ஊனமாய் பிறப்பது அது இவன் செய்த பாவம் அல்ல இவர்கள் பெற்றோர்கள் செய்த பாவமும் அல்ல தேவனுடைய கிரியை இவனிமித்தம் வெளிபடும்படி இவன் இப்படி பிறந்தான் என்றார் அல்லாஹ் வின் ஒரே மகன் இயேசு கிறிஸ்து யோவான் நற்செய்தி 9.3❤🎉
لَمْ يَلِدْ ۙ وَلَمْ يُوْلَدْ ۙ அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை. (ஆகவே, அவனுக்குத் தகப்பனுமில்லை சந்ததியுமில்லை.) (அல்குர்ஆன் : 112:3) Jesus is not a God not a son of God
@@ஐசக்ஐசக்-ற1ம இயேசு இறைவனும் அல்ல. இறைவனுக்கு மகனும் அல்ல. இயேசு ஏக இறைவன் அல்லாஹ்வின் அடிமை மற்றும் தூதரே. ★ ஏக இறைவன் பிதாவாகிய தேவன் அல்லாஹ் பற்றி பைபிள் புதிய ஏற்பாடு 1. தீமோத்தேயு: 6:16. என்ன கூறுகிறது? ★ ஒருவராய், சாவாமையுள்ளவரும், சேரக்கூடாத ஒளியில் வாசம்பண்ணுகிறவரும், மனுஷரில் ஒருவரும் கண்டிராதவரும், காணக்கூடாதவருமாயிருக்கிறவர். அவருக்கே கனமும் நித்திய வல்லமையும் உண்டாயிருப்பதாக. ஆமென். 1 தீமோத்தேயு 6:16. __________________________ எனவே ஏக இறைவன் அல்லாஹ்வை நீங்கள் வணங்குங்கள். வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் இறுதித் தேற்றரவாளனும் இறுதித் தூதருமான முஹம்மத் (ஸல்) அவர்களை நீங்கள் பின்பற்றுங்கள் இம்மையிலும் மறுமையிலும் வெற்றியடைவீர்கள் இன் ஷா அல்லாஹ். ______________________________ ★இயேசு கிறிஸ்து அவர்கள் சொன்ன இறுதி தேற்றரவாளன் முஹம்மத் (ஸல்) அவர்களே! கீழ்காணும் பைபிள் வசனங்களை நிதானமாக,தெளிவாக படிக்கவும் இன் ஷா அல்லாஹ். யோவான் 16:7. நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன், நான் போகிறது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கும், நான் போகாதிருந்தால், தேற்றரவாளன் [ நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்] உங்களிடத்தில் வரார், நான் போவேனேயாகில் அவரை உங்களிடத்திற்கு அனுப்புவேன். யோவான் 16:8. அவர் வந்து, பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார். யோவான் 16:9. அவர்கள் ( யூதர்கள்- இஸ்ரவேலர்கள்) என்னை விசுவாசியாதபடியினாலே பாவத்தைக்குறித்தும், யோவான் 16:10. நீங்கள் இனி என்னைக் காணாதபடிக்கு நான் என் பிதா (அல்லாஹ்) வினிடத்திற்குப் போகிறபடியினாலே நீதியைக்குறித்தும், யோவான் 16:11. இந்த உலகத்தின் அதிபதி (லூசிபர் = இப்லீஸ் = சாத்தான் = ஷைத்தான் ) நியாயந்தீர்க்கப்பட்டதினாலே நியாயத்தீர்ப்பைக்குறித்தும், கண்டித்து உணர்த்துவார். யோவான் 16:12. இன்னும் அநேகங்காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லவேண்டியதாயிருக்கிறது, அவைகளை நீங்கள் இப்பொழுது தாங்கமாட்டீர்கள். யோவான் 16:13. சத்தியஆவியாகிய [திருக்குர்ஆன் என்னும் இறுதி வேதம் வழங்கப்பட்ட இறுதி நபியாகிய முஹம்மத் (ஸல்)] அவர் வரும்போது, சகல சத்தியத்திற் (திருக்குர்ஆன்)குள்ளும் உங்களை நடத்துவார், அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் (வஹ்யீ) யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார். யோவான் 16:14. அவர் என்னுடையதில் எடுத்து ( அல்லாஹ்வினால் நபி இயேசு கிறிஸ்து PBUH அவர்களுக்கு அருளப்பட்ட இன்ஜில் வேதத்தில் சொல்லப்பட்டதையும் ) உங்களுக்கு அறிவிப்பதினால் என்னை மகிமைப்படுத்துவார்.
நல்ல முயற்சி உங்களின் யூடியூப் சேனல் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
@@vazhvai_valamakuvom
மிக்க நன்றி!
ஜஸாக்கல்லாஹூ கைய்ரன் கஸூரா.
எல்லாம் வல்ல ஏக இறைவன் அல்லாஹ் உங்களுக்கு மிகச் சிறந்த நற்கூலிகளை வழங்குவானாக! ஆமீன்.
ஊனமாய் பிறப்பது அது
இவன் செய்த பாவம் அல்ல
இவர்கள் பெற்றோர்கள் செய்த பாவமும் அல்ல
தேவனுடைய கிரியை இவனிமித்தம் வெளிபடும்படி இவன்
இப்படி பிறந்தான்
என்றார்
அல்லாஹ் வின் ஒரே மகன் இயேசு கிறிஸ்து
யோவான்
நற்செய்தி 9.3❤🎉
لَمْ يَلِدْ ۙ وَلَمْ يُوْلَدْ ۙ
அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை. (ஆகவே, அவனுக்குத் தகப்பனுமில்லை சந்ததியுமில்லை.)
(அல்குர்ஆன் : 112:3)
Jesus is not a God not a son of God
@@ஐசக்ஐசக்-ற1ம
இயேசு இறைவனும் அல்ல. இறைவனுக்கு மகனும் அல்ல. இயேசு ஏக இறைவன் அல்லாஹ்வின் அடிமை மற்றும் தூதரே.
★ ஏக இறைவன் பிதாவாகிய தேவன் அல்லாஹ் பற்றி பைபிள் புதிய ஏற்பாடு 1. தீமோத்தேயு: 6:16. என்ன கூறுகிறது?
★ ஒருவராய், சாவாமையுள்ளவரும், சேரக்கூடாத ஒளியில் வாசம்பண்ணுகிறவரும், மனுஷரில் ஒருவரும் கண்டிராதவரும், காணக்கூடாதவருமாயிருக்கிறவர். அவருக்கே கனமும் நித்திய வல்லமையும் உண்டாயிருப்பதாக. ஆமென்.
1 தீமோத்தேயு 6:16.
__________________________
எனவே ஏக இறைவன் அல்லாஹ்வை நீங்கள் வணங்குங்கள். வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் இறுதித் தேற்றரவாளனும் இறுதித் தூதருமான முஹம்மத் (ஸல்) அவர்களை நீங்கள் பின்பற்றுங்கள் இம்மையிலும் மறுமையிலும் வெற்றியடைவீர்கள் இன் ஷா அல்லாஹ்.
______________________________
★இயேசு கிறிஸ்து அவர்கள் சொன்ன இறுதி தேற்றரவாளன் முஹம்மத் (ஸல்) அவர்களே! கீழ்காணும் பைபிள் வசனங்களை நிதானமாக,தெளிவாக படிக்கவும் இன் ஷா அல்லாஹ்.
யோவான் 16:7. நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன், நான் போகிறது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கும், நான் போகாதிருந்தால், தேற்றரவாளன் [ நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்] உங்களிடத்தில் வரார், நான் போவேனேயாகில் அவரை உங்களிடத்திற்கு அனுப்புவேன்.
யோவான் 16:8. அவர் வந்து, பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார்.
யோவான் 16:9. அவர்கள் ( யூதர்கள்- இஸ்ரவேலர்கள்) என்னை விசுவாசியாதபடியினாலே பாவத்தைக்குறித்தும்,
யோவான் 16:10. நீங்கள் இனி என்னைக் காணாதபடிக்கு நான் என் பிதா (அல்லாஹ்) வினிடத்திற்குப் போகிறபடியினாலே நீதியைக்குறித்தும்,
யோவான் 16:11. இந்த உலகத்தின் அதிபதி (லூசிபர் = இப்லீஸ் = சாத்தான் = ஷைத்தான் ) நியாயந்தீர்க்கப்பட்டதினாலே நியாயத்தீர்ப்பைக்குறித்தும், கண்டித்து உணர்த்துவார்.
யோவான் 16:12. இன்னும் அநேகங்காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லவேண்டியதாயிருக்கிறது, அவைகளை நீங்கள் இப்பொழுது தாங்கமாட்டீர்கள்.
யோவான் 16:13. சத்தியஆவியாகிய [திருக்குர்ஆன் என்னும் இறுதி வேதம் வழங்கப்பட்ட இறுதி நபியாகிய முஹம்மத் (ஸல்)] அவர் வரும்போது, சகல சத்தியத்திற் (திருக்குர்ஆன்)குள்ளும்
உங்களை நடத்துவார், அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் (வஹ்யீ) யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்.
யோவான் 16:14. அவர் என்னுடையதில் எடுத்து ( அல்லாஹ்வினால் நபி இயேசு கிறிஸ்து PBUH அவர்களுக்கு அருளப்பட்ட இன்ஜில் வேதத்தில் சொல்லப்பட்டதையும் ) உங்களுக்கு அறிவிப்பதினால் என்னை மகிமைப்படுத்துவார்.