என்னது தங்க அரளிய வீட்ல வளர்த்தால் பேராபத்தை தருமா ? கடன்காரனாக்குமா ?

Поділитися
Вставка
  • Опубліковано 15 січ 2025

КОМЕНТАРІ • 516

  • @LenovoA-ke6un
    @LenovoA-ke6un 5 років тому +58

    விளக்கம் அற்புதம்
    நான் எங்கள் வீட்டில் இதை வெளியில் வளர்க்கிறேன் தினமும் பறித்து மாலை கட்டி சுவாமிக்கு போடுகிறேன்
    அர்ச்சனையும் செய்கிறேன் சமயத்தில் கிளைகளை வெட்டும் நிலை ஏற்படும் இதைப் பிள்ளையார் பூ என்றும் சொல்லுவார்கள்
    எங்கள் நாட்டில் இதன்விலை 20வெள்ளி
    கண்ணுக்கு அழகாகதங்கம்
    போல் ஜொலிக்கும் இதை நாங்கள் ரசிக்கிறோம்
    மனநிம்மதி இருக்கிறது
    எனக்கு எந்தக் கடனும் இல்லை.நன்றி

    • @cyrusideas
      @cyrusideas  5 років тому +1

      தங்களது தகவல் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது, இந்த பதிவற்காக உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்!

    • @akshayadharshini785
      @akshayadharshini785 5 років тому +2

      வாழ்க வளமுடன். வெட்ட இருந்த எனக்கு தெளிவான பதிவு தந்தைமைக்கு மிக்க நன்றி.

    • @kkswamykkswamy9685
      @kkswamykkswamy9685 5 років тому

      அறிவுபூர்வமான
      விளக்கம்.நன்றி

  • @sudhalakshmanan2019
    @sudhalakshmanan2019 4 роки тому +6

    அருமையான பதிவு ரொம்ப நன்றி ஐய்யா👌நான் ரொம்ப ஆசை பட்டு இந்த மரம் வச்சு வாளர்கிறேன் 3 வருசமா எங்க வீட்டுக்கு முன்னாடி இருக்கு தினமும் பிள்ளையார்கு வச்சு சாமி கும்புடுவன் ரொம்ப மகிழ்ச்சியா இருக்கும் ☺எனக்கு மனசு கஷ்டமா இருக்கப்போ இந்த பூ வச்சு கடவுள் கிட்ட வேண்டிக்கிட்டா மனசு நிறைவா இருக்கும் அப்பறம் எனக்கு புடுச்சா வேலை கிடச்சது நா என்னோட சொந்த பணத்துல கொஞ்சம் தங்கம் வாங்குன எல்லாம் நாம்ம எண்ணதுலத்தான் இருக்கு☺அதோட எங்க ஊரு கோவில்ல இந்த மரம் இருக்கு சாமிக்கே வைக்குறப்போ எப்படி தப்பா இருக்கும்☺ஆசையாய் வளர்கிற மரத்த வெட்டிடாதீங்க🌾100%இந்த 3 வருஷத்துல தப்பா எதும் நடக்குல🌾

  • @sivasankaran3411
    @sivasankaran3411 4 роки тому +13

    எங்கள் தொழில் ஸ்தாபனத்தில்
    இந்த மரம் வைத்த பிறகுதான்
    செல்வக்கும் உயர்ந்தது, மரம் வளர வளர வளர்ச்சியும் வந்தது.
    தயவு செய்து யாரும் மரத்தை வெட்டாதீர்கள்.

  • @sarathythangam8998
    @sarathythangam8998 4 роки тому +1

    உண்மைதான் ஐயா'.
    எங்க வீட்டில் இந்த மரம் 15 வருடமாக இருந்தது அந்த Video பார்த்த பிறகு நான் வெட்டிவிட் டேன்
    அதன் பிறகு ஏற்பட்ட மாற்றம் நிறைய பண செலவு
    தூக்கமின்மை
    கால் தானாகவே வலி ஏற்பட்டது
    அதனால் அந்த மரம் துளிர் விடுகிறது நான் மீண்டும் வளர்க்கிறேன்
    அந்த மரத்தை வெட்டிய பிறகு பயங்கர வெயில் நான் வளர்க்கி றேன் அந்த தங்க அரளி மரம்

  • @R_Subramanian
    @R_Subramanian 4 роки тому +5

    அருமை அருமை பூக்களை பார்த்தாலே மனம் மகிழ்கிறது மூட நம்பிக்கை உள்ள மக்களுக்கு தாங்கள் விளக்கம் அருமை அருமை

    • @cyrusideas
      @cyrusideas  4 роки тому

      Thank you so much for your comments !

  • @selvarajRajSelvam
    @selvarajRajSelvam 5 років тому +5

    எதார்தமான நடைமுறை விளக்கம் மிக அருமை. மரத்தை வெட்ட வேண்டிய அவசியம் இல்லை.

    • @cyrusideas
      @cyrusideas  5 років тому

      Thank you so much for your comments!

  • @gurunathan4210
    @gurunathan4210 5 років тому +32

    நன்றி நண்பரே ,. மரம் என்ன பாவம் செய்தது மனிதனின் செயலுக்கும் மரத்துக்கும் என்ன சம்பந்தம்.. நல்பதிவு..

    • @cyrusideas
      @cyrusideas  5 років тому +1

      Thank you so much for your comments

    • @sofiaarockiamary7125
      @sofiaarockiamary7125 5 років тому +1

      ஒரு காலத்தில் நித்ய கல்யாணியை சுடுகாட்டிலும் கல்லரையிலும் பார்த்திருக்கிறோம் . இப்போது வீட்டில் வளர்க்கிறாங்க.அதேபோல் வேள்ளெருக்கன் செடியும் வளர்க்கிறாங்க செய்யுளில் படித்திருக்கிறேன் மன்றோரம் சொன்னார் மனையில்தான் வருமாம். இப்போது இப்படி வேலையற்ற வீணர்களின் மூளையற்ற யோசனை.நற்சிந்தனையில்லாதவர்கள்

  • @RajaRaja-hq2tn
    @RajaRaja-hq2tn 4 роки тому +2

    நாகர்கோவிலில் இருந்து நல்ல பதிவை தந்த நண்பருக்கு நன்றி ! எங்கள் தெருவில் முதலாவதாக சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வைத்தேன் ; இன்றைய நாளில் எங்கள் தெருவில் கிட்டத்தட்ட ஐம்பது மரங்களாக பெருகி இருக்கிறது ;உங்கள் கூற்றில் ஒரு வார்த்தை மிகவும் பிடித்துள்ளது , ஆக்சிஜன் அதிகம் கிடைக்கும் மரம் என்று, தாங்கள் கூறிய வீடியோவை நானும் பார்த்தேன் ; அழகு அதேபோல் மருத்துவ குணம் கொண்ட மரம் , இதை வளர்த்தால் நாட்டிற்கு நல்லது தானே, அனைவரும் இந்த மரத்தை அருகில் இருந்து ஒரு நாள் உற்றுநோக்குங்கள் , இதன் பூவில் மகரந்த உற்பத்தி அதிகம் உண்டு; இதில் உருவாகும் தேனை உண்ண தேன் குருவி ஒரு நாளைக்கு 10 முறை வலம் வரும்; இது போக தேனீக்கள் பகல் முழுவதும் வட்டமடிக்கும்; உடல் வலிமையை கொடுக்கும் தேன் தரும் எந்த ஒரு பூ மரமும் செடிகளும் நம்மை ஒன்றும் செய்யாது ! வைத்த மரத்தை வெட்டாதீர்கள் ; குறை மரத்தில் அல்ல ? மனத்தில் இருக்கிறது !

  • @seethaseetha4165
    @seethaseetha4165 4 роки тому +1

    Adaane thanga arali abaththuna oru vettola manedargale kattavana iruda thukki pottovamaa

  • @suguselvi4594
    @suguselvi4594 4 роки тому +3

    I was confused.you r clearedmy doubt.l won't remove it.In Thailand also most of the people planted in front of house.Thanks a lot

    • @cyrusideas
      @cyrusideas  4 роки тому

      Thank you so much for your comments !

  • @Blooming-garden
    @Blooming-garden 5 років тому +12

    Well said Sir, if we don't know something we should not spread rumour of plants....thanks for your explanation

    • @cyrusideas
      @cyrusideas  5 років тому +1

      Thank you so much for your comments

  • @தமிழ்-ல4ற
    @தமிழ்-ல4ற 5 років тому +8

    இப்பதான் காம்போன்ட் கட்டிமுடித்தோம் அழகு செடி வைக்கலாமேன்னு நினைத்தேன் அந்த. வீடியோபார்த்தேன் மனம்குழப்பமாயிட்டது .இப்ப தெளிவாயிட்டேன் நன்றி சகோ.

    • @cyrusideas
      @cyrusideas  5 років тому

      Wow, super, thank you so much for your comments

    • @meerabairamalingam8062
      @meerabairamalingam8062 5 років тому +1

      Superwords

    • @cyrusideas
      @cyrusideas  5 років тому

      @@meerabairamalingam8062 thank you so much for your comments

  • @mekalaanbalagan5510
    @mekalaanbalagan5510 5 років тому +48

    நானும் அந்த வீடியோவை பார்த்து மனகுழப்பத்தில் இருந்தேன். உங்கள் வீடியோ மிகவும் பயனுள்ளதா இருந்தது. மிக்க நன்றி.

  • @radjangamekrishnamoorthy8438
    @radjangamekrishnamoorthy8438 4 роки тому +1

    நண்பரே தங்களது கருத்து 100க்கு 1000 சதவிகிதம் உண்மை. யாரோ ஒரு மூடன் அந்த மரத்தை பற்றி தவறான கருத்து வெளியிட்டிருப்பது மிகவும் வருத்தம் தருகிறது.

  • @chandruvmy6192
    @chandruvmy6192 5 років тому +20

    நான் மரம் வெட்ட மாட்டேன் என் வீட்டுக்கு மேலும் அழகு சேர்க்கிறது. இந்த தங்க அரளி

  • @rasathurainirmala1635
    @rasathurainirmala1635 5 років тому +6

    நன்றி அண்ணா நீங்க சொன்ன அதே பதிவை பார்த்து நானும் மரத்தை வெட்ட இருந்தன் நல்லவேளை உங்கள் கருத்தைக் கேட்டதால் என்னோட மரம் தப்பித்தது மீண்டும் நன்றி அண்ணா

  • @sujathasujatha2632
    @sujathasujatha2632 4 роки тому +3

    Thanks Anna
    We are in jaffna
    Ponnochchi ponnochchi than
    Natural is our friend
    Nallur murukan nochchi puvil thankamaka jolippar vanthu parunkal
    God is grate

    • @cyrusideas
      @cyrusideas  4 роки тому

      Thank you so much for your comments !

  • @vivekananthashanmugaratnam8843
    @vivekananthashanmugaratnam8843 5 років тому +1

    உங்கள் கருத்தே நியாயமானதாகத் தோன்றுகிறது. தவறான பரப்புரை எனக் கண்டதுமே
    காலந்தாழ்த்தாது களைய முனைந்தமைக்குப் பாராட்டுக்கள் !.

    • @cyrusideas
      @cyrusideas  5 років тому

      thank you so much for your comments !

  • @Thevi06
    @Thevi06 3 роки тому

    I'm from Malaysia. I hv this tree in my little garden. I'm happy with it. I'm feeling calm & Happy whenever to see my beautiful yellow flowers. I'm using the flowers for my daily prayers. Thanks for your good explanation Sir.

  • @manoyothi6708
    @manoyothi6708 4 роки тому

    நான் இந்த மரத்தை வைத்து ஆறு மாதம் தான் ஆகிறது நீங்கள் சொன்ன மஞ்சள் பொட்டுக்காரன் போட்ட வீடியோ பார்த்தன் என்னடா இது இப்படி போட்டு இருக்கு இப்பதான் பூக்க ஆரம்பித்து இருக்கு அழகாகவும் இருக்கு என்ன செய்கிறது வீட்டுக்கு வெளியே வைக்கலாம் என்று நினைத்து சரி வேற நல்ல முறையில் வீடியோ இருக்குமா என்று பார்த்ததில் உங்கள் வீடியோ அருமை அண்ணா வாழ்த்துக்கள் மரம் வளர்ப்போம் வளம் பெறுவோம்

  • @vidhyasekar9629
    @vidhyasekar9629 5 років тому +16

    இன்றைய சூழலில் கடன்
    இல்லாத வாழ்க்கை என்பது ஆச்சரியமான
    விஷயம். மண்ணும்
    மரமும் இறைவன் சொத்து.

    • @cyrusideas
      @cyrusideas  5 років тому

      Thank you so much for your valuable thoughts

    • @naynamkrlshnan8579
      @naynamkrlshnan8579 5 років тому

      என் வீட்டில் இந்த மரம் இறுக்கு எந்த பதிப்பும் இல்லை எனகு வரும் கஷ்டம் அது வயது . காசு பணம் எப்போதும் குறை இல்லை தேவைக்கு இறுக்கு இறைவன் அருளால் நோய் நோடி அப்ப அப்ப வரும் அது என் வயது எனக்கு 71 வயது செடிகள் எனக்கு பிடிக்கும் இந்த செடி என் வீட்டில் ரொம்ப நாள் இறுக்கு அபோ அபோ கொஞ்ச கப்பது பன்னுவே நாங்கள் இறைவன் அருளால் நல்ல இருக்கிறோம் .

  • @krishnankarthikeyan2938
    @krishnankarthikeyan2938 Рік тому

    நானும் என் தெருவில் மூன்று வீடுகள் பாதிக்கபட்டோம் இன்று எடுத்து வாய்க்கள் மேட்டில் நாட்டுவிட்டுதான் இதனை பதிகிறேன் ஆசை ஆசையாக வள்ர்த்தது நானும் குடும்மும் உறவுகளை இழுந்தோம் வீட்டில் பிள்ளை மற்றும் எங்களுக்குள் பிரனை வளர்ந்தது.

  • @masilamadhavasamy6634
    @masilamadhavasamy6634 4 роки тому +1

    Good luck golden yellow flowers .bellflower originally it is called .we love this plant .
    Bell flowers beautiful. This plant clean air.

  • @pajeepajee4004
    @pajeepajee4004 5 років тому +2

    Enka veeddilaium erukku entha plant

    • @cyrusideas
      @cyrusideas  5 років тому

      Thank you so much for your comments!

  • @ayeshaabdullah4064
    @ayeshaabdullah4064 5 років тому +11

    ரொம்பவும் நல்ல விஷயத்தை சொன்னீர்கள்.இன்னமும் நிறைய மூடர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

    • @cyrusideas
      @cyrusideas  5 років тому

      Thank you so much

    • @rajlaksmiswami4024
      @rajlaksmiswami4024 5 років тому

      Anda chedi thanka arali alla nirgandi ithu samskritha Peru thulsi vilva nirgandi ithu villvam mthiri mothalla moonu Ela appuram Anju Ela thrikkan Mathiri irukkum Raji n swami

  • @anithakumar2669
    @anithakumar2669 5 років тому +1

    Super Anna namma seiyatha karma vinaikagaluku yena siya mudiyum.kadavulal padaikata patta anaithumay nalavayae.ithil nalathu theyathu kiadaiyathu.yenga veetil intha marathai surround full vaithullom Anna thank you Anna.

    • @cyrusideas
      @cyrusideas  5 років тому

      Thank you so much for your comments !

  • @monishasekar4716
    @monishasekar4716 4 роки тому

    Intha maram nallatha, ketathanu theriyathu, but intha chedinala enga neighbours romba adichikuvanga adikadi ilai romba uthirnthu avanga veetla kottuthunu!!! Athiga ilai uthiratha veetai bathikatha maram Ethana sollungalen Ayya?

  • @devi2420
    @devi2420 5 років тому +2

    Enga veetla vaasalla iruku.kolam potta vaasalla poo kotti kidakkum pothu apdi oru alaga irukum.vaasalla yellow poo pooththa nallathu.

    • @cyrusideas
      @cyrusideas  5 років тому

      Thank you so much for your comments

  • @balasubrmanian971
    @balasubrmanian971 4 роки тому

    தாங்கள் சொல்வது 100% உண்மை. அவருடைய ஜாதக பாதகப்படி அவருக்கு அப்படி ஏற்பட்டது போல மற்றவர்களுக்கு ஏற்படும் எனச் சொல்வது சற்று யோசிக்க வேண்டியுள்ளது.

  • @rajarajeswarinarasimhan1447
    @rajarajeswarinarasimhan1447 5 років тому +1

    உங்களின் பொருமையான பதில் அருமை. வாழ்க வளமுடன்

    • @cyrusideas
      @cyrusideas  5 років тому

      Thank you so much for your comments

  • @akshubakers1388
    @akshubakers1388 4 роки тому

    Ithula white iruku.athai ven nochchi enparkal.athu vaatha noiku marunthaka use panranga.

  • @vasanthivasanthi4762
    @vasanthivasanthi4762 5 років тому +1

    Super sir , nanum vettala valrthu irukken, antha video parthen manakuzappam, thanks for your video, super advice

    • @cyrusideas
      @cyrusideas  5 років тому

      Thank you so much for your comments!

  • @mathumirudha8045
    @mathumirudha8045 5 років тому +1

    (Sri Lanka la irunthu) pon nochchi enga veeta 2 maram irukku. Nanga nalla than irukkam. Neenga solrathu 100% correct. Antha fake video nanum parthan partha udane report pannitan. Athuku pirahu unka video parthan ithu romba useful ah irukkum ellorukkum. Enga oor la pon nochi illatha veede illa endu sollalam. Avvalavuku ellorum virumpira. Karanam athuda color um koththu koththa pookirathum. Enga veeta niraya per vanthu kandu keppanga. Appidi ellorayum kavarnthu izhukkira maram. 😊😊👌👌👍👍

    • @cyrusideas
      @cyrusideas  5 років тому

      Thank you so much for your comments !

  • @venkatesandharmarajan514
    @venkatesandharmarajan514 4 роки тому +1

    மிகவும் அற்புதமான கருத்து மிகவும் நன்றி போதிதர்மர் உதாரணம் மிக அருமை

    • @cyrusideas
      @cyrusideas  4 роки тому

      Thank you so much for your comments !

  • @mohanapriya681
    @mohanapriya681 5 років тому +2

    வணக்கம் நண்பரே.. ஜோசியம் வாஸ்து பார்க்காத வள் நான்... அந்த பதிவு என்னையும் கொஞ்சம் குழப்பி ற்று.... ஆனாலும் தாவர காதலால் அதை நம்பவில்லை..... இது போன்ற கட்டுகதைகளை நம்பி எத்தனை மரங்கள் அழிக்க பட்டதோ ஐயா.. இந்த மூடதனத்துக்கு விளக்கம் அளித்ததற்கு மிக்க நன்றி ஐயா... நீங்கள் சொன்னது போல் செய்து என் சம்பா செடியை காப்பாற்றி விட்டேன்... மிக்க நன்றி ஐயா..

    • @cyrusideas
      @cyrusideas  5 років тому

      Thank you so much for your comments

  • @mraja7859
    @mraja7859 5 років тому +8

    அவர் பேச்சைக் கேட்டு எங்க வீட்ல இருந்து பெரிய பூமரத்தை வெட்டிவிட்டேன் சார் அந்த இடத்தைப் பார்க்கும்போது ரொம்ப கவலையா இருக்கு

  • @mangaisaravana2420
    @mangaisaravana2420 5 років тому +4

    Ur talk super sir. Good think good vibration come 👌

  • @shamranjit1297
    @shamranjit1297 5 років тому +2

    Sir Keralavil yellow flowers = gold = mangalagaram. Red flowers are = power energy. Morning yelunthu pookalai paarthalehhh positive energy thaan sir. TUNBAM+HAPPINESS iruppathu thaan valkkai .Athukku flowers yennae pannum-nu teriyalae.
    Naanum parthen same video but avar avarudayae opinion kodukirar... nam veetu plants vettanumaa vendamaa-nu namakku teriyanum.

    • @cyrusideas
      @cyrusideas  5 років тому

      Thank you so much for your comments

  • @nalamvaazhaswastiks6829
    @nalamvaazhaswastiks6829 5 років тому +1

    Ayya naanum antha vedio paarthen. Romba kulappathil irunthen. Unga voice enakku miguntha thelivai kuduthathu. Kodaana kodi nantri ungalukku

    • @cyrusideas
      @cyrusideas  5 років тому

      Thank you so much for your comments

  • @suruthianvarbasha3747
    @suruthianvarbasha3747 4 роки тому

    உங்கள் விடியோ நன்றாக இருக்கிறது பல வீடுகள் விடியோ super

  • @ganapathyc877
    @ganapathyc877 5 років тому +2

    sir nan endha tree vachirikken enna pandrathu​ confusion aachu nalla vela marathe kaapaathitinga . thanks.

    • @cyrusideas
      @cyrusideas  5 років тому

      Thank you so much for your comments !

    • @ceziyan546
      @ceziyan546 4 роки тому

      மரம் வளரவளர நீங்களும் மகிழ்ச்சியாக வளமையாகவும் வாழ்வீர்கள். என் வாழ்த்துகள்

  • @gv.venkatesh2327
    @gv.venkatesh2327 5 років тому

    எந்த திசையில் வைப்பது சொல்லுங்கள்... நன்பா

  • @vijayasangeetha547
    @vijayasangeetha547 Рік тому +1

    Very correct

  • @Vallavampigay
    @Vallavampigay 4 роки тому

    மிகவும் நன்றாக உள்ளது உங்கள் கருத்து உள்ளது மெய் சிலிர்க்க வைக்கிறது .

  • @samikshaa3164
    @samikshaa3164 4 роки тому +1

    S nanum pairthen I too got confused ..but now I'm happy thank God we didn't cut the tree thank you sir

  • @Adthi7879
    @Adthi7879 5 років тому +2

    Your videos all r very supper me too think to remove that plant but next I watch your video I am very happy sir

    • @cyrusideas
      @cyrusideas  5 років тому

      Thank you so much for your comments !

  • @pavithaengpavithaeng7490
    @pavithaengpavithaeng7490 5 років тому

    Sami ku indha arali podalama sir

  • @tribunalswish3925
    @tribunalswish3925 4 роки тому

    ஐயா! எங்கள் வீட்டில் இந்த மரம் இருக்கு நீங்கள் சொல்வது போல் எனக்கு இது தவறான தெரியவில்லை ஆனா combond
    சுவர் கொஞ்சம் விரிசல் விழறத
    பக்கத்திலேயே பவளமல்லி ' கொய்யா சப்போட்டா எல்லாம் இருக்கு ஆனால் அதோட வேரெல்லாம் பக்க. சுவருக்கு இந்த
    மாதிரி விளைவுகள் இல்லை
    அந்த. குறை ஒன்று இதற்கு
    இருக்கு மற்ற படி இது வாசலுக்கு
    மஞ்சள் நூலைக் கொட்டி
    அழகு செய்கிறது

  • @vidyabalaji1704
    @vidyabalaji1704 5 років тому +2

    Indha maram tirunelveli District mulluka Ella veetlaiyum undu. Idha malai thoduthu veetlaiyum sivan koilaiyum kudupanga.

    • @cyrusideas
      @cyrusideas  5 років тому

      Thank you so much for your valuable comments

  • @UmaUma-mh7bd
    @UmaUma-mh7bd 2 роки тому

    தாவரங்களுக்கு கெட்ட எண்ணம் இல்லை, வீட்டில் குடிகாரன் வரலாம், தீய எண்ணங்கள், பிற உயிரினங்களுக்கு இம்சை கொடுக்கும் மனிதர்கள் இருக்கலாம், வரலாம், ஆனால் ஒரு அழகான செடி இருக்க கூடாதா, எனக்கு தெரிந்து உணவிற்கே கஷ்டப்படும் எந்த வீட்டிலேயும் இந்த தங்க அரளி இல்லை, இந்த தங்க அரளி வீட்டில் இருந்தால் பட்டாம் பூச்சி, தும்பி, humming bird எனப்படும் தேன் குருவி வரும், நல்லது தான்

  • @priyaloga5551
    @priyaloga5551 4 роки тому

    Vanakam sir veetum munadi veka kodathu nu suliraga apadi tha veikatathu sir unamai poe ya suluga 🙏 pls velikalma vedama

  • @dharsiniearthmovers2678
    @dharsiniearthmovers2678 2 роки тому

    Nan ita maratai vesathuku pirakutan nan perum kadakarana anun ippo vidaiyum vithudan tayyu seythu ita maram vedidukal 100 100 unmaiyana visayatan

  • @simaasanatamil3045
    @simaasanatamil3045 5 років тому +1

    வாடிய பயிறை கண்டபோதெல்லாம் வாடினேன் என்றார் வள்ளலார். நாம் அழகாக நீரூற்றி வளர்த்த மரத்தை எவ்வாறு வெட்டுவது என்று அச்சத்திலே இருந்தேன். கடவுள் தூதுவராக கூறியதற்கு நன்றி பல.

    • @cyrusideas
      @cyrusideas  5 років тому

      Thank you so much for your valuable thoughts

  • @rajeshr8755
    @rajeshr8755 5 років тому +4

    Yes you are correct
    Based on that person information we cut that tree after three days my daughter fell down right treatment is going on.
    This tree is good for home

    • @cyrusideas
      @cyrusideas  5 років тому

      Thank you so much for your comments in time it is useful for everyone who reads your comments, we pray for your daughter!

  • @vselviasvitha9863
    @vselviasvitha9863 5 років тому +2

    Its true.by my experience.
    After removing this tree my problems are becoming solved.
    Problem is not about the colour

    • @cyrusideas
      @cyrusideas  5 років тому

      Thank you so much for your comments !

  • @sanguayya647
    @sanguayya647 2 роки тому

    Anna na ippatha poo seti vaangivanthen veeti nattu vakkuren neenga sonnathu manathukku nimathiya irunthuchu நா போ seti udaney veetin arukil nattuvakkiren anna ungalukku 🙏🙏🙏👍🙏🥰

  • @ajithkutty9822
    @ajithkutty9822 5 років тому +1

    ஆனுபவிச்ச்சவனுக்கு தான்டா
    அந்த வலியும் வேதனையும் புரியும் இந்த மரம் வீடுகளில் வலர்க்காமல் இருப்பது நல்லது

  • @sweetkayl5055
    @sweetkayl5055 4 роки тому +1

    i bought it 2weeks ago.. but after saw tht video i was confuse whether want to plant it o no.. but after saw ur video going to plnt it happily without hesitate

  • @zapop5579
    @zapop5579 5 років тому +1

    Anna ennudaiya kulappam thirnthathu engal veeitin munpuramum intha maram ullathu

    • @cyrusideas
      @cyrusideas  5 років тому

      மிக்க மகிழ்ச்சி, நன்றி

  • @saranyasaranya7806
    @saranyasaranya7806 5 років тому +1

    Anna indha chedi valakkanum nu aasai indha chedi oda vidhai lam yenga kidaikum anna ila poo la irundu yepdi vidhaiya edukuradu nu soluga anna plzz ..

    • @cyrusideas
      @cyrusideas  5 років тому

      இந்த மரத்தில் கொத்தவரங்கா போல ஒரு காய்கள் காய்க்கும் அதன் விதைகளை போடலாம், அதிக பட்சமாக எல்லா நர்சரிகளிலும் இதன் கன்றுகள் கிடைக்கும்

    • @kuppurdx525
      @kuppurdx525 4 роки тому

      I give

  • @kayanukayanu2207
    @kayanukayanu2207 4 роки тому

    super sir ithu mathiriyana videokkalala nankalum kulampi pirom aanal unka videokku apiram thelivaiddam

  • @chitrarasuc4944
    @chitrarasuc4944 5 років тому +2

    👌👌👌👌 நல்லதே நினை
    நல்லதே செய்
    நல்லதுதான் நடக்கும்.
    இதை மாற்ற இந்த உலகில் எந்த சக்தியும் இல்லை.

    • @cyrusideas
      @cyrusideas  5 років тому

      thank you so much for your comments !

  • @mprakashm
    @mprakashm 5 років тому +6

    Many houses i went which for sale mostly with this tree... take your own risk bro... after removed Put Sembaruthi Reddish Indian Mahalakshmi Tree

    • @cyrusideas
      @cyrusideas  5 років тому +1

      Thank you so much for your comments , choices have consequences, what you believe will happen to you , that is power of human brain , nothing is there with the tree, this is proved scientifically, thank you

  • @trickyworld8922
    @trickyworld8922 5 років тому +2

    Thanks

    • @cyrusideas
      @cyrusideas  5 років тому

      Thank you so much for your comments

  • @ManiKandan-ex4no
    @ManiKandan-ex4no 4 роки тому

    அருமையான பதிவு நன்றி.

  • @raveebala2533
    @raveebala2533 4 роки тому

    ரொம்பநன்றி நல்ல விளக்கம்

  • @அபிராமி.ரா

    அவர் வேறு மரத்தை பற்றி கூறவில்லை....இந்த மரத்தை பற்றிதான்...அவர் கூறியது உண்மை இந்த மரம் வீட்டில் இருந்தால் கடன்,வீட்டு பிரச்சனைகள் ஏற்பட்டது...வெட்டி விட்டோம்..
    தற்போது பரவாயில்லை...

  • @shanmugambhuvana4402
    @shanmugambhuvana4402 5 років тому +1

    நல்லபதில் கொடுத்தீர்கள் நன்றி

    • @cyrusideas
      @cyrusideas  5 років тому

      Thank you so much for your comments !

  • @gayathripotharasu
    @gayathripotharasu 5 років тому +1

    Arumaiyana pathivu....
    Varthaigalai migavum nandraga iruku... pa

    • @cyrusideas
      @cyrusideas  5 років тому

      Thank you so much for your encouragement

  • @sumathivenkat2792
    @sumathivenkat2792 5 років тому +3

    Very nice good valueable information thank you

    • @cyrusideas
      @cyrusideas  5 років тому

      Thank you so much for your comments

  • @vallinayagam6841
    @vallinayagam6841 5 років тому +4

    Thanks for your explanation. we hv three trees in our house. one is in entrance and second one is left side of our house and third one is right side of our house. Daily we are using the flower to our God.

    • @vallinayagam6841
      @vallinayagam6841 5 років тому +1

      I hv not recd any reply m your end.....

    • @cyrusideas
      @cyrusideas  5 років тому

      I am really so sorry, I was little busy with my students regarding their examinations and thank you so much for your valuable comments

    • @vallinayagam6841
      @vallinayagam6841 5 років тому

      tks......@@cyrusideas

    • @muthuselvis6096
      @muthuselvis6096 5 років тому

      Romba kuzhambi poiten Sir. Unga video koncham clear panniduchu. Thanks

  • @ranikandan2046
    @ranikandan2046 5 років тому +1

    சூப்பரா சொன்னீங்க ஐயா எனக்கு மரம் செடி கொடிகள் ரொம்பிடிக்கும் என் வீட்டில் இந்த மரம் வளர்த்து வருகிறேன் பார்க்க ரொம்ப அழகாக இருக்கும் இது ஆபத்து என்று சொல்லி முட்டாளா ஆக்கா பாக்கறாங்க

  • @ramaswamy707
    @ramaswamy707 5 років тому +2

    நன்று சொன்னீர்கள் .வாழ்த்துக்கள்

    • @cyrusideas
      @cyrusideas  5 років тому

      thank you so much for your comments !

  • @keerthanabasker5060
    @keerthanabasker5060 5 років тому +3

    Good i didn't cut the tree. Thank you.

  • @anuradhavenugopal7190
    @anuradhavenugopal7190 5 років тому +2

    Sir I was very upset to see that video,I had planted this Thanga Arali few weeks back,it is such a beautiful plant, with pleasant flowers,I have decided not to cut the tree at any cost,stop such outdated thoughts, Thankyou very much for this update,and awareness.

    • @cyrusideas
      @cyrusideas  5 років тому

      Thank you so much for your comments

  • @rajeswarip6151
    @rajeswarip6151 4 роки тому +1

    மிக்க நன்றி நண்பரே

    • @cyrusideas
      @cyrusideas  4 роки тому

      Thank you so much for your comments !

  • @pullaganesh7148
    @pullaganesh7148 5 років тому +1

    நல்ல வேலை நீங்க சொன்னீங்க இல்லன்னா மரத்தை வெட்டி இருப்பேன் சூப்பர்

  • @geethav2831
    @geethav2831 4 роки тому

    Sir Etta poovai swamyku vaikalama reply me sir

  • @fayreesindhu3850
    @fayreesindhu3850 5 років тому +4

    Mana kulapam tirthadarku nandri sir..
    U tube la solrada practical a yosiga friends. Adu oru kolanda madiri. Manithanai vala vaipadu maram vetadiga 🙏.

    • @cyrusideas
      @cyrusideas  5 років тому

      Thank you so much for your valuable thoughts

  • @leninjegan4748
    @leninjegan4748 5 років тому +1

    எனக்கும் இந்த குழப்பம் இருந்தது தகவலுக்கு நன்றி

    • @cyrusideas
      @cyrusideas  5 років тому

      Thank you so much for your comments !

  • @வித்யாவித்யா-ம7ந

    பூச்சிகள் வந்தால் என்ன செய்வது என்று தெரியவில்லை நண்பரேபதில்அனுப்பவும்

    • @cyrusideas
      @cyrusideas  5 років тому

      கவாத்து செய்து அந்த கிளைகள் மற்றும் இலைகளை அப்பறபடுத்த வேண்டும், மிக சிறிய செடியாக இருந்தால் சாம்பல் தூவி விடலாம், நன்றி!

  • @vrthangavel6253
    @vrthangavel6253 5 років тому +1

    நன்றி தகவலுக்கு

    • @cyrusideas
      @cyrusideas  5 років тому

      Thank you so much for your comments !

  • @sadhanarajinikanth3760
    @sadhanarajinikanth3760 5 років тому +3

    அப்ப இந்த செடி வைக்காதவங்க எல்லாம் கோடிஸ்வரனா தானே இருக்கணும்... இதெல்லாம் புரளி கிளப்பி விடுறாங்க... ஆறு மாசம் முன்னாடி தான் இந்த செடி வைச்சேன்...பண புழக்கம் நல்லா தான் இருக்கு... ஒரு விஷயம் உண்மை.. செடி கொடிகளை பார்க்கிறதே ஒரு சந்தோஷம்... அதை இழக்க வேண்டாம்...நான் வளர்க்கிற செடிகளை வருடி குடுக்கிறதே சந்தோஷமா இருக்கும்...

    • @cyrusideas
      @cyrusideas  5 років тому

      Thank you so much for your valuable comments & thoughts

  • @poonthottaravi6887
    @poonthottaravi6887 5 років тому +1

    மக்களுக்கு விழிப்புணர்வு செய்த உங்களுக்கு கோடன கோடி நன்றிகள் இயற்கை சாஸ்திரத்தை எந்தவொரு சாஸ்திரமும் மிஞ்சமுடியாது மரம் மனிதனின் உயிர்நாடி அந்த பொய்யான பதிவை பார்த்து அவசர பட்டு அந்த மரத்தை வெட்டியவர்கள் உடனேயே மரத்தை நட்டு விடுங்கள்

    • @cyrusideas
      @cyrusideas  5 років тому

      Thank you so much for your valuable thoughts

  • @jeyakumari3762
    @jeyakumari3762 3 роки тому

    I like tat tree so much

  • @renukadevi3465
    @renukadevi3465 5 років тому +1

    Thanks sir for the timely information. Nannum migavum kulambi poi irrrunthen. Nanndri

  • @anusaravanan7457
    @anusaravanan7457 4 роки тому

    Ella plant um romboo nalathutha...but nejama enga veetla itha vaichu kaprom enga appa amma piruchutanga..atha veetla yarumae illama Ella vera veetukku vanthutom..but atha eduthathu kku apm Ella normal ayitu

  • @saranyaarul5474
    @saranyaarul5474 5 років тому +1

    Super sir .nijamavea avar vedio pathapiragu payama irundhuthu.ithu nijamavea appadinu thought mara arampichuduchu.irunthalaum chediya vetta manasea illa.but u clear my doubt.ippadha seriously nimmathiya irukku

    • @cyrusideas
      @cyrusideas  5 років тому

      Thank you so much for your comments

  • @harishmaran928
    @harishmaran928 4 роки тому

    Sollapona intha plant vachi tha enaku accident and anathu and kadanum anathu so vetu a but after tha vetiyachi apram tha nalla irukan

  • @thangarajk229
    @thangarajk229 5 років тому +1

    நன்றி.

    • @cyrusideas
      @cyrusideas  5 років тому

      Thank you so much for your comments !

  • @gokilakalyan7730
    @gokilakalyan7730 5 років тому +1

    Nandri sir🙏
    Antha video pathutu after 5mintsla unga video pathutruken ipothan nimathiya iruku🙏🙏🙏🙏👍

    • @cyrusideas
      @cyrusideas  5 років тому

      Thank you so much for your comments !

    • @jegannathanprema5494
      @jegannathanprema5494 5 років тому

      மஞ்சள் அரளி நல்லது

  • @suganthisp7772
    @suganthisp7772 5 років тому +5

    ரொம்ப சரி.எல்லாம் நாம் நினைப்பதில் உள்ளது.அந்த வீடியோவை நானும் பார்த்தேன்.என்ன ஒரு முட்டாள் தனம்.யாருக்கு தான் பிரச்சனை கள் இல்லை.என் வீட்டின் முன் வாசலில் ஒரு கறி வேப்பிலை மரமும் வெற்றிலை கொடியும் ஏலுமிச்சை மரமும் உள்ளது.இவை வீட்டு வாசலில் வளர்க்க கூடாது என நிறைய பேர் என்னிடம் சொன்னார்கள்.இந்த காதில் வாங்கி அந்தக் காதில் விட்டு விட்டேன்.எனக்கு எல்லா செடிகளும் என் குழந்தைகளுக்கு சமம்

    • @cyrusideas
      @cyrusideas  5 років тому

      Thank you so much for your valuable thoughts & comments

    • @umadevi2978
      @umadevi2978 5 років тому +1

      நான் நாளை காலை வெட்டலாம் என்று நினைத்து கொண்டு இருந்தேன் தங்களுக்கு நன்றி நன்றி

    • @cyrusideas
      @cyrusideas  5 років тому

      @@umadevi2978 thank you so much for saving a tree

    • @vijayasangeetha547
      @vijayasangeetha547 Рік тому

      Yes very correct

  • @optimusromeo9857
    @optimusromeo9857 2 роки тому +1

    Well said brother

  • @padmalaxmi8900
    @padmalaxmi8900 5 років тому +1

    இந்த மரத்திற்கு மட்டும் அல்ல. எல்லா மரத்திற்கும் நீங்கள் சொல்வது பொருந்தும். நல்ல பகிர்வு.

    • @cyrusideas
      @cyrusideas  5 років тому

      மிக அருமையாக சொன்னீங்க ! , மிக்க நன்றி!

  • @VKMathi
    @VKMathi 5 років тому +1

    அற்புதம் 👌 ஐயா நன்றிகள் கோடி 🙏

    • @cyrusideas
      @cyrusideas  5 років тому

      Thank you so much for your comments !

  • @யாழினி-ட9ச
    @யாழினி-ட9ச 4 роки тому

    You are correct. Thank you

  • @saraswathir8155
    @saraswathir8155 5 років тому +1

    Correct video ,correct information Manithan saivatharku Maram yenna saium,

    • @cyrusideas
      @cyrusideas  5 років тому

      Thank you so much for your comments

  • @subapriya3434
    @subapriya3434 5 років тому

    Gud explanation.....have saved many trees

  • @anmajj4126
    @anmajj4126 5 років тому +6

    மரம் செடி இதில் என்ன இருக்கு நமக்கும் பிடித்த மரங்கள் வைக்க வேண்டும் இது அதிஷ்டம் இது அதிஷ்டம் இல்லை என்று எல்லாம் பார்த்து வைக்க வேண்டியது இல்லை எல்லாம் நம்ம மனசு தான்

    • @cyrusideas
      @cyrusideas  5 років тому

      Thank you so much for your comments

  • @aatom729
    @aatom729 5 років тому +6

    Sir excellent information. Thank you. அனைவரின் குழப்பத்தையும் தீர்த்தீர்கள் நன்றிகள் பல.

    • @cyrusideas
      @cyrusideas  5 років тому

      Thank you so much for your comments