சம்பவங்கள் நாங்களே பன்னிருக்கோம் 😂😂😂👌👌

  • @skHibiscus
    @skHibiscus Рік тому +4

    சுதாகர் அலப்பறை தாங்க முடியல!! 😂😂

  • @sivakasicrackers8925
    @sivakasicrackers8925 Рік тому +3

    4:52 ஆகி ஆகியா இனிமே எவனாச்சும் போடுவிங்க....🤣🤣🤣🤣

  • @leojerry7663
    @leojerry7663 Рік тому +11

    Real and natural performance guys super teams 👏

  • @Saravanan_Tamilnadu72
    @Saravanan_Tamilnadu72 Рік тому +7

    கல்யாண கோட்டு வேறலெவல்.😂😂😂❤❤

  • @vbsoorya
    @vbsoorya Рік тому +17

    13:35 GUBEEEER 😂😂😂😂

  • @Perampattupugazh
    @Perampattupugazh Рік тому +4

    கல்யாணத்தில் சொந்தக்காரங்க கிட்டலாம் திட்டு வாங்கிய மாப்பிள்ளை சங்கம் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @Ibrasheeeditz
    @Ibrasheeeditz Рік тому +10

    5:12 thaaka pattar

  • @kathir13
    @kathir13 Рік тому +28

    Big celebrity's in Tamil Nadu....They make one Big position in TN....❤✨

  • @FilmyReact
    @FilmyReact Рік тому +5

    Videos chumma alli therikeringeley ❤ nandringe GoSu

  • @sathish-sr4of
    @sathish-sr4of Рік тому +6

    02:26 ultimate😂

  • @prasannaganapathyj3589
    @prasannaganapathyj3589 Рік тому +4

    Correct ahna timing correct ahna video😂 ultimate

  • @AJ-yv9yt
    @AJ-yv9yt Рік тому +6

    Part 2 podungappa. 😂😂😂😂😂😂😂😂 sudhagar always superb 👌.